Amman Kovil Kumbam ~ அம்மன் கோவில் கும்பம் || Aranmanai Kili

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Movie: Aranmanai Kili(1993)
    Director: Rajkiran
    Composer: Ilaiyaraaja
    Producer: Rajkiran
    Song: Amman Kovil
    Singers: Swarnalatha & Minmini
    திரைப்படம்: அரண்மனைக் கிளி
    இயக்குநர்: ராஜ்கிரண்
    இசை: இளையராஜா
    தயாரிப்பாளர்: ராஜ்கிரண்
    பாடல்: அம்மன் கோயில்
    பாடியவர்கள்: சுவர்ணலதா & மின்மினி
    #Ilaiyarajahits #Swarnalathahits #Minmini

КОМЕНТАРІ • 145

  • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை

    இரண்டு பேரும் சேர்ந்து பாடும்போது என் தேவதையின் குரல் மட்டும் தனித்தும் அழகாகவும் தெளிவாகவும் கேட்கிறது

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому +16

      இவர் கூட மட்டும் இல்லை ஸ்வர்ணலதா அம்மா எந்த ஒரு பாடகியுடன் சேர்ந்து பாடினாலும் நம் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் தனித்து நிற்கும்...

    • @prabakarv8639
      @prabakarv8639 4 роки тому +7

      சுதி தீபன் ஸ்வர்ண தேவதை unmai

    • @priyatharshinih9853
      @priyatharshinih9853 4 роки тому +2

      Enoru voice yaru name

    • @priyatharshinih9853
      @priyatharshinih9853 4 роки тому +2

      @@Swarnalatha_1973 Ela athu minmine

    • @senthilr9270
      @senthilr9270 2 роки тому

      🎧🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saaral6596
    @saaral6596 4 роки тому +103

    இசை தேவதை ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் பாடல்கள் பாட இறைவன் அழைத்துக்கொண்டார் அனைத்து ரசிகர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஸ்வர்ண தேவதை....

  • @gamecity2288
    @gamecity2288 3 роки тому +34

    எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட படம் மற்றும் எந்த கோயில் திருவிழா என்றாலும் இந்தப் பாடல் தான் முதலில் ஒளிபரப்பாகும் காந்தக் குரல் மறைந்த பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் இவர் குரலுக்கும் இசையானி இளையராஜா இசைக்கும் என்றும் நான் அடிமை

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 2 роки тому +31

    மின்மினி.. அவர்களின்.. குரலும்..
    இனிமை💐

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +48

    Nee paatiya paadal yentru theriyaamleye kettu rasitha paadal ma ithu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1000 Kural Kal ontraga paatinalum unnudaiya Kural Thani Thaan Amma ❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹I miss you ma 😭😭😭😭😭😭😭

    • @soundarnavneet
      @soundarnavneet 3 роки тому

      Yes Crt Enakum Ipotha Theriyum Ithu Ammavin Kural Enru.Irunthalum Itharuku Mun Niraya Time Ketu Rasitha Paadal

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 4 роки тому +55

    உன் இசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ நான் இறந்திருப்பேன்..
    ஜானகி அம்மாவிற்கு பிறகு பிறந்து அவருக்கு முன்பாக நம்மை விட்டு பிரிந்து சென்ற சொவர்ணலதா ,இசை உலகின் தவர்க்க முடியாத சக்தி..

  • @aksbala7485
    @aksbala7485 2 роки тому +34

    இசை தேவதையின் உயிரை பறிக்கும் சக்தி உனக்கு இருக்கலாம்.
    எங்கள் இதயத்தில் இருந்து அவர் குரலை பறிக்க எந்த கடவுளாலும் முடியாது.😢😢😢

  • @prabakarv8639
    @prabakarv8639 4 роки тому +32

    Swarnalatha amma OMG we missed such a legendary singer....she is the one....stilll

  • @afeeqibrahim4813
    @afeeqibrahim4813 4 роки тому +36

    ஸ்வர்ணலதா குரல்...
    யப்பா...

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 3 роки тому +18

    சுவர்ணலதா அம்மாவின் குரலில் ஒரு இனிமையான திருவிழா பாடல், படம்- அரண்மனைக்கிளி, இசை- இளையராஜா, குரல்கள்- மின்மினி& சுவர்ணலதா& குழுவினர்

  • @vijaykumar-jm4vj
    @vijaykumar-jm4vj 3 роки тому +7

    Enna voice da .... Ethanai jenmam eduthalum Amma voice Ku nan adimai

  • @ramuthaik9700
    @ramuthaik9700 4 роки тому +34

    I love you so much swarnalatha sweet voice

  • @VelMurugan-lh1rj
    @VelMurugan-lh1rj 4 роки тому +32

    Super swarnnalatha Amma voice super my favourite singer mam

  • @kaviarasan9434
    @kaviarasan9434 4 роки тому +21

    இது தான் மன அமைதிக்கான பாடல்

  • @AjithKumar-gx5be
    @AjithKumar-gx5be 4 роки тому +19

    En uyir Swarnalatha mam all time favorite singer🎤

  • @organicfarmingbalaji188
    @organicfarmingbalaji188 3 роки тому +6

    மீண்டும் 90 க்கே செல்ல மணம் ஏங்குகிறது

  • @arokiaraj92
    @arokiaraj92 4 роки тому +8

    Angels... Thavam erundha kuda intha voice enimel yaarukum varathu

  • @gopikrish5736
    @gopikrish5736 4 роки тому +30

    Wow Super Devotional Song
    My Fav song By Swarnamma and Minmini Music Raja Sir
    Thanks Mastero Mehala 😍

  • @sathishkumarkesavan6364
    @sathishkumarkesavan6364 4 роки тому +14

    Wow wow wow wow wow such ah wonderful voice for swaranaladha mam

  • @muthukumaran4905
    @muthukumaran4905 4 роки тому +5

    kovil vilanu vanthaal intha song than replay aagitea irukkum.apdi oru song📣📣📣🔔👌👏🇮🇳🇦🇪

  • @jojoo446
    @jojoo446 4 роки тому +27

    i miss you swarnalatha amma

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +17

    Semma songs semma honey voices minmini mam and swarnalatha mam

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 роки тому +20

    Both voice r divine (swarnaaa.. 💕❤ n minmini)

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 4 роки тому +10

    Ilayaraja ungalai Panikiran music god

  • @bharathi7964
    @bharathi7964 4 роки тому +25

    Good combination of voices... Swarnalatha mam voice is dominating and visible clearly

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 3 роки тому +15

    Swarnalatha was the only singer female duets with Uma ramanan,Chitra,Sujatha,Sunanda,minmini,Anuradha Sriram,Harini and Anupama

    • @RubanRaj-h1u
      @RubanRaj-h1u Рік тому +1

      P. Susheela, jikki, s.p.shailaja, malkudi subha, illa Arun, Jaya sree, suja, suchitra, malathi and ect.

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 10 місяців тому

      ​@user-jk5vr3wj4n if u have link P.susheela & shailaja with swarnalatha send me plz

  • @KK-bc5ot
    @KK-bc5ot Рік тому +4

    Two absolutely beautiful voices..very harmonic...excellent choice by the maestro

  • @RamuGOPAL
    @RamuGOPAL 4 роки тому +16

    உங்களுக்கு 🙏🙏🙏🙏 தாயே

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому +5

    So many songs sing by swarnalatha amma 😊👍. popular singer 👍.

