நெய்யை உருக வைக்க இதை விட சுலபமான வழி இருக்கு.... (1). எந்தப் பாத்திரம் சூடாக இருக்கோ... அதை மூடி போட்டு மூடி விட்டு.... அதன் மேல் நெய் டப்பாவை வைத்தால்... அந்த சூட்டில்.....உடனே அடியில் உள்ள நெய் அனைத்தும் உருகி விடும். (2). ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு.... அதை சூடேற்றி.... அதில் நெய் டப்பாவை வைத்தாலும் ... அந்த சூட்டில் நெய் உருகி விடும். (3). மிகவும் சுலபமான ஒன்று.... சூடான சாதத்தை நெய் டப்பாவில் போட்டு மூடி...... இரண்டு குலுக்கு குலுக்கினால்.... குழந்தைகளுக்கு அருமையான நெய் சாதம் ready.
Super super ma
Super tips
All tips super sis👌
Super tips mam
Super
Thanku
❤
❤🎉👌
நெய்யை உருக வைக்க இதை விட சுலபமான வழி இருக்கு....
(1). எந்தப் பாத்திரம் சூடாக இருக்கோ... அதை மூடி போட்டு மூடி விட்டு.... அதன் மேல் நெய் டப்பாவை வைத்தால்... அந்த சூட்டில்.....உடனே அடியில் உள்ள நெய் அனைத்தும் உருகி விடும்.
(2). ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு.... அதை சூடேற்றி.... அதில் நெய் டப்பாவை வைத்தாலும் ...
அந்த சூட்டில் நெய் உருகி விடும்.
(3). மிகவும் சுலபமான ஒன்று....
சூடான சாதத்தை நெய் டப்பாவில் போட்டு மூடி......
இரண்டு குலுக்கு குலுக்கினால்....
குழந்தைகளுக்கு அருமையான நெய் சாதம் ready.