ஈரோடு அம்மாச்சியின் மாப்பிள்ளையின் முதல் அறிமுகமும் வரவேற்பு நிகழ்வுகளும் சுவையான விருந்தும்-Wedding

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Music from #Uppbeat (free for Creators!):
    uppbeat.io/t/q...
    License code: YG2J8FMDN5PD4WMO
    ஈரோடு அம்மாச்சியின் மாப்பிள்ளையின் முதல் அறிமுகமும் வரவேற்பு நிகழ்வுகளும் சுவையான விருந்தும்-Wedding
    ஈரோடு அம்மாச்சி அன்பு மகளின் நலங்கு விஷேசம்/நம்ம வீட்ல ஒரே ஜாலி தான் / Wedding vlog - Nalungu
    • ஈரோடு அம்மாச்சி அன்பு ...
    முதல் முறையாக ஈரோடு அம்மாச்சி சமையல் மகளின் அறிமுகமும் மருதாணி பங்க்சன் நிகழ்ச்சிகளும்/wedding vlog
    • ஈரோடு அம்மாச்சி அன்பு ...
    ERODE AMMACHI SAMAYAL WEDDING, SAREES COLLECTION, TAMIL VLOG,TAMIL VLOG,WEDDING VLOG IN TAMIL,THAALI POOJAI,THIRU MANGALYA POOJAI,WEDDING, RECEPTION VLOG IN TAMIL
    எல்லாமே செம!! சிறுமுகையில வாங்குன தூய பட்டு புடைவைகள்/ Original pattu sarees/marriage,reception,vlog
    • GoDaddy Professional E...
    MARRIAGE-க்கு புடவை PURCHASE முடுஞ்சுருச்சு/GIFT-க்கு ஏற்ற தரமான புடவைகள்/MARRIAGE VLOG/VLOG TAMIL
    studio.youtube...
    மகளுக்கு கல்யாணம் FIX பண்ணியாச்சு.... ERODE AMMACHI SAMAYAL WEDDING INVITATION VLOG IN TAMIL
    studio.youtube...
    BUY PURE HOMEMADE MASALA
    ERODE AMMACHI MASALA
    ERODE AMMACHI SAMAYAL WEBSITE LINK : -
    erodeammachisa...

КОМЕНТАРІ • 324

  • @sorubaskitchen
    @sorubaskitchen Рік тому +109

    உண்மையில் தேவலோகக்கல்யாணம் பார்த்தது போல் இருந்தது. என்றென்றும் இனிதே வாழ வாழ்த்துக்கள் 💐🎁🎈🎉🍫❤️

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 Рік тому +16

    ஜோடி பொருத்தம் அம்புட்டு அழகா இருக்குங்கம்மா.... பொண்ணு அழகா சிரிக்கிறாங்க... மணமக்கள் வாழ்க பல்லாண்டு 🥰💐💐💐

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +1

    தேவலோகத்தில் மணமக்கள் இருவரும் மிதப்பது போல இருக்கிறது வாழ்க்கையில் இனிமையான மறக்க முடியாத தருணம் மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 💐💐

  • @madhunavin7067
    @madhunavin7067 Рік тому +12

    OMG it looks like heaven . Erode ammachi is very very rich. Best wishes for the couple

  • @luckshmimahendran3647
    @luckshmimahendran3647 Рік тому +18

    Best wishes for the couple. God bless them for a blessed wedded life.

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai Рік тому +50

    Hearty congratulations and best wishes to the couples 🤝
    Spectacular wedding arrangements🤩👌🏻 ,very impressive 👏🏻👏🏻
    Very happy that I have joined (Erode Ammachi samayal) Hema Akka and family on this very big special day🤝 we enjoyed a lot 💝🙏🏻 .

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Рік тому +3

      Kavitha Samayalarai sister ku ennudaiya manamarndha nandri Neenga lu ungal kanavaru marriage ku vandhadhil magilchi🤗❤️ponnaiyu mappilaiyu valthiyadhar ku mikka nandri🤗

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai Рік тому

      😊🙏🤝❤️😊

  • @ramyadheeran29ramyadheeran84
    @ramyadheeran29ramyadheeran84 Рік тому +5

    Unmaiyagavey maharani,maharaja pola erukanga amma..amazing wedding decorations amma

  • @jeniffers1380
    @jeniffers1380 Рік тому +10

    Piramandamana kalyanam...this shows how hard u worked n achieved ...congratulations amma ❤️❤️❤️

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Рік тому +6

    Wow...such a grand wedding .. decoration semmaa ... Happy married Life janani and Krishna Kumar...God bless you with all ur happiness and success and prosperity in your life....🎁

  • @omsairam6025
    @omsairam6025 Рік тому +1

    Super Jodi amma,rendu perum eppavum magizhchiya irukka ennoda manamarntha vazhthukkal,ponnoda sirippu rompa alaga irukku,eppavum sirichukitte irukkanum,my blessings

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +1

    கிருஷ்ணகுமார் ஜனனி இருவரும் இன்று போல் என்றும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @padhuveetusamayal1610
    @padhuveetusamayal1610 Рік тому +7

    Happy wedding to the cute couples. May God bless them with all happiness and prosperity .

