நெல் வயலில் செம்பேன் பாதிப்புகள் மற்றும் மேலாண்மை | Paddy field in mites symptoms and management

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #mites #paddymites #paddyfieldmites #ricefieldmites #vivasayapokkisham #chemicals #fertilizers #agrirajesh #agriculturalchemicals #paddycrops #redmites #whitemites

КОМЕНТАРІ • 34

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 5 місяців тому +1

    சார் வணக்கம் நான் டிபிஎஸ் 5. நெல் சாகுபடி செய்துள்ளேன் நீங்க சொன்ன மாதிரி செம்பேன் தாக்குதல் அதிகமாக இருந்தது அதற்கு நான் லோக்கல் மருந்து வாங்கி அடித்ததற்கு அசிப்பேட் 75% ஒரு ஏக்கருக்கு 200 கிராம் மற்றும் குளோரிபைபாஸ் 20℅ஈசி ஏக்கருக்கு கால் லிட்டர் அதுகூட வந்து பிளட் என்று சொல்லிட்டு ஒரு கடல் பாசி என்று சொன்னாங்க அது கலந்து அடித்தேன் சரியா வரல இப்ப நீங்க சொல்ற மருந்து திரும்பி அடிக்கலாமா அந்த மருந்து அடித்து ஒரு பத்து நாள் ஆகிறது

  • @vinee2024
    @vinee2024 5 місяців тому +1

    Climate change ah la poochi romba varumaa bro paddy ku...

  • @balrajk5768
    @balrajk5768 5 місяців тому +2

    உளுந்து பயிர் மஞ்சள் நிலையாக இருக்க மருந்து என்ன

  • @rajalakshmi3807
    @rajalakshmi3807 4 місяці тому

    வணக்கம் ஐயா எனது வயல் நடவு நட்டு 55 நாட்கள் ஆகிறது தற்போது நெல் பயிர்களை நிறைய வெட்டி இருக்கிறது ஆனால் எலி இல்லை வேறு விலங்கு பறவை ஏதாவது பயிரை வெட்டுமா சேதம் அதிகமாக உள்ளது ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள் கடந்த வருடம் எனக்கு இதே பிரச்சனை இருந்தது மேலும் இது இரவு நேரங்களில் பயிர் வெட்டப்படுகிறது.

  • @RengaRaja-pk4vg
    @RengaRaja-pk4vg 5 місяців тому

    Sir veeam eppa potanum nanga jothi ragam poturukkom

  • @HaRiHaRaN-qy8ql
    @HaRiHaRaN-qy8ql 4 місяці тому

    Reveal 150 ml Nalla iruku rate very low price

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 4 місяці тому

    Adichi 2 hours tha iruthuchi la rain vanthuchi 15k ku vangi aadichiruka kekumah

  • @kennadysfarm
    @kennadysfarm 5 місяців тому

    Uram podala ma anna mazhai vanthu adichitu poiruma 🎉🎉🎉🎉 19 heavy rain 🌧️🌧️ sona ga so atha

  • @vinith20
    @vinith20 5 місяців тому +1

    Naa Diploma agriculture complete pannirukan bro.
    Fertilizer shop mattum thaan vaikka mudiyumnu solranga...
    Dip agri certificate vachi Pesticides shop vaikka mudiyathaa bro... Reply pannunga bro..

    • @victorbala3366
      @victorbala3366 5 місяців тому

      6மாதம் coruse படிக்கணும் கோவை அக்ரி clg லா உரம் மருந்து கடை வைக்க...

    • @vinith20
      @vinith20 5 місяців тому

      @@victorbala3366 TNAU keela thaan bro, Diploma agriculture complete panni irukan.. Again 6months padikanumaa bro

  • @premkumar-yr9xm
    @premkumar-yr9xm 5 місяців тому

    Oberan -100ml + Sulphur -250g pothum brother... Or plaring - 100ml good result...

  • @RajKumar-fj8wp
    @RajKumar-fj8wp 5 місяців тому

    உண்மை அண்ணா

  • @calvinjose7878
    @calvinjose7878 5 місяців тому

    Ok sir thanks. By Kumar

  • @ArunMathi-r4q
    @ArunMathi-r4q 3 місяці тому

    அண்ணா 16 நெல் Nattu 30 naal aguthu, 25 naal Thani maruntu adithom , aanal ippo 31 naal aguthu thogai nuni karuki 3" aluvuku manjal neramaga ullathu eppo ena uram podam manjal neram mara

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 5 місяців тому

    மழை பெய்து வரும் போது வேம் போடலாமா நெல் பயிருக்கு இந்த கோடை நடவுக்கு

  • @silambuarasu3823
    @silambuarasu3823 5 місяців тому

    Super sir ❤❤❤❤

  • @ramnatha5670
    @ramnatha5670 5 місяців тому

    Bannana tonic enna adikalam ooruvathuku

  • @relangorajagopal3924
    @relangorajagopal3924 5 місяців тому

    கத்தரியில் கூட இந்த மாரி பிரச்சனை இருக்கு அதற்க்கு பயன்படுத்தலாம ஐயா.

    • @surenthiran3240
      @surenthiran3240 5 місяців тому

      Oberon=20ml/1tank
      Sulphur=25gram/1tank
      Silicon wet=5ml/1tank
      (1tank=10litre water)

  • @kennadysfarm
    @kennadysfarm 5 місяців тому

    Hi na i am koovathur Dinesh
    ❤❤❤

  • @viswa1218
    @viswa1218 5 місяців тому

    Sir🥰

  • @j.ramesh2315
    @j.ramesh2315 5 місяців тому

    வணக்கம் அண்ணா லேட்டா போடுறீங்க யூடியூப்

  • @gpkgamer843
    @gpkgamer843 5 місяців тому +2

    1st view

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 5 місяців тому

    Hi

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 5 місяців тому

    சார்எங்கசார்ஆளயேகானும்வருத்தமாயிருக்கு