அநுர ஆட்டம் ஆரம்பம் -காலிமுகத்திடலில் அரசவாகனங்களை விட்டு ஓடிய முன்னாள் அமைச்சர்கள் |பிரதானசெய்திகள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • Lanka 24 Tamil தளத்தின் ஊடாக, உடனடிச் செய்திகள், இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், புலம்பெயர் செய்திகள், நிகழ்முறிச் செய்திகள், முக்கிய செய்திகள், அரசியல் செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள், சமூக மற்றும் மக்கள் கருத்துக்கள், பேட்டிகள் போன்றவற்றினை உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் பார்த்து அறிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் ஆவணங்கள், தமிழர் போராட்ட வரலாறுகள், தமிழர் கண்டுபிடிப்புக்கள், தமிழர் இலக்கியங்கள், கலை பண்பாட்டு நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகளையும் பார்த்துமகிழலாம்.
    Lanka 24 Tamil news provides Breaking news, Srilankan News, Indian News, Tamil Diaspora News, Tamil Latest News, Tamil Main News, Tamil political News, News Analysis, documentary, Tamil social issues, Tamil public views. Along with Tail News coverage T24.news carries Tamil historical documentaries, Tamil discovery, Tamil literature, Tamil art, and cultural and Live events.

КОМЕНТАРІ • 230

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 2 дні тому +61

    அநுர ஒரு தடவை சொன்னால் இனி சொல்லத் தேவையில்லை. செய்து காட்டுவார் என்பது அவரது ஆரம்ப கட்ட துரித நடவடிக்கையில் புரிகிறது.

  • @mohamedrizwanasalamrizwan8334
    @mohamedrizwanasalamrizwan8334 2 дні тому +46

    அரசு வாகனங்களை பறிமுதல் செய்து கயவர்களை ஓடவிட்டது மிகச் சிறப்பு

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 2 дні тому +104

    சிங்களமக்களின் மனதை வென்றது போன்று ஓர் நாள் தமிழ் மக்கள் மனங்களிலும் இடம் பிடிப்பார் அனுர

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 2 дні тому +39

    அடுத்ததாக எங்கள் தமிழ் மந்திரிமாரும் ஓட்டம் பிடிக்க வேண்டும். காசு கணக்குகள் கணக்கிட பட வேண்டும். முதல் சுமந்திரன் கணக்கு கேட்கப்படல் வேண்டும்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 дні тому +23

    சுத்துமாத்து சுமந்திரனின் புலுடா கதையை நீங்கள் எடுத்துப்போட்டு ஊடாகத்தின் தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.

  • @ArmIlyas
    @ArmIlyas 2 дні тому +65

    வாழ்த்துக்கள் ஈஸ்டர் தாக்குதலிலும் சம்பந்தப்பட்ட கயவர்களை யும் ஆராயவேண்டும்

    • @hilmysarjun7536
      @hilmysarjun7536 2 дні тому +4

      @@ArmIlyas மஹிந்த and கோட்டா பாய் தான்

    • @fa-oy7gl
      @fa-oy7gl День тому +1

      @@hilmysarjun7536 yes + india

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 2 дні тому +45

    அனுராவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்

    • @habeebajabir9261
      @habeebajabir9261 2 дні тому +2

      Gotavin aatchiyilum aarampathil ithea pukal.6 mathathil ellam yhalai keezl.

    • @A.m.a.muhammedA.m.a.muhammed
      @A.m.a.muhammedA.m.a.muhammed 2 дні тому

      ​@@habeebajabir9261gotha veru anura veru 2iyum oppiduvathu muttaal thanathai kaattukirathu

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 2 дні тому +31

    மஹிந்தவை கைது செய்யாமல் அவர்களுடைய குடும்பத்தில் அனைவரையும் கைது செய்ய வேண்டும்

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 дні тому +51

    நான் இலங்கையில் பிறந்தவன் மலையக தமிழர்களுக்கு நல்ல செய்ய வேண்டும் அதை தான் எதிர்பார்க்கிறேன் அதிபர் நிச்சயமாக செய்வார் தற்போது புலம் பெயர்ந்த தமிழன்.

