அடுத்தவங்கள வச்சி எங்கள பேசாதீங்க // நாங்க மத்தவங்க மாதிரி இல்லை

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 370

  • @anbuanbarasi5809
    @anbuanbarasi5809 2 роки тому +25

    கவலை படாதீங்க சகோதர சகோதரி உங்களுக்கு கடவுள் இருக்கிறார் உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்க மாதிரி வாழ்க்கை கிடைக்கவில்லை என நான் நினைக்கிறேன் நீங்க தினமும் சுத்தி போடுங்க

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😍🥰😍🙏🏻🙏🏻🙏🏻

  • @jagandhanam316
    @jagandhanam316 2 роки тому +5

    கவலைப்படாதீங்க அக்கா இயேசப்பா உங்கள ஆசீர்வதிப்பார் யாருதான் என்ன சொன்னாலும் உங்கள மாதிரி வாழ யாருக்கும் தெரியாது

  • @raviviji1676
    @raviviji1676 2 роки тому +10

    நீங்கள் கவலை பாடாதீங்க.. கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @salfesa3171
    @salfesa3171 2 роки тому +32

    நீங்க இருவரும் அழகான குடும்பம் உங்கள யாராவது குறையா சொன்னாள் கடவுளுக்கு கூட அடுத்தது அதுனால நீங்க கவலை படாதீங்க ❤️❤️😘😘🇱🇰

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😍

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss 2 роки тому +1

    உங்கள பத்தி தப்பா பேசரவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க, நீங்க இதே போல் சந்தோசமா எப்பவும் இருக்கனும்

  • @mrajendran1327
    @mrajendran1327 2 роки тому +3

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
    பயணம் தொடரட்டும்,
    God bless you.

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @sumathim3110
    @sumathim3110 2 роки тому +5

    கவலை பாடதீங்க அக்கா அன்னா நல்லது நடக்கும் கடவுள் இருக்கிறார் வாழ்த்துக்கள் அக்கா 🤝🤝❤💕❤❤

  • @nishasankar7319
    @nishasankar7319 2 роки тому +9

    அண்ணா அண்ணி கவலை வேண்டாம் கடவுள் ஒருவர் இருக்கார் 🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲 எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் விடியோ

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba nandri thanks Thanks 😊

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn 7 місяців тому

    யார் என்ன சொன்னாலும்‌ சொல்லட்டும் கவலை ப்பட வேண்டாம் சகோதரி கடவுள் ஒருவரே பார்த்துக் கொள்வார்.

  • @barathidhasanb3202
    @barathidhasanb3202 2 роки тому +4

    நானும் ஒரு மாற்றுத்திறனாளியாக உங்களுடைய பேச்சை கண்டு வியக்கிறேன்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி😊🤩🥰🙏

  • @ushas1687
    @ushas1687 2 роки тому +8

    Anna Anni feel pannathinga .God always with u ungaloda speech enakum romba pudikum ,😍😍my best wishes nariya videos pannunga👍👍😊

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba thanks thank you so much for your support 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😍🥰👍🙏🏻🙏🏻🙏🏻

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +8

    நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
    தங்கங்களே

  • @kansgalakshmir4611
    @kansgalakshmir4611 2 роки тому +7

    எனது மகன் ஒரு மாற்றுத் திறனாளி தான் என் மகனுக்கும் வாழ்க்கைத் துணை அமையலை சகோதரி லலிதா மாதிரி மருமகள் வரனும் என்று இறைவனை வேண்டுகின்றேன் சகோதரி லலிதா நீண்ட காலம் சந்தோஷம் வாழனும்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      Kandipa varuvanga

    • @LeeleVathi
      @LeeleVathi 6 місяців тому

      Nanum maruththiranali penu thaan enakkume naa virumpparavara kalyanam panikanum

  • @Dr-renjini424
    @Dr-renjini424 2 роки тому +10

    Etha pathiyum feel panathenga Anna, akka.....pesravanga pesatum namma velaya namma correct a paapom ok va😘😍enha support epovum irukum unhaluku

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba romba romba thanks thank you so much for your support and encouragement 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Dr-renjini424
      @Dr-renjini424 2 роки тому

      @@Kamallalitha namakula ethuku anna thanks la namma ellarum ore family mathiri

  • @sudhakannan4746
    @sudhakannan4746 2 роки тому +4

    God bless you brother and sister....

