திருச்சி வேலுசாமிக்கு பதிலடி கொடுத்த பேராசிரியர்...! படு வைரலாகும் ஆடியோ...!

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • திருச்சி வேலுசாமிக்கு பதிலடி கொடுத்த பேராசிரியர்...! படு வைரலாகும் ஆடியோ...!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 481

  • @tnnews24digital
    @tnnews24digital  Місяць тому +32

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @srm5909
    @srm5909 Місяць тому +162

    பேராசிரியர் எப்போதுமே பேராசிரியர்தான். எப்போதும் தரமான கருத்துக்கள் மற்றும் பதில்கள்.

  • @eagannathansuresh6876
    @eagannathansuresh6876 Місяць тому +35

    அய்யா பேராசிரியரின் விளக்கம் சூப்பர் சூப்பரோ சூப்பர் சிறப்பான தெளிவான அடி

  • @manoharanp2527
    @manoharanp2527 Місяць тому +56

    வரலாற்றை நன்கு அறிந்த பேராசிரியர் சீனிவாசன் அவர்களிடம் காங்கிரஸ் பருப்பு எல்லா ம் வேகாது வாழ்க பாஜக🏆🏆🏆🏆🏆

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Місяць тому +88

    இன்னுமா இந்த வெத்துச்சாமிக்கெல்லாம் மதிப்பு கொடுக்கனும்? தரம் குறைந்தவனையெல்லாம் மனிதனாகவே மதிக்கக்கூடாது... ஏன் காங்கிரஸ் மக்கள் மனதிலிருந்து விலகிச் செல்கின்றது என்பதற்கு இந்த தற்குறி ஒரு உதாரணம்... பேராசிரியரின் சரியான விளக்கம் , பாராட்டுக்கள்...

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Місяць тому +67

    அநாகரீகப் பேச்சுக்கு மிகவும் நாகரீகமான பதில். அருமை. கட்சி இன்று இந்தியா முழுவதும் வளர இது போன்ற பேச்சுக்களாலும் செயல்களாலும் என்று புரிந்தால் நல்லது.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Місяць тому +56

    திருச்சி வேலுச்சாமியின் பேச்சு அவர் குடும்பத்தில் நடப்பதையெல்லாம் மற்றவர்கள்மீது சுமத்துகிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது...வேலுச்சாமி பேச்சே அவர் மிகவும் கீழ்த்தரமானவர் என்பதனை வெளிப்படுத்திவிட்டது.காங்கிரஸின் ஆகச் சிறந்த முதல்வரான காமராசர் படித்தவரா என்று வேலுச்சாமி கேட்பாரா???திமுகவின் தயவில் வாழ்வதால் திமிருடன் பேசுகிறார்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Місяць тому +103

    பேராசிரியரை விவாதத்தில் வீழ்த்த முடியாது.இப்ப சோனியாவை தெருவுக்கு இழுத்து விடும் வேலுச்சாமி.

  • @duraisamyc463
    @duraisamyc463 Місяць тому +134

    ஐயா பேராசிரியர் அவர்களின் பேட்டி அருமை.இந்த வேலுச்சாமிக்கு இதற்கு மேல செருப்படி கொடுக்க முடியாது.

    • @thiyagaraajansg7501
      @thiyagaraajansg7501 Місяць тому +7

      மிகவும் கண்ணியமாக அடித்திருக்கிறார். அந்த அளவிற்கு வேலுசாமி தகுதி உடையவரா என்று தெரியவில்லை.

    • @arunaam
      @arunaam Місяць тому +5

      👍

    • @vijayang8504
      @vijayang8504 Місяць тому +2

      Avanuku uraikadu

  • @RajuRayalu-pv1ry
    @RajuRayalu-pv1ry Місяць тому +26

    மிகவும் சிறப்பு பேராசிரியர் அவர்களே

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i Місяць тому +124

    திருச்சி வேலுச்சாமி அவர்களின் பேச்சு அநாகரீகமானது. ஒருவரின் பேச்சை வைத்தே அவர்களுடைய பிறப்பு சரித்திரம் சொல்ல முடியும்.
    ராம.சீனிவாசன் எவ்வித பதட்டமும் இல்லாமல் நாகரீகமாக பேசுகிறார் வாழ்த்துக்கள்.

    • @JebarsonJersonJebarsonJe-my8fj
      @JebarsonJersonJebarsonJe-my8fj Місяць тому

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 Місяць тому +2

      முற்றிலும் உண்மை ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம்

    • @user-ml1hi7kg3q
      @user-ml1hi7kg3q Місяць тому

      Saadhu mirandaal kaadu kollaathu.
      Sangikal saththamillal kaduppeththuvaan .
      Unarvulla thamizhan porukkaama vedichchu sitharittaan.
      Sitraasiriyarkku kooda thaguthi illatha seeni .
      Peraasiriyaram.
      Sangi payalukalai endaa thukki pidikkiringa.
      Vadakkanu sombu thukkuravangadaa sangikal.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Місяць тому +165

    நான் அந்நாள் காங்கிரஸ்காரன்!
    இந்நாள் அண்ணாமலைக்காரன்!
    வேலுவின் பேச்சு திராவிடத்🇮🇳🇮🇳
    தனமானது! காங்கிரஸ்காரனாக
    இருந்ததற்கு தலைக் குனிகிறேன்!

    • @vkiruthika2135
      @vkiruthika2135 Місяць тому +23

      ஆனால் மக்கள் இன்னும் திருந்தவில்லையே அண்ணா. தவறானவர்களையே தேர்ந்தெடுக்கிறார்களே

    • @krishnamoorthyk9694
      @krishnamoorthyk9694 Місяць тому

      Velusamy. Dmk cong slavery women

    • @srm5909
      @srm5909 Місяць тому +17

      நானும்தான் ஒருகாலத்தில் காங்கிரஸ் காரனாக இருந்தேன்.

    • @krishnanthomson5319
      @krishnanthomson5319 Місяць тому +14

      நானும்தான் ஒருகாலத்தில் காங்கிரஸ் காரனாக இருந்தேன்.

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 Місяць тому +13

      @@srm5909
      நல்லது நண்பரே!
      மூன்று வருடங்கள் முன்னால்,
      நான் காங்கிரஸ்காரன்!
      நம்மைப் போல பலரும்!
      அதனால் தான்,
      2% என்பது மூன்று வருடங்களில்,
      11% ஆனதோ?

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 Місяць тому +28

    ஸ்டார்டிங் பதிலே சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்டிங் பதிலே சூப்பரா சொன்னீங்க ஐயா சூப்பர் ஐயா சூப்பர்

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 Місяць тому +191

    வேலுச்சாமி தரம்கெட்ட பேச்சு...வாழ்க அண்ணாமலை ...தமிழக அடுத்த முதல்வர்.

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Місяць тому +44

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மாபெரும் கோடீஸ்வரர்கள்...மாணிக் தாகூர்..விஜய் வசந்த்... அல்போன்ஸ்...தங்கபாலு... கிருஷ்ண ஸ்வாமி... ஞானசேகரன்....அடைக்கல ராஜ்....

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Місяць тому +1

      இன்றைய தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறாறோ

  • @chandrasekaranr3171
    @chandrasekaranr3171 Місяць тому +34

    வேலுச்சாமி அரசியல் நாகரீகமற்ற ஒர் மனிதன்.அந்த ஆள்பேச்சுக்களுக்கு பதில் தர வேண்டிய அவசியமில்லை.

  • @comedyt
    @comedyt Місяць тому +32

    இதுக்குத்தான் பேராசிரியர் போல் படித்திருக்கணும். டேய் படிங்கடா!

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 Місяць тому +20

    Excellent speech by Professor.

  • @marimuthu819
    @marimuthu819 Місяць тому +16

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை வாழ்க வாழ்க
    வெல்வோம் தமிழகத்தில் பாஜக வாழ்க
    பேராசியர் வாழ்க வாழ்க வளர்க

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Місяць тому +75

    ஒரு குடும்பத்தின் கொத்தடிமைகளுக்கு ரோஷம் சூடு சொரணை இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

    • @parthasarathyr2443
      @parthasarathyr2443 Місяць тому

      தவறாகப் சொல்கிறீர்கள்; இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான் சரி. காங்கிரஸ்காரன் தனியா நின்றால் கட்சியே derecognise ஆகிவிடும்.

