எனக்கு என்னாச்சு ? My health update tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • My health update in tamil - Now I am OK
    #tamilallrounderappatakkar
    #tamil
    #vlogtamil
    #myhealth
    Join this channel to get access to perks:
    / @tamilallrounderappata...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 167

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 місяці тому +3

    மகிழ்ச்சி சகோதரி 💐
    கடவுளுக்கு நன்றி 🙏 18:44

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 3 місяці тому +2

    பேசும்போது அதிகமாக மூச்சு வாங்குகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஆட்டு ஈரல் சமைத்து சாப்பிட்டால் உடனே ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். இது நாங்கள் கண்கூடாக பார்த்தது.❤

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому +2

      சரிங்க 👍

    • @jaisuriya3155
      @jaisuriya3155 2 місяці тому

      சுவரொட்டி யா அண்ணா, இல ஈரல் a , இரண்டும் ஒன்றுதானா

  • @24TamilHealth
    @24TamilHealth 3 місяці тому +1

    Take care of your health sister

  • @Enjoypannalamvanga
    @Enjoypannalamvanga 3 місяці тому +1

    உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என் அக்கா

  • @thalaivartv1
    @thalaivartv1 3 місяці тому +1

    பாப்பா நீ ரொம்ப நாளைக்கு ஆண்டவன் அருளோடும் எங்க தலைவர் ஆசியோடும் நெடுநாள் வாழ வேண்டுகிறேன்

  • @ayyavug6367
    @ayyavug6367 3 місяці тому +1

    சகோ ப்ளீஸ் நீங்க இனிமேல் உங்க ஹெல்த் மேல அதிக கவணம் செலுத்துங்க சகோ... கடவுள் உங்களுக்கு எப்பவும் துணையா இருப்பாருங்க சகோ நானும் உங்களுக்காக எப்பவுமே ப்ரே பண்ணிக்கிறேன்ங்க சகோ.... வாழ்க வளமுடன் நலமுடன் நலமுடன் GOD BLESS U.NGA SAGO....

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому +1

      நன்றி சகோ 🙏

    • @ayyavug6367
      @ayyavug6367 3 місяці тому

      @@tamilallrounderappatakkar இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள் சகோ... நீங்க எப்போ வீடியோஸ் போட்டாலும் பார்க்க நாங்க இருக்கோம்... இப்போதைக்கு உங்கள் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்க சகோ... வாழ்க வளமுடன் நலமுடன்... God bless u.nga sago...

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому

      🙏

  • @parthibanlakshmi453
    @parthibanlakshmi453 3 місяці тому +1

    பாத்து இருங்க அக்கா உடம்ப நல்லா பாத்துக்கோங்க கடவுளுக்கு நன்றி 🫂

  • @parameswari04
    @parameswari04 3 місяці тому +1

    Godkitta. Vendikkiren akka love' you akka 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @twoinonetamil3788
    @twoinonetamil3788 3 місяці тому +1

    Unga video ellorukkum mun echarikkai unga video muttum illamal friends ellorudaya comment um very useful Sister . Seekirama muluthum kunamadainthu fresh a adutha video poda eng ellorudaya wishes ♥️ ❤️ ✨️ 🙏 🎊🎉🎂

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 3 місяці тому +1

    பீரியட்ஸ் வயிற்று வலி மாத்திரைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது சகோதரி மருத்துவர் ஆலோசனை பெறுவது தான் நல்லது அதிக கவனம் செலுத்தி உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சகோதரி as a nurse அதனால் சொல்கிறேன் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் Bed rest உங்களுக்கு தேவை பேரிச்சம் பழம் கீரைவகைகள் எடுத்து கொள்ளுங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சகோதரி 🎉

  • @eversmiletamilmedia3343
    @eversmiletamilmedia3343 3 місяці тому +1

    Health pathukonga sis♥️

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன்

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 місяці тому +1

    Take rest ma . மாதுளம் பழம் சாப்பிட்டால் நல்லதுப்பா

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 місяці тому

    உங்க ஹெல்த் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் தோழி . கடவுளுக்கு நன்றி 🌹👍