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba thanks for your support 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajunevali2710
    @rajunevali2710 2 роки тому +3

    Sago unga nalla manasuku nalla irupinga kavalapadthinga
    God 🙏 bless u valthukkal ❤️💛

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      Romba romba thanks for your support and encouragement 🙏🤩

  • @user-er6rm1qf1d
    @user-er6rm1qf1d 2 роки тому +1

    கவலைப்படாதீங்க உங்களை நீங்களே விட்டுக்கொடுக்காமல் இன்னும் மேலே வீடியோ போட்டு நல்ல ஒரு நாளைக்கு வாங்க என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா அக்கா 🙌🙌👐👐👐🌺நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி சந்தோசமா இருங்க💐💐

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      கண்டிப்பாக நாங்கள் வருவோம் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🙏🏼😊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kirthisweethome4399
    @kirthisweethome4399 2 роки тому +3

    தம்பி நீங்க feel பன்னாதீங்க.உங்க talent அ வெளியே கொண்டு வாங்க. கடவள் ஆசீரவாதம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு.

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jaganusha1243
    @jaganusha1243 2 роки тому +8

    கவலை படாதீங்க

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @PrakashPrakash-fn8ee
    @PrakashPrakash-fn8ee 2 роки тому

    நான் இன்று தான் உங்க வீடியோ பார்த்தேன் பிரகாஷ் எடப்பாடி ஒக்கிலிப்பட்டி

  • @kalamanirasan1334
    @kalamanirasan1334 2 роки тому +3

    கடவுள் உங்களைஆசீர்வதிப்பார்

  • @الال-ل7ز9ذ
    @الال-ل7ز9ذ 2 роки тому +4

    Neenga feel pannathinga anna anni plzzz mattavankalukku poramai.neenga feel pannathinga God bless you ❤♥

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you so much for your support and encouragement 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊🥰😍🙏🏻

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +1

    என் மகளே உன்னை எனக்கு ரெம்ப பிடிக்கும் நீங்கள் இருவரும் நல்ல வாழுங்கள் வாழ்த்துக்கள் தங்கம்

  • @royalsomu3820
    @royalsomu3820 2 роки тому +2

    கவலை வேண்டாம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு போகட்டும் கோடி ஆண்டு நீங்கள் மக்கள் மனதில் நீங்காது இடம் பெறுவீர்கள். உங்கள் வீடியோக்கள் பார்த்திருக்கிறேன் நல்லாதான் இருக்கு ஆனால் பதில் கொடுத்ததில்லை அதற்கு இப்போது சொல்கிறேன் நீங்கள் இருவரும் வாழ்வாங்கு வாழ்வீர்கள் வாழ்க வளமுடன்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nalanir4902
    @nalanir4902 Рік тому +1

    கான்டிகப் என்று சொல்வதில்லை டிசேபில் என்று சொல்லுங்க ரொம்ப feel பண்ணாதீங்க வாழ்த்துக்கள்

    • @Kamallalitha
      @Kamallalitha  Рік тому

      Romba Romba nandri thanks for your support 😊🙏

  • @VijayaKumar-gb9gz
    @VijayaKumar-gb9gz 2 роки тому +3

    Simply super you are really great god bless you

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thanks thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍🙏🏻😊

  • @tamilselvi1483
    @tamilselvi1483 2 роки тому +1

    Both of you great ppa

  • @soundhiriyanagamani3011
    @soundhiriyanagamani3011 2 роки тому +1

    Super. Akka..happy ah irukkanum... God bless u

  • @savithameena4490
    @savithameena4490 2 роки тому +1

    கண்டவங்க சொல்றதெல்லாம் நம்பாதீங்க வினோத் சீதா சங்கீதா வினோத் நீங்க ரெண்டு பேரும் நீங்க யாரும் சீன் போடல பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்ந்து காட்டுங்கள் சந்தோசமா இருங்க யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீங்க யார் சொன்னார்களோ உங்கள அவங்க தான் சீன் போடுவாங்க போதுமா நீங்க சந்தோசமா இருங்க

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்கள் கருத்து என்னக்கு மிகவும் சாந்தோஷம் 🙏🏼🤩😊🙏🏼🤩🙏🏼😊🤩🙏🏼😊🤩