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f Місяць тому +13

    வாழ்க மோடி ஜி வாழ்க அண்ணாமலை
    வாழ்த்துக்கள் பேராசிரியர் 🎉

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Місяць тому +59

    வேலுச்சாமி எழுபதுகளில் திருச்சியில் இவரால் மாணவர்கள் கல்வியை இழந்தனர்.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Місяць тому +36

    நாகரிகமான பேச்சு...

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 Місяць тому +9

    இந்த செருப்படி தேவைதான் திருச்சி வேலுச்சாமிக்கு. நாகரீகமற்றவர்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Місяць тому +94

    திருச்சி வேலுவைப் போல,🇮🇳🇮🇳
    பலரைப் பார்த்ததனால் தான்,
    காங்கிரஸ் இயக்கத்தைக் கலைத்து விடுமாறு, மஹாத்மா சொன்னார்!

  • @auranashalamdhanraj8188
    @auranashalamdhanraj8188 Місяць тому +25

    ராகுலுக்கு எந்த அடிப்படையில் அரசு செலவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது

  • @sudhagarsigaram8781
    @sudhagarsigaram8781 Місяць тому +66

    காங்கிரஸ் ஆண்டதால் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றுலோம்

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Місяць тому +59

    மௌண்ட் பேட்டன் மனைவி யின் காலை கழுவிய நாதாரி தான் நேரு என்பதை உலகிற்கு உணர்த்திய பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.....

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому +3

      இத எவனுமே பேசமாட்டானுக😢.

    • @srm5909
      @srm5909 Місяць тому +3

      @@dhesiyavadhi
      அதை மறைத்து தான் அன்று நமக்கு 'நேரு மாமா'
      என்று சொல்லி கொடுத்தார்கள்.

    • @ggmorthy131
      @ggmorthy131 Місяць тому +2

      ஓ. அதனால்தான் மாமாவா?.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому

      @@srm5909 மைனர்னு சொல்லீருந்தா கரெக்ட்டா இருந்திருக்கும்

    • @jayanthicrc5208
      @jayanthicrc5208 Місяць тому +1

      Super

  • @mohan3486
    @mohan3486 Місяць тому +14

    பழையகாங்கிரசுக்கும் இப்போது இருக்கும் ஊழல் காங்கிரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் போதையிலிருக்கிறார் திருச்சி வோலுசாமி

  • @selvad9490
    @selvad9490 Місяць тому +18

    வேலுசாமி லூசுதனமாக பேசுவதில் வல்லவர் முட்டாள்தனமாக பேசுவார் பேராசிரியர் பேச்சு அருமையிலும் அருமை

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 Місяць тому +52

    வேலுச்சாமி மூஞ்சியைப் பார்த்தால் பேய் பிசாசு மாதிரி இருக்கும்

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Місяць тому +61

    திருச்சி வேலுசாமி அவர்கள் தன் இத்தாலிய காங்கிரஸ் மாநில தலைவருக்கு வக்காளத்து வாங்கி பேசி "மூன்றாம் தர மூத்த அரசியல் தலைவர் "என்ற கெட்ட பெயர் வாங்கியதுதான் அவர் சாதனை ! தேவையா ஐயா?"சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல" நன்றி

    • @thiyagaraajansg7501
      @thiyagaraajansg7501 Місяць тому +6

      சிறு திருத்தம், மூத்த இல்லை ஊத்த அரசியல் தலைவர்.

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 Місяць тому +81

    அண்ணாமலை அடுத்த முதல்வர்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому

      டமிலனுங்க ஓட்டுப் போட்டா???!!!! தமிழர்கள் மட்டும் ஓட்டுப் போட்டு ஜெயிக்க முடியாது!!