  • @srimathis9971
    @srimathis9971 4 роки тому +17

    One of my favt singer swarnalathamma

  • @karthicks409
    @karthicks409 4 роки тому +9

    My favourite eppovumae swarnalatha amma mattumae

  • @naveenkrish542
    @naveenkrish542 4 роки тому +7

    Nice voice swaranalatha amma

  • @rajithkumar2139
    @rajithkumar2139 4 роки тому +8

    மனத்தை மயக்கும் பாடல்

  • @saravananlakshmi88
    @saravananlakshmi88 4 роки тому +13

    Swarnalatha amma sweet voice love you ma

  • @karthik1758.
    @karthik1758. 3 роки тому +6

    My fav singer swarnalatha mam ❤ I miss 😢 mam

  • @kalaimohankalai9363
    @kalaimohankalai9363 4 роки тому +6

    Semma song miss uuuu swarnalatha mam

  • @paanjujo947
    @paanjujo947 4 роки тому +14

    super song enakku pidikkum

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому +5

    Swarnalatha amma and minmini amma voice 👍.

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 4 роки тому +21

    Ilayaraja entha singer ah Swarnalatha kooda paada vachaalum , naanga avanga paaduna portions ah correct ah kandu pidippom la...

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 2 роки тому +3

    இசை 🌹❤️❤️❤️❤️❤️❤️🙏
    இசை அமைப்பில்
    பங்கேற்ற அனைவருக்கும்
    உள்ளம் கனிந்த
    நன்றிகள் 🌹❤️🙏🌹❤️🙏🌹❤️
    பாட்டு நடுவுல வரும்
    புல்லாங்குழலும்
    நாதஸ்வறமும் எதோ
    செய்கிறது.
    குரல் அரசி 🙏
    சொர்ணாலதா 🥲அம்மா 🙏🌹❤️

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 роки тому

      மின்மினி அக்கா 🌹❤️🌹❤️❤️❤️

  • @karthikeyana2917
    @karthikeyana2917 4 роки тому +12

    Enna voice ilayaraja sir nice music

  • @karthigakannan8964
    @karthigakannan8964 Рік тому +3

    Super song super voice swarnalatha amma

  • @dhinakarthala3466
    @dhinakarthala3466 4 роки тому +15

    Super voice

  • @surentharsura2727
    @surentharsura2727 4 роки тому +10

    Such a lovely voice swarna....

  • @sivamuruga6899
    @sivamuruga6899 4 роки тому +7

    Great voice swarna amma

  • @viswanathansubramanian3868
    @viswanathansubramanian3868 Рік тому +1

    அம்மன் கோயில் திருவிழாவில் கண்டிப்பாக இடம் பெரும் பாடல்...

  • @newgames1303
    @newgames1303 4 роки тому +5

    Super amma ladha

  • @a.karthickrajakarthick8117
    @a.karthickrajakarthick8117 3 роки тому +4

    Swarnalatha❤💖💐 amma

  • @kasimariyappan8187
    @kasimariyappan8187 4 роки тому +4

    Super song all time my fav 🙏🙏🙏🙏🙏

  • @arulmurugan1199
    @arulmurugan1199 7 днів тому

    Swarnaladha akka.. boomi ullavarai ungal padal nilaikkum..
    ungalin paadal nivukalaga...

  • @amalaamala671
    @amalaamala671 4 роки тому +5

    Superb song....👌👌👌👌👌

  • @kanthasamy7959
    @kanthasamy7959 4 роки тому +8

    அப்ப என்ன வாய்ஸ்

  • @sabarivasan1527
    @sabarivasan1527 4 роки тому +6

    My favourite SINGAM (singer)

  • @sureshmcas8959
    @sureshmcas8959 3 роки тому +3

    Swarnalatha Amma miss you

  • @ennalmudiyum-jo8vm
    @ennalmudiyum-jo8vm Місяць тому

    Swaranaladha amma vera level good voice god kodudha gift voice

  • @prabhut1783
    @prabhut1783 5 місяців тому +1

    Lyrics super a irukku( Muthulingam )

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому +3

    Swarnalatha amma voice is god voice 👍.