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Рік тому

    வாழ்வில் அனைத்து நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌 ஏற்பாடுகள் அனைத்தும் மிக சிறப்பு

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 Рік тому +1

    Akka really amazing...yaanga family function Mathiri good feel....mapillaiyum ponnum valka valamudan😘😘valarka pall and u😘😘😘

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому

    மிகவும் அருமையான கல்யாண மண்டபம் அலங்காரம் மிகவும் அருமையாக உள்ளது கல்யாண மாப்பிள்ளை பெண் இருவருக்கும் திருமணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Рік тому

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ❤️👍😊

  • @RandysTime
    @RandysTime Рік тому +5

    Such a grand and beautiful wedding!!!!! Amazing. Hearty congratulations to the newly wedded couple 💐

  • @paulrajlakshmi6641
    @paulrajlakshmi6641 Рік тому

    வாழ்த்துகள் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @manimalar88
    @manimalar88 Рік тому +2

    Unga ponnu ku alagana siricha mugam ma ,cute aa irukanga 2 perum ma

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Рік тому +4

    Both mappillai and ponnu super amma. Best wishes for a happy life😍

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods Рік тому +1

    கல்யாண வாழ்த்துக்கள் 💐திருமணம் ரொம்பவும் சிறப்பாக இருந்தது பொண்ணும் மாப்பிள்ளையும் சூப்பர் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🙏😄

  • @parameswariparameswari7602
    @parameswariparameswari7602 Рік тому +1

    மிகவும் அழகாக இருந்தது, மணமக்கள் இருவரும் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 Рік тому

    செம, சூப்பர் அம்மா, வாழ்த்துகள் மாப்பிள்ளை, பொண்ணு 100 varuzham நல்லா வாழ வாழ்த்துகள்.

  • @NALINISKITCHENVlogs
    @NALINISKITCHENVlogs Рік тому +2

    Wish you Happy Married Life Janani with Krishnakumar 💐 Best Wishes for the Couple

  • @raviradhar1979
    @raviradhar1979 Рік тому

    மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஜோடி பொருத்தம் அருமை மேடை அலங்காரம் ஒரு தேவலோகம் போல் உள்ளது 👌👍👏

  • @fairosem
    @fairosem Рік тому +2

    அருமையான ஜோடி வாழ்த்துக்கள்💐💐💐 நிஜமாலுமே டெக்கரேஷன் சூப்பரா இருக்கு மேம்

  • @vithyavithya3560
    @vithyavithya3560 Рік тому +1

    Unga ponnu nalla siricha mugama irukanga ma god bless you

  • @sajanav5611
    @sajanav5611 Рік тому +2

    Shankar padam mathiri decoration iruku akka.super,super!!!! Happy Married Life 🥳🥳💐💐💐

  • @wbaburadsouza179
    @wbaburadsouza179 Рік тому +1

    Couples are so cute look like an angles.ur daughter smile is so cute.

  • @ranimuthuselvaraj
    @ranimuthuselvaraj Рік тому +1

    Super amma, make up arumai..vaalga valamudan..

  • @divyalashica5281
    @divyalashica5281 Рік тому +2

    Amma very cute couple God bless both of you

  • @getsijessi278
    @getsijessi278 Рік тому +2

    Wow... 😍😍💞💞💖💖👌👌👍👍marvellous...

  • @allisdarbar477
    @allisdarbar477 Рік тому +2

    வாழ்வில் அனைத்து வளங்களையும் நலன்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் மண்ணில் நல்ல வண்ணம் மனமொத்த கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்வாங்கு வாழ வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்
    நானும் ஒரு சின்ன You Tuber தான் " Alli's Darbar " You Tube Channel வாழ்த்துகள்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Рік тому

      உங்களுடைய அன்பிற்கும் ஆதரவுக்கும்ம மிக்க நன்றி 😊❤️👍

  • @meenakshi9341
    @meenakshi9341 Рік тому

    Super amma.congratulations.vazlga vallamudan மணமக்கள்.good fine.beautiful moments.👍💐🌹💐🌹💐🌹💐

  • @sajay33
    @sajay33 Рік тому +2

    Super jodi. Drishti suthi podunga. Unga ponnu alaga irukanga. Makeup super. Unga maapilayum super.

