இயேசு மேய்ப்பர் சிறு மந்தை குட்டிகள் நாங்கள்.......

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2022
  • இயேசு மேய்ப்பர் சிறு மந்தை குட்டிகள் நாங்கள் - 3
    பயப்படவேமாட்டோம்.....
    சிங்கம் புலி கரடி ஓநாய் சேர்ந்து வந்தாலும்,
    பங்கம் இல்லை பயமும் இல்லை எங்கள் மந்தையில்...
    துங்கன் இயேசு எங்கள் மெய்பர் அஞ்சவேமாடடோம்....
    அஞ்சவேமாடடோம்....

КОМЕНТАРІ •