  • @rajmohan1749
    @rajmohan1749 2 роки тому +3

    பக்தி பாடல் என்றாலும் அங்கேயும் இசையின் தெய்வம் இளையராஜாவாகத்தான் இருக்க முடியும்.அருமை..

  • @veluthanyavelu4181
    @veluthanyavelu4181 2 роки тому +1

    அப்பப்ப என்ன ஒரு குரல் வளம் ஸ்வர்ணலதா mam

  • @Sivakumarbalraj
    @Sivakumarbalraj Рік тому +4

    குழு : லுலுலுலு……லுலுலுலு….
    லுலுலுலு……லுலுலுலு….
    பெண்கள் : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
    ஆடி வரும் நேரமடி….
    கும்பங்களை ஏத்தி வச்சு……
    குலவி இட்டு பாடுங்கடி
    அம்மன் கோயில் வாசலிலே
    ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
    தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….
    குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
    ஆடி வரும் நேரமடி….
    பெண் : பத்தினியே காளியம்மா
    பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
    உந்தன் குங்குமத்த சூடி வந்தா
    மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே
    பெண் : ஊருக்குள்ள எங்களுக்கு
    உன்ன விட்டா ஆளேது
    நாங்க உன்ன கும்பிடாத நாளேது
    பூமிக்குள்ள ஊத்து போல
    பொங்கி நிக்கும் தாயம்மா
    சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா
    குழு : சிங்கம் உந்தன் வாகனம்தான்
    எங்க தாயே
    அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே
    பெண்கள் : அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே
    குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
    ஆடி வரும் நேரமடி….
    பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
    ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
    தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….
    குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
    ஆடி வரும் நேரமடி….
    பெண்கள் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ…..
    குழு : ………………………..
    பெண் : எங்க நெஞ்சங்கள வானத்திலே
    ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது
    இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே
    நல்லவங்க வாழுகிற ஊரு இது
    பெண் : மாதம் இங்கு மூணு மழை
    பெய்ய வேணும் தன்னாலே
    பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே
    தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற
    நல்ல வழி காட்டி விடு முன்னேற
    குழு : மண்ணுலகம் சுத்தி வரும்
    தன்னத்தானே
    எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே
    பெண்கள் : அடி புத்தி தரும் சித்தி தரும்
    கொம்பு தேனே
    குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
    ஆடி வரும் நேரமடி….
    பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
    ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
    தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….
    குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
    ஆடி வரும் நேரமடி….
    கும்பங்களை ஏத்தி வச்சு……
    குலவி இட்டு பாடுங்கடி

  • @sudhakar9921
    @sudhakar9921 2 роки тому +2

    Swarnalatha is living legend

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому +1

    Swarnalatha amma voice 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @soundarnavneet
    @soundarnavneet 2 роки тому +2

    Vera level paaa.Nothing to say. Dont explain it 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sakthi8668
    @sakthi8668 4 роки тому +6

    Idhudhaan Aranmanai kili beat !!!!

  • @anandm7264
    @anandm7264 Рік тому

    சூப்பர் பக்தி பாடல் வரிகள் இளையராஜா அவர்களின் இசையில்.இவன் தர்மபுரி மாவட்டம்

  • @ambethgarambethgar2709
    @ambethgarambethgar2709 4 роки тому +5

    அருமை

    • @thiyagu919
      @thiyagu919 4 роки тому

      neyum deivame amma swarnalatha amma

  • @user-cg8ch6sw8p
    @user-cg8ch6sw8p 10 місяців тому +1

    Minmini❤

  • @parathk2770
    @parathk2770 3 роки тому +2

    இனிமையான பாடல்

  • @chandrumcchandr5721
    @chandrumcchandr5721 4 роки тому +4

    Very nice mom

  • @anandhanandh6730
    @anandhanandh6730 4 роки тому +3

    Vera level

  • @Kaviyarasan337
    @Kaviyarasan337 4 роки тому +1

    சுப்பர் song சாமி பாடல்

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому +1

    Malayoram manguruvi song sing by minmini amma voice 👍.