  • @studytipstamil
    @studytipstamil 3 місяці тому

    Take care akka....ungalukaaga naan pray pandren...🤲

  • @suthasuhi6912
    @suthasuhi6912 3 місяці тому

    நான் இலங்கை தமிழ்
    சகோதரி உங்கள் வீடியோவை பார்த்து தான் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன்.நன்றி
    உங்கள் சுகத்திற்காக இறைவனை வேண்டுகிறேன்.

  • @haribioscope
    @haribioscope 3 місяці тому

    நீங்கள் நலமுடன் வாழ கடவுள் துணையிருப்பார்...

  • @VRCreations18
    @VRCreations18 3 місяці тому

    I pray to God for your Speedy recovery Sister. Take Care Sister. I feel very much Sister.

  • @mj_iyarkai_ulagam
    @mj_iyarkai_ulagam 3 місяці тому

    மகிழ்ச்சி சகோதரி
    உங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் சகோதரி 🌹

  • @merinabegum1015
    @merinabegum1015 3 місяці тому +1

    Get well soon sis...❤

  • @VijayMailor
    @VijayMailor 3 місяці тому +1

    Take care of your health sister 😊

  • @valviyaltamil
    @valviyaltamil 3 місяці тому +2

    நலம்பெற வேண்டுகிறேன் சகோதரி.ஏற்கனவே சொன்னதுடன் சில சேர்த்து சொல்கிறேன் முருங்கை சூப் கீரை மற்ஸ்ரீ கீரை வகைகள் சேர்க்கவும்.குறிப்பாக செங்கீரை இலட்சு கொட்ட கீரை.உலர் விதையுள்ள கருப்பு திராட்சை அத்திப்பழம் சுவொரொட்டி மாதுளை.வெள்ளை கரிசாலை சாரில் தேன் கலந்து சாப்பிடுங்க.பீட்ரூட் நமது தட்பவெப்பநிலைக்கு உகந்தது இல்லை வேனாம்.இரணகள்ளி இலை வயிறு வலி நேரங்களில் ஒன்றிரண்டு சாப்பிடுங்க.முடிந்தால் விழியமாக பதிவிடுகிறேன் பல தகவலுடன்.

  • @AbdullahRJAbdullah-ej1tr
    @AbdullahRJAbdullah-ej1tr 3 місяці тому

    வணக்கம் அக்கா. எல்லாவற்றுக்கும் பொதுவான இறைவன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை தருவானாக. நீண்ட ஆயுளோடு மக்களுக்கு இன்னும் பல தகவல்களை வழங்க எல்லாவற்றுக்கும் பொதுவான இறைவனை பிராத்திக்கின்றேன்🤲🤲🤲🤲🤲.

  • @Vkalakkals621
    @Vkalakkals621 3 місяці тому +1

    நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் sister 🙏🙏🙏

  • @ஆதிஅருணாசலம்
    @ஆதிஅருணாசலம் 3 місяці тому

    பேரிச்சம் பழம் சாப்பிடுங்க Nalla rest edunga akka

  • @KaniMaths-Education
    @KaniMaths-Education 3 місяці тому

    Health take care ma I am also pray god ... 😊

  • @creatorsnavigation
    @creatorsnavigation 2 місяці тому +1

    Murungai soup best ❤

  • @mathinabegam381
    @mathinabegam381 3 місяці тому

    😢........evlo periya danger la irunthurukeenga mam.........pls take care of your health for your family. Now also you r not completely ok. Pls take rest and healthy food. I missed your number. I thought to wish you on your birthday.😢😢😢. May God bless you with good good health

