உங்கள் குடும்பத்திற்கு தேவையான சுத்தமான தேனை நீங்களே உற்பத்தி செய்யலாம் ! மாதம் 1 கிலோ

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 367

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому +14

    உழவன் மீதும் விவசயத்தின் மேல் அன்புள்ள தம்பிகளே கோடி ஷலிவ்ட் உங்களுக்கு வாழ்க பரதம் .

  • @venkatesan8724
    @venkatesan8724 2 роки тому +1

    நான் தேனீ பெட்டி வாங்கி 3-மாதங்கள் ஆகின்றது. 6 சட்டங்களிலும் ஈக்களுடன் வாங்கினேன். ஆனால் சூப்பர் பாக்சில் தேனீக்கள் கூடு கட்டவில்லை. தற்போது 5-நாட்களுக்கு முன் ஏற்கனவேஉள்ள தேன்அடையை கட்செய்து super பாக்ஸில் நூல் கொண்டு கட்டிவிட்டேன். 3-நாட்களில் 5-சட்டங்களிலும் அடை கட்டிவிட்டது. அனேகமாக சுமார் 20 நாட்களில் தேன் வைத்து விடும்.

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 4 роки тому +6

    தம்பி வணக்கம் பா எனக்கும் வளர்க ஆசை ஆனால் பயம் எங்கள் வீட்டில் மாமரம்1, பலா மரம்1, நெல்லிக்காய்1, தென்னை மரம்3,செடி வைச்சிருக்கோம் அருமையான பதிவு நன்றி பா

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 7 місяців тому

      பயம் வேண்டாம்.தேனீக்கள் தானுண்டு தன் வேலையுண்டுனு இருக்கும் சாதுக்கள்.தாக்குதல் ஏற்பட்டால் பயங்கரமா மாறீரும்.

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 3 роки тому

    நண்பருக்கு வணக்கம் ....
    காணொளியின் காலம் கடந்து பதிவிடுகிறேன்....
    மிக சிறப்பு...
    எனக்கு ஒரு பெட்டி வேண்டும்...
    கோவையில் உள்ளேன் ...
    நீங்கள் உள்ள பகுதி எங்கே
    தெரியப்படுத்துங்கள்...
    நன்றி...

  • @vengateshvengatesh3865
    @vengateshvengatesh3865 5 років тому +3

    முக்கியமான கேள்வி கேக்கள தாய் தேன் ஈ எப்படி ஶஎங்க வாங்கனும் என்பது பட்ரிசொல்லவும்

  • @turningpoint7012
    @turningpoint7012 5 років тому +9

    Bro neenga Ramnad thirunelveli tuticorin mathiri varanda areakku vanthu suitable small business video podunga. Romba usefulla irukkum.
    Marketing related video vum podunga bro. Adhuthan romba mukkiyam. For example pattuppulu valarppu na yarda vikkirathu evvalo lapam suitability ithumathiri next level try pannuna romba usefulla irukkum

  • @MrSikkandar
    @MrSikkandar 5 років тому

    மொட்டை மாடியில் காடை வளர்ப்பு பற்றிய வீடியோ லிங்க் கமென்டில் போடுங்கள், பிலீஸ்.

  • @mydeemydu
    @mydeemydu 5 років тому +3

    Am already do it terrace Gorden honey horvest it's simply superb

    • @bharathitamilanda1128
      @bharathitamilanda1128 5 років тому +1

      Yennakku box cuddalore la kidakkumma

    • @mydeemydu
      @mydeemydu 5 років тому +1

      @@bharathitamilanda1128 unka district thottakala thurai la kelunka bro

    • @mydeemydu
      @mydeemydu 5 років тому

      ua-cam.com/video/p6V79XqKbsw/v-deo.html

    • @AjithKumar-bx2jb
      @AjithKumar-bx2jb 5 років тому

      How I got the honey bee

    • @mydeemydu
      @mydeemydu 5 років тому

      @@AjithKumar-bx2jb where are you

  • @SeacoastAquariumANDPets
    @SeacoastAquariumANDPets 4 роки тому

    அருமையான பதிவு ..... வாழ்த்துக்கள்

  • @divyashree70125
    @divyashree70125 5 років тому +1

    Super... Nalla payanulla info..

