பசும்பால் ஆடையில் இருந்து வெண்ணெய்எடுக்கும் வீடியோ.பசு வெண்ணெய் மற்றும் பசு நெய் தேவைக்கு 9384591716

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 122

  • @shaminoush5942
    @shaminoush5942 Рік тому +10

    Mixi jar la poatu kooda ice water add panni edukalaam within 5 minutes
    Try pannunga sister

  • @NEWCOOKING
    @NEWCOOKING Рік тому +6

    Hand blender vangikonga sis low speed la vachu blend panikana vanthurum 5 min la rate mm kammi than

  • @sivashanmugammohanapriya627
    @sivashanmugammohanapriya627 Рік тому +1

    Ghee receipe...... Super....good explanation.....

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +3

    இதுக்கு மண்பானை பயன்படுத்தினா சூடு ஆகாது...
    இயற்கை முறையில்... பொறுமையாக எடுக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....
    கூடவே இது எந்த மாட்டிலிருந்து பெறப்பட்ட நெய் என்று சொன்னால் இன்னும் பலர் அதிகமா வாங்க வாய்ப்பு உள்ளது சகோதரி....

  • @chandrat9
    @chandrat9 Рік тому

    Very niceen valga valamuden muyarchi thiruvinaiyakkum ungalin inimaiyana pechu arumai sister ithupol seithu parkiren nandri 🙌🙌🙌🙌🙌🙌

  • @thulasingamsrinivasan7930
    @thulasingamsrinivasan7930 Рік тому +2

    Super mega super and superao super. God bless you akka and family

  • @rajeswariraji7115
    @rajeswariraji7115 Рік тому +6

    Hand made gee super , akka u share all the details without selfishness super ka

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 Рік тому +1

    Naa mixie la pottu ice water pottu adipen ma supera varum ma 👌🙏 neenga great ma machine use panname seiyaringa . 🙏🙏🙏

  • @aswinijana2759
    @aswinijana2759 Рік тому

    Amma vennai edutha piraku antha water use pannalama, any drink ready pannalama, therincha sollunga Amma

  • @aswinijana2759
    @aswinijana2759 Рік тому +1

    Amma ghee business pannanuna, ethana litter milk vanganum, adai athigama kedaiga enna pannanum, how many days once neenga vennai, edupinga

  • @gangadevi5923
    @gangadevi5923 9 годин тому

    Hand blender இல்லாட்டி motorised churner (மோட்டார் பொருத்திய மத்து) வாங்குங்க. நேரம் நல்லா மிச்சமாகும் + உங்களுக்கும் ரெஸ்ட் கிடைக்கும்.

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 Рік тому +1

    Super home made butter ...nice mam

  • @anithak2598
    @anithak2598 Рік тому

    Beater vaangikonga sister... Easy ya irukum..

  • @RaviRavi-xy4pj
    @RaviRavi-xy4pj Рік тому

    Kuddi smile cute ta irrukku pattu amma ❤️❤️😘😘😘 super 👌

  • @aswinijana2759
    @aswinijana2759 Рік тому

    Amma mixijar try panni parunga, ice water+ pall adai, griend panna segaram mudiyum, paavama eruku paga kulla kai valikum amma

  • @RandysTime
    @RandysTime Рік тому

    Hand made butter preparation arumai.

  • @umaranipalani6399
    @umaranipalani6399 Рік тому +3

    Ice water la potal hands la ottathu ma, normal water na hand la ottum

  • @sarahgodwynrushika5576
    @sarahgodwynrushika5576 Рік тому

    Super homely butter, must taste good

  • @VijayaLakshmi-hj5sv
    @VijayaLakshmi-hj5sv Рік тому

    Paal aadai la Mattum than edukalama akka,
    Curd la irundhu eduka koodadha

  • @Nithyasukumar-minivlog
    @Nithyasukumar-minivlog Рік тому +12

    பாட்டிமா செய்வதற்கும் நீங்கள் செய்வதற்கும் சத்தத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது 😄😄😄
    இப்படி ஒரு வெண்ணை எடுக்கும் வீடியோ மனதிற்கு பார்ப்பதற்கு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது

    • @rsarthi4383
      @rsarthi4383 Рік тому +3

      இவங்க கையில் மோதிரம் உள்ளது அதனால் வித்தியாசமான சத்தம்

    • @anandhisridhar127
      @anandhisridhar127 11 місяців тому +1

      வெண்ணெய் மத்தால் கடைந்து அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்.எங்களுக்குநெய் வேண்டும் உங்களிடம் இருந்து எப்படி வாங்குவது.கொரியரில் அனுப்புவீர்களா.