  • @selvad9490
    @selvad9490 Місяць тому +15

    வேலுசாமிக்கு பதில் அளித்து இராம. சீனிவாசன் ஸார் தன் தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்

  • @mm-kn5qc
    @mm-kn5qc Місяць тому +115

    வெத்துசாமி எப்போதுமே கத்தி பேசுவதுதான் வழக்கம்

    • @srm5909
      @srm5909 Місяць тому +2

      @@mm-kn5qc
      ஆனால் அதில் அறிவார்ந்த விசயங்கள் இருக்காது.

    • @JebarsonJersonJebarsonJe-my8fj
      @JebarsonJersonJebarsonJe-my8fj Місяць тому

      உண்மை

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Місяць тому +12

    திருச்சி வேலுச்சாமி அவர்களின் ஆவண பேச்சை கேட்டால் ஒரு சாதாரண மனிதனுக்கு கூட கீழ போடுகிறத எடுத்து அடிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும்...

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Місяць тому +11

    நெல்லை ஜபமணியுடன் மேடையில் உரையாற்றிய வேலுசாமி கங்கு இது அழகல்ல.3கட்சி மாறி வந்த வேலுசாமிக்கு இவ்வளவு வாய் தேவையில்லை.கு

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m Місяць тому +20

    Thamilnattin great leader annamalai ❤❤❤❤❤❤❤

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Місяць тому +20

    Sarojini Naidu about M.K.Gandhi-" Nobody Knows How much it COST to keep Gandhiji so Simple".
    Unforgettable.

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Місяць тому +20

    திருச்சிவேலு தரங்கெட்டனன்

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 Місяць тому +18

    வேலூச்சாமி நீங்ககள் இவ்வளவு நாள் காங்கிரஸ் வரலாறு தெரியாமல் கட்சியில்இருக்கிறெயெ தருதலை.

  • @kumarthevar2427
    @kumarthevar2427 Місяць тому +13

    Excellent professor sir

  • @sripoomari1743
    @sripoomari1743 Місяць тому +9

    அண்ணாமலை சொன்னது ஏவ்வலவு உன்மை என்பது வேலுச்சாமி பேச்சில் இருந்தே தெரிகிறது

  • @RangaMannar-pm8kw
    @RangaMannar-pm8kw Місяць тому +9

    இந்தப் பதிவின் மூலம் வேலுச்சாமியை ,பேராசிரியர் அவர்கள் செருப்பால அடித்துவிட்டார்.

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621 Місяць тому +16

    Good.speech

  • @subramanianveluchamy7543
    @subramanianveluchamy7543 Місяць тому +16

    SUPER..PROF.

  • @bharathimohan461
    @bharathimohan461 Місяць тому +12

    ஐயா பேராசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அந்த மவுண்ட் பேட்டர்ன் பொண்டாட்டி சிகரெட் குடிப்பதை பதிவிடவும் நேரு மாமா மாமா வேலை பார்த்ததும் காபரே டான்ஸ் ஆடியதும் போடவும் தயவுசெய்து youtube அவர்களே மான் பேட்டன் பொண்டாட்டியோடு கேமரா டான்ஸ் ஆடியதை வேலுசாமிவிடம் கேட்கவும்

  • @andalramani6191
    @andalramani6191 Місяць тому +17

    செல்வ பேருந்தகை மட்டும் MABL னு போட்டுக்கறாரே.
    அப்போ அவர் ஏன் ரிசர்வ் பேங்க் ல பியூனா சேரணும்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +2

      திராவிட மாடல் படிப்பு விலைக்கு வாங்கிய பட்டம் தானே 😮😮😮

  • @sivasamyt8882
    @sivasamyt8882 Місяць тому +61

    வேலுக்கு நல்ல செறுப்படி

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Місяць тому +12

    இதே சுப்பிரமணிய சுவாமி ராகுல் காந்தி பிஏ பாஸ் பண்ண வில்லை என்று சொன்னார்...