  • @rksgp9976
    @rksgp9976 5 років тому +5

    இயற்கையாகவே எங்கள் மாடி தண்ணீர் தொட்டியில் தேன் வைக்கிறது

  • @frndzelectricalsplumbing8588
    @frndzelectricalsplumbing8588 5 років тому +5

    வாழ்க என்று கூறி விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலை

  • @MariMari-tb9sm
    @MariMari-tb9sm 4 роки тому +1

    Happy nature happy people very good trying All

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 5 років тому +1

    Arumai good works

  • @nelsonnatarason1046
    @nelsonnatarason1046 5 років тому +47

    தேன் எப்படி எடுப்பது என்பது குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் உறவே..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +10

      நிச்சயம் நெல்சன்
      அடுத்த பதிவுகளில்...

    • @christianmusicchat8988
      @christianmusicchat8988 5 років тому

      @@naveenauzhavan வாய் வைத்து உறிஞ்சி எடுக்க வேண்டும்

    • @murugans-zu9ws
      @murugans-zu9ws 4 роки тому +1

      @@naveenauzhavan பெட்டி மட்டும் வைத்தால் போதுமா தேணீ அதுவா வந்து தேன் கூடு கட்டுமா

    • @premnathmr3477
      @premnathmr3477 4 роки тому +2

      @@naveenauzhavan y he not shown that 2 minutes cleaning process...😑🤔😠😠

  • @parthibanv3899
    @parthibanv3899 4 роки тому +1

    Ji morning la irunthu itha tha thedi tu iruntha, gods grace ,your video helped me, that too in our coimbatore!! Thanks for the video !!

  • @rrMuraliRamsamy
    @rrMuraliRamsamy 5 років тому +10

    Avoid music
    And it is louder ..why ?????????

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 роки тому

    Raani thenee vendum endraal ,raja permission orupaadu namakku vendum illaya? Appo Ellaarum oru valliyathoru aranmanaikku poi varuvoma?

  • @anithakumaran3261
    @anithakumaran3261 3 роки тому

    Super bro enakum valakumum asaiya iruku

  • @VishnuKumar-vm9yh
    @VishnuKumar-vm9yh 4 роки тому

    If you supposed explained about box price, what is the materials inside the box we have to kept in initial stage. How often we have check and change the place?
    If these questions explained it would have been better.

  • @IDSTAMILTv
    @IDSTAMILTv 4 роки тому +2

    Very useful 👍👍👍

  • @janish3109
    @janish3109 5 років тому +21

    ராணி தேனி எப்படி கிடைக்கும்

    • @abcsenthil
      @abcsenthil 3 роки тому +4

      ராணி தேனியுடன் கூடிய முழுமையான தேனீ பெட்டியில் 6 அடைகள் இருக்கும். 6 அடைகளையும் மூன்று மூன்று அடைகளாக இரண்டு பெட்டிகளில் பிரித்து வெவ்வேறு இடங்களில் வைக்கும் போது, ராணி தேனீ இல்லாத பெட்டியில் தேனீகள் புதிய ராணி தேனீயை உருவாக்கி கொள்ளும்.
      மேலும் தகவலுக்கு கீழ் கண்ட லிங்கில் உள்ள என் காணொளிகளை பார்க்கவும்.
      ua-cam.com/play/PLtFT_rkRDKCBTi9hGQBlgReLqtlo08WAJ.html

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 років тому

    சகோ மீன்பண்ணையில கொடுவா மீன் நாட்டு விரால் மீன் வளர்ப்பு வீடியோ முயற்சி பண்ணி போடமுடியுமா?இது லாபம் மிக அதிகம்.வளர்ப்பு முறை மிக கடினம்.எல்லோருக்கும் அதிக பயன்தரும்.நன்றி...

