lining blouse stitching in Tamil for beginners|| முதல்நாள் ||

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • வணக்கம் அன்பு நெஞ்சங்களே,,, அனைவரும் நலமா??? இது ஒரு பிளவுஸ் தையல் பயிற்சி அதாவது அளவு பிளவுஸ் வைத்து தினமும் 10 நிமிடம் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது அது எப்படி என்பதை தினமும் வீடியோவாக 10 நிமிட வீடியோவாக உங்களுக்கு வரும் இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள் நிச்சயமாக இந்த வீடியோவை முழுமையாக காணும் பட்சத்தில் யாரோட உதவி என்றும் நீங்கள் மிகவும் சுலபமாக மிகவும் சூப்பராக அழகாக அம்சமாக உங்களுடைய பிளவுஸ் நீங்களே தைத்துக் கொள்ள முடியும் அதற்கு இந்த தினசரி 10 நிமிடம் பயிற்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.....
    #blouse #tailorcuts #blousedesign #tailor #tamil #simpletailor #டெய்லர் #fashion #தையல்பயிற்சி #தையல் #லேடிஸ் #லேடிஸ்டைலரிங் #பிளவுஸ்தையல்பயிற்சி #blousestitchingideas #blousestitching
    ‪@MyTrendOfStichTamil‬
    ***************

КОМЕНТАРІ • 18

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil  2 місяці тому +11

    பிளவுஸ் தைக்க தினமும் 10 நிமிடம் பழகுங்கள் என்றென்றும் உங்கள் மனதில் நிற்கும் நன்றி🎉👉✍️

  • @prabhamoorthy6837
    @prabhamoorthy6837 25 днів тому +1

    36 inch chat paper cutting poduingga

  • @vinoths6417
    @vinoths6417 2 місяці тому +6

    Great, great, greater 👌👌👌

  • @vasanthamanipalanisamy8287
    @vasanthamanipalanisamy8287 2 місяці тому +3

    இதோ மாதிரி தையல் வீடியோ போடுங்கள்
    ப்ரோ

  • @SuthaSutha-iw4fb
    @SuthaSutha-iw4fb 2 місяці тому +1

    🎉🎉🎉🎉 super 👍🤝👌👍👍👍👍👍👍👍👍👍

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 2 місяці тому +3

    Superb 👌

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 2 місяці тому +3

    Thank
    You
    Anna.

  • @AishaAisha-lb3cm
    @AishaAisha-lb3cm 2 місяці тому +1

    Bro 34 size la high neck blouse cuting stiching video podunga

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 2 місяці тому +2

    Anna my front and back is not matching.
    Want to know the problem

  • @michelmaglin3962
    @michelmaglin3962 2 місяці тому +1

    Super anna 34 inch lining blouse cuttingand stitching video podunga anna thank you👍👍

  • @dharuna2345
    @dharuna2345 2 місяці тому +1

    Bro tension plate la irundhu thread veliya vanthutte irukku. Athukku enna panrathu bro.

  • @ramyaamala1972
    @ramyaamala1972 2 місяці тому +1

    36 இன்ச் பிளவுஸ் முன்பக்கம் அமுங்குது

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 місяці тому +1

      வணக்கம் சகோதரி முன்பக்கம் அமுது என்றால் டாட் கொஞ்சம் அழுத்தி பிடிக்க வேண்டும் எப்படி என்றால் நீங்கள் ஒன்னேகால் பிளஸ் 2 1/2 in புடிக்கும் பட்சத்தில் ஒன்றை பிளஸ் ரெண்டே முக்கால் பிடிக்க வேண்டும் நன்றி