Bharathi Baskar Speech at Kamban Vizha 2019 | Kamban Vizha | Hindu Tamil Thisai |

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2019
  • #BharathiBaskar #KambanVizha #KambanVizha2019 #கம்பன்விழா #கம்பன்விழா2019
    'அருளின் ஆழியான்' கம்பன் - திருமதி பாரதி பாஸ்கர் பேச்சு
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

КОМЕНТАРІ • 58

  • @aachiveedu9556
    @aachiveedu9556 Місяць тому

    நீர்கடன் பற்றி பேசும் போது என்னுடைய கண்ணில் நீர் வழிகிறது. அருமை பாரதி மேடம்

  • @velchamy6212
    @velchamy6212 4 роки тому +11

    பாரதிபாஸ்கர் கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா முன்னிலையில் பேசுகையில் அவரினும் ஆய்ந்து, அவரும் இரசிக்கும் அளவிற்கு கூர்த்த மதியுடன் பேசுகிறார். நன்றி அம்மா நன்றி. இராமனைப்போற்றினால் தமிழகம் முன்னேறும்;மக்கள் மனதில் அருள் சுரக்கும்.இராமநாமம் நம்மைக்கடைத்தேற்றும் .கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்.இராமனை முன்னுதாரணமாக ( roll model )கொண்டு நம்மை உயர்த்துவோம். அம்மா பாரதிபாஸ்கரின் 'ஆகச்சிறந்த பேச்சு '. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @dr.karthikeyankr6260
    @dr.karthikeyankr6260 4 роки тому +9

    Arumai amma..,...arumiyo arumai.....🙏🙏🙏👏

  • @nithisri.t.6985
    @nithisri.t.6985 3 роки тому +5

    இலக்கிய பேச்சுக்கள் தமிழகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் அம்மாவின் பேச்சுஅற்புதம்

  • @sivamani5166
    @sivamani5166 2 місяці тому

    அருமை அருமை. அலாதியானது இலக்கிய சுவையும் உங்கள் அற்புதமான பேச்சும்...❤

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj 4 роки тому +4

    Kamban Kazhagam vazhga valamudan .....

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj 4 роки тому +4

    Bharathi mam your crown of pattimandram speech long live with all good divine blessings ......

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 роки тому +4

    great speech about kamban hats off to madam

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 2 місяці тому

    I felt as if I as if I studied Ramayana once again from a great scholar once again. I appreciate your deep knowledge in your lectures whatever it is. Thank you mam.

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 роки тому +1

    B.B.madam,Great Salutes to your literary expertise???
    You are not only a speaker on lit. debates ?
    Your versatility is outstanding, You are an Edmund Burke of Tamil Nadu.
    Awakening of mankind, pioneer of WOMAN population ???

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 Рік тому

    ராமனுடைய கருணை உள்ளத்தையும் அதற்கு எதிராக குணமுள்ள ஔரங்கசீப் பையும் எடுத்துக்காட்டியது அருமை 👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rssankar7632
    @rssankar7632 3 роки тому +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அற்புதமான உரை!!🎉🎉🎉❤️❤️

  • @muthuk
    @muthuk 2 роки тому +5

    Awesome....I was transfixed in my seat and captivated by her brilliance....thank you mam for sharing 🙏 I would otherwise never have got this digest of this wealth of knowledge without ur brilliant presentation of the depth & import of the literature

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 3 роки тому +3

    மிக அருமையான பேச்சு..

  • @anandisampathkumar5769
    @anandisampathkumar5769 3 роки тому +2

    Very deep knowledge in kamba Ramayanam superb speech

  • @nithisri.t.6985
    @nithisri.t.6985 3 роки тому +3

    அற்புதம்

  • @rajalakshmik8971
    @rajalakshmik8971 3 роки тому +3

    Super deep knowledge in the speech.

  • @amohan5657
    @amohan5657 2 роки тому +1

    Beautiful speech

  • @GowriJaikrishna
    @GowriJaikrishna Місяць тому

    Simply super

  • @SenthilKumar-ll9gw
    @SenthilKumar-ll9gw 4 роки тому +2

    Arumai

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 4 роки тому +2

    அருமை

  • @saminathanm9925
    @saminathanm9925 Рік тому

    மிக அருமையான சொற்பொழிவு.

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 4 місяці тому

    There is difference between sympathy and empathy
    The girl did empathy
    Great

  • @MrDaydreamer88
    @MrDaydreamer88 2 роки тому +1

    Excellent madam

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm 10 місяців тому

    Arumai Mom

  • @user-hh3ft3iw4k
    @user-hh3ft3iw4k 5 місяців тому

    Hats off to you Mame.

  • @kvhariharan
    @kvhariharan Рік тому

    Bharatiji, your birth is pious, scholarly, gentle, kindly and divine 🙏🙏🙏

  • @indrajambu9790
    @indrajambu9790 3 роки тому +2

    Bharathi madam enkitta niraya per ramanai thalthiyum ravananai puhalthum pesuhinrargal. Enakku ramanai niyayapdutha theriyavillai. Naan antha alavukku ramayanam padikkavillai. Ravananukku pathu thalai yen irukkirathu , Raman vanjathal than ravananai jeyithan ippadi niraya questions. Itha pathi oru speech kodunga madam please.