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 років тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      வணக்கம் திரு ஹாஜா

  • @mohanajas
    @mohanajas 4 роки тому +26

    Without trees gardens how bees will gather honey??? People First raise trees and plants and then go for this...

    • @raghukumar5101
      @raghukumar5101 4 роки тому +3

      Priya she has explained it as the first point. Bees travel up to 3 kms to collect honey and come back

    • @mohanajas
      @mohanajas 4 роки тому +2

      Raghu kumar yea... I am telling generally... to all people... if trees plants are not there... where will the poor bees go for nectar... we hav to make it easy for the bees... they r collecting honey for us...

    • @premnathmr3477
      @premnathmr3477 4 роки тому +4

      @@raghukumar5101 just மரம் , செடி & கொடி வளர்க்க வேண்டும்னு சொல்றாங்க... Common advice...🤷👍👋

  • @kasturinagarajan2902
    @kasturinagarajan2902 5 років тому +5

    great job we cant do this

  • @aadhisk1782
    @aadhisk1782 4 роки тому +1

    எந்த மரம் வளர்த்தால் அதிக தேன் பெறலாம்..

  • @kavisundar3055
    @kavisundar3055 5 років тому +7

    Super sir.nagercoil ku varuvenkala

  • @nithyanandhan5458
    @nithyanandhan5458 3 роки тому

    அருமை சார்

  • @kaviarasan4882
    @kaviarasan4882 Рік тому

    மழையிலிருந்து எப்படி பாதுகாப்பது

  • @rajithag4
    @rajithag4 4 роки тому

    Can I fix it to grill. Also bcoz I have radha. Manoharam plant

  • @arricklavina757
    @arricklavina757 4 роки тому

    Super. Naingalum coimbatore tha. Engalukum box venue. Kadaikuma

  • @sridevi-ge1ot
    @sridevi-ge1ot 3 роки тому

    Sema bro.... Hats off to all your videos....

  • @SA-yc4pf
    @SA-yc4pf 5 років тому +6

    Indha theni kottadha.??? Ipdi motta madi la valartha pakathu veetu karan sandaiku varamatana.??

    • @VILLAGEMIRACLECHANNEL
      @VILLAGEMIRACLECHANNEL 5 років тому +9

      Varuvan avan vayeleum konjom thean vai avalathan

    • @SA-yc4pf
      @SA-yc4pf 5 років тому +1

      @@VILLAGEMIRACLECHANNEL 😃😀

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому

    அருமையான தகவல் 👍👏❤️ சூப்பர் bro

  • @viji1435
    @viji1435 4 роки тому +1

    Dhen puchi enga kidaikkum and eppadi edukkurathu sollunga bro

  • @anandhhi849
    @anandhhi849 3 роки тому +1

    நண்பா ஒருதடவை அறுவடை செய்தால் மீண்டும் அதே இடத்தில் வளரும????

  • @mohaideenbava5632
    @mohaideenbava5632 5 років тому

    அருமை நண்பா

  • @bashirahamed8136
    @bashirahamed8136 4 роки тому

    Very Nise how to start

  • @swathikas4366
    @swathikas4366 5 років тому

    Good idea.. All the best...

  • @gopinathsankar5847
    @gopinathsankar5847 5 років тому +17

    Rainy days la enna pannuvinga

  • @vahansf83
    @vahansf83 2 роки тому

    Winter season la epadi paramaripu nu Sola mudiyum

  • @krishna2133
    @krishna2133 5 років тому +1

    Really nice work!