    • @Ricky-dv4hx
      @Ricky-dv4hx 2 дні тому +3

      @@rajadurairaja9706 நம் மலையக மக்கள் சிந்திக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளின் போலி வாக்குறிகளை நம்பி இவ்வளவு காலமும் ஏமாந்து மோசம் போனது போதும் இனிமேலும் புத்திசாலித்தனமாக நடந்தால் தன் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும்

    • @Pettah_Memes
      @Pettah_Memes 2 дні тому

      Pongada thondaman ku digabaram ku, sajith ku sootha kudukura kootam da niga

    • @Pettah_Memes
      @Pettah_Memes 2 дні тому

      Pachaya sonnen bro

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd День тому

      @@rajadurairaja9706
      கேரள , ஆந்திரா, கண்டா மாநிலங்களில்
      இருந்து
      வந்தவர்கள் தான்
      மழயக தேயிலை தோட்டங்களில்
      வேலை செய்கின்றனர்
      தொன்டைமானின்
      வாக்கு வங்கிக்காக இவர்களுக்கு குடியுரிமையை கொடுத்து வைத்துள்ளனர் அரசியல் வாதிகள்
      இவர்கலை மீண்டும் அவர்கள்
      நாட்டுக்கு ( இந்தியா) விற்கு
      திருப்பி அனுப்ப வேண்டும்.
      இவர்களுக்கு

  • @ebeyebey477
    @ebeyebey477 2 дні тому +31

    ஐயா தியாக தீபம் தீலிபனுக்கு என் இதய அஞ்சலி கள்🙏🙏🙏🙏 நான் ஒரு கேரளா வாழ் தமிழன்

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd 2 дні тому +2

      திலீபனை நினைவுபடுதாதிய தமிழர்க்கு நன்றி.

    • @jeidinesh9626
      @jeidinesh9626 2 дні тому +1

      நன்றி அண்ணா

    • @JAFFNATAMILAN-ww9kx
      @JAFFNATAMILAN-ww9kx День тому +1

      ❤❤❤❤❤❤

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp День тому +1

      இதயபூர்வ அஞ்சலி

    • @bamamohanarajan1498
      @bamamohanarajan1498 День тому

      எமக்கு இனி தியாக தீபம் திலீபன் எல்லாம் தேவை இல்லை .மறப்போம் அந்த நாயை. இனி நமக்கு கடவுள் அநுரவே

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 2 дні тому +18

    God bless you AKD. Keep continue your excellent job

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 2 дні тому +20

    தமிழ் இனத்துரோகிக்கு பதவியா?

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 2 дні тому +1

      True? Very disappointed. Someone should take action regarding his lifetime.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 дні тому +1

      @@mathybalasingam6522அவன். சுமந்திரன் , 😂😂எவனுக்கும் சூறு 😂😂கொடுத்து சாதிப்பான்😂😂😂🎉🎉

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 дні тому

      பொட்டையவன் 😂😂ரணில் 😂😂அவன் ஒரு பொன்ஸ்🎉🎉🎉

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 2 дні тому +1

      This appointment is not possible because NPP Political Party knows very well
      him.

    • @neighbourhoodwatch4886
      @neighbourhoodwatch4886 2 дні тому +1

      உண்மையில்?! எங்கே, எதைக் காட்டிக் கொடுத்தார்? தயவு செய்து முட்டாள்தனமாக பேசுவதை நிறுத்துங்கள். தமிழர்கள் முன்னேற நிர்வாக அதிகாரம் வேண்டும். எல்லாவற்றிற்கும் பிச்சை எடுக்கும் பாத்திரத்தை எடுத்துச் செல்வது எதற்கும் உதவாது.

  • @arasareththinamkokulan6779
    @arasareththinamkokulan6779 2 дні тому +9

    அமைச்சுப்பதவி கொடுப்பதை தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள் உங்கள் கட்சி ஊழல் அற்ற கட்சி அதற்குள் இப்படி ஒருவருக்கு பதவி தேவையில்லை

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 2 дні тому +25

    கௌரவ ஜனாதிபதி அவர்களே நரையன் நசீர் ஹாபிசை உடனே என்கவுண்டர் பண்ண சொல்லுங்கள்

  • @Karma-p4u
    @Karma-p4u 2 дні тому +8

    My familys my brother family friends we are happy and proud to vote for Anura Anura eliminate corruption and save the poor peoples!!! Jaffna Canada 🏆🏆🏆👍👍👍👍❤️❤️