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 місяці тому

    உங்கள் பதிவுக்கு காத்து கொண்டு இருந்தேன். Thank god 🙏🌹take care dear 🌹

  • @neelavenimanikkamhandcrafd
    @neelavenimanikkamhandcrafd 3 місяці тому

    Take care mam thank god உங்கள்உடல்நலம் பெற்றதுக்கு கடவுளுக்கு நன்றி

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому

      நன்றிங்க 🙏

    • @neelavenimanikkamhandcrafd
      @neelavenimanikkamhandcrafd 3 місяці тому

      @@tamilallrounderappatakkar சிஸ்டர் ஆட்டு இறல் +சுவர்ரொட்டி(சூடுவன்]என்பர்கள் இந்த இரண்டையும் கடைகார்களிடம் சோல்லி வைத்துதான் வாங்க வேண்டும் ஏன் என்றால்இஇது எளிதில்கடக்காது இதை அதிகம்ஆயில் சேர்க்காமல் பெப்பர்+உப்பு சேர்த்து சமைத்துசாப்பிடவும் சகோதரிஇரத்தம் அதிகமாகும்

  • @haribioscope
    @haribioscope 3 місяці тому

    தினமும் ஒரு கைப்பிடி கருப்பு மூக்கடலை இரவில் ஊறவைத்து காலையில் Kenya dates பேரிச்சம்பழ 2 பீஸ் மூன்று கடலை நன்றாக மென்னு ம சாப்பிடவும். 10 நாட்களுக்குள் சரியாகிவிடும். எனக்கும் நடந்தது.....

  • @nithykrishnan4678
    @nithykrishnan4678 3 місяці тому

    Eppadiyo nalla vanthutinga akka, romba happy akka

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 3 місяці тому

    உங்கள் உடல்நிலை சீக்கிரமாக சரியாயிடும் கவலைப்படாதீங்க சந்தோஷமாக இருங்க நன்றாக சாப்பிடுங்கள் நாங்களும் சாமியை வேண்டுகிறேன் சகோ❤❤❤😊

  • @newberin
    @newberin 3 місяці тому

    உடம்ப கவனமா பார்த்து கொள்ளுங்கsister ❤ கவனமாஇருங்க சத்தான உணவுகள் எடுங்க கடவுள் துணைஇருப்பாங்க❤

  • @sathyadinesh8112
    @sathyadinesh8112 3 місяці тому

    Take care dear everyday iam pray god get will soon

  • @cooktaste3955
    @cooktaste3955 3 місяці тому

    So happy sister about yr health improvement .Take Ironrich food daily especially black raisin & sesame balls .In addition take a cup of Raagi meal dr sister 🌹.. You'll be better soon💐I pray for you daily sister🎉

  • @asadhi8705
    @asadhi8705 3 місяці тому

    Ungalai parthale theriyuthu heamoclobin illa beetroot,dates papaya sapidunga sis God bless you take care sis

  • @RifniMohamed
    @RifniMohamed 3 місяці тому

    All the best shiji madam.❤

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 місяці тому

    அன்பு தோழியே இனிய இரவு வணக்கம்
    நீங்கள் கூறுவதை கேட்கும் போது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது
    ஹீமோகுளோபின் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்
    நீங்கள் அத்திப்பழம் கருப்பு காய்ந்த திராட்சை பப்பாளி மன்னீரல் போன்றவை சாப்பிட்டு வாருங்கள் தோழியே
    சீக்கிரம் உடல் தேறி வாருங்கள்
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому

      நன்றி தோழி 🙏

    • @journalistmano
      @journalistmano 3 місяці тому

      Yes. Manneeral saapital seekiram improve agum. Non veg sapduravanga itha try pannalam. Good one

  • @SiruthakuttySingapen
    @SiruthakuttySingapen 3 місяці тому

    Hai sis epadi irrukkinga how is your health take care கடவுள் இருக்கிறார் காப்பாற்ற

  • @prabhakaran9052
    @prabhakaran9052 3 місяці тому

    Speedy Recovery Madem...👍

  • @srirameasyrangoli950
    @srirameasyrangoli950 3 місяці тому

    I pray to God for your speedy recovery

  • @stelladavid4296
    @stelladavid4296 3 місяці тому

    Water content அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள் sister... Like soup, juice so blood will increase speed... முருங்கை கீரை சூப், மண்ணீரல் சூப், beetroot carrot juice, மாதுளை juice, any other jucies in periodic time gap... I have given these all to my childrens.... Please take these all... With our prayers you will recover soon sister...