  • @yuvarajm9356
    @yuvarajm9356 Рік тому

    Jananima happy married life da thangame epdiye srichute happy ah erunga krish kuda enjoy ur life 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 Рік тому +1

    Amma romba happy to share this. Super couple. Thambi super qute smile both. Jannai look like queen 👑💖💖. Congratulations 🎉🎉🎉.

  • @snl1754
    @snl1754 Рік тому

    மாப்பிள்ளையை எதோ ஒரு பிரபல திரைப்படத்தில் பார்த்தது போல உள்ளது. இந்த வீடியோவே ஒரு மாஸ் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் போலத்தான் இருந்தது. 💐

  • @banuvijay2293
    @banuvijay2293 Рік тому +1

    Congratulated both off you nice💐💐💐💐💕👩‍❤️‍👨🎁🎁🎁👑

  • @suthajinianandakumar4934
    @suthajinianandakumar4934 Рік тому +3

    Hi Akka, heartily congratulations for your daughter and brother’s married life. Both of them looking so nice. Especially your daughter’s smiling face. We live abroad missing these kind of occasions. When see your each wedding videos feel so good. Thank u

  • @jayanthir479
    @jayanthir479 Рік тому +1

    Valga valamudan nalamudan amma🙌🙌

  • @kkpv3528
    @kkpv3528 Рік тому

    சூப்பர் அக்கா இருவரும் நலமுடன் மகிழ்சியாக வாழ என் வாழ்த்துகள் ஆனந்த கண்ணீர் வருகிறது .

    • @PJN-ri5hh
      @PJN-ri5hh Рік тому

      Ungaluku therinjavangala?

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 Рік тому +1

    👌👌👌👍👍👌 super nice video sister hemalatha I am very happy ❤️❤️❤️❤️

  • @shuadeamer7689
    @shuadeamer7689 Рік тому +4

    I wish them both the best as they begin the new chapter of their life. I am confident that they will always make each other happy.

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 Рік тому +3

    Happy married life to both of u arrangements super

  • @celastinafrancis2221
    @celastinafrancis2221 Рік тому +2

    ஆர்பாட்டம் இல்லாத அழகான ஆடம்பர கல்யாணம். வாழ்த்துகள்

  • @anbazhauganta6437
    @anbazhauganta6437 Рік тому +2

    Congratulations may God bless you sis

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations Рік тому

    கல்யாண பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐💐

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 Рік тому +1

    Best wishes to newly wedded couple and God bless you both

  • @amuthaseenivasanamuthaseen9294

    Nalla jodi ma

  • @mahendrankaruthan2313
    @mahendrankaruthan2313 Рік тому +1

    God bless you

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy Рік тому +1

    Made for each other ❤️❤️ வாழ்க வளமுடன்

  • @MahaLakshmi-uc2pd
    @MahaLakshmi-uc2pd Рік тому

    Ponnu mapillai super 👌decoration super, kannu padappoguthuma pullaingaluku sutthi podunga,vazhha valamudan 🙌🙌

  • @jothislifestyle4110
    @jothislifestyle4110 Рік тому +2

    Happy married life both of you 💐💐god bless u 💖 Arrangement supper hema sister 💞

  • @nandhini162
    @nandhini162 Рік тому

    Amma your family members very super and new couples very nice

  • @sumithasai2214
    @sumithasai2214 Рік тому +2

    Congratulations both of u,Amma arrangements,decoration ellamey superah irukku ma

  • @revathimanickavasagam1512
    @revathimanickavasagam1512 Рік тому +2

    Very grand marriage 💑 valga valamudan pallandu

  • @valarmathy3934
    @valarmathy3934 Рік тому +1

    Congrats to both ponnu and mapillai. Both of them looking so cute.

