@@careemismail yes bro there is a mistake in theorem in tamil. But there is a small calculation mistake√29=5.38516480713 is approximately equal to 5.39 not 5.38.According to ROUND OFF rule 5.38 is wrong. You mentioned, there is no calculation mistake so only I am here.
அருமை ....நாம சின்ன வயசுல மனப்பாடம் மட்டுமே செய்த விடயங்களை காட்சிப்படுத்திய விதம் அருமை ...மேலும் இது போல தேற்றங்களின் பயன்பாடுகளை எளிமையாக விளக்கினால் கணிதத்தின் மீதுள்ள பயம் குறைந்து கற்றலில் ஆர்வம் ஏற்படும்....
நான் எந்த channel kum subscribe பண்றதில்ல. உங்களுடையதும் தான். ஆனால் நான் பார்த்த வரை உங்கள் வீடியோக்கள் மற்றும் மிஸ்டர் ஜிகே வீடியோக்களும் மிகப்பிரமாதம். ஒரு விஷயத்தை இவ்வளவு எளிமையாக சொல்ல னும் னா அதுக்கு அந்த விஷயத்தில் நமக்கு மிகத்தெளிவான புரிதல் இருந்தாதான் முடியும். அதுவும் உங்கள் விளக்கங்கள் எல்லாம் வெரி பிராக்டிகல். School la சொல்ற மாதிரி theory mattum இல்லை. தமிழ் உலகின் டெக்னிகல் மாணவர்களுக்கு உங்கள் வீடியோஸ் மிக பெரிய உதவி. வாழ்த்துக்கள். இத்தனை பெரிய மெசேஜ் இது வரை எந்த சோஷியல் மீடியா விலும் நான் பொறுமை யாக டைப் பண்ணதில்லை.
The square of the hypotenuse is equal to the sum of the squares of the other two sides- Pythagoras theorem.neenga kanbitha andha Pythagoras model a naanga enga school exhibition la liquid ku badhila beads a vechi explain panninom.ellarukkum appo dhaan Pythagoras theorem purinjidhunu sonnaga.pythagoras theorem satisfy aana dhaan andha triangle right triangle .satisfy aagala Naa adhu right triangle kidayadhu.
நான் யாரையும் அவ்வளவாக பாராட்டுவது இல்லை ஏனெனில் அவரிடத்தில் என்னை உருவகப்படுத்தி பிரச்சனையை தீர்க்க முயற்சித்து எளிமைபடுத்த நினைப்பேன் என்னையும் மிஞ்சும் உங்கள் விளக்கத்தை உள்வாங்கி மதிப்புகூட்டி வழங்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன் super
Wow so iphone uses this algorithm to unlock accurately even with the face mask on. And how fast this works. It's amazing. Brother upload videos that are and will be used in our day to day life like this. Mr gk engineering facts lmes are some of the worthy channels i subscribed. Thank you bro 👍🤝
I am using the concept for last 16 years everyday..But I don't know how it's used for real life...but you really give a good explanation about to known more..Thank you..Bhai..👍👍
தாங்கள் அறிவியல் தொடர்பான செய்திகளை மிக எளிமையான முறையில் விளக்கி வருவதை பாராட்டுகிறேன். தாங்கள் உரையை முடிக்கும் போது, 'உங்களுக்கு பிடித்திருக்கும் புரிந்திருக்கும் ' என்பதற்கு பதிலாக 'புரிந்திருக்கும் பிடித்திருக்கும்' என்று சொன்னால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
4 12v battery ya series la connect Panna 48v Varum...atha charge Panna series la 48v kudutha automatic ah 12v ku split aagi charge aaguma illa 48v la battery damage ayidum ah bro????
Irrelvant to this topic na But want to know Enoda double booster stabilizer ip 235 na adha apdiye maintain panama -20v buck pani 215 ip varuthu Opp ah irundha dhana efficiency? Thideernu indha mari aguthu Pls help Stabilizer thapa work panutha?