  • @jayalalitharecipes
    @jayalalitharecipes 2 місяці тому

    Shiji, உங்களுக்கு நேற்று அனுப்பிய கமென்ட் அதில் இப்போது எடிட் பண்ணியிருக்கேன் பார்க்கவும். என் entertainment சேனலில் இது சம்பந்தப்பட்ட விவரங்களும் கட்டுரையாக வீடியோவில் விளக்கி சொல்வேன். அந்த சேனல் ஒரு தலைப்பில் பேசும் வீடியோவாக இருக்கும். பிறகு நேரமிருந்தால் பார்க்கவும்.
    நன்றி.

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  2 місяці тому

      👍

    • @jayalalitharecipes
      @jayalalitharecipes 2 місяці тому

      🙏 sister... 💯
      Shiji,
      " Herbal drink elephant trunk leaves " ithu nengal vangi kudikalam. Ithu packet la normal tea leaves mathiri kadaigalil virkappadugirathu. Ithuvum udaluku nanmai tharum tea leaves.
      ithai யானையின் தண்டு இலைகள் என்று தமிழிலும், elephant trunk leaves என்று ஆங்கிலத்திலும்,
      மலாய் மொழியில் daun belalai gajah என்றும் சொல்வார்கள்.
      மலாய் மொழியில் gajah என்றால் தமிழில் யானை. daun என்றால் தமிழில் இலை.
      belalai என்றால் ஒருவகை மூலிகை செடியில் உள்ள இலை.
      Shiji, இதன் நன்மைகள் பற்றி என் entertainment சேனலில் விளக்கமாக சொல்கிறேன். எத்தனையோ topic - ல பேசுவேன் ஒவ்வொரு முறையும்,
      அதில் இந்த டானிக் சப் காஜா ( tonik chap gajah) பற்றியும் விளக்கமாக சொல்கிறேன் இந்த drink பற்றி. இந்த டானிக் நிறைய பொருள்கள் கலந்து செய்த டானிக்.
      ginseng extract, ginger ale essence இதனுடன் இன்னும் சில பொருகள் சேர்த்து செய்தது. ஒரு மாதம் நீங்கள் குடிக்கலாம் இந்த டானிக்.
      நான் இந்த டானிக் 1970's years என் மூன்று குழந்தைகளும் 74,76,79 இந்த வருடங்களில் பிறந்த சமயம் குடித்தேன். உடலில் எவ்வளவோ மாற்றங்கள் தெரிந்தது. என் அம்மா வாங்கி தந்த டானிக். ( anemia ) blood குறைவாக உடலில் இருந்தால் blood கூடுவதற்கு உதவும். எத்தனையோ வியாதிகளுக்கு உகந்த மருந்து டானிக் இந்த herbal டானிக்.
      அந்த என்டர்டெயின்மென்ட் entertainment சேனலில் நான் பாடிய பாடலும் முழுமையாக இடம் பெற்றிருக்கும் aanal isai irukathu. nane padi recording pannuven. padal matum ketkalam. எல்லாம் பழைய பாடல்களாக இருக்கும்.
      உலகின் அதிசயங்கள் என்னென்ன இருக்கிறதோ, உலகில் கண்டு பிடிப்புக்கள் என்னென்ன இருக்கிறதோ அவைகளைப் பற்றி வீடியோவில் பேசுவேன். ஏதாவது ஒரு தலைப்பிலும் வீடியோவில் பேசுவேன்.
      thanks shiji. take care of your body health.