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 5 років тому +4

    தேன்இனிமைதான்...! ஆனால் தேனீ ...!அதை எப்படிகையாழுவது..விளக்கவும்

  • @thamilnaduindian6247
    @thamilnaduindian6247 5 років тому +13

    Evanda dislikes panniyathu . Y ?

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 роки тому

    சார், நீங்க அவ்ளோ தேனீ இருக்கற box அ கைல எடுத்தே அது உங்கள கொட்டல. But எங்க வீட்டு மொட்டை மாடில இப்ப தான் 2 இடத்துல தானாவே கூடு கட்டிட்டு இருக்கு. அது தெரியாம clean பண்ண போய் கொட்டு வாங்கிட்டேன். 7,8 தேனீ தான் இருந்தது. 1 கடிச்சுடுச்சு.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому +1

      Yes .. that's the practise... You will learn
      Have a great day

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 4 роки тому +1

    Sir, Motta மாடியில ஆடு, கோழி வளர்த்தால் கோழி pen மற்றும் ஆடு வளர்ப்பில் நாற்றம் வராதா. Please answer

    • @kanchanaravi6075
      @kanchanaravi6075 4 роки тому

      எனக்கும் அந்த டவுட் இருக்கு

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      Good ventilation is Good and to avoid smell

  • @mpk3670
    @mpk3670 4 роки тому

    Ranjith 1 kg Honey evvalavu&bangalore oh annupi vaikka mudiyuma

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 4 роки тому

    Super bro. Very interesting.நான் subscribe பண்ணிட்டேன்.

  • @zenithpriya6358
    @zenithpriya6358 3 роки тому

    Excellent anna

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 роки тому

    கொஞ்சம் நிழலில் வைப்பது நல்லது😇🙏

  • @Villagevaithiyar
    @Villagevaithiyar 4 роки тому +1

    ஒரு பெட்டி வைப்பதற்கு என்ன செல்வாக்கும்.

  • @srajasri366
    @srajasri366 4 роки тому +1

    I want one box with bee. Where can i get.pls share details

  • @muhammedfaheeem4312
    @muhammedfaheeem4312 5 років тому +3

    Box enga kidaikkum enna cost varum

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 3 роки тому

    நாங்க சேலம், எங்க மாடியில வைக்கலாமா? எவ்வளவு செலவு ஆகும

  • @rekhasuryamoorthi3598
    @rekhasuryamoorthi3598 3 роки тому

    Box k ana theni yapd varum box oda thenium kudupingala🤔

  • @jackjack1757
    @jackjack1757 4 роки тому

    ஹலோ வணக்கம் நண்பா என்னோட பெயர் மணி என் ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் நான் இதன் வளர்ப்பு பற்றி சொன்னிங்க நான் பார்த்தேன் மற்றும் அதை எப்படி வாங்கணும்னு சொல்லுங்க ப்ரோ 🥴 வளர்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு எங்க ஏரியால விவசாயம் உள்ளன!!!!

  • @ranjit4382
    @ranjit4382 4 роки тому

    Brother please put video titles in English.. i can understand tamil but can't read

  • @casualkitchen3973
    @casualkitchen3973 5 років тому +2

    Payanulla video bro, super

  • @littreasure6342
    @littreasure6342 3 роки тому

    விளக்கம் போதாதுங்க.. பெட்டி செய்முறை, தேனீ வரவைக்கும் நுணுக்கங்கள், தேன் அறுவடை முறை போன்ற தகவல்கள் இன்னும் கொஞ்சம் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @SR-qu4yq
    @SR-qu4yq 4 роки тому

    குரங்குகளால் தேனீப் பெட்டிக்கு பிரச்சனைகள் வருமா please tell me

  • @gunaal8370
    @gunaal8370 5 років тому

    Congratulations super

  • @rajvinoth327
    @rajvinoth327 5 років тому

    hi bro, i am vinoth from puducherry. yenakum etha mathiri theni valakka aasai. yenga vidu village tha eruku, vetuku pakkathula pusamaram, manga maram, thennai maram, murungai maram eruku. ethu mattum pothuma, apram pakkathula vidugal erukalama. ethuku evlo selavu agum.