Intha pithagoras theorem Nan 10th padikkum pothu padichurukken. Easyana theorem. But ithu arakkum use pannathu illa. Your explanation is super. Inime itha theva padum pothu use pannuven. Thanks bro👍
Video la beginning la area pathi pesitu middle la liquid la iruka experiment katringa... If I am right, antha experiment volume ah thana represents panuthu... Pythagoras theorem deals with the area.
இரு மடங்கு அல்ல சகோதரா.....
வர்க்கம் என்பது தான் சரி...
உதாரணமாக... 5 இன் இரு மடங்கு 10
5 இன் வர்க்கம் 25
Thank you
@@engineeringfacts
என்ன இருந்தாலும் உங்க explanation ஜெயிக்கிறதுக்கு இன்னும் யாரும் வரல...
அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக
Bro its not enough to thank, you should correct the mistake in the theorem in command section.
@@sabijesh2147 there is nothing any mathematic mistake for correction. only Tamil word usage mistake.
@@careemismail yes bro there is a mistake in theorem in tamil. But there is a small calculation mistake√29=5.38516480713 is approximately equal to 5.39 not 5.38.According to ROUND OFF rule 5.38 is wrong. You mentioned, there is no calculation mistake so only I am here.
Mathematics கற்பித்துக் கொடுக்கும் என் போன்ற ஆசிரியர்களுக்கு இது புதிய தகவல் நன்றி.
இலங்கையில் இருந்து.....
அருமை ....நாம சின்ன வயசுல மனப்பாடம் மட்டுமே செய்த விடயங்களை காட்சிப்படுத்திய விதம் அருமை ...மேலும் இது போல தேற்றங்களின் பயன்பாடுகளை எளிமையாக விளக்கினால் கணிதத்தின் மீதுள்ள பயம் குறைந்து கற்றலில் ஆர்வம் ஏற்படும்....
Food vloggers, movie reviewers Ku ellam million kanakkula followers irukkanga. Ivlo Nalla content podra channel Ku 436k thaana. Underrated channel.
veritasium of India !!!....Keep going brother. All the best.I love your Video content and love the way to demonstrate.
Your way of explaining things is always amazing 👏
Keep going brother!!
Will be waiting for more such topics 🥳
மிக எளிமையான சிறப்பான விளக்கம். Vazhthukal
நான் எந்த channel kum subscribe பண்றதில்ல. உங்களுடையதும் தான். ஆனால் நான் பார்த்த வரை உங்கள் வீடியோக்கள் மற்றும் மிஸ்டர் ஜிகே வீடியோக்களும் மிகப்பிரமாதம். ஒரு விஷயத்தை இவ்வளவு எளிமையாக சொல்ல னும் னா அதுக்கு அந்த விஷயத்தில் நமக்கு மிகத்தெளிவான புரிதல் இருந்தாதான் முடியும். அதுவும் உங்கள் விளக்கங்கள் எல்லாம் வெரி பிராக்டிகல். School la சொல்ற மாதிரி theory mattum இல்லை. தமிழ் உலகின் டெக்னிகல் மாணவர்களுக்கு உங்கள் வீடியோஸ் மிக பெரிய உதவி. வாழ்த்துக்கள்.
இத்தனை பெரிய மெசேஜ் இது வரை எந்த சோஷியல் மீடியா விலும் நான் பொறுமை யாக டைப் பண்ணதில்லை.
எனக்கு தெரிந்து உங்கள் விடியோ மட்டும் மிக அழகாக துள்ளியமாக விவரிப்பதில் உண்மையில் நீங்கள்
தனி ஒருவன்
சூப்பர் இது மாதிரி Differentiation and Integration பயன்களும் போடுங்க
I love PYTHAGORAS theorem.... Schl la padichu inum nyabagam irukra orey theorem ithu onu thannnn...
Super bro... Ethu mari neraiya videos panuga.. Interesting and useful ah iruku 👍..
1985-86 ஆண்டில் 10 ஆம் வகுப்பு படித்தப் போது மாநில அரசின் கணித பாடத்தில் இடம்பெற்றது. தங்கள் கானொளி மலரும் நினைவுகள்.
Yes brother..