    • @jayalalitharecipes
      @jayalalitharecipes 2 місяці тому

      @@tamilallrounderappatakkar
      Shiji, நான் நேற்று உங்களுக்கு அனுப்பிய comment அதில் எடிட்டிங் பண்ணியிருக்கேன். அந்த கமென்ட் படியுங்கள்.
      Entertainment channel விடியோஸ் போடுவதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். எனக்கு Jayalalitha Recipes யூடியூப் சேனலில் இன்னும் salary கிடைக்கவில்லை. அந்த சலரி கிடைத்த பிறகு தான் இன்னொரு நியூ சேனலில் வீடியோ போடுவேன். வருமானத்தை நம்பி தான் இந்த யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். Watch hours இன்னும் கூடவில்லை இந்த சேனலில்.
      உடலில் vien pain, பாதங்களில் vien pain மலைக்காலமாக இருப்பதால். blood pressure இதுவும் இருக்கிறது.
      சொல்ல வேண்டியது இவ்வளவுதான் shiji நன்றி...

  • @journalistmano
    @journalistmano 3 місяці тому +2

    Antha pain menstrual time mattum than podanum. Hemoglobin less ana pala problems varum. Mine also so less like 6.1. but other organs good and immunity level is high. So I am living healthy. Also I am taking good food for hemoglobin and supplementary also. So ellorum especially ladies hemoglobin romba correct ah vachikanum.So pls take care of you and all other viewers also. Take proper care sister

  • @yasojana
    @yasojana 3 місяці тому

    Non veg saapiduvinkal endaal mutton liver saapidunka sis❤

  • @monavspurushoth9062
    @monavspurushoth9062 3 місяці тому

    Hi mam niraiya muruga keerai..suvaroti..dates madhulai ...ithalam sapdunga nala blood erum..enaku 6irunthathu ithalam saptu 11 varaikum vanthuchi pregnancy time la ..neenga try panunga ungalukaga prayer panikren happy ah iruga😊

  • @journalistmano
    @journalistmano 3 місяці тому

    Heamovit capsule per day 1 suppliment podunga koodave. Improve agum. I am taking this. Now improved . Take care

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому

      Enakku iron tablet saapital stomach issue varum so iron tonic edukkiraen,Thank you 🙏

    • @journalistmano
      @journalistmano 3 місяці тому

      @@tamilallrounderappatakkar ok ok. Doctor advice padi edunga ethuva irunthalum. Health is wealth

  • @Smk_TrendyBags
    @Smk_TrendyBags 3 місяці тому

    Sister you have to put blood under 7 . Near 10 and sll you can recover in food

  • @jayalalitharecipes
    @jayalalitharecipes 2 місяці тому

    Shiji sister anbu vanakkam...
    Ungal udalil blood increase pannuvatharku iron herbal tonic kudikalam. intha tonic munbu malaysia natil kidaithathu. antha tonic peyar " herbal tonic chap gajah".
    ithu iron herbal drink. ungal natil ithu kidaithal vangi nengal kudikalam.
    1970' s year en moondru pillaigalum pirantha samayam nan intha tonic chap gajah drink than kudithen.
    blood ithuvum udalil increase panniyathu, athodu en thaipaalum athigarithathu.
    iron herbal tonic drink udaluku nallathu.
    Intha herbal tonic drink oru matham allathu irandu matham kudithal podhum. athan piragu stop pannidalam.
    "Tonik Chap Gajah" endru malaysia mozhiyil ( language ) solvargal. intha tonik யானையின் தண்டு இலைகள் பயன்படுத்தி இதோடு மற்ற மூலிகை பொருகளும், iron சத்து மற்றும் vitamins எல்லாம் கலந்து செய்யும் ஹெர்பல் டானிக்.
    " Daun Belalai Gajah "என்று மலாய் மொழியில் சொல்வார்கள்.

