ஆட்டோவில் வடைகடை... அசத்தும் ஆட்டோ ஓட்டுநர் | Madurai | Auto Driver

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • ஆட்டோவில் வடைகடை நடத்தி வருமானம் ஈட்டும் ஆட்டோ ஓட்டுநர் | Madurai | Auto Driver
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 193

  • @guru7149
    @guru7149 4 роки тому +128

    உழைப்பவன் என்றுமே சும்மா இருப்பது இல்லை
    சும்மா இருப்பவன் என்றுமே உழைப்பது இல்லை
    Super bro 👍

  • @gopalkrishnan3064
    @gopalkrishnan3064 4 роки тому +1

    மதுரைக்கு பெருமை

  • @sathya6691
    @sathya6691 4 роки тому

    தமிழ் நாடு அரசு தயவுசெய்து சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் அனைத்து ஓட்டுனர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
    ஆட்டோ கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 4 роки тому +1

    Super auto driver 👌🏻😎.. He created his own opportunity 🙏🏻

  • @Ramkumar-lp4yi
    @Ramkumar-lp4yi 4 роки тому +28

    வழியே இல்லை பூமியில் கிடையாது... வழியா இல்லை பூமியில்.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 4 роки тому +3

      சுடலையாருக்கே போட்டியாளரா இருக்காரு இந்த நியூஸ் வாசிப்பவர்

    • @maniyarasant8
      @maniyarasant8 4 роки тому

      @@ಪದ್ಮಹಸ್ತಂ 🤣🤣🤣🤣🤣🤣😂

  • @vickycoolv2384
    @vickycoolv2384 4 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐👍👌

  • @KarthiKarthi-sq6fb
    @KarthiKarthi-sq6fb 4 роки тому +5

    கொரோனா கற்று தந்த பாடம் என்னவென்றால்.பல சிறுகுறு தொழிலாலர்கள் உருவாகி உள்ளனர்.

  • @vijayparaman8510
    @vijayparaman8510 4 роки тому

    Perukku tha inga மக்களாட்சி but மக்களுக்கு அரசு உதவி பண்ணாது

  • @vandhanavandhana4341
    @vandhanavandhana4341 4 роки тому +1

    Congrats 💐💐

  • @pushpasagays8008
    @pushpasagays8008 4 роки тому

    Semma bro...congrats!!!!!

  • @vinothkumar-rf7us
    @vinothkumar-rf7us 4 роки тому

    Madurai guys all so mass.

  • @jagannathan3785
    @jagannathan3785 4 роки тому +1

    Hats of Thalaiva

  • @fulltube8817
    @fulltube8817 4 роки тому +12

    'வழியே இல்லை' இல்லை. அது 'வழியா இல்லை'.

  • @malaranjan6103
    @malaranjan6103 4 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @__.Sanjay__
    @__.Sanjay__ 4 роки тому +1

    Anna super na neenga 💥👏🏻👏🏻😊

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 4 роки тому

    Great

  • @balacbe6962
    @balacbe6962 4 роки тому

    வாழ்த்துக்கள்...,கவனம் செலுத்தி வேலை செய்யுங்கள்... பக்கத்தில் டீசல் டேங்க் இருக்கு.......

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 4 роки тому

    அவரின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.... 🌺🌺🌺டியர் ஃப்ரெண்ட்ஸ்.... எமது "இராக தேவதை" சேனலை சஃப்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள்.... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @akashdhoni121
    @akashdhoni121 4 роки тому

    Hatsoff thalaiva

  • @loganathanvb6834
    @loganathanvb6834 4 роки тому

    He is a ultra legend 🔥

  • @jeyamelectronics
    @jeyamelectronics 4 роки тому

    Va thala

  • @alagappaa.k6698
    @alagappaa.k6698 4 роки тому

    👌👌👌👌 great

  • @geethuangel1478
    @geethuangel1478 4 роки тому

    Super

  • @ramanr784
    @ramanr784 4 роки тому

    Supar

  • @ramyabaskar4383
    @ramyabaskar4383 4 роки тому +2

    Super 👌

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 4 роки тому

    👍👍👍

  • @VinothKumar-xw5gn
    @VinothKumar-xw5gn 4 роки тому +2

    முடியும்னு நெனச்சா எல்லாமே சாத்தியம்

  • @swamy4935
    @swamy4935 4 роки тому

    போலீஸ் மாமுல்??????

  • @elakkiyapp2578
    @elakkiyapp2578 4 роки тому

    👍👍👏👏👏super Sir

  • @eshctech9520
    @eshctech9520 4 роки тому

    👍

  • @lotusflower6654
    @lotusflower6654 4 роки тому

    Ketta time lam ungala onum panna mudiyadhu ponga

  • @sarithc5852
    @sarithc5852 4 роки тому

    Annan TTV letter pad vadai kadaila parcel ah podhu

  • @EmbroiderywithSKP
    @EmbroiderywithSKP 4 роки тому

    ஆட்டோகாரர் வடை சுடுறது எல்லாம் சரி.....இன்ஜினியரிங் முடிச்சவன் இட்லி கடை நடத்துவது சரியா. ?

    • @sivakarthick2108
      @sivakarthick2108 4 роки тому

      Vela ketaikalana itly suta thappu illa pa

    • @EmbroiderywithSKP
      @EmbroiderywithSKP 4 роки тому

      வேலை கிடைக்காது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால் படிச்சிருக்க வேண்டாமுள்ள அதுக்காக சொன்ன. வேலை இல்லாமல் இல்லை bro அதுக்கான சம்பளம் தான் சரியாக கிடைப்பது இல்லை

  • @bhuvaneswari137bhuvana5
    @bhuvaneswari137bhuvana5 4 роки тому

    Valanumnu nenacha valalamthan.vala mudiyathunu nenachalum valalamthan.but ean valanumnu nenakkuravanthan suside pannikkuