🔴சற்றுமுன் ! என்னையும் மனைவியையும் பிரித்தது இவன் தான் | விம்மி விம்மி அழுத அர்ச்சுனா

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 644

  • @kirisnasamy
    @kirisnasamy 2 місяці тому +41

    வாழ்க அர்ச்சுனா.கடவுள்உங்களுடன்இருப்பாராக.நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +118

    தயவுசெய்து இந்த சாக்கடை அரசியலில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். நீங்கள் அரசியலை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வைத்திய தொழிலில் கவனம் செலுத்துங்கள்.நன்றி.

  • @kandiahpushparani9190
    @kandiahpushparani9190 2 місяці тому +29

    மகனே அர்ச்சுனா கண்களி.ல் ஏனய்யா இந்த. நீர்க்கோலம் நெஞ்சு பொறுக்குதில்லை. முயற்சிக்கு வாழ்த்துகளும் பிரார்த்தணையும்.....God bless you.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Місяць тому

      Nadippu, sinnappulla thanam,

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 2 місяці тому +92

    உன் கண்ணில் நீர் வழிந்தால் எம் கண்ணில் உதிரம் கொட்டுதடா தமீழா😢😢😢

    • @425walmer7
      @425walmer7 2 місяці тому +3

      Arjuna is Unanimously nominated for OSCAR AWARDS 2025.

    • @Haru33467
      @Haru33467 2 місяці тому

      ஆமாம் கொட்டிட்டாலும் ஏன்டா இப்படி பமாமாத்து? அர்ஜீனாவை இப்படி ஏத்தி விட்டு கூத்து பாக்கிறீங்க

    • @parimalamahamayan8592
      @parimalamahamayan8592 2 місяці тому

      True words...our heart 💔

    • @ShabudeenShabudeen-th4dq
      @ShabudeenShabudeen-th4dq 2 місяці тому

      துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 місяці тому +1

      அப்பு அருச்சுனா தமிழன் எண்டு கழுத்தில போட்டா இன்னும் நல்லா இருக்கும் அப்புக்கு ஆப்புத்தான் இனி

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 місяці тому +10

    We have undisputed trust about you Dr.A , you are honest and have good intentions. As long as Tamils rally behind you your will be successful in your political journey. There will be political enemies from home and abroad would try to stop your progress. Keep going for Tamils, who rally behind you because you will be the winner in the long run. Be strong and learn how to handle your political enemies who would try to paint bad pictures about you, by doing this they would try to expose your anger to world to discredit your political progress. We are true patriotic Tamils rally behind the true patriotic Dr. A , in the end you will be the winner. All the best 👍 🙏 🇨🇦

  • @mdkumarmdkumar2256
    @mdkumarmdkumar2256 2 місяці тому +59

    கவலைப்பட வேண்டாம் டாக்டர் அண்ணா நீங்கள் ஒரு நல்ல தமிழன் அதான் எனக்கு சொல்ல வேண்டும் நீங்கள் போற வழி நல்ல வழி உங்களுக்கு எல்லாம் வெற்றியே கிடைக்கும் கண்டிப்பாக நான் ரஷ்யாவில் இருந்து kurunegala mawathagama Kumar

  • @princeniro5548
    @princeniro5548 2 місяці тому +6

    நேர்மையாக வாழ்பவன் கண்ணில் ஏன கண்ணீர் வரவேண்டும் சகோதரா நல் விடிவிற்காகப் போராடுகிறீர்கள் எதற்காக துஷ்டர்களுகாக தேவையற்று கலங்க வேண்டாம் உங்களுக்காக நாம் இருக்கிறோம் நிமிர்ந்து நில் துணிந்து செய் எதிலும வலு அவதானம் தேவை❤❤❤வவுனியா அக்கா❤❤❤

  • @frathy982
    @frathy982 2 місяці тому +16

    அரசியல் வேண்டாம் . உங்கள் அறிவுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டிய நீங்கள் . எதற்காக எல்லோராலும் வெறுக்கப்படுகிறீர்கள் . மட்டக்களப்பு வாங்க . நிம்மதியாக மகனுடன் நேரத்தை செலவிடுங்கள்.உங்களுக்கு எதுவும் ஆகிடக்கூடாது GOD BLESS YOU ❤ bro

    • @santhisanthi1143
      @santhisanthi1143 2 місяці тому +1

      இந்த சாக்கடை வேண்டாமே.

