En Jodi Manja Kuruvi Song | Vikram Tamil Movie Songs | Kamal Hassan, Ambika | Ilaiyaraaja Official
Вставка
- Опубліковано 16 гру 2024
- Enjoy the foot tapping song En Jodi Manja Kuruvi sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja, K. S. Chithra from the blockbuster movie Vikram. #Vikram is a 1986 Indian Tamil-language action-adventure film directed by Rajasekhar, starring Kamal Haasan, Sathyaraj, Amjad Khan, Ambika, Dimple Kapadia, Lizy, Charuhasan and Janagaraj. Music by Ilaiyaraaja.
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja
செவிகளில் புகுந்த இசை மூளைக்கு செல்லவா? இதயத்திற்கு செல்லவா? குழம்பி தவிக்குது ❤❤❤
ஐயா இந்த உலகில் இசை ராஜாங்கத்தை ஆல்பாவனே நீ ஒருவன்தான் என் உயிரே
ஆள்பவனே....
இந்த பாடலை கெட்கும் பொதெல்லாம் ஒரே உற்சாகம் தரும் இளையராஜா.spb சூப்பர்
என்னை உயிரோடு சாவடிக்கிறீக்க இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் ஒரு மைல் கல்
Amava
எஸ்.பி.பி.சார் மற்றும் எஸ்.பி.ஷைலஜா அம்மா மற்றும் சித்ரா அம்மா குரலில் இசை தெய்வம் இசைஞானி இளையராஜா சார் இவர்களின் படைப்பில் ஒரு அற்புதமான பாடல்
இளையராஜா, எஸ்-பி-பி, ஜானகி, சித்ரா. இந்த கூட்டணி இன்னும் காண கிடைக்காத ஒன்று. அதை அனுபவித்த 80 90 கிட்ஸ் களுக்கு தான் தெரியும் அதன் அருமை.
True Fact🎉🎉
Thambi adu janaki illai s.p.sailajaa
இசைப்புரட்சியாளர் இளையராஜா😍😍😍
இந்த ஒரு சாங் போதும் இளையராஜா யாருன்னு சொல்றதுக்கு🔥
ஒவ்வொரு பாடலும் சொல்கிறது அவர் யார் என்று. 👑 இசை அரசன்.
💪💪
@@sivasankar21kk kmmi.
. 7
உலக நாயகன் கமல்ஹாசன்.. இசைக் கடவுள் இளையராஜா.. குரல் கிங் எஸ்.பி.பி
இசைஞானி இளையராஜா போல இப்போது உள்ள இசைக்கலைஞர்கள் இசைப்பது இல்லை.ரசனை உள்ள ரசிகர்களும் இல்லை.
2Kஎன்கிறார்கள்
Rasanai maari vittadhu ippodhu. 😢
Avainga kedakainga komaliga 😂😂@@BalaKrishna-q9p
100%✅✅✅✅
Even after 35 years this song still gives Goosebumps in the Fight club teaser...
Me
எப்போ கேட்டாலும் புதுசா தெரியுதே!!! என்ன தான் மேஜிக் செய்தாய் ராஜா 🥰🥰🥰🥰
ஆயிரம் கவலைகள் நொடியில்
ஓடும் 🔥✌💃🕺👉ராஜா 💋🤩
இந்தப் பாடல் கடவுளின் அவதாரம் நடன கலை நிகழ்ச்சியில் மாபெரும் முக்கிய பாடல் எங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி இந்த நடன நிகழ்ச்சி இந்தப் பாடல் எல்லாப் புகழும் இசைஞானி இளையராஜாவுக்கு
முப்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு
தந்த முழக்கம்
வணங்கி வாழ்த்துகிறேன்
இசை தெய்வம்
இளையராஜாவே
இது தான் எங்க ராஜா சாரின் கம்போசிங் எவனாலயும் கிட்டயே நெறுங்கமுடியாது
என்னா இசை ப்ப்ப்பா♥ வேர லெவல் சார் ஆடாத கால்களும் ஆடும்
இன்றைய தேதியில் சிறந்த படங்களுக்கு மட்டுமே ஒத்துக்கொண்டு மிகச்சிறப்பான இசையையும் பாடல்களையும் கொடுத்து கொண்டிருக்கிறார் இளையராளஜா..
இன்றும் இது போன்ற இசையை இன்றைய கமர்சியல் படங்களுக்கு கொடுப்பாரானால் இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் பீல்ட் அவுட் ஆவது சர்வ நிச்சயம்
இளை ஐயா நீங்கள் இந்த பாடலை போலவே எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் I love dear
இந்த பாடல் இப்படித்தான் என்று உருவகித்த இசைஞானியே அதற்கு சற்றும் சலைக்காமல் அதை பல குரலில் பாடி அசத்திய பாலசுப்ரமனியம் இருவரும் ஈடு இனையற்ற உலகத்தரம் . இந்த பாடல் மக்களை என்றென்றும் மகிழ்வித்துகொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை .
இசை பிரம்மன்
சளைக்காமல்....
பாலசுப்பிரமணியம்
ஈடுஇணையற்ற...
Yes sir.
எங்கள் இதயத்தில் என்றும் நீங்கா
எங்கள் அண்ணன் இளையராஜா
கல்லூரி சுற்றுலா நினைவுக்கு வருகிறது. இந்த பாடலுக்கு பேருந்தில் ஆடிய ஆட்டம் 🔥🔥🔥
ராஜா ராஜாதான்
இப்ப வரையும் கேக்குறோம் இன்னும் கேட்டுட்டே இருப்போம்
😉😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯
பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா….ஹஸ்போடோமி மஸ்படோமியா……ப்லிம்பசூமியா….ஹோ ஓ ஓ…துக்கச்சாமியா…ஹோ ஓ ஓ…} (2)
பூபாரு சுப்பப்பாரு……ஹூலியாயி காரக்காரு…ஹோ ஹோ….ஹுக்கட்டோமி…ஹுக்கட்டோமி….ஹோ ஹோ…ஷோ மி பாமி பிலிங்கட்டோமி…..பிஷ்கத்தூரி..மிஷ்கத்தூரியா…….ஹஸ்போடோமி மஸ்படோமியா…
என் ஜோடி மஞ்சக்குருவி…….சாஞ்சாடு நெஞ்சத் தழுவி….ஆட்டம் போடடி…ஹோ ஓ ஓ…..பாட்டுப் பாடடி….ஹோ ஓ ஓ..} (2)….சூடான பொட்டல் காடு….
ஜோராக கத்திப் பாடு…..ஒன்னப் பாரு மண்ணப் பாரு……ஹோ…பொன்னப் போல…..மின்னும் பாரு..என் ஜோடி மஞ்சக்குருவி..சாஞ்சாடு நெஞ்சத் தழுவி..
கரகாட்டம் கள்ளப் பாட்டு……..ஜதி போட்டு வில்லுப்பாட்டு……..சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்……சதிராட்டம் ஜல்லிக்கட்டு………ஜத பாத்து மல்லுக்கட்டு
எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்……பூ போட்ட மெத்த போடு…….நீ போடு சக்கப்போடு…..காயாத வய்க்கப்போரு…….உன் போரு அக்கப்போரு…..என்ன பாரு கண்ணப் பாரு……பொன்னப் போல சின்னத் தேரு……என் ஜோடி மஞ்சக்குருவி………சாஞ்சாடு நெஞ்சத் தழுவி……ஆட்டம் போடடி….
ஹேஹய்ய் ய்ய்ய் யா…..பலி பலி பலி பலி…….லாபம் பலி பலி….பலி பலி பலி பலி….தாளம் பலி பலி…….
ஏரு புடிச்சா…….சோறு கொடுக்கும் ஊரு இது…….நீரு புடிக்க காசு…..கொடுக்கும் ஊரு இது…..டிங் டிங் டிங்….டிடிட்டிங் டிங்……
பூவே பொன்னார பூவே……ஹோ ஹோ….பூவில் உள்ளாடும் தேனே…….தேனும் செவ்வாயில் தானே……..ஹோ ஹோ……கேட்டால் தந்தேனே நானே…
முத்தத்தால் கோர்த்து…….மொத்தமாய் சேர்த்து…….தரவா வரவா….துஷியா ஹோய் ஹோய்….பஷியா ஹோய் ஹோய்…..திஷியா பஷியா மஷியா…ஹோ..ஹோ…
தாகமிருந்தா நேருல…..வந்து நீருக்கொடு…..அடி ஆசையிருந்தா…….தேருல வந்து மாலையிடு……..மாலையிடு மாலையிடு…….மாலையிடு….
என் ஜோடி மஞ்சக்குருவி………சாஞ்சாடு நெஞ்சத் தழுவி…….ஹேய்…..ஹே……
Sharmini Satgunam !
Super thalaiva
Hi VP Selvam ! TQ for thanking ! U can if interested check out my uploaded songs under - Sharmini Satgunam - ! Happy 2022 !