  • @Ricky-dv4hx
    @Ricky-dv4hx 2 дні тому +17

    இனிமேல் இலங்கை மக்களின் தரம் உயரும் வாழ்த்துக்கள் எமது புதிய அரசாங்கத்துக்கு

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 2 дні тому +37

    அடுத்ததாக ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை விரட்டவேண்டும்

  • @anvermohideen9896
    @anvermohideen9896 2 дні тому +11

    நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி இப்படிக்கு அனுர

  • @sathasivamstella276
    @sathasivamstella276 2 дні тому +6

    We are happy. Day to day we are expecting that there is developments in our country. Thank God❤

  • @jeyalukshmipurushothman925
    @jeyalukshmipurushothman925 2 дні тому +7

    Congratulations and God bless you ❤🎉

  • @MohammadNajath-c9l
    @MohammadNajath-c9l 2 дні тому +5

    ♥️ AKD ♥️🇱🇰

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 2 дні тому +4

    சுமந்திரனா? அமைச்சரா ? இவ்வாறான ஒரு மிகப்பெரிய
    தவறை அனுர செய்ய மாட்டான்
    என எண்ணுகிறேன் . சுமந்திரன் போல் சந்தர்ப்பவாதியை இணைத்துக்கொண்டால் அனைத்தும் சர்வநாசம் . யாராவது அனுராவிடம் கூறித்
    தடுங்கள் .❤❤❤

  • @nazeermohamedshareeff5284
    @nazeermohamedshareeff5284 2 дні тому +22

    கஜேந்திரன் எம்.பி.யை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்

    • @ststharan
      @ststharan 2 дні тому

      சைக்கிளில் உள்ளதுகள் எல்லாம் பெல் கழன்ற பைத்தியக்காரர்கள்.

    • @Joy389
      @Joy389 День тому

      @@nazeermohamedshareeff5284 🤣🤣🤣

  • @RajhHamsee
    @RajhHamsee 2 дні тому +6

    L24 Tamil....செய்தி...தீ...
    உலகத் தமிழர்கள்...இந்த...ஊடக..வளர்ச்சிக்கு...உதவி...உற்சகப்படுத்துங்கள்..
    நல்ல படப்பிடிப்பு...தரம்...குரல் வளம்...அனைத்தும் அருமை...
    Chennai, Tamilnadu, INDIA

  • @Kumar-g6r
    @Kumar-g6r 2 дні тому +4

    I fully support AKD in his endeavours to eradicate corruption and to improve the standard of living of the citizens.
    May God bless AKD.

  • @rajarathnasivasampu8988
    @rajarathnasivasampu8988 2 дні тому +19

    நல்லது இதை வித்தாலே இலங்கையின் 1/2 %கடனை அடைக்கலம். அனுரா ஜனாதிபதி வாழ்க வளமுடன்

  • @ArmfarukArmfaruk
    @ArmfarukArmfaruk 2 дні тому +18

    கௌ.பிரதமருக்கு வாழ்த்துக்கள்.
    Honb'le Prime Minister,
    ALLAH BLESS YOU & YOUR ENTIRE(POLITICAL) FAMILIES IN FUTURE.

  • @ManojmonuManoj
    @ManojmonuManoj 2 дні тому +4

    👌👌👌

  • @applyversion7355
    @applyversion7355 2 дні тому +4

    Super

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 2 дні тому +10

    சூப்பர் சூப்பர் 🎉🌹👍🇱🇰

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 День тому

    முதல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் போல இருக்கிறது. தற்போதைய அரசின் பணிகள்.தொடரட்டும் இப்பணி. வாழ்க வளர்க அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியின் மக்கள் பணிகள்!!!.

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 дні тому +3

    Super super

  • @RatnarahahNV
    @RatnarahahNV 2 дні тому +4

    Congratulations Madam

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 2 дні тому +3

    Best of luck anura kumar sir lots of blessings to you sir 🎉🎉🎉🎉

  • @kanasel9129
    @kanasel9129 2 дні тому +4

    கலக்குறார் ❤❤❤

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 2 дні тому +10

    சூமந்திர காளிக்கு பதவியி 🤣 கவனம் அனுர ...👹👹பால் வாக்க வேண்டாம்.....