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  2 місяці тому

      சரிங்க நன்றி 🙏

    • @jayalalitharecipes
      @jayalalitharecipes 2 місяці тому

      @@tamilallrounderappatakkar சிஸ்டர் ஷிஜி நான் மெசேஜ் அனுப்பியதும் உடனே reply பண்ணிவிட்டீர்கள் thanks.
      இந்த டானிக் எல்லோரும் குடிக்கலாம். உடல் weak வீக் ah இருந்தாலும் குடிக்கலாம். எனக்கு உடலில் vien நரம்பு வலி இருக்கிறது. கால் பாதங்களில் வெய்ன் வலி இருக்கிறது. இந்த டானிக் நானும் வாங்கி குடிக்கணும். மலேசியாவில் எந்த இடத்தில் விற்பனை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போது வாங்குவேனோ அப்போது விசாரித்து இந்த டானிக் வாங்குவேன்.
      மலைக்காலமாக இருப்பதால் சளி பிரச்சனையும், பாதம் நரம்பு வலியும் அதிகம் இருக்கிறது. பிறகு தன் வாங்கணும்.

  • @beulabright4604
    @beulabright4604 3 місяці тому

    Sister, Have ragi porridge, smoothie increase the blood fast.

  • @a.sathiskumar1302
    @a.sathiskumar1302 3 місяці тому

    4th like akka ... Okay akka .. take care

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 3 місяці тому

    First of all thank God...Women are everything to the family..Please take care of your health sister.Eat lots of green moong dal.. eat black sesame.eat liver regularly.. stay healthy sister.. very happy to see your video.

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому +1

      Thank you sister 🙏

    • @oshins4524
      @oshins4524 3 місяці тому

      சிக்கன் liver சாப்பிடலாமா sister to improve haemoglobin

  • @sureshksn9223
    @sureshksn9223 3 місяці тому

    Get well soon🙏

  • @GurupaKitchen2015
    @GurupaKitchen2015 3 місяці тому

    Take care sister get well soon❤🎉

  • @kolamwithindhu
    @kolamwithindhu 3 місяці тому

    Take care sister

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 3 місяці тому

    Iintha akkaraikku nantri sagothari, thaan patta kastam pirar padakkudathunnu ninaippathu perithu thanks sis, சிஸ்டர் எனக்கு 6'7 தான் இருக்கு, தலைசுத்தல், முதுகுவலி இருக்கு, இஞ்சன்ஷன் தான் போட்டு கிட்டு இருக்கேன், ரத்தம் ஊற என்ன சாப்பிடலாம்னு சொல்லங்க சகோதரி

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому

      எனக்கு hemoglobin கூடினால் கட்டாயமாக சொல்கிறேன் sis

    • @sandeepkrish4046
      @sandeepkrish4046 3 місяці тому

      @@tamilallrounderappatakkar thank u sis take rest

    • @100acre
      @100acre 3 місяці тому

      Mutton liver immediate sapidunga , small onion add it, beetroot ❤❤❤

    • @100acre
      @100acre 3 місяці тому

      ​@@tamilallrounderappatakkarmutton liver eat❤

    • @sandeepkrish4046
      @sandeepkrish4046 3 місяці тому

      @@100acre thanks sis

  • @100acre
    @100acre 3 місяці тому

    To avoid pain n periods ❤pl take ellu items n food or make payasam with vellam .....before periods this is doctor advised ❤❤❤❤

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz 3 місяці тому

    Take care and take rest, eat pomegranate and fig

  • @lalithalalitha7463
    @lalithalalitha7463 3 місяці тому

    🎉❤

  • @selvis7720
    @selvis7720 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @ananthisuriya288
    @ananthisuriya288 3 місяці тому

