''ஒரு மணி நேரத்துக்கு Game Developerக்கு ரூ-3,500 சம்பளம்'' - ரம்யா சொல்லும் Success Tips

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2022
  • கேமிங் உலகம் வேகமாக மாறி வருகிறது, ஏற்கனவே பல வேலை வாய்ப்புகள் உள்ள gaming துறையில் கால் பதிப்பது எப்படி? என்ன படிக்க வேண்டும்? பெண்களுக்கு ஏற்ற துறையா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Game Developer ரம்யா.
    #femalegamedeveloper #gamedeveloperjobsindia #howtobecomeagamedeveloper #howtosucceedingaming #codingneededforgaming #howtodevelopagame #gamedeveloperssalary
    இது போன்ற பிற காணொளிகள்:
    Hair Stylist கலைஞர்களுக்கு ஏன் இவ்வளவு Demand? காரணம் சொல்லும் Celebrity Stylist Prem | DW Tamil
    • Hair Stylist கலைஞர்களு...
    Chennai Zoo educator Steffi John: “மக்களே விலங்குகளை நேசியுங்கள்” | Madras Crocodile Bank | DW Tamil
    • Chennai Zoo educator S...
    Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி? | Ashwin Thiyagarajan Success Tips | DW Tamil
    • Fashion Designing துறை...
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 17

  • @chinnaiyanm9969
    @chinnaiyanm9969 Рік тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ..
    நன்றி...

  • @maxiodanish3196
    @maxiodanish3196 Рік тому +3

    1:34 game develop pandraver than game developer wow.. 😉

  • @lovelovee5900
    @lovelovee5900 Рік тому +1

    மிகவும் நான்றாக உள்ளது.
    இது போன்ற பல நற்செய்தி தயவு செய்து தமிழ் மக்களுக்கு
    தெரியா படுத்தி கொள்ள வேண்டி கொள்கிறேன்.நன்றி டிw 🙏

  • @chinnaiyanm9969
    @chinnaiyanm9969 Рік тому

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..

  • @slafajsldasdf7592
    @slafajsldasdf7592 15 днів тому

    post link to your games

  • @MilletSnacks
    @MilletSnacks Рік тому +1

    Multi Threading na Enna Vishayam nu Theriyanum 💪💪👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️

    • @babloo619
      @babloo619 Рік тому

      Multi threading - neraiya vishayam onna run panna use pannura concept.. Unga code eppovum single thread la thaan run aagum. Namma localah sonna, nool pudicha maadhiri vela seiyum.. but complex aana applications la ella function um oreh thread la run aana correct ah vela seiyaathu.. athukku thaan multi threading ovvoru velaikku ovvoru thread assign panniduvaanga.. video game eduthukiteeganna, main character's actions will be processed by one thread, NPC's ku thani thread etc. this way parallel ah code run aagum and they will interact with each other for over all application to work as expected.. ithuveh testing mattum pannurappo kooda multi threading use pannuvanga.. that is to run the test scripts in parallel so seekram mudiyum.. simple ah sollanum na if you want more than one activity to be done at the same time, you need multi threading.

  • @prabuterro9929
    @prabuterro9929 Рік тому +1

    👍👍👍

  • @hippopole9657
    @hippopole9657 Рік тому

    ஒரு மணிக்கு 3500 சம்பளம் தருகிறார்கள் என்ற நீங்கள் 35 ஆயிரம் ரூபாய் விளையாட்டு மூலம் சம்பாதித்து தர வேண்டும் அப்படியும் இல்லாமல் இவர்கள் இடையிடையே தரும் விவரங்களின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள் சூதாட்டத்திற்கு இது ஒரு நல்ல வேலை

  • @msbanda2123
    @msbanda2123 Рік тому

    👍

  • @robinsus
    @robinsus Рік тому +3

    AR VR application and game development easy tan using unity or other engines... But graphics development using opengl or vulkan API tan kastum really though.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Thanks for your Comments Robin. Hope you like the video?

    • @robinsus
      @robinsus Рік тому

      @@DWTamil 🙏

  • @svavinash72
    @svavinash72 Рік тому

    Game development course entha institution la padikalama Chennai la?

  • @relaxmusicdk7281
    @relaxmusicdk7281 Рік тому

    What's the company Name ? I realy want to know.

  • @tamilkings5815
    @tamilkings5815 Рік тому

    Qualifications devai yaaaa