    • @santhisanthi1143
      @santhisanthi1143 2 місяці тому

      ஷாபி பற்றி கூறியதன் விளைவு தான் இது

    • @ananthykulasingam945
      @ananthykulasingam945 2 місяці тому

      இவ் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும்.

    • @User32511
      @User32511 2 місяці тому +2

      @@santhisanthi1143 சோபிஅவ்ளோ பெரிய கொம்பனா அவன்

    • @greenlife4523
      @greenlife4523 2 місяці тому

      @@santhisanthi1143safi செய்தது google பண்ணி பாக்கவும். காசு கொடுத்தால் நம் நாட்டில் தப்பவமா முடியாது?

  • @FareedhaUmma-r6q
    @FareedhaUmma-r6q 2 місяці тому +28

    இன்ஷா அல்ஹம்துலில்லாஹ் டாக்டர்

  • @frathy982
    @frathy982 2 місяці тому +11

    தமிழ் தலைவனாய் இருப்பாய் தமிழா வாழ்த்துக்கள் .❤dr. Archuna

  • @sivakumarkiddinan5483
    @sivakumarkiddinan5483 2 місяці тому +45

    உங்களோடு உயிராக
    நிக்கிறோம் கவலைப்பட வேண்டாம் பயணம் தொடர்வோம்

  • @om8387
    @om8387 2 місяці тому +18

    ஏனய்யா உங்களை நன்றாக அறிந்து தெரிந்து நேசித்து போற்றும் பல்லாயிரம் மக்களது கருத்துக்களை பார்த்து கேட்டு மகிழாமல் குட்டைசொறிபிடித்த சில பெட்டை நாய்களின் விமர்சனத்தை மட்டும் கேட்டுக் கலங்குகின்றீர்கள் இப்படியே நீங்கள் இருந்தால் போற்றுவோரும் உங்கள்மீது வெறுப்படைந்துவிடுவார்கள் அதனால் அழுவதை நிறுத்தி காரியமாற்றுவதில் செயல்படுங்கள் எங்கள் வாக்கு என்றும் உங்களுக்கே

  • @rabikrabik6163
    @rabikrabik6163 2 місяці тому +42

    கவளைப்பட வேணாம் டாக்டர் அண்ணா .சிலர் குழப்பிவிட நினைத்து உங்களை வேணும் என்டு குறைக்கிறான்கள் .நம்பிக்கையை இழக்காதீங்க அண்ணா .கவணம் கவணம்

  • @arisuthananselvarajah7705
    @arisuthananselvarajah7705 2 місяці тому +17

    நீங்கள் எப்போதும் நல்ல தமிழன்.

  • @LAILAHlal
    @LAILAHlal 2 місяці тому +48

    வணக்கம் தம்பி நீங்கள் அழும் போது உண்மையிலே நாங்களும் சேர்ந்த அளவீடு சூழ்நிலை வந்துட்டு இந்த முட்டாள் மனிதர்களுடைய கதைகளை கேட்க வேண்டாம் நீங்கள் நீங்களாகவே இருங்கள் ஆயிசுனூரோட நீடூடி வாழ வேண்டும் காட் பிளஸ் யூ 😭😭😭😭🙏🙏🙏🙏❤❤❤❤❤💐💐💐💐💐

  • @GunaSelvakumar-u9h
    @GunaSelvakumar-u9h Місяць тому +1

    Dr Archana you don’t worry about those people. You carry on your way. Invisible security around you. They can make you cry. They may forget kathankuddy attack. We always treat as our brothers but they don’t by heart.