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 Рік тому +1

    Blender use panni butter edukalama akka

  • @swethab4155
    @swethab4155 Рік тому

    Super ma intha video va romba naala kettutu irunthan

  • @kalaikalai-pg3vg
    @kalaikalai-pg3vg 11 місяців тому

    Maththu vachi seiyara time ah vida hand wisk vachi seiyarappo timeing kammiya tha aagum akka try panni parrunga ore time la rendu per rendu side seiyalam

  • @subi9272
    @subi9272 5 місяців тому

    Remaining vara milk ah ena seiveenga
    Adha waste pannuveengalla
    Illa curd ah use pannuveengalla

  • @poojapooja2973
    @poojapooja2973 9 місяців тому +1

    Hi akka super ,akka 6 litters curd or 6 litters malai ?
    Please update me thank you

  • @rasswanthgk5011
    @rasswanthgk5011 Рік тому

    Ur ghee quality super n good

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +24

    திருச்சியில் கிடைக்கும் பச்சை பாக்கெட் பாலில் வெண்ணெய் எடுக்கலாம், தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கினால் , ஒரு வாரத்தில் 150gm வெண்ணெய் கிடைக்கும். 👍👍👍

    • @rekareka7373
      @rekareka7373 Рік тому +1

      @

    • @ozee143
      @ozee143 6 місяців тому +1

      Adhellam saapita sethuruva....adhu vennai ila madu sapdara chemical theevanam dhan kolupa varum karumam cancer varum ipo irukara matula vennai thonnai ellame health ku keduthal dhan 😅

  • @sangeethamuruganantham-ru3xw
    @sangeethamuruganantham-ru3xw 9 місяців тому

    Addupil appadie paladayai kachinal ghee athuvagave kachi vidalam try panni parunga

  • @Rudhra2998
    @Rudhra2998 Рік тому

    Video super ma very useful and tq

  • @aishumintu5231
    @aishumintu5231 Рік тому

    Full receipe for ghee super

  • @My_favorite.actress
    @My_favorite.actress Рік тому

    Romba nalla iruku ma pakavae

  • @gennexfashion4459
    @gennexfashion4459 9 місяців тому

    Antha meethi eruntha milk thaniya kaaichi paneer edukkalam

  • @nasmikutty
    @nasmikutty 5 місяців тому

    paal adai illama ghee seiya mudiyadha

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Рік тому

    Super mam do u have cow at home?do u sell ghee mam how to contact u?

  • @Jack-cv1io
    @Jack-cv1io Рік тому +5

    மிக்ஸியில் போட்டு ஐஸ் வாட்டர் சேர்த்து 5 நிமிஷம் ஓட விட்டு பார்த்தால் சூப்பரா வெண்ணெய் வரும். நாளை நான் செய்ய வேண்டும் நான் சேர்த்து வைத்த ஆடை பாக்ஸ் நிரம்பி விட்டது.

  • @sandhiyasaravanan5821
    @sandhiyasaravanan5821 Рік тому +1

    MButter & Ghee Making Full Video Potta Dane Nangalum Ghee Ready Panni Business Panna Mudiyum

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Рік тому

    அருமை அக்கா👌👌

  • @ramakannan9901
    @ramakannan9901 Рік тому +2

    எந்த ஊரில் இருக்கிறீர்கள் அம்மா பசுமாடு எருமைமாடு பசுகன்றுகுட்டி எல்லாம் சென்னையில் ப்ளாஸ்டிக்பாட்டில் டயபர் நாப்கின் உரசாக்கு தலைமுடி எல்லாம் சாப்பிடுகிறது ப்ளாஸ்டிக்பையில்பால்வருகிறது ப்ளாஸ்டிக் கில் எந்தபொருள்வைத்துசாப்பிட்டாலும் கேன்சர் எனமருத்துவர்கள் சொல்கிறார்கள்

  • @andril0019
    @andril0019 10 місяців тому

    Thayiril irundhu eduthal matumey vennai amma! Paal edu Verum kolupu! Kaalam kaalama thayiril irundhu vennai eduthavangaluku paal edu kolupil eduka theriyamala irundhirupanga? Ila athu ethum athisayama? Ulagam muluka thayiril irundhu edupathai tha butter nu solvanga

  • @bluebird357
    @bluebird357 4 місяці тому

    Mam did u buy machine for this?
    Why soo much strain doing it in ur hand

  • @mohanmachanssamayal9309
    @mohanmachanssamayal9309 Рік тому

    Grinderla podalam try pannunga

  • @harisaran4625
    @harisaran4625 Рік тому +4

    வெண்ணெய் அதிகாலையில் கடைந்தால் தான் வரும் என்று சொல்வார்களே

  • @jayasuryajayasurya-ez4ie
    @jayasuryajayasurya-ez4ie 10 місяців тому

    Thank you ma 🙏

  • @krithikadandapani8767
    @krithikadandapani8767 11 місяців тому

    Whats app panni products vangikalama

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 Рік тому

    Amma super ah kadairaga

  • @pushpaulagam
    @pushpaulagam Рік тому

    Semma super akka 👏🏻

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh Рік тому

    Sakothari neenga neraya uzhaikaringa ma

  • @niroshamanirosha6309
    @niroshamanirosha6309 Рік тому

    Nanum ippatitha try banniruka

  • @sheebarani6264
    @sheebarani6264 Рік тому +1

    Mam three months back I asked you about the business development . You ping me you will call me, but still no reply from your side. I am also doing a catering business I don't know how to develop this business still no orders for me. Can you say some tips to develop the business.