  • @anissheik4042
    @anissheik4042 2 роки тому +1

    சூப்பர் கவலைப்படாதீங்க

  • @saipride6098
    @saipride6098 Рік тому +1

    Super tambi sister don't worry pa❤️❤️❤️

  • @نسينننيتيينن
    @نسينننيتيينن Рік тому +1

    நான் சவுதியில் இருந்தி அண்ணக்கிளி உங்கல பாக்கிரப்ப அவாலுக்கு பொராமை அதுதான் நீங்க கவலை படாதிங்க

    • @Kamallalitha
      @Kamallalitha  Рік тому +1

      Romba Romba nandri thanks for your support and wishes big thanks Thanks 😊😀🙏

  • @sevvath1424
    @sevvath1424 2 роки тому +1

    ஆயிரம் பேரு தப்பா சொன்னாலும் அதுல ஒருத்தன் மட்டும் உங்களை நன்மை நல்ல சொன்னாலும் அது உங்களை life same எதுக்கோ ஃபீல் பண்ணாதீங்க அண்ணா அக்கா நோ c1 ஹாப்பி ஓகே ஒருத்தர் மட்டும் உங்களுக்கு அதிக நன்மையை சொன்னாரே அது உங்களை நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி உங்கள் ஆதரவு என்னக்கு மிகவும் சாந்தோஷம் கொடுக்கும்🥰😊

  • @KanchanSathish-xs8le
    @KanchanSathish-xs8le Рік тому +1

    Super ungala yanaku ro.mb a pedekum like Sapporo t nainga pandroom .ungala puduchavanga luku neinga sandhoshama erntha poothum 😂😂😂😂😂😂pls happy daily akka anna

    • @Kamallalitha
      @Kamallalitha  Рік тому +1

      Romba Romba nandri thanks Thanks for your support and wishes big thanks 👏😊🙏

  • @TamilSelvan-sx8sq
    @TamilSelvan-sx8sq 2 роки тому +5

    Feel panathenga anna anni god bless you

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍🙏🏻

  • @mjeya9045
    @mjeya9045 2 роки тому +1

    கவலைப்பாடதங்க அக்கா அண்ணா 🥰🥰

  • @kamali.sakthi.8991
    @kamali.sakthi.8991 2 роки тому +3

    அண்ணா கவலைப்பட வேண்டாம் என் கணவரும் உங்களமாதிரிதான்.சகோதரி.சொன்னமாதிரி.அவுங்கதான்என்னபார்த்கிறங்க.எங்களுக்கு.இராண்டுகுழந்தைய்கள்உள்ளன.அவங்கபெயர்தான்.கமலி.சக்தி

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ஒ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊🥰😍🙏🏻🙏🏻🙏🏻

    • @kamali.sakthi.8991
      @kamali.sakthi.8991 2 роки тому +1

      @@Kamallalitha அண்ணா.நீங்கரெண்பேரும்ரொம்பரொம்ப.சந்தோசமாக.இருக்கனும்வாழ்த்தூக்கள்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப நன்றி

  • @malathiraja5875
    @malathiraja5875 2 роки тому +1

    Super pa god bless you

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba nandri thanks for your support and wishes big thanks 😊🙏

  • @maduraikitchen2747
    @maduraikitchen2747 2 роки тому +4

    ஹாய் அண்ணா அக்கா நீஙா யார் என்ன சொன்னலும் காதுலா வாங்கதிஙா நிஙாஇன்னும் நிறையா விடியோ போடுஙா நல்ல வாங நிறையபோர் இருக்காங எல்லோரும் சப்போட்பன்னுவம் ஹாப்பி இருஙா♥♥♥

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊🥰😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganandhmmariyappan4072
    @muruganandhmmariyappan4072 2 роки тому +1

    எனக்கு கையும் காலும் இழுத்துப் பிடிச்சு அப்புறம் பேச்சும் வராது வீட்டிலேயே தைரியமும் இதுவும் பேபி கேட்காதீங்க நீங்க சந்தோசமா இருக்குது உண்மையிலேயே சந்தோஷமா இருக்குது

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்கள் கருத்து என்னக்கு மிகவும் சாந்தோஷம் கொடுக்கிறது 🙏🏼😊🤩