  • @jinsijeenedison1613
    @jinsijeenedison1613 2 місяці тому +4

    You are great 👍 God bless you always don't worry be happy
    Venum neega dr

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 місяці тому +23

    தம்பி நான் உங்கள் பக்கமே ஆனால் நிதானம் தேவை வார்த்தைகள் சிலநேரம் பலரை புண்படுத்தும் ஒருவர் செய்யும் தவறை சமூகம் மீது போட க் கூடாது

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og 2 місяці тому +35

    Dr. Archunaa நீங்கள் மனதில் உறுதி கொள்ளுங்கள். நீங்கள் தமிழரின் தலைவர் ஆகுவது எப்படி. ஒரு தலைவருக்கு உறுதியான மனம் வேண்டும். நீங்கள் அடிக்கடி அழுகின்றிர்கள். எங்கள் மேதகு போல நீங்களும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகின்றனர்.மேதகு கூடுதலாக கதைக்கவும் மாட்டார். செயலில் காட்டுவார்.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 2 місяці тому +1

      Very true

    • @marydurnalagnanaseelan3640
      @marydurnalagnanaseelan3640 2 місяці тому

      உண்மையிலும் உண்மை

    • @BalanManickam-s4v
      @BalanManickam-s4v 2 місяці тому

      என்னடா இது மேதகு என்ற சொல்லயே களங்கப்படுத்திறீர்கள😮😮😮

    • @RedmiRedmi-et5og
      @RedmiRedmi-et5og 2 місяці тому

      @@BalanManickam-s4v
      நீரே சொல்லும், அதில் என்ன கலங்க படுத்தி இருக்கேன்று.?

  • @TheMixWorld2012
    @TheMixWorld2012 2 місяці тому +47

    Doctor கவலைப்படாதீர்கள் நல்லவர்களுக்கு எப்போதும் சோதனைதான்

  • @Moorthymekala
    @Moorthymekala Місяць тому

    Thodaraddum unkal payanam. Vaalka valamudan

  • @VasanthakumariSrideva
    @VasanthakumariSrideva 2 місяці тому +1

    Be strong Dr Archchuna. You are always open.. Time will heal everything. Take break, be with your son, Spend some time with him and your wife.

  • @AsdsdSs-d3r
    @AsdsdSs-d3r 2 місяці тому +5

    My gad, very painful,dr archuna, please, be strong just take care of yourself ❤

  • @SahabdeenFaleel
    @SahabdeenFaleel 2 місяці тому +8

    Sir you are one of my favourite politician in the future.

  • @lathajoe
    @lathajoe 2 місяці тому +29

    இதுக்கு தான் சொன்னது அரசியல் வேண்டாம் வைத்தியராக எவ்வளவு உயிர்களை காப்பாற்றலாம். இன்னும் பல இளைய வைத்தியர்களை உருவ்க்குகள்

  • @sathiyapamayoganathan6837
    @sathiyapamayoganathan6837 2 місяці тому +16

    இனி பல பல விமர்சனங்கள் வரும் எல்லாவற்றையும் தாங்கதான் வேண்டும் நீங்கள் ஒரு வேள்வித்தீ எல்லாம் ஒருநாள் மாறும் மனதை தளர விடவேண்டாம் எங்கள் அர்ச்சுனவை நாம் நம்புகிறோம் யாரிடமும் கை எந்தவேண்டிய அவசியமில்லை good luck