  • @selvarani7976
    @selvarani7976 Рік тому +2

    Mixer grinderla easya varum

  • @GURUPRASADL392
    @GURUPRASADL392 11 місяців тому

    நன்றி அக்கா நீங்க சொன்னமாதிரி கடைந்தேன். வேலை ஈசியா ஆயிடிச்சி மிக்ஸில் போட்டா. கிச்சனே ரொம்ப நாஸ்தியா ஆயிடும் வேலையும் அதிகமா இருக்கா மாதிரி இருக்கும் ஆனா கையில் கடையிருது எனக்கு ரொம்ப ஈசியா இருக்கு அக்கா ரொம்ப நன்றி❤

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому

    Mixie la potu eduthu irukaen romba Nalla vela vandhadhu ma, idhu madhiri l, ennoda amma nenga edukira madhiri dhan edupanga, urundaya chinnadha panni thannila poda poda nanga gali pabniduvom chinna vayasula( sisters brother serthu 4 per) amma satham poduvanga eduthutu odiduvom, malarum ninauvugalsi kondu vandhadhuku nandri

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 Рік тому

    Anus culinary channel la machine poitainga easy useage erode la erruinthu vainguna 2000 rs but 15 kg kuda easy ya kidium

  • @karuppannannagarajan3346
    @karuppannannagarajan3346 8 місяців тому

    இவளவுவு உணவு வகைகளை எப்படி இவழுவு சுவையாகவும் இவளவு இவலவு. சிறப்பக்கும் உங்கள் கைபக்குவுமா கலை மற்றும் நேர்தியாதா வாழ்க வளமுடன்

  • @abhaiakil5440
    @abhaiakil5440 Рік тому +1

    Super akka ❤🥰

  • @ishwaryadeva7608
    @ishwaryadeva7608 Рік тому +1

    Neenga ethana naal collecte pannuna aadai ethu daily ethana litter milk la erunthu aadai etopinga

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Рік тому +1

    Super 👌👌😃

  • @snekarajaprabhu1815
    @snekarajaprabhu1815 10 місяців тому

    Super Sister vennai1kg price Sister 🥰

  • @manikumar9299
    @manikumar9299 2 місяці тому +1

    Super

  • @priyasuresh6608
    @priyasuresh6608 Рік тому +1

    Super ma❤

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 7 місяців тому

    Neetamana mathu seydhu kayiru pottu ezunga romba easy

  • @user-xz9wp3do7l
    @user-xz9wp3do7l 2 місяці тому

    அக்கா உங்களை நான் நேரா பார்க்கணுமே எப்படிங்க அக்கா பார்க்கிறது

  • @kadhambam2.O
    @kadhambam2.O Рік тому +1

    Super super ma

  • @Geetha-vr5pf
    @Geetha-vr5pf Рік тому

    Iduku mechine illiya kadaiya

  • @sangeetharamesh7039
    @sangeetharamesh7039 13 днів тому

    Super Akka

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Рік тому

    Super sis 😊👍

  • @senthamilselvic5371
    @senthamilselvic5371 9 місяців тому

    நான் இந்த மாதிரி தான் செய்வேன். விற்பனைசெயதெரியவிள்ளை.

  • @kanniyappanmahakanniyappan9524

    Super 👌

  • @chandruchandru6370
    @chandruchandru6370 Рік тому

    Super sister

  • @lokeshlokiraj5151
    @lokeshlokiraj5151 9 місяців тому

    வெண்ணை எடுத்த பிறகு பால் என்ன செய்விங்க

  • @muralir657
    @muralir657 9 місяців тому

    நீங்க ஆடை எப்படி சேகரிப்பு பன்றிங்க

  • @babyskitchen174
    @babyskitchen174 Рік тому

    Nan chinna pillayaierukkumo ega vittil epidithan vena aduppam

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm Рік тому

    அ.ரூமை அக்கா

  • @thenMozhi-iu7ck
    @thenMozhi-iu7ck Рік тому

    Super💖💖💖💖

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் மா நான் மிக்சியில் போட்டு எடுக்கும் போது கொஞ்சம் கசப்பு வரும் அம்மா