I studied this in 2004 now almost 20 years.
This video clip brings my school memories 😊
அருமையான தெளிவான விளக்கம் நன்றி தம்பி 💛
Excellent explanation sir👌
Thank you so much 👍
bro 4:57 pentagon ku hexagon nu solliteenga,but explanation super bro
எளிமையாக எளியோருக்கும் புரியும்படி விளக்கியது அருமை
The square of the hypotenuse is equal to the sum of the squares of the other two sides- Pythagoras theorem.neenga kanbitha andha Pythagoras model a naanga enga school exhibition la liquid ku badhila beads a vechi explain panninom.ellarukkum appo dhaan Pythagoras theorem purinjidhunu sonnaga.pythagoras theorem satisfy aana dhaan andha triangle right triangle .satisfy aagala Naa adhu right triangle kidayadhu.
👍👏 Super brother....ethey pola Application related videos podunga...
ஒவ்வொரு முகத்தையும் அற்புதமாக வடிவமைத்த அந்த இறைவனே மிக்பெரியவன்
Bro semma bro... Ithellam intha arivukettavinga sollitharamaataanga.🤔🤨
வயதில் சிறியவராய் இருந்தாலும் அறிவில்
நீர் உயர்ந்தவர். சொல்லுங்கள்
இன்னும் கேட்க ஆவலாய்
உள்ளோம்.வாழ்த்துக்கள்.
மிக எளிமையான சிறப்பான விளக்கம். மிக்க நன்றி 🙏🙏🙏
எளிய முறை விளக்கம் சூப்பர்...வாழ்த்துக்கள்...
Your a Good Teacher.. I learnt Engineering 👨🔧
What India needs most now is good education... Neenga India ku kedacha varam bro... God bless you
நான் யாரையும் அவ்வளவாக பாராட்டுவது இல்லை ஏனெனில் அவரிடத்தில் என்னை உருவகப்படுத்தி பிரச்சனையை தீர்க்க முயற்சித்து எளிமைபடுத்த நினைப்பேன் என்னையும் மிஞ்சும் உங்கள் விளக்கத்தை உள்வாங்கி மதிப்புகூட்டி வழங்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன் super
Your explanation is so good 🙂
I am a teacher. Your way of teaching absolutely excellent.❤
Wow so iphone uses this algorithm to unlock accurately even with the face mask on. And how fast this works. It's amazing. Brother upload videos that are and will be used in our day to day life like this.
Mr gk engineering facts lmes are some of the worthy channels i subscribed. Thank you bro 👍🤝
Superbly explained brother... vera level
ipathaga Pythagoras theorem na ennanu purithu.. School padikarapa onnu purila.... Simple and best explanation....
I am using the concept for last 16 years everyday..But I don't know how it's used for real life...but you really give a good explanation about to known more..Thank you..Bhai..👍👍
Superb explanation brother 🔥 keep continue 👍🏻
Sir, can I get the object, where i càn buy it, can u send me the link
The way explained is great, many thanks
தம்பி நீ நம்ம ஊர்ல இருக்க வேண்டிய ஆள் இல்ல. You have a great future ahead. வாழ்த்துக்கள்.
Good Explanation...But, In science center liquid display, you see only one Right angled triangle,not two as you mentioned ...
Surcharge protecter ,,high low voltage ..unmayile work aguthu appliance safe ah irukuma ..iruntha nalla item ah solunga bro
தாங்கள் அறிவியல் தொடர்பான செய்திகளை மிக எளிமையான முறையில் விளக்கி வருவதை பாராட்டுகிறேன். தாங்கள் உரையை முடிக்கும் போது, 'உங்களுக்கு பிடித்திருக்கும் புரிந்திருக்கும் ' என்பதற்கு பதிலாக 'புரிந்திருக்கும் பிடித்திருக்கும்' என்று சொன்னால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
Very informative bro👍
Nandri ayya
After 15 years I got it . But my question is why circle when antena is is also using hexagon techology
you explained simply we got knowledge more sir thanks sir,
4 12v battery ya series la connect Panna 48v Varum...atha charge Panna series la 48v kudutha automatic ah 12v ku split aagi charge aaguma illa 48v la battery damage ayidum ah bro????