  • @marsukmarsuk-k8i
    @marsukmarsuk-k8i 2 місяці тому +5

    அண்ணா உங்கட காணொளிகள் அதிகம் பார்த்து மிக்க மகிழ்வுடன் வரவேற்ற உணர்வு பூர்வ ஆர்வாலன் உண்மையான நேர்மையாஹ அநியாயங்களை நேரடியாக தட்டி கேட்ட வெளிப்படுத்தியமெய் என்னை மிகவும் ஈர்த்தது இன மதங்களுக்கு அப்பால் உங்கள் நேர்மையை திறமையை நானும் பாராட்டினேன் அரசியலிலும் சுயநல அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.
    இனவாதத்தை விதைத்து இடங்களை பிரித்து பிரிவினைகளை விதைது வளர்ப்பதன் காரணமாக தங்களின் சுயநல இருப்பிடங்களை தக்க வைத்துக் கொண்டு பின்னர் அந்த சமூகங்களை விற்று பிழைக்கின்ற இடை நடுவே தெருவினில் கைவிட்டு தங்களுடைய பட்டம் பதவிகளை நிலைநாட்டுவதை காண்ட்ராக்ட் வியாபாரங்களை பார்க்கின்றோம் காலாகாலமாக எமது முஸ்லிம் சுயநல அரசியல்வாதிகளை பார்த்து வெறுத்துப் போன எனக்கு நீங்கள் ஒரு பல்லின சமூகத்தையும் ஆரத் தழுவி அரவணைத்துச் செல்வீர்கள் என்று ஆனால் இந்த காணொளியை கேட்டதும் மனதுக்குள் பிறழ்வு ஏற்படுகிறது நீங்களும் இனவாதம் பேசுவதால் அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை அவசரப்பட்டு உணர்ச்சி வசப்படுவததை அறிகிறேன்
    நாய் வாலை நிமித்த முடியாது என்பார்கள் ஆனால் உங்களை சிறந்த அறிவாளி என கருதுகிறேன்

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 2 місяці тому

      Unkal muslim arasiyal vathikal trinkovila seitha thu sariya?? Viddu kku vantha manusari neenkal sappadu kudukkamal thuraththuvinkala???

    • @PiruthuSenu-j1z
      @PiruthuSenu-j1z 2 місяці тому +1

      இல்லை வேண்டுமென்றே மிகக்கவலமாக கருத்திடுகிறார்கள் முஸ்லிம் சகோதரர்கள் உண்மையில் நீங்கள் நல்ல முஸ்லிம்

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 місяці тому +3

    உன் மையானவீரத்தழிழனடாஎங்கழ்வைத்தியர 15:01👍👍வாழ்த்துக்கழ்ம

  • @thuraisingamvijayapasgar7534
    @thuraisingamvijayapasgar7534 2 місяці тому +14

    This is the first time I comment on him. Dr first of all, you should be calm. Think before you leap. You have time to guide the Tamils on the right track. Don't share everything on social media. A leader should be patient to speak and do action. Don't be in a hurry to do everything. There are many more things to do. The world is bigger. There were many people who dedicated everything for Tamil language and Tamils. Knowledge is not only the field of study we get from universities but to live happy and let others live happy. We should do everything in a tactful smart way. Do remember " right thing at the right time.
    Reality is much different from Imagination. Take your own time. Get advice from elders before speaking and doing anything. History is a good lesson. Experience is a good teacher. Don't under estimate others. Everyone is good at something. Be cool. Calm down. Think positive. Let's move steady and slow with a space that we can manage.
    God bless you

    • @vickyvanathy75
      @vickyvanathy75 2 місяці тому

      Absolutely right

    • @Shiromi01
      @Shiromi01 2 місяці тому

      Well said. No need to answer all comments. Self protection & each word dropping from the mouth is very important. There is no use of crying. over the spilt milk. Politics is real a garbage. What are the qualities to be politician??😢

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 2 місяці тому +9

    அண்ணா தான் பணிமற் டியுரிக்கு போட உத்தரவு இட்டேன் அரசியல் புரிந்து கொள்ள முடியவில்லை சதி பல நிறைந்து இப்போது காண்பிக்கப்படுகிறது ஆனால் imf உதவி கிடைக்கும் கர்ணன் வேண்டும் அவர்களுக்கு

  • @muththusamimuththusami5319
    @muththusamimuththusami5319 2 місяці тому +11

    வாழ்த்துக்கள் வெற்றியே உங்களுக்கு ❤

  • @PuspanJeeva
    @PuspanJeeva Місяць тому

    Super.doctar

  • @pathma3165
    @pathma3165 2 місяці тому +9

    Be strong doctor good luck 🙏

  • @marianneeliston3346
    @marianneeliston3346 2 місяці тому +28

    அன்பு மகனே துணிந்து நில் தொடர்நது செல்❤

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 2 місяці тому +47

    நாம் வழியில் செல்லும் போது பல சொறி நாய்கள் குரைக்கதான் செய்யும் எல்லா நாய்க்கும் கல்லெறியவெலிக்கிட்டால் ..எமது பயணத்தை செல்ல முடியாது.....❤❤❤

    • @josephatrajkumar8931
      @josephatrajkumar8931 2 місяці тому

      Thank you for your kind advice to me. Today there boys insults my wife with words. I angry. I followed them.but I can't find the house. I still worry. But I see your comment.i am happy now.thank you very much.
      .