Links for a few songs :
Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
Ethana Santhosham - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
Putham Puthu Kaalai - ua-cam.com/video/p5kdMfT8KAQ/v-deo.html
Poove Sempoove. - ua-cam.com/video/vwmN_VuOurM/v-deo.html
Malarnthum Malaratha song link - ua-cam.com/video/qVolj6VSSio/v-deo.html
One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
Aaha Ennai. = ua-cam.com/video/G3MlSEC5yek/v-deo.html.
Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
Sema thala
Op
❤
எங்கள் ஊா் நடனநிகழ்ச்சியில் சிறியவா் முதல் பொியவா் வரை ஆடவைத்தபாடல் என்றும்அறுமை...
Ulaga.. Music Jambavankal.. Ellam Gnaniyin Music paarthu Bramikirargal... Tamilanai perumai kolvom..
Ok
3.02 chitra amma entry.. Goosebumps ❤❤❤
அய்யா இந்த பாடலின் காணொலி இணைங்க🙏
F Ilaya
இளையராஜா சாங்ஸ் அருமை சூப்பர் நல்லா இருக்கு மக்கள் இடத்தில் பங்கு வைக்கும் பாடல் இனிமையாக இருக்கிறது அவரது வரிகள் அருமை
2022 கேக்கும் போதும் என்ன ஒரு புத்துணர்ச்சி அப்பா முடில !! மனசுல இருக்க கவலை லா பறந்துடிச்சு Spb,ராஜா சார் மேஜிக்❤️❤️
மேஜிக் ராஜா
Yes.. Very nice music & song
Àqa
Ama yaa..pure bliss ❤️
Enkum tha bro ........
Semma feeling
சூப்பர் பாடல்🎵🎵🎵 இளையராஜா தனி தன்மை
தாளம்போடாமல் யாருக்காவது கேட்க்க முடிந்ததா? முடியாது.
💥💯
எங்களோட வாழ்கையில உங்க இசை இருக்கா? இல்ல உங்க இசையை கேட்கவே நாங்க வாழுறமானே தெரியல
ரொம்ப சரியா சொல்லிட்டிங்க..
❤
Hi ouhxuu u oxuphxhxixixioxoxh
@@s.s.krishnadoss78
Xhxuvxihxy go ulvpxhoxcxpgxoixjx in July hhxuxgxu
L
இளையராஜா இசையில் கங்கை அமரன்னுடன் இணைந்து எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா பாடியுள்ளனர் மிகவும் அருமையான பாடல்
இப்போ ஏதோ அரபிக் குத்து வந்து இருக்காம் எங்க இசைஞானி அப்போவேய் போட்டுட்டார் டா இத கேக்கும் போது சும்மா கை கால் எல்லாம் தானப்போல ஆடும்
👌🏼💪🏽😅
Hahahaha. You are 200% correct
Also this is not copy , just original composition
m.ua-cam.com/video/uSTOcyevIOE/v-deo.html
Right ji
SPB, shailaja, chitra, isaignani Rock👏
ராஜகோபுரம் நம் தலைவர்
பார் எங்கும் புகழ் பெற்ற நம் தலைவர் வாழிய வாழிய வாழியவே 🙏🙏🙏
துன்பங்கள் மறக்கபடும் இந்த பாடல் கேட்டால்
இப்போதும் கூட 2024 யார் எல்லாம் இப்பாடலுக்கு லைக் போடுரிங்கள்
2024 July 😂❤
2024 AUGUST 4 GAUTHAM PAUL
@@nanthanr.dinesh6913 bro i have seen in 4th of AUGUST I HAVE TOLD
20/08/24
2024 September 25❤
Last beat vera maari 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ilaiyaraaja is GOD of MUSIC.Vera level Arabic Kuthu
Ithu real arabic kuthu bro….raja’na raja taaa
இசை ரா(ட்சஷன்)ஜா ❤
Energy in this song is so pumped up ⚡
1984 கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுரேஷ் ராஜ்
Lyrics - Gangai Amaran sir
ராஜா என்றும் ராஜா தான் 👏
Pranamam to Maestro 🙏🙏🙏
சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் eyetex கம்பனிக்கு எதிர் வீட்டில் சூட்டிங். அருமை
இசைஞானி 🙏👍💪👑🎈🌈
பாட்டுத்தலைவன் எப்பவும் இசைஞானி தான்
Aascaar award music director iasi gnaanikku dhaan poruthamaaga irukkum. 👍🙏
Vaai pundaiku vandha maari kadhaika koodaa
When I have my last breath, all my life flashes in 5 mins before I depart from this poovulugham. I am sure that this song will come in that flash. I am not sure whom to praise. Raja or SPB or Kamal. But I am sure this song worth to be remembered in the last few seconds of my life.
😌
No doubt, Firstly Maestro Ilaiyaraaja Sir because of his composition...