    நெல்லிக்காய் ..கடித்து மென்னு சாப்பிடவும்..
    மூச்சுப்பயிற்சி பண்ணவும்...
    ரொம்ப சிந்திக்க வேண்டாம்....
    அதீத சிந்தனை .....தேவை இல்லை...
    மூளை கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்....
    ஆழ்நிலை தூக்கம் .......எல்லாம் சரி செய்யும்....
    நலமுடன் பலமுடன் என்றும் வாழ்க பல்லாண்டு....
    😅😅😅😅😅😅😅😅

  • @Valar-c
    @Valar-c 3 місяці тому

    God please you ❤😂🎉😮😢😅

  • @100acre
    @100acre 3 місяці тому

    Take care ❤❤

  • @gladiyatechtamil
    @gladiyatechtamil 3 місяці тому

  • @prfabulouskitchen86
    @prfabulouskitchen86 3 місяці тому

    மாதுளம்பழம் நிறைய சாப்பிடுங்க
    பீட்ரூட் தனியாக சாப்பிட கூடாது கூடவே கேரட் சேர்த்து ஜூஸ் போட்டு சாப்பிடலாம்

  • @beulabright4604
    @beulabright4604 3 місяці тому

    Really the same problem, now I take ragi smoothie.and tablets.please take care your health.

  • @EASYGRAMMAR-2704
    @EASYGRAMMAR-2704 3 місяці тому

    Akka suvarotti king of hemoglobin nu sollunvanga please eduthukonga

  • @shysikes
    @shysikes 3 місяці тому

    Sister உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் வில்வம் இலை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வாருங்கள் பல பிரச்னை தீரும் sister

  • @Prabu-papu
    @Prabu-papu 3 місяці тому

    1st like comment mam❤ acho ennachi mam😢health paathukonha?

  • @asmediapulavanvilai8355
    @asmediapulavanvilai8355 3 місяці тому

    சகோதரி Simple -ah ஒரு காரியம் சொல்றேன்... ஆண்டவன் அழைக்கும் போது யாரா இருந்தாலும் போக வேண்டியது தான்.... ஆண்டவன் அழைக்கும் நேரத்தில் எந்த மருந்தும் எந்த பலனும் கொடுக்காது....இப்படிக்கு
    சிறிய அளவில் கல்வி பயின்றதால் தற்கொலைக்கு விருப்பமில்லாமல் ஆண்டவன் அழைப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கை விரும்பாத ஒருவன்....

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому

      அதுவும் சரிதான் 😄👍

    • @journalistmano
      @journalistmano 3 місяці тому

      Ulaga valkai arputhamanathu. Kalvi payilatha palar valvil vetriyai adainthirukirarkal. Yaar kandathu.. neengalum nalai periya alavil pesum oru nabaraga vetriyai thottirukalam. Nambikkai ontru mattume valkai. So don't think and talk like this bro. Nichayam oru naal ellorum poyi sera vendiyathuthan. Antha idai patta kaalathil valnthu kaattungal. Vetri ungalukke. Don't be depressed.

    • @tamilallrounderappatakkar
      @tamilallrounderappatakkar  3 місяці тому +1

      @@journalistmano super sister 👍

    • @asmediapulavanvilai8355
      @asmediapulavanvilai8355 3 місяці тому +1

      உஙகள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி .....இந்த அக்காவின் வீடியோ பார்த்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்திலிருந்தேன்... அதனால் அப்படி comment பதிவு செய்தேன் Sorry .... ஆனா நீங்க correct ah கண்டுபிடிச்சீங்க... @@journalistmano

  • @Salemfishingclub
    @Salemfishingclub 3 місяці тому

    அக்கா உங்களுக்கு உடம்பு சரியாகிவிட்டதா 🥺

  • @RajaduraiDuraisamy-oc7go
    @RajaduraiDuraisamy-oc7go 3 місяці тому

    உங்க உடம்பில சத்து இல்ல

  • @RelaxRecipes
    @RelaxRecipes 3 місяці тому

    Take care of your health sister

  • @Smk_TrendyBags
    @Smk_TrendyBags 3 місяці тому

    Take care sister