நார்மலா சார்ஜ் ஆகும்
Super nice to understand
Enaku oru doubt antha angle 90` degreela than erukkanuma
Ur explanation is superb
best explanation bro 🔥🔥🔥
Irrelvant to this topic na
But want to know
Enoda double booster stabilizer ip 235 na adha apdiye maintain panama -20v buck pani 215 ip varuthu
Opp ah irundha dhana efficiency? Thideernu indha mari aguthu
Pls help
Stabilizer thapa work panutha?
Pythagoras theorem was important question for exam...It was 5 marks question when I studied 10th.
Yes 😀
They didn't ask that in exam🤣🤣
Permutation and combination topic discuss pannunga. Eththanai murai padithyhaalum kuzhappam.
Ama ama ama
Intha pithagoras theorem Nan 10th padikkum pothu padichurukken. Easyana theorem. But ithu arakkum use pannathu illa. Your explanation is super. Inime itha theva padum pothu use pannuven.
Thanks bro👍
Very explanation 🎉 keep going ❤
Gimbal machanism pathi video oru video podunga....
Video varum la!!!🤗
Where is science centre to buy this.
Bro, want more about mathematics so that it helps me for my seminar and also for my knowledge
Thank you for explaining in Tamil, will help Tamil medium students to understand
அருமையான பதிவு நன்றி...
Bro indha maari vishayngal ellam engey padikringa or enga therinjikring..
A. English UA-cam
B. Books
C. Professors
Apdiyae indha differentiation ku oru video podunga ji
Yes
Super bro .calculus pathi video podunga bro
Mechanical production and assembly la kuda athigama use panrom
Apdiyee probability pathii vedio podungaa bro
அறிவு சம்பந்தப்பட்ட பதிவு .
Thank you sir.
This is fantastic 👏
Ungaluku tirunelveli,ah bro
ஒரு கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டு தொகைக்கு சமம். இது சாகும் வரை மறக்காது
I am studying clg 2rd year, still I don't know the theory of Pythagoras theorem. Thank to sharing ur knowledge sir.
Your contribution in society is great
Super Anna idhu maari neraya content podunga 👌🏻
It is been said our Vedas had pythogorous theorem long before pythogorous. What do you think
Super anna really new it and finger print kooda ithe theory a ann
Superb anna... Thanks 🙏
Good Explanation 👍
Please talk about solar panel advantages
Video la beginning la area pathi pesitu middle la liquid la iruka experiment katringa... If I am right, antha experiment volume ah thana represents panuthu... Pythagoras theorem deals with the area.
Yes same doubt bro
Pythagoras theorem actually deals with magnitude of resultant vector of two vectors perpendicular to each other
U r awesome teacher man
Bro neutral la ya shock adikku sollunga bro
Allah unaku arivu neraya kodupanaha🤲
Super video sir good explanation
superb explanation bro.
அருமை அருமை 👌👌
Bro,Pythagoras theorem vastly used in astronomy
Great.... Clear explanation
Excellent explanation sir
Bro what is the pie
Explain please
Excellent 👏🏻👏🏻👏🏻
Here, it is shown in terms of volume. That is a^3 + b^3 =c^3. .
Bro ,plz talk bout Indian math genius Ramanujan
Sir the same concept is used in expressing Tv screen measure, can you tell us why
KVA na enna atha epadi calculate pandrathu nu solunga brother
ஒரு கர்ணத்தின் மீது அமையும் சதுரத்தின் பரப்பு... என்றல்லவா விவரிக்க வேண்டும்.
இப்படி சொல்லி கொடுத்தா LKG மாணவர்கள் கூட புரிந்து கொள்வார்கள். சூப்பர் நண்பா...👌
bro kindly post a video how Eb bill calculate through Matrices.
Which place this is bro
Thank you 😊.
So Fantastic ur all video
Bro free energy eduka mudi u ma?
How to calculate transformer length breath height .only have been video's Hindi language
Fantastic video and very very thanks