  • @Kahakely
    @Kahakely 2 дні тому +7

    கரனி இல்லை தம்பி,,,,,,ஹரினி

    • @Legendgol
      @Legendgol 2 дні тому

      @@Kahakely 😂😂😂

  • @jeyarajasinhamlakshmekanda1384
    @jeyarajasinhamlakshmekanda1384 2 дні тому +3

    Very good job Sir.👍👍👍👍👍

  • @FatimaSilva-d9r
    @FatimaSilva-d9r 2 дні тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 ،،،

  • @againosama
    @againosama День тому +1

    We don't prefer any ex mps joining NPP, specially like Sumanthiran, Hakeem, Rishard, Hisbullah and Adhavullah and more.
    Instead, NPP should give a chance to new talented educated people.
    Otherwise, NPP will be spoiled and impurified like other parties.
    AKD ❤❤❤❤

  • @mohammedaslam2954
    @mohammedaslam2954 2 дні тому +2

    Congratulations Sir ❤❤❤❤❤

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 дні тому +4

    ஆகா😂😂😂சுமந்திரன் சூறு கொடுத்துவிட்டான் 😂😂😂😂🎉🎉

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 День тому +1

    We all expect Hon Prime minister will join with the Hon President and will do a lot of changes to Our beautiful country. Honestly , first stop dowry system in Jaffna, someone is working hard one unknown person come receive house , money etc. Please bring some sort rule and implement immediately.

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 2 дні тому +1

    செல்வராசா உமக்கு அருகதை இருக்குமென்றால்இவ்வளவு காலமும் என்னத்தை புடுங்கினீங்க

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t 2 дні тому +2

    Very good ❤

  • @MoashifMoashif-q8f
    @MoashifMoashif-q8f 2 дні тому +1

    Great job 👏 ❤

  • @ShalomiJace
    @ShalomiJace 2 дні тому +4

    AKD 🔥

  • @prakashanthony8024
    @prakashanthony8024 2 дні тому +1

    Super...❤❤❤❤

  • @mhyoonasyoonas5744
    @mhyoonasyoonas5744 2 дні тому +2

    👍👍👍👍👍

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 2 дні тому +3

    அதாவது, அசைக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர்.

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 2 дні тому +1

    VERY NICE

  • @ramaniரமணி
    @ramaniரமணி 2 дні тому +2

    சூபர் அநுர சார்

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk День тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SelvakumaryKasirajah-ud5ec
    @SelvakumaryKasirajah-ud5ec 2 дні тому +2

    AKD ❤❤❤❤❤👌👌👌

  • @NINJAGAMING-mw1sc
    @NINJAGAMING-mw1sc День тому

    தமிழ் Mp. மார்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படல் வேண்டும் சார்...... சிறி கள்ளர்

  • @IingeswaranNadan-f5u
    @IingeswaranNadan-f5u 2 дні тому +1

    Congratulations sir

  • @selvisamuel2775
    @selvisamuel2775 День тому

    Super 👍

  • @aurora_7252
    @aurora_7252 День тому

    Tamil and muslim brothers need to spread the word in ground level, to gain more NPP votes in general election .Also do not forget to send, new, young, educated , uncorrupted people from your areas to parliament , instead of same old corrupted gang who did nothing in the past

  • @ReemReem-o2l
    @ReemReem-o2l 2 дні тому

    🎉🎉❤

  • @IsthikarAzmi
    @IsthikarAzmi 2 дні тому

    ❤❤❤❤💪💪💪💪💪
    Congratulation

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 2 дні тому +2

    ஆசை,தோசை,அப்பளம்,வடை சுமோ

  • @rihanakhan9118
    @rihanakhan9118 2 дні тому

    👌👌👌👌

  • @gnanapragasamstephen8396
    @gnanapragasamstephen8396 2 дні тому +1

    Congratulations

  • @vicmail
    @vicmail 2 дні тому +1

    Rajah, Bhakta Teach him how to stealing money for Anura this is duty always

  • @nadhafathi-ho9oh
    @nadhafathi-ho9oh День тому

    God bless u sir AKD❤❤❤❤❤every minits praying for u r sefty

  • @SeenazSeenaz
    @SeenazSeenaz День тому

    Congratulations akd tem new firer back

  • @ramaniரமணி
    @ramaniரமணி 2 дні тому

    ❤❤❤❤❤

  • @dreamronjaffna5471
    @dreamronjaffna5471 2 дні тому

    Good job sir,!!!

  • @arulgnanaseelanphilippiah8
    @arulgnanaseelanphilippiah8 2 дні тому

    Vazhthukal

  • @ArmIlyas
    @ArmIlyas 2 дні тому +3

    சூப்பர் செய்தி ❤❤❤

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 дні тому +1

    It is better no more fox

  • @RavishkaSandaruvan-ox4zj
    @RavishkaSandaruvan-ox4zj 2 дні тому

    ❤ good 👍❤❤ good 👌❤ good ❤ good ❤ good 👌👌❤g

  • @MoashifMoashif-q8f
    @MoashifMoashif-q8f 2 дні тому

    Super sir Anura

  • @shiyanashiyana5340
    @shiyanashiyana5340 2 дні тому

    Ela ela supiri sir rata anurata

  • @acme0181
    @acme0181 День тому

    புதிய பிரதமரின் பெயர்
    கருனி அல்ல.
    (ஹ)அருனி அமரசிங்க

  • @reataantony3075
    @reataantony3075 2 дні тому

    Hats off dear student

  • @cathiresuthayanantha3064
    @cathiresuthayanantha3064 2 дні тому +1

    சுமந்திரன் கள்ளன்

  • @KannathasanSarathkumar
    @KannathasanSarathkumar 2 дні тому +2

    உன்ன மாதிரி பொய்யான ஊடகதிட்க்கு இருக்கு ஆப்பு😂

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 2 дні тому

    💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤

  • @mangaysivam2813
    @mangaysivam2813 2 дні тому

    சபாஷ் ஜனாதிபதி அவர்களே, how about டக்ளஸ் போன்ற கள்ளர்கள் நிலமை we are waiting

  • @ThanigasalamSabaratnam
    @ThanigasalamSabaratnam День тому

    Pl stop all the ads

  • @Shafra815
    @Shafra815 2 дні тому

    Nallatchi thodarattum💐

  • @AbdulLathif-ed6mi
    @AbdulLathif-ed6mi 2 дні тому +1

    AKD NPP JAYAWEWA 🕰️

  • @uchihaObito600
    @uchihaObito600 2 дні тому

    New president on fire 🔥🔥🔥🔥🔥

  • @theepatheepa1137
    @theepatheepa1137 2 дні тому +1

    கொள்ள அடிக்க முடியாது

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 2 дні тому

    வாழ்த்துக்கள் மகள்

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 2 дні тому

    திலிபன்💐

  • @DohaQatar-i4d
    @DohaQatar-i4d 2 дні тому +1

    Hi

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai День тому

    வாகனங்களை ஒழுங்காக கையளிக்காமல் றோட்டில் விட்டுப் போனதிற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

  • @MupaStar
    @MupaStar 2 дні тому

    Mm

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 2 дні тому

    We need one such person for TN

    • @KBAHEER
      @KBAHEER 2 дні тому +2

      vote for seeman ntk

  • @selvanathankanapathypillai5379

    ஆட்களை சும்மா டென்ஷன் அக்காதேங்கோ ☝🏽☝🏽☝🏽☝🏽

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l 2 дні тому +1

    Sonnadhai seivar anura kumaradisanayaka number. 1
    .janadipathi

  • @Aqza-l8d
    @Aqza-l8d 2 дні тому

    மஹிந்தா மறுபடியும் ஜனாதியுடம் கூட்டு சேரயா

  • @MSisanthani
    @MSisanthani 2 дні тому

    tamil makkaline manathile ungaline manathai venrathu pole 2mataggu venru vittaar namathu maanpu migu janathybathy.ore silamoolai illa yosikkum thiran illa jataggalai karuththil kolla veantaam.meentum subeetcham niraiththa ilangayai ina,matha bethaminri kattiyelubba anaivarum kai kporboom❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ponsri4372
    @ponsri4372 2 дні тому +1

    Mr kajandiran m p Dot tell president of Srilanka folt speach new parliament you can’t win elections people
    Now’s your party never you ?

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 2 дні тому +2

    Rajapaksea appuchi gota appuchi ellarum ore koondil adaikavum

  • @habeebajabir9261
    @habeebajabir9261 2 дні тому

    What else can you expect from 42%.If he is like this at 57 years,how could he be at 23 years 88/89.

  • @omermihlar3226
    @omermihlar3226 2 дні тому

    நமது நாட்டின் ஜனாதிபதியின் பெயர் கரினியல்ல ரஜினிOuo

  • @eathefather8782
    @eathefather8782 2 дні тому +1

    வா‌ழ்த்தூக்கல்ஊலல்இல்ல ஆச்சிநடத்துங்கல்நாண்இராமேஸ்வரமீணவண்