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 Місяць тому +4

    நேரு சிகரெட் பற்ற வைப்பது போல படம் நானும் பார்த்து இருக்கிறேன்

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz Місяць тому +30

    ஐயா பேராசிரியர் இந்தா தெளிவான பேச்சுக்கு வேலுச்சாமி பேச்சுக்கு

  • @PalrajCarpenter-j8w
    @PalrajCarpenter-j8w Місяць тому +23

    அதை யாரு மக்கள் பார்த்து பேசணுமா இல்ல நீங்களா கேட்குறீங்களா?

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju Місяць тому +2

    வேலை வெட்டி இல்லாத வேலுச்சாமிக்கு,பேராசிரியரின் பதில்,பிய்ந்த. காலணியால் பெற்ற அடிக்கு சமம்.
    குறுகிய காலத்திற்கு அண்ணாமலைக்கு சமமாக அவர் சார்பாக அவர் இடத்தை நிர்வகிக்க,அனைத்து தகுதிகளையும் கொண்டவர் பேராசிரியர்.இராம.ஸ்ரீனிவாசள் அவர்கள்.

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 Місяць тому +18

    திரவிடமாடல் வேலு

  • @padmavasu3379
    @padmavasu3379 Місяць тому +4

    Professor is great

  • @jayaraj2356
    @jayaraj2356 Місяць тому +18

    பேராசிரியர் எப்பவுமே பேராசிரியர் எடுத்தார் சரியான கருத்தை எடுத்துரைப்பார்

  • @padmavathys3974
    @padmavathys3974 Місяць тому +15

    என்ன டீசன்டாகறா பேசுகிறார் சீப்பா பேசுகிறவர்களுக்குபதில் சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @shanmugama4738
    @shanmugama4738 Місяць тому +34

    பேராசிரியர் காலேஜ் பேராசிரியராதான் இருக்கமுடியும்

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Місяць тому +4

    Super Fantastic as usual professor sir

  • @krishhub.3724
    @krishhub.3724 Місяць тому +5

    வேலுச்சாமி ஒரு சில்லறை பையன் என்று காட்டி விட்டான்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Місяць тому +2

    திருச்சி வேலுச்சாமியின் அறியாமை பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை

  • @rangarajank4677
    @rangarajank4677 Місяць тому +64

    செருப்பை பீயில் தோய்த்து வேலுச்சாமி உச்சந்தலையில் அடித்தது போல் உள்ளது .

    • @kamcrusader
      @kamcrusader Місяць тому +2

      சூப்பர் ப்ரோ

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks Місяць тому

      சோறு ThinpathillaiVakuNadkalAkudu

  • @saravananp1990
    @saravananp1990 Місяць тому +11

    Supper teacher srivianasan sir

  • @rpalaniappan864
    @rpalaniappan864 Місяць тому +7

    Hats off to mr professor. It means that mr veluchamy had said filthy things.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Місяць тому +2

    திறமை மிக்கவர் பிரதமர் மோடி வேலுச்சாமி வாயை மூடு அறிவுள்ளவர அறிவுப்பூர்வமானவினா வரும் வேலுச்சாமிஅறிவு ஜீரோ

  • @rajeelakshmi5980
    @rajeelakshmi5980 Місяць тому +14

    செருப்படி பகிர்வு

  • @sridharr4251
    @sridharr4251 Місяць тому +6

    வேலுசாமி அவர்களே.. இன் கேஸ் உங்களுக்கு உடனே கிடைக்கலைன்னா நாங்க வாங்கி தர்றோம் ஃபோர் பீட் ரோப்..

  • @Samaniyan143
    @Samaniyan143 Місяць тому +10

    திருச்சி பூலு சாமி செருப்படி வாங்க போறான்

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 Місяць тому +4

    🌹❤️🌹பேராசிரியர் அவர்களின் பதில் மிக ஆறுதல் 🌹❤️🌹🙏நன்றி ஐயா 🌹❤️🌹

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 Місяць тому +8

    பிரியங்கா அவர்கள் புதுடெல்லி வீட்டிற்கு பல மாதங்களாக வாடகையையே தரவில்லை என்று ஒரு செய்தி இருக்கிறது!
    உண்மை தானா?