  • @jean3194
    @jean3194 Рік тому

    Super decoration with flowers 🌹🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 family and friends, vera level . God bless the young 🌱 couple

  • @Riyadh767
    @Riyadh767 Рік тому +8

    Please excuse me... u being a whole doctors family are u not worried of the medical consequences of getting married your daughter to your own brother the fact that people shouldn't get married within close blood relatives.. I am shocked...😣

    • @victorarulsamy9420
      @victorarulsamy9420 Рік тому

      I am in Erode
      My friends marriage also.took place in.muthu mahal
      So big hall
      Well aranged nice couple
      God bless them

  • @seethaladevi4486
    @seethaladevi4486 Рік тому +3

    Wow what a grand wedding

  • @anujai5597
    @anujai5597 Рік тому +1

    Super decorations. Super all amma

  • @mohankeerthana6640
    @mohankeerthana6640 Рік тому +3

    I was amazed your daughter marriage amma. Happy married life both of you stay blessed 💞💐

  • @indiragandhi2278
    @indiragandhi2278 Рік тому +1

    வாழ்த்துக்கள் ஜனனி💐💐💐

  • @jayashree885
    @jayashree885 Рік тому

    Hearty congratulations to both.... vazhthukal amma

  • @sugilarani5483
    @sugilarani5483 Рік тому

    Super Jodi, Happy married life.
    God bless you

  • @sivasakthi7045
    @sivasakthi7045 Рік тому

    Wish you happy marriage life and God bless you

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому

    Akka Vanakkam AARAMBAMEY AMARKKALAM MAAPPILLAI UNGAL MUHA SAAYAL. Alahaa kulanthai muham sooper vaalha valamudan ungal AMMAAVUKKU Yennudaya vaaltthukkal AKKA

  • @kovaikumuthachannel5495
    @kovaikumuthachannel5495 Рік тому +4

    அருமையான ஜோடி வாழ்த்துக்கள்...💐💐 வாழ்க வளமுடன்

  • @reshumanisha31
    @reshumanisha31 Рік тому +3

    Congrats both of you🌷🌷

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Рік тому

    மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு

  • @daisydianajabaraj8021
    @daisydianajabaraj8021 Рік тому

    இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @nandhini162
    @nandhini162 Рік тому

    Happy wedding new couples And Happy married Life sister and thambi God bless you

  • @saranyasuresh3295
    @saranyasuresh3295 Рік тому

    Very nice 👌 Amma congratulations both of u 👏 god bless you 😊

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran1305 Рік тому

    அருமை அழகான ஜோடி வாழ்க பல்லாண்டு💐💐

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 Рік тому

    அழகு வாழ்த்துக்கள் மிக மிக super

  • @ramaniravikumar3794
    @ramaniravikumar3794 Рік тому

    happy married life and God bless you both of you and arrangement is vera leval super sister 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @akilesh9753
    @akilesh9753 Рік тому

    Happy wedding👰💍🤵💒 akka

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +5

    அருமையான ஜோடி வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

  • @umaranipalani6399
    @umaranipalani6399 Рік тому +2

    Unga bro krish unga face cut mathria irukuma, finally badam milk spl super that man

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Рік тому

    சொல்ல வார்த்தையே இல்லை மா கடவுள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому

    Really nice she toò done Doctor.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому

    Vanakkam very grand festival like decoration. Very beautiful nice. As uvr filthy rich you can spend like this. Really loved it.

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 Рік тому +1

    Best wishes to the couple. The decorations was really superb.

  • @sharmisundar7898
    @sharmisundar7898 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...💐🎉

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Рік тому

    Your.familyvery.well.god.bless.you.by.pudhumana.thamathiyalukulu

  • @devagidevagi3947
    @devagidevagi3947 Рік тому

    Wow cute couples valthukal amma

  • @vasanyadav1093
    @vasanyadav1093 Рік тому +3

    👏CONGRATULATIONS to the newly wed couple👫, long live with💕 good👍🌞😊 health.

  • @deepa8338
    @deepa8338 Рік тому +2

    Congrats both of them 💓 💖

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 Рік тому

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @shanthiveera4533
    @shanthiveera4533 Рік тому

    Happy married life to janani. Congratulation

  • @deshucooking2960
    @deshucooking2960 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @madhumathi4294
    @madhumathi4294 Рік тому

    Super ka.....Congrats both of couples ...god bless you 🌹🌹🌹💐💐💐💐Stage looking nice

  • @bhuvaniprem1358
    @bhuvaniprem1358 Рік тому

    Congratulations.God bless you.

  • @menahap8012
    @menahap8012 Рік тому

    Mandabam super, decoration super, athula wedding couples sema cute❤adi poli ponga❤❤

  • @yavanarani7185
    @yavanarani7185 Рік тому +2

    All arrangements are awesome 👌

  • @saraswatheebalamurugan7399
    @saraswatheebalamurugan7399 Рік тому +1

    பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Рік тому +1

    Congratulations janani and krish

  • @umas88
    @umas88 Рік тому +2

    Amma super👌👍

  • @uvansashti2570
    @uvansashti2570 Рік тому

    Congratulations n happy married life forever

  • @indrakannanindrakannan3217
    @indrakannanindrakannan3217 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎂🎁🎉👑