  • @drvasukis4581
    @drvasukis4581 2 роки тому +2

    அற்புதமான ஆழமான உரை👌👌😇

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 6 місяців тому

    😊😊😊

  • @anooradha39
    @anooradha39 4 роки тому +4

    Bharathi madam.. u rocked!! SuperB!!!
    U deserve all Best titles in this UniversE!!!!!
    May u live loooooooong with best Health and Happiness!!!!!
    Pattimandram na adu BB than. Others ellam summa. Not upto the mark

  • @mvv4866
    @mvv4866 2 роки тому +2

    அருளின் ஆழியான் கருணைக் கடல்
    மனித நேயமிக்க மாண்பின்ன் ஶ்ரீராமனைக்
    காப்பியத் தலைவனாகப் படைத்த கம்பனின்
    கவித்திறனைத் தன் கருத்தாழ மிக்கசெம்மை
    சான்ற தீஞ்சொற்களால் செவி நுகர் தீங்கனிகளாக
    வழங்கிய பாரதி பாஸ்கர் வாழ்க பல்லாண்டு!
    நன்றியும் நல்வாழ்த்துகளும்!

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 4 місяці тому

    தரை மேல் பிறந்தான் அவன் தண்ணிரில் தவிக்க வைத்தான்
    மீனவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்
    அவர்கள் கண்ணீர் என்று துடைக்கப்படும்

  • @robinsonr5419
    @robinsonr5419 Рік тому

    👁🙏

  • @robinsonr5419
    @robinsonr5419 Рік тому

    👁👍🙏

  • @robinsonr5419
    @robinsonr5419 Рік тому

    👁👁🙏

  • @MTFHARIHARANG
    @MTFHARIHARANG 2 роки тому +1

    11.22

  • @suseelanarasimhan4471
    @suseelanarasimhan4471 2 роки тому

    உங்கள்பேச்சு அருமை

  • @MTFHARIHARANG
    @MTFHARIHARANG 2 роки тому +1

    31.00

  • @manomano403
    @manomano403 4 роки тому +3

    14.01.2020..ê

    • @manomano403
      @manomano403 3 роки тому

      Kir..kir.. eanraap par.. veen per soluvaai.. paar, olakam.. moththam ava.. katkum puththakam - aanaach chol eathum thappumaa? yaar.. yaarethire.. vanthaalum, naar.. naaraa moththam tholu uriththe veppaa! ava kooda nesam doctor doctor!! molipesum yaarevarkkum.. sollil paluthu vanthaa
      rippayar seithe veppaa!!! sollaap paluthathatkum manamai velukka vechchu.. allaah porul oraiththu anpaal thuni veluppaa!!!! naathiyatta perukkellaam thaai.. pol, thaai.. pol; dappaan kooth thaada vanthaa.. saai
      pallavi.. pol; "sol.." sollethatkum.. solvaa porul avathaan, pollaappu onnumillai.. thaanaap puviyinile eathum nadappathillai.. "sol,"
      ..
      - allaah v uth een -

    • @manomano403
      @manomano403 Місяць тому

      அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில்,
      உயிர் மூச்சு நின்றாடும்
      விதம் பார்க்கலாமா!
      நிதம் இங்கு மாந்தர்கள்
      இடக் கூடும் பொல்லாத
      சட்டங்கள் எல்லாம்,
      ஒரு மூச்சில் நாம் தாண்டி
      வரக் காணலாமா!!
      பதமென்ன அறியாமல்
      விடிகாலைப் பொழுதாயும்
      முடியாத சமையல்கள் போல,
      தினம் தோன்றும் வயிற்றுக்குப்
      பெருந்தீனி ஏனிங்கு,
      சொல்லலாமா!!!
      "சரி யாவும் போகட்டும்,
      யாரும் சொல் பரிசுத்தம் இல்லை"
      என்றேற்று, வெறுங் கோவில்
      மதம் தீண்டலாமா!!!!
      ..
      23.05.2024

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 7 місяців тому

    Viravi Alithu Arul
    Meipprlirkey Raman
    Vashister
    T 85

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 7 місяців тому

    Kaikeyi says Nee Poi......Ezhu
    Irandu Andil Vaa.
    Raman took that and tells Ravanan
    Indru poi Nalai Vaa..
    Kaikeyi than etheri Raman
    Starts with GO and come.
    T 85

  • @mathavanmanickavel5485
    @mathavanmanickavel5485 3 роки тому

    👍👍👍🙏👍👍👍

  • @elaiyaperumalponnusamy5131
    @elaiyaperumalponnusamy5131 4 роки тому +5

    Anaivarum avasiyam ketkavendiya pechu

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 6 місяців тому +1

    கல்வித் தாய் சரஸ்வதியை வந்து
    உட்கார்ந்து தமிழ்மொழி
    யை ஊற்றாய்ப்
    பொருந்தும்.....
    வாழ்க பாரதி அம்மையே....

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 2 роки тому

    Watch TNPSC kalvi kudil competitive class

  • @prakashap4530
    @prakashap4530 Рік тому

    அடைமழை

  • @marudhamuthu7781
    @marudhamuthu7781 4 роки тому +3

    பாரதி அக்கா சொற்பொழிவு பிரமிக்கத்தக்கது

  • @jkannanspm5364
    @jkannanspm5364 10 місяців тому

    பாரதிபாஸ்கரின் சொற்பொழிவு அனுபவம் உண்மையால் அடிக்கிறது. அழுகையை வரவழைக்கிறது.

  • @honeymani9070
    @honeymani9070 3 роки тому +1

    69 dislikes. What is there to dislike? Useless fellows. Hindi karana thaan iruppaan