  • @tharsiniypragash1741
    @tharsiniypragash1741 Місяць тому

    don't worry dr God bless you 😍 dr

  • @SanthaVettivel
    @SanthaVettivel 2 місяці тому +4

    மகனே அர்ச்சுன௱ கலங்க௱தே க௱லம் க௱த்திருக்கு பொறுமை❤❤❤

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 місяці тому +6

    DrArjuna please try not to lose your cool. We know you are under stress. We are with you.

  • @sureshsumathy
    @sureshsumathy Місяць тому

    You are grate Doctot

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 2 місяці тому +6

    ஒன்று அர்சனா உண் பதிவு எங்களுக்கு நல்லது உண் தேர்வு எனக்கு சந்தேகம் நீ உண்மையில் உண்மையான தமிழனா

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 2 місяці тому

      Tamil arkali nampi eemanthittom athan Intha mudivu

  • @knv7671
    @knv7671 2 місяці тому +6

    You are great. God bless you

  • @Paramarajah-gc4wx
    @Paramarajah-gc4wx 2 місяці тому +11

    டாக்டர் தம்பி நிமிர்ந்து நில் துணிந்து செல் தோல்வி கிடையாது தம்பி உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும் இல்லை இல்லை இல்லை எனது பெயர் ஸ்ரீ வயது 71

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 2 місяці тому +17

    தம்பி நாய்கள் குரைக்கட்டும் நீங்கள் எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கிறீர்கள் எமது மக்களுக்காக நிச்சயமாக வாய்மையே வெல்லும்

  • @rajanylingaratnam4459
    @rajanylingaratnam4459 2 місяці тому +5

    Don’t worry
    Be strong Doctor.

  • @SiyanaSiyana-yz9jf
    @SiyanaSiyana-yz9jf 2 місяці тому +10

    அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி அறுயுணா கவலை ப் வெண்டாம்நிம்மீந்து வாங்கெல்❤

    • @LeelaRaj-s4v
      @LeelaRaj-s4v 2 місяці тому

      You are crazy human every body same

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h 2 місяці тому

    ❤❤❤ அண்ணா வீரத்துடனும் தன் நம்பிக்கையடனும் செயற் படுங்கள்❤❤❤

  • @tamilovesongvlog
    @tamilovesongvlog 2 місяці тому +17

    கவலையை விடு அண்ணா போற்றுபவன் போற்றற்டும் தூற்றுபவன் தூற்றற்றும் காரியத்தை கண்ணில் வைத்து சேவையை தொடங்கு அண்ணா❤❤❤

  • @zameerniyas2079
    @zameerniyas2079 2 місяці тому +1

    இவருக்கு ஏதோ மன வியாதி அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

  • @vanajamuttiah1172
    @vanajamuttiah1172 2 місяці тому +33

    தங்களை நம்புகின்றோம் Doctor.மகனே!.

  • @ramaninathan5863
    @ramaninathan5863 2 місяці тому

    எதிரிகள் எப்பிடியாவது விழுத்தத்தான் பாப்பான் அதையும்தாண்டி எழுந்து நிமிர்ந்து கொள்கையின்வழியை நோக்கி பயணிப்பதுதான் கெட்டித்தனம் மன உறுதியோடு பயணத்தை தொடருங்கள் சகோதரா வாழ்த்துக்கள் 💐

  • @AnitaNara-b7u
    @AnitaNara-b7u 2 місяці тому +6

    Archchuna thambi, please stay strong! Those politicians are politicians regardless of religion or ethnicity.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 місяці тому +1

    ஆயுள் வேதம் படித்து உங்கள் நலத்தையும் மற்றவர்கள் நலத்தையும் காப்பாற்ற முடியும். சிந்தித்துப் பாருங்கள். அரசியல் சாக்கடை கவனமாக இருங்கள்.