  • @sarasheik5348
    @sarasheik5348 4 роки тому

    Nanga enga oorla irunthu oru theen vanginoom but athu orumathiri smell ah iruku and konjam thuvarpa iruku ithula eathum cleaning process pananuma nu sollunga.. pls reply panunga 1kg thenn eana panrathunu theriyama vachirkom.. pls rely panunga

  • @rajamadankirajamadanki1993
    @rajamadankirajamadanki1993 2 роки тому

    Where we get this box I am in madurai

  • @loganathanc2761
    @loganathanc2761 4 роки тому

    நான் கிராமத்தில் இருக்கேன் நிலப்பகுதியில் வைத்தாள் மழை காற்று அடித்தாள் என்ன செய்வது

  • @vijayanponnu5382
    @vijayanponnu5382 4 роки тому

    தேனி வளப்பதர்க்கு மரம் செடி பூக்கள் அதிகம் தேவை இல்லை என்றாலும் தேனி பெட்டி வைக்கப்படும் இடம் நிழல் உள்ள இடமாக இருப்பது அவசியம்

  • @davidilamvayathu6879
    @davidilamvayathu6879 3 роки тому

    I'm from Pondicherry, how will I get that honey box

  • @nalini.2023
    @nalini.2023 4 роки тому

    Useful video

  • @rubasudharsan7738
    @rubasudharsan7738 5 років тому

    சுப்பர் ஜி உங்கள் சேவை எல்லாருக்கும் தேவை

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 2 роки тому

    Where the honey bees with box available in Coimbatore?what is the cost?

  • @immanatc9903
    @immanatc9903 4 роки тому

    எப்படி சார் மொட்டை மாடியில். அடிக்கிற வெயிலுக்கு வெப்பம் வேற நோய் வேற . மரத்தின் அடியில் வைத்தாலே நோய் தாக்குதலுக்கு தப்பிக்க மாட்டேன் என்கிறது . இது எப்படி சாத்தியம்?

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 років тому +2

    🐝🐝🐝 SUPER BROTHER 🐝🐝🐝

  • @kmariammal252
    @kmariammal252 4 роки тому +1

    Sir can you supply boxes for us at Sattur _viruthunagar district

  • @RaniRani-fu1wb
    @RaniRani-fu1wb 3 роки тому

    Ethu yanga kidakkum..... Yangalukku. Venum kidaikkuma

  • @kavisundar3055
    @kavisundar3055 5 років тому

    Sir nan madi thottam vachurukken.entha theni valarkalam.nan nagercoil la irukken.thene petti venum pls reply.

  • @aravinds2070
    @aravinds2070 5 років тому +1

    Soopr deepk 😍👌🏻...

  • @arulkanikkairaj7185
    @arulkanikkairaj7185 4 роки тому +2

    How much rupees for one box, wr to get it,?

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 4 роки тому

    Chennail ulla apartment vasi nan chedi avalarkave problem panranga so deni valarpu even solar system etc ellamen kanavuthan parth u mattum rasikkavendum

  • @singarasakuddy1352
    @singarasakuddy1352 5 років тому +5

    சூப்பர் அண்ணா எனக்கும் வழக்கணும் என்று றொம்ப ஆர்வமா இருக்கு அண்ணா ஆனால் நான் இலங்கையில இருக்கன் நான் எப்படி அண்ணா அந்த பெட்டி எடுக்க முடியூம்

    • @srinivasannadanasabapathy6573
      @srinivasannadanasabapathy6573 5 років тому +1