  • @ganapounpoun5104
    @ganapounpoun5104 2 роки тому

    Anna akka soldravanga aayiram solluvanga neenga annakkakavum ungalukku annavuma vazhuringa neenga irukkuramari sandhosama irundha athe sorgamtha 👍

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba thanks 😊for your wishes

  • @அன்னவேல்கண்ணன்

    நல்ல அறிவுரை வாழ்த்துக்கள்

  • @priyadharshinidharshini9634
    @priyadharshinidharshini9634 2 роки тому +1

    Enaku ungala rmbbbb pudikum akka

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba Romba thanks Thanks for your support and wishes big thanks 😊🙏

  • @narmadhasrika6924
    @narmadhasrika6924 2 роки тому +1

    கவலை படாதீங்க அக்கா அண்ணா

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba nandri thanks Thanks for your support and wishes big thanks

  • @mohamedmohamed-me9uq
    @mohamedmohamed-me9uq 2 роки тому +4

    Feel pannathigge anna anni

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alagualagu2008
    @alagualagu2008 2 роки тому

    Super 🌹🌷💞💕👌👌🌹🌷💞💕👌👌

  • @rathishwaran3615
    @rathishwaran3615 2 роки тому +3

    லலிதா கமல் கவலை வேண்டாம் அப்படியே யாரும் இ௫ந்தால் என்ன தவறில்லை நாங்கள் உங்களுடன் எப்போதும் வ௫கிறோம் சாியா இதையெல்லாம் நீங்கள் தூக்கி சுமந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது நண்பா ப்ளிஸ் விடுங்கள் நான் தி௫வா௫ா் சகோதரி வாழ்க வளமுடன் தி௫சிற்றம்பலம்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinodhasubramani5530
    @vinodhasubramani5530 2 роки тому

    Pesaravanga pesattum... ninga continues video podunga sis

  • @murugavelmurugavel5348
    @murugavelmurugavel5348 2 роки тому

    Suber.anna 👍

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 2 роки тому +1

    சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி தான் இருக்கிறார்கள் நீங்கள் கவலை பட வேண்டாம்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் கருத்து என்னக்கு மிகவும் சாந்தோஷம் 😊🙏🏼🤩🙏🏼🙏🏼🙏🏼

  • @jeevaadevisa1366
    @jeevaadevisa1366 2 роки тому +2

    Akka nega yeppodhume happy ah tha iruppiga nega yedhukkum feel pannathiga ok va 😘😘😘

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba thank you so much for your 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊

  • @Saberna-im8xu
    @Saberna-im8xu 7 місяців тому

    Vera ethuvum illa Thambhi & Thangachi poramai thaan don't worry put more videos

  • @mohamedmohamed-me9uq
    @mohamedmohamed-me9uq 2 роки тому +15

    யார் என்ன சொன்னாலும் நீங்கள் பாக்காதீங்கே

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊🙏🏻👍🙏🏻

    • @balajiadam9656
      @balajiadam9656 Рік тому

      Xnddgkdmydudngdjdmuskn eg a u ydndh yajJdi in டும்க you will receive friends from g c

  • @faridhafari7207
    @faridhafari7207 2 роки тому +1

    கவலை படாதிங்க லலிதா

  • @bharathirajkumar8795
    @bharathirajkumar8795 2 роки тому

    Sari viduga pesuravaga pesitu tha irupaga don't feel Kamal Lalitha

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Kandipa Romba Romba thanks Thanks Thank you so much for your support and wishes

  • @jothijothi4609
    @jothijothi4609 2 роки тому +1

    God bless you family members

  • @ommuruga1655
    @ommuruga1655 2 роки тому

    Kavalai padathenga paa nallarupenga all the best

  • @jothirajajothiraja288
    @jothirajajothiraja288 2 роки тому

    Kamal pro Lalitha sis w ru

  • @manisathyavlogs5772
    @manisathyavlogs5772 2 роки тому

    Don't feel bro and Lalitha,சில பேர் அப்படிதா, உங்களுக்கு என்ன தோனுதோ அதை பன்னுங்க நீங்க கடைசி வரைக்கும் இன்னும் நிறைய சந்தோஷத்துடன் பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள்