  • @venugopal5528
    @venugopal5528 Місяць тому +12

    பேராசிரியர் இந்த வேலுச்சாமி பேசியதற்கு பதில் சொல்ல வேண்டும் மட்ட மாதிரி பேசினவனுக்கு சரி பதில் வேண்டும்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 Місяць тому +4

    அதற்கு தான் நேரு மாமா என்று சொன்னார்களா.

  • @RajanThevar-ll5gf
    @RajanThevar-ll5gf Місяць тому +4

    வாழ்த்துகள் சார்

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Місяць тому +6

    ராகுல்காந்திக்கி பாதுகாப்பு ஏதற்கு என்று கேட்க்க முடியுமா

  • @baskarans7874
    @baskarans7874 Місяць тому +7

    ப.காங்கிரஸ், இ.காங்கிரஸ், ஜனதா , பவார் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், YSR காங்கிரஸ், ஈ.கே .நாயினார் காங்கிரஸ் எத்தீனீ போதும் போதும்....

  • @arivanandank7251
    @arivanandank7251 Місяць тому +11

    அறிவாளி வேலுச்சாமி என நினைத்தேன். தான் படு மட்டமானவன் என தனது சாக்கடை பேச்சில் நிரூபித்து விட்டார்.

  • @praveenraj8536
    @praveenraj8536 Місяць тому +7

    Super explain professor

  • @rajeelakshmi5980
    @rajeelakshmi5980 Місяць тому +27

    வேண்டாத சாமி வெத்துசாமி

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv Місяць тому +17

    வேலுசாமி.காலிபெருங்காய.டப்பா.

  • @aruna5824
    @aruna5824 Місяць тому +15

    Antha nai pirappu appadi. Prof mass

  • @mathithiru5254
    @mathithiru5254 Місяць тому +7

    😂😂😂 Well said prof🎉🎉🎉

  • @jeyachandran5781
    @jeyachandran5781 Місяць тому +4

    தற்போது ரௌடிகளின் கூடாரம் காங்கிரஸ். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ரௌடிபட்டியலில் உள்ளவர்.காங்கிரஸ் கட்சி ரௌடிகளுக்கு போலிஸ்பாதுகாப்பு தேவையில்லையே.

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m Місяць тому +8

    Super sir 🎉🎉🎉🎉🎉

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Місяць тому +2

    Sori nayi Trichy veluchaamy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Місяць тому +6

    வெத்து வேட்டுச்சாமி🤣😭

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 Місяць тому +2

    Super speech.Welcome. Professor is great.Annamalaiji is mass.

  • @rjawaharlalnehruramanujam1805
    @rjawaharlalnehruramanujam1805 Місяць тому +20

    Dai velusamy paradesi

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Місяць тому +5

    தரமான சவுக்கடி பதில்கள்

  • @arumugamsubramaniyam2716
    @arumugamsubramaniyam2716 Місяць тому +4

    சரியான பதிலடி

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Місяць тому +2

    காங்கிரஸின் வரலாறு பார்த்தால்
    பாரதத்தின் மக்கள் பாவம்.

  • @selvad9490
    @selvad9490 Місяць тому +4

    ராகுல் பாதுகாப்புக்கு 24 கமாண்டோக்கள் உள்ளனர்

  • @kannanv5908
    @kannanv5908 Місяць тому +3

    பேராசிரியர்🙏🙏🙏🙏🙏

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity Місяць тому +1

    Prof clarified well....Madurai people missed a great representative

  • @ai77716
    @ai77716 Місяць тому +9

    BJP Rama Srinivasan annamalai IPS 🇮🇳🇮🇳🇮🇳

  • @ajaygopal410
    @ajaygopal410 Місяць тому +1

    பேராசிரியர் விளக்கம் மிக அருமை, பேராசிரியர் விளக்கத்துக்கு வேலுச்சாமி பதில் சொல்வாரா

  • @karthikkalidas9194
    @karthikkalidas9194 Місяць тому +2

    Super ❤

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c Місяць тому +4

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @user-vk8wx2xm5h
    @user-vk8wx2xm5h Місяць тому +4

    Super 👍🙏

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m Місяць тому +2

    Next cm annamalai arasiyal super star annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