    • @RajKumar-gt5qc
      @RajKumar-gt5qc 3 місяці тому +1

      MALAYORAM MANGURUVI, MEEDHUVA THANDI ADICHNAE EN MACHANE BOTH Mano - Minmini Duet super hit from Raja sir❤

  • @ajanthaatha9288
    @ajanthaatha9288 4 роки тому +4

    Super

  • @palrajr244
    @palrajr244 4 роки тому +2

    Miss you amma

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому +1

    Both are popular singer 👍.

  • @seevaganb8723
    @seevaganb8723 10 місяців тому

    ஆலாபனை அரசி ஸ்வர்ணலதா அம்மா மற்றும் மின்மினி அம்மா 🦋 குரலுக்கு நான் அடிமை

  • @sukesmahi1725
    @sukesmahi1725 4 роки тому +5

    Mei maranthu kettkum ore kural swarnalatha kural mattume

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 Рік тому

    ராஜ இசை 🔥❤️

  • @Umamoorthi-w2n
    @Umamoorthi-w2n 7 місяців тому

    ஊருக்குள்ள எங்கஞக்கு உன்னவிட்ட ஆளேது நாங்க உன்ன கும்பிடாத நாளேது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevar6912
    @jeevar6912 4 роки тому +2

    I miss u amma

  • @ramapandiyan3680
    @ramapandiyan3680 4 роки тому +3

    Amma onga uyir engaloduthan irukku anal intha deiveega mana udambu engalodu illai amma

  • @kanagasabapathy7857
    @kanagasabapathy7857 4 роки тому +3

    Thaye amma swerna

  • @akkathankaikitchen7376
    @akkathankaikitchen7376 3 роки тому +1

    Arumaiyana padal

  • @vadivukarasi5273
    @vadivukarasi5273 4 роки тому +2

    Super 🎶🎶🎶🎶 song

  • @venkateshsasi6967
    @venkateshsasi6967 4 роки тому +2

    Super.amma

  • @naveenkrish542
    @naveenkrish542 4 роки тому +1

    Wow semma super amma

  • @s.alexselvaa923
    @s.alexselvaa923 4 місяці тому +1

    Swernalatha vibes.....2024

  • @anandhanmani3296
    @anandhanmani3296 4 роки тому +1

    Super singer la indha song la pls paadunga

  • @karthiksubashayaliha3671
    @karthiksubashayaliha3671 2 роки тому +1

    Miss u Amma 😭😭😭😭

  • @ManikandanMani-lu2jv
    @ManikandanMani-lu2jv 4 роки тому +2

    Nice

  • @anusuyamba2512
    @anusuyamba2512 Рік тому

    Fav one song👌☺

  • @MarkMark-co5wj
    @MarkMark-co5wj 4 роки тому +2

    Supre

  • @Shanjkm
    @Shanjkm 2 роки тому

    அடடா ஸ்வர்ணலதா

  • @palrajr244
    @palrajr244 4 роки тому +2

    🎶🎶🎶🎶🎶🎶👌👌👌👌👌👌

  • @ThiyaguRiswanth
    @ThiyaguRiswanth 4 роки тому +5

    Both sang awesome. But Swarna outperformed

  • @gomathythangamani
    @gomathythangamani 2 місяці тому

    Sup❤

  • @newlook437
    @newlook437 Рік тому

    Nice song

  • @sahayaxaviersanthanasamy5769
    @sahayaxaviersanthanasamy5769 4 роки тому +3

    Swarnalatha equal swarnalatha

  • @priyatharshinih9853
    @priyatharshinih9853 4 роки тому +4

    Enoru voice yarodathu

  • @zeesivam1322
    @zeesivam1322 Рік тому

    இசைஞானி இசைக்கேது