  • @Priyaa_45
    @Priyaa_45 4 місяці тому

    Srivani chellam cute papy 🥰🥰🥰👍

  • @PraveenPraveen-my2mp
    @PraveenPraveen-my2mp 2 роки тому +2

    Enku romba pedikum ungala

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavimuneestv2764
    @kavimuneestv2764 2 роки тому +1

    Sprr ah frst time unga vdo pakuren hpya irunga yarum enna sonnalum feel panathinga anna❤️anni

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      Romba thanks for your support ma 🙏🏻🤩

  • @vahidhasaleem8833
    @vahidhasaleem8833 2 роки тому +2

    Neenga ipdi irukurathu than yengalukku romba pudichirukku negative comments a pathi feel pannathinga Anni

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba thank you so much for your support ma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @aaniappu3507
    @aaniappu3507 2 роки тому +1

    Solravanga sollittu than eruppanga neenga than anna akka best🥰🥰🥰🥰🥰

  • @umadeviumadevi7162
    @umadeviumadevi7162 2 роки тому +1

    Sister neenga feel pannadhinga ungalukka nanga irukkom

  • @pandiansubramani5721
    @pandiansubramani5721 2 роки тому +1

    Akka neenga vera level akka ungalukku kadavul irukkaru om Sai baba

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba romba romba thank you so much for your support

  • @ம.பாலுமுருகன்குவைத்

    கவலை தோவை இல்லை நண்பா தங்கை

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பா😊🙏🏻🤩

  • @PrakashPrakash-fn8ee
    @PrakashPrakash-fn8ee 2 роки тому

    நீங்க நல்லா இருக்கனும் கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் கவலை படாதீங்க நானும் ஒரு மாற்று திறனாளி தான் பிரகாஷ் எடப்பாடி ஒக்கிலிப்பட்டி

  • @valarmathimurugeshan7728
    @valarmathimurugeshan7728 2 роки тому +1

    லலித்தாகமல்கவைபாடதிங்கநாங்க‌இருக்கோம்

  • @shanthalab3978
    @shanthalab3978 2 роки тому +1

    Don't worry dear we all love you God bless you💕💕

  • @goanagoana1267
    @goanagoana1267 2 роки тому +2

    Feel pannathinga akka unga video yellame super

  • @durgak9379
    @durgak9379 2 роки тому +2

    Nenga edha pathiyum feel pannadhinga sister😇solravanga solitu poranga... Good comments ah mattum accept panitu happya iurnga... God bless u both of u sis and bro❤❤💖ungala pakumbodhu enaku romba perumaya iruku💞💞luv u sis and bro😍❤

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba romba romba thank you so much for your support and encouragement

  • @VIJAYKUMAR-po5mt
    @VIJAYKUMAR-po5mt 2 роки тому +2

    நீங்க கவலைப் படாதீங்க

  • @karthikamurugesh3392
    @karthikamurugesh3392 2 роки тому +3

    God bless you no feel Anna akka 🙏🙏🙏

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannakanna6108
    @kannakanna6108 2 роки тому +2

    God bless u sister

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 2 роки тому +1

    உங்க நம்பிக்கை ரொம்ப பிடிக்கும் நீங்க ஃபீல் பண்ணதிக

  • @santhoshchannel7886
    @santhoshchannel7886 2 роки тому +3

    God bless

  • @கவனம்சேனல்
    @கவனம்சேனல் 2 роки тому +1

    I Love u my dears 😍😍😍

  • @jayamani5389
    @jayamani5389 2 роки тому

    ஏம்மா இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டுமா பேசுபவர்கள் பேசட்டும் கவலைபடாதீர்கள் தம்பி

  • @LSsakthivel
    @LSsakthivel Рік тому +1

    தம்பி தங்கைக்கு கவலைப்படாதீங்க நானும் ஊனம் என்னை பார்த்துக் கொள்ள ஆளே இல்லை நானும் தினம் தினம் அழுது கொண்டே இருக்கிறேன் என் வாழ்க்கையும் ஒரு போராட்டம் தான் உன்னுடைய வலி என்னவென்று எனக்கும் தெரியும் உன்னை பார்த்து தான் நானும் வீடியோ போடணும் என்று ஆரம்பித்தேன் ஆனால் என்னால் வீடியோ எடுக்க முடியவில்லை நரக வேதனையில் நான் வாழ்ந்துகொண்டுஇருக்கிறேன் எனக்கு போன் பண்ணுவீங்களா ஏக்கத்தோடு😅😅😅