  • @baskarankaran7881
    @baskarankaran7881 2 місяці тому +12

    தம்பி கவலை படவேண்டாம் எல்லாம் நன்மைககே

  • @Johnson-d6y
    @Johnson-d6y 2 місяці тому +1

    உண்மையான செயல்பட ஓரு நாளும் உரங்கது 🎉முல்லைத்தீவு வரவும்

  • @SanthosSanthos-hg2ie
    @SanthosSanthos-hg2ie Місяць тому

    Don't worry Dr
    God bless you

  • @KpDhushanth
    @KpDhushanth 2 місяці тому +6

    Super Anna

  • @KamaliniKamali-n4l
    @KamaliniKamali-n4l 2 місяці тому

    God bless you ❤❤❤❤❤❤❤❤❤

  • @NSuthakaran
    @NSuthakaran 2 місяці тому +22

    வாய்மையே வெல்லும்!

  • @easwarysundaralingam7898
    @easwarysundaralingam7898 2 місяці тому

    ARCHUNA , YOU HAVE ALREADY PROVED YOUR HONESTY AND THE SINCERE LOVE OF THE TAMIL , IT'S CULTURE AND THE AFFECTED TAMIL PEOPLE . GOD TEST GOOD PROPLE OFTEN , TO GIVE MORE AND MORE STRENGTH . BE BRAVE . GOD WILL HELP THE RIGHTEOUS PEOPLE WITHOUT FAIL . THE TAMILS THINK GOD HAS ARRANGED YOU TO TALE CARE OF THEM . . THE TRUE FRIENDS AND OTHER RIGHTEOUS PEOPLE WILL SUPPORT YOU . DEAR GOD ! PLEASE GUARD , GUIDE AND HELP ALL TO HAVE A PEACEFUL WORLD !! THANK YOU !!!

  • @rajajothi5067
    @rajajothi5067 2 місяці тому +17

    அண்ணா கவலை படவேண்டாம் நாங்கள் உங்களுக்கு இருக்குரோம்

  • @SayvjdbSayvjdb
    @SayvjdbSayvjdb Місяць тому

    Podunka thalaivaa 🙏🙏🙏

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 місяці тому +5

    Yes vibration take care keep it up 🎉❤

  • @RiyasRiyas-w3p
    @RiyasRiyas-w3p 2 місяці тому +44

    சூரியனைப் பார்த்துநாய்குலைக்கட்டுக்கும் சார்

  • @malinichandru8901
    @malinichandru8901 2 місяці тому +5

    Arai pythiyyangalin kathakalukku. Kathukodukkatheerkal. DR NEENGAL. VELVEERKAL

  • @mariajudisanjudisan
    @mariajudisanjudisan 2 місяці тому +1

    God bless you and your family, Doctor

  • @vasanthan3623
    @vasanthan3623 2 місяці тому +10

    கோரிக்கையை நிறைவேற்றுவோம் 😊

  • @poojaparan4985
    @poojaparan4985 2 місяці тому +14

    சஜித் பிரேமதாச அவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும்.

  • @shanthishanthi5238
    @shanthishanthi5238 2 місяці тому

    வாழ்க வளமுடன் தம்பி

  • @SuthaSopa
    @SuthaSopa 2 місяці тому

    Arsuna unkada mudivil nadavunko Jesus unkalodu eruppaar 🥰

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 2 місяці тому +12

    நீங்கள் அவருக்கு பின்னால் போகவில்லை. அவர் தான் உங்களை அழைத்தவர். அது எமக்கு தெரியும்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 місяці тому +3

    Verysuper

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 2 місяці тому +4

    ❤❤solluravanukku than pajithiyam sir neenga uthallam viddiddu ungal velaiya paarunga❤

  • @mariajudisanjudisan
    @mariajudisanjudisan 2 місяці тому +1

    God bless you and your family Doctor

  • @SinnathuraiThaneshan
    @SinnathuraiThaneshan 2 місяці тому +5

    God bless you.