  • @mohanabalaji8198
    @mohanabalaji8198 Рік тому

    Hi sister 👋😊 ❤️

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih Рік тому +1

    👌👍🙏

  • @babyskitchen174
    @babyskitchen174 Рік тому

    👌

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 11 місяців тому +1

    பெரிய மத்து வாங்கி கடந்த ஈசியா இருக்கும் நின்னுக்கிட்டே கடையெல்லாம் கை வலிக்காது மண்பானை வாங்கி அந்த மத்து வாங்கி கடைந்து பாருங்கள் ப்ளீஸ் ட்ரை

  • @sivasankaripalani2439
    @sivasankaripalani2439 Рік тому

    I want ghee, i am in trichy, your address pls

  • @manimegalaijayabal2566
    @manimegalaijayabal2566 3 місяці тому

    அந்தக் காலத்தில் பெரிய மத்துஇருக்குநீட்டமூங்கில்குச்சிஅதிலநீட்டகயிருபோட்டுஇரண்டுகைகலால்இழுத்தால்போதும்வெண்ணைஅழகாமிதக்கும்இவ்வளவுகஷ்டம்இருக்காதூ

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 7 місяців тому

    Paruppu kadayum kall sattiyil paruppu kadaivadhaipol kadayunga Santana velai mudiyum Nangal milk business pannugirom 40 years experience Dry grinding blade usepanni mixiyilum viper,motor ena matri matri seydhalum vennai varum

    • @M.vijayalakshmiLakshmi-vs7xz
      @M.vijayalakshmiLakshmi-vs7xz 6 місяців тому

      20லிட்டர் நெய் தேவைக்கு எத்தனை நாட்கள் ஆகும் எவ்வளவு பால் வேண்டும் இல்லை தயிர் போதுமா தயவுசெய்து விவரம் சொல்லவும் நான் வீட்டிற்கு தேவையான நெய் எடுத்து உள்ளேன் ஆனால் சபரிமலைக்கு செல்பவர்கள் 20லிட்டர் கேட்கிறார்கள்?

  • @priyagnanamani3462
    @priyagnanamani3462 Рік тому

    Hi akka, say hi priya

  • @saiabhi09
    @saiabhi09 Рік тому

    Hai ma,💚

  • @usharavi3613
    @usharavi3613 Рік тому

    R u selling gher

  • @baviya1996
    @baviya1996 Рік тому

    Akka how can I order

  • @mahilifestyletamil493
    @mahilifestyletamil493 Рік тому

    Hi amma

  • @keerthanapanneer9501
    @keerthanapanneer9501 Рік тому

    Buy hand blender

  • @ranjinikannankurukkal4156
    @ranjinikannankurukkal4156 Рік тому

    Vennai kadijirathu kadda kudathu sollvanka vennsi thiralathu

  • @vasukimuthukumar3462
    @vasukimuthukumar3462 Рік тому

    Pasumpal vennai kidaikkum

  • @haris9856
    @haris9856 Рік тому

    Nice mummy

  • @skabilan2602
    @skabilan2602 Рік тому

    நானும் பிளன்ர் கடைந்து வாரம் ஒரு முறை எடுப்பேன் 150கிராம்

  • @pavithrasathish6657
    @pavithrasathish6657 Рік тому

    Epadi ivalo sekuringa akka vennai epadi nega collect panringa ka

  • @Govindraj-hg5rq
    @Govindraj-hg5rq 5 місяців тому

    Hi amma annku rumba பெடிகும்

  • @bs.vijayalakshmibs2998
    @bs.vijayalakshmibs2998 2 місяці тому

    Periya maththa pottu kataiyalam amma

  • @Yogeshcreative
    @Yogeshcreative 10 місяців тому

    Real பாக்கியலட்சுமி nega than

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 10 місяців тому

    ஆடைக்கு பெரை ஊரற்ற வேண்டுமா

  • @mrsgaming8263
    @mrsgaming8263 Рік тому

    Mikcia supara varum

    • @shaminoush5942
      @shaminoush5942 Рік тому

      Yes yes simple way without pain and time waste

  • @flowerking1334
    @flowerking1334 Рік тому

    மெஷின் இருக்கு வாங்கிக்கோங்கா

    • @chellammals3058
      @chellammals3058 Рік тому

      எங்க கிடைக்கும் விலை சொல்லமுடியுமா சகோதரி

    • @chellammals3058
      @chellammals3058 Рік тому

      நாங்க இருப்பது கோயமுத்தூர் மதுக்கரை ஏரியா

  • @umaranis7070
    @umaranis7070 Рік тому +1

    Priya mathu

    • @chellammals3058
      @chellammals3058 Рік тому

      கடையில் கிடைப்பது இல்லை ஆசாரியிடம் சொல்லித்தான் செய்யனும்