    • @Kamallalitha
      @Kamallalitha  Рік тому

      Romba Romba nandri brother kandipa pesulam about la number eruku parunga brother

  • @abiramiabirami.b4604
    @abiramiabirami.b4604 2 роки тому +1

    Feel panadhinga pa kadavul irukkaru

  • @harishavlogs4304
    @harishavlogs4304 2 роки тому +1

    Don't worry Anna Anni 👍 Solluravga manasachii illama pesuraga loosuga athuga viduga Anna Anni 😠 neega rendu perum nalla panriga naanga irukom viduga avaru enthamare iruthum thiramaiya panraru 🔥🔥🔥 super Anna 👍🔥🤗

  • @mahendranmahi1616
    @mahendranmahi1616 2 роки тому +3

    Feel pannathenga bro.oru celaper pesurathukkunu eruppanga

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @usharavi5137
    @usharavi5137 Рік тому +1

    Very good couple. God bless you to every day. Your life is very different and practical. I am very very Happy

  • @rathirathi528
    @rathirathi528 2 роки тому +2

    அண்ணா அக்கா நீங்க ரெண்டு பேரும் கவலை படவேண்டாம் ஊர் அப்புடிதான் விடுக

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @sankarsankar-tu9si
    @sankarsankar-tu9si 2 роки тому +2

    Feel pannatha akka

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍😊

  • @lavandhanu2860
    @lavandhanu2860 2 роки тому +2

    Anna anni don't feel solravanga sollituthan irupanga 10 comments la 1 comments bad da varuthuna feel pannathinga iruka good comments ah vachiii happy irunga naa irukan anna anni🤝

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba romba romba thanks for your support 🙏🏻🥰😍😊😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulgokul3324
    @gokulgokul3324 Рік тому +1

    Don't feel akka Anna god bless ungalukku eppavom erukkum okk

  • @auishabana5439
    @auishabana5439 2 роки тому +1

    Feel pntha bro,,❤️anni

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Thanks Thanks Thanks Thanks Thanks

  • @zahrasuresh4686
    @zahrasuresh4686 2 роки тому +2

    Nenga 2 perum eppidi pesuratha kedka kavalaya eruku.. yar anna sonnalum kathula vankathinga..😔😔 ungaluku enna thonutho athai seiunga anni.. anna kavalai padathinga.. ethuvum kadanthu pogum..

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Kandippa panran thank you for your support 🙏🏻😊

  • @e.vengatesh9951
    @e.vengatesh9951 2 роки тому +1

    Mathavagga yenna vena sollu vagga anna anni neega feel pannathigga ok va ugga thambi solren feel pannathigga ok va anna anni 🤳🥰

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba Romba nandri thanks for your support and wishes big thanks Thanks 😊😀👍🙂🙏

  • @sreelatha1913
    @sreelatha1913 2 роки тому

    God bless you always be happy forever family

  • @dhanalakshmiprabu2034
    @dhanalakshmiprabu2034 2 роки тому +1

    Neengal nalla irunga yaar petty enjoy life

  • @jayanthijayanthi9380
    @jayanthijayanthi9380 2 роки тому +2

    Feel panadhinga akka anna neenga yenum vedio podunga yanga appa kuda andicapdha akka nanga ungaluku support pandra

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Romba thank you so much for your support 🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumuthu7120
    @muthumuthu7120 2 роки тому +1

    Feel Panna Denge sister

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Ok ok 👍🤩🥰🙏🏻🙏🏻

  • @vijayavani5266
    @vijayavani5266 2 роки тому +1

    We happy dont worry ok

  • @reenaa8502
    @reenaa8502 2 роки тому

    God bless you

  • @SasiSasi-cn1rm
    @SasiSasi-cn1rm 2 роки тому +2

    No feeling

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      Ok 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmia1535
    @vijayalakshmia1535 2 роки тому +2

    Don't worry god bless you

    • @Kamallalitha
      @Kamallalitha  2 роки тому

      thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sanatasnim2053
    @sanatasnim2053 2 роки тому

    you are hero bro