  • @musthakeemmusthakeem8813
    @musthakeemmusthakeem8813 2 місяці тому +1

    ஐயா சேர் என்னுடைய கருத்து நமக்கு எ திர்ப்புக்கள் எவ்வளவு வருகின்றதோ அந்த நேரம் நாம் நினைக்க வேண்டும் நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம்
    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர்ரட்டும் இன வாதம் பேச வேண்டாம்

  • @JokendraThambithurai
    @JokendraThambithurai Місяць тому

    சேர் நீங்கள் உடனடியாக இன்ணொரு இடம் செற்பண்ணி சந்தோசமாக வாழுங்கள்

  • @mnhvtraj
    @mnhvtraj 2 місяці тому

    Good tamilan

  • @InthiraVenkatesan
    @InthiraVenkatesan 2 місяці тому

    Anna very much thanks you

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 місяці тому

    😂😂. Super super

  • @Sureshkanthparameshwary
    @Sureshkanthparameshwary 2 місяці тому +6

    அண்ணா நீங்கள் எடுத்த முடிவு சரி வெற்றி நிச்சயம்.

  • @HdhduhdhdysxHdhduhdhdysxhh
    @HdhduhdhdysxHdhduhdhdysxhh 2 місяці тому +7

    sar. Your. very. very. Good Good

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 2 місяці тому +46

    தம்பி தேவையில்லாதவர்கள் பதிவைதூக்கி எறியுங்கள்

    • @Sureshkanthparameshwary
      @Sureshkanthparameshwary 2 місяці тому +2

      அண்ணா மனதை தளர விடாதீங்க.

    • @BalanManickam-s4v
      @BalanManickam-s4v 2 місяці тому

      இவன் என்னடா அண்ணா, தம்பி.
      மரமண்டயன்

  • @annerosamervin1744
    @annerosamervin1744 2 місяці тому +1

    may god bless you

  • @SuhiRuby
    @SuhiRuby 2 місяці тому +22

    தைரியம் வேண்டும் ‌அருச்சுனா இந்த 🐕 கூட்டம் அப்படித்தான்

  • @KalaiyarasanVasanthy
    @KalaiyarasanVasanthy 2 місяці тому +31

    தம்பி பைத்தியகாரங்களின்ட கதையை கேக்கவேண்டாம் உறிதியாக நில் வெற்றி நிச்சயம்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 2 місяці тому +8

    All the best doctor

  • @thasanthasan-k8r
    @thasanthasan-k8r 2 місяці тому +10

    தமிழருக்கு விடிவு வந்தால் போதும் நண்பா...

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 місяці тому +6

    you are the best anna

  • @selvasuba3319
    @selvasuba3319 2 місяці тому +2

    நல்ல உள்ளம் என்றும் வாழ்க

  • @yogendrankandiah
    @yogendrankandiah 2 місяці тому +4

    Dr we are with you not now always don't wory

  • @JalisaiJalisai
    @JalisaiJalisai 2 місяці тому +16

    மானமுள்ள தமிழன் சேர்

  • @abdulrasool9676
    @abdulrasool9676 2 місяці тому

    தம்பி கவலை வேண்டாம்
    உங்கள் முயற்சியைக் கைவிட கைவிடவேண்டாம்

  • @navamshath6141
    @navamshath6141 2 місяці тому +2

    தமிழராய் ஒன்றிணைவோம் பொது வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படுங்கள்

  • @VasanthySURESKANDA-b5x
    @VasanthySURESKANDA-b5x 2 місяці тому +5

    Be a strong doctor.God bless you. 🎉🎉🎉🎉🎉😅

  • @ganavasan
    @ganavasan 2 місяці тому

    Great

  • @SharmilaSs-b4m
    @SharmilaSs-b4m Місяць тому

    ❤❤❤❤

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 місяці тому +12

    தலைவர் சொல்லக்கு முன் செயல் என்பார்அவரை பின்பற்றுங்கள் வெற்றி நமதே

  • @liyakathali6937
    @liyakathali6937 2 місяці тому +7

    U very good gentleman

  • @HARIxTDM
    @HARIxTDM 2 місяці тому

    SUPER ANNA

  • @raajuganesu1718
    @raajuganesu1718 2 місяці тому

    நீங்கள் ஒரு மானமுள்ள தமிழன்.