Also we need to include Sailaja madam, Chitra amma, Drummers ....
💥💃🕺💥💃🕺💥💃🕺💥💃🕺💥
யோவ் இளையராஜா உன் மியூசிக்
கேட்டாலே என்னென்மோ ஆகுதுயா
என் ஜோடி மஞ்சக் குருவி சாய்ஞ்தாடு
நெஞ்சைத்தழுவி🤗✌🔥🔥🔥🔥🤩🤙
இசை வைத்தியர் இசைஞானி இளையராஜா அய்யா
3:13 Chithra Amma Voice Paaaaaaaaaaaaaaaaaa Vera Level
Enna song da....... repeat mood.....
ப்பா என்னா voice goosebumps 🎶🥺
இளையராஜா ராஜாதான் ❤️❤️❤️
vekkamavathu, manamavathu .......intha talathukku attam podama kaal adangumaa ............my dear rajjjaaaaa
Vikram 2022 le inthe song remastred panniruntha nalla iruntherkkumnu ninaichu song eh ketka vanthavangelam like podunge!
ராஜடா 👑👑👑👑
Enna music Raja Raja Thaan😍😍😍
இந்த தடவை வந்த விக்ரம் படத்தையும் அவரிடமே இசை அமைக்க குடுதிறுக்களாம்
இசைஞானியின் இசையை மட்டும் ரசிக்க முடியும் அவரை அல்ல 😂😂😂😂😂
Song na ipdi dha irukenum semmaya😉👌👌👌
2022
Raja
RajathiRaja
Never one come to his place
❤️
spb illaiya...
மப்பானாலே இசை ஞானி தான்... 😂❤
பாடல் இசை நடனம் அட்டகாசம்
🥁இளையராஜா vs🎤 பாலசுப்ரமணியம் 💥💥💥
Ilaya raja + SPB + Chithra Amma - Rock
இளையராஜா இசையில் கங்கை அமரன்னுடன் இணைந்து எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா பாடியுள்ளனர் மிகவும் அருமையான பாடல்
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த நொடியே உயிர் ரை விட தயார் ராஜா சார்
A song with high energy! Super.
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே என்று கோழி கூவுது படத்திலிருந்த பாட்டில் வரும் கரகர குரலும் டாக்டர் ரெக்ஸ்ன் குரல் தான்
What a music
No mention of singer dr Samuel grubb in the song description
3:13 the tune take me to travel into another universe
More than 35 years and still lively and energetic song !
Lk 0
,,,,,,,,,,,, fff
Jvvbbbvb
So long I was carried away with the visuals.. but I realised the marvelous music complexity.. after 4:00 it's only beats. We don't realise that music is so much effective and it has acted along with kamal dimple and lissi
Kamal super
அருமை நண்பரே இது போன்ற பாடல்கள் அதிக அளவு கேட்டு ரசிப்பேன் நன்றி நன்றி இவன் V.G.சேகர் பன்னாள்
அடதா தசையும் ஆடும்..........
Listening. ....still.....after 37 long years......
Best Composition Ever 🔥🔥🔥🔥👌👌👌👌🥰🥰🥰🥰😍😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
இந்த paatu video upload pannunga 😀
Great song by Ilayaraja jee.superb
Fight club tesar looking guys Comming....🎧
What a song tamil bros wow superbb love this 🎵🎶🎵🎶
How could someone deliver so much variety in a single song!!! Unbelievable.🎉🎉 Raja magic
டாக்டர் ரெக்ஸ்சஎல்லாருமே மறந்துட்டாங்க அவர் ஒரு சிறந்த குரல் வித்தியாசமான குரல் கரகரகுரல்
stress buster
இது சூப்பர்
No one can replace his place
❤❤ilayaraja garu is legend musician
இப்பவும் இந்த பாட்ட கேட்டா ஆட்டம் போட தோனும்
Now 2024, it's too good song by Ilayaraja sir, spb sir and Sailaja mam. Superb
Music super song voice super idharkumel videola partha kamal sir dance and dance styile vera leval mass kamal sir
😮😮R. Kalimuthu🎉
என்னை பொறுத்தவரை விக்ரம் 2 இல் Chakku Chakku பாடல் வைத்ததற்கு பதிலாக இந்த பாடலை வைத்திருக்கலாம் என்பேன்....
Super. நானும் ரொம்ப எதிர்பார்த்தேன்.சற்று ஏமாற்றம் தான். லோகேஷ் கொஞ்சம் யோசித்திரூக்கலாம்.
Yes naanum yositheen
Music vera level Raja Raja dhan 🔥
Best song to test surrounding and stereo effects......😍😍😍😍
Music Beast Raja sir.....