      முதலில் தவறில்லாமல் எழுதவும் படிக்க முடிய வில்லை

  • @loganathan4462
    @loganathan4462 3 роки тому

    Peti enga vangarthu sir

  • @indirachandran8667
    @indirachandran8667 5 років тому +1

    Sir Naan sivagangai la iruken box send pannuvikala

  • @kavilash1201
    @kavilash1201 4 роки тому

    Awesome idea bro ...Thank you so much for this video

  • @பழையசோறு-ன7ட
    @பழையசோறு-ன7ட 5 років тому

    Bro nan Coimbatore la periyanaikenpalayam la iruken pani kuduka mudiyuma

  • @ramstalk4742
    @ramstalk4742 5 років тому

    Super bro nice idea

  • @venkatesan8724
    @venkatesan8724 3 місяці тому

    மாதாமதம் தேன் எடுக்க முடியாது. மாதாமாதம் தேன் எடுக்க வேண்டுமானால் அதிகமாக பூக்கள் இடைவிடாமல் அந்த ஏரியாவில் கிடைக்க வேண்டும். வருடத்தில் ஒருமுறை கட்டாயம் ஒரு லிட்டர் கிடைக்க வாய்ப்புண்டு. மாதாமாதம் 1/2 லிட்டர் வாய்பே இல்லை. இவர்கள் கூறுவதில் உண்மை யில்லை. மாதாமாதம் தேன் கிடைக்காது. நான் 4 வருடமாக 5 பாக்ஸ் வைத்து பராமரிக்கிறேன்.

  • @gopalakrishnan21568
    @gopalakrishnan21568 5 років тому

    Anna siruvidai koli pathi video podunga anna

  • @SenthilKumar-bw8xd
    @SenthilKumar-bw8xd 5 років тому

    Can we install in balcony. Please advise.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      Yes you can. But not in direct sunlight. Need some shade
      Have a great day

    • @SenthilKumar-bw8xd
      @SenthilKumar-bw8xd 5 років тому

      @@naveenauzhavan Thanks bro. I regularly see your videos. All the best.

  • @Chindrasu
    @Chindrasu 4 роки тому

    Karuvelamaram irukalama??

  • @India-hg9vm
    @India-hg9vm 3 роки тому

    I want to buy honey bee box. I'm from Trichy. Where I can buy in Trichy? Please guide

  • @selvaraj426
    @selvaraj426 2 роки тому

    Boss i regularly watch your videos and am impressed about your work. But once decided that the interview is in Tamil, why not advice the interviewees to speak naturally in Tamil. This boy is forcing himself to use English words like Lizard, Fear, etc that comes unnatural 😀
    Keep up the good work friend..

  • @creativelifestyle7744
    @creativelifestyle7744 2 роки тому

    நான் கோவை ஒரு ஓவிய ஆசிரியை மாடி தோட்டமும் கோழி வளர்ப்பும் செய்து வருகிறேன் உங்கள் மொபைல் எண் கிடைக்குமா

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому

      Hello ma'am, kindly share your contact number to emailtonu@gmail.com

  • @estheranderson992
    @estheranderson992 День тому

    In the box young kidakkum

  • @tamilmech9899
    @tamilmech9899 4 роки тому

    Will it not beat while taking honey and box for cleaning....

  • @hasansultan3176
    @hasansultan3176 3 роки тому +2

    One bee box how much price

  • @KarthiKeyan-vg9yh
    @KarthiKeyan-vg9yh 4 роки тому +1

    Anna how to make earthworm in home, Pls make a video 🙏

  • @baskermohanraj3249
    @baskermohanraj3249 5 років тому +2

    மாட்டு பண்ணை பத்தி போடுங்க

  • @kamalakkannan3425
    @kamalakkannan3425 4 роки тому

    Good

  • @rajeshrjo
    @rajeshrjo Рік тому

    nan nilgiris il iruukerea i have honey hive but one month one kilo ethu sathiam illea please don't pass worng info please.

  • @rangarajan7799
    @rangarajan7799 4 роки тому

    will shade net be enough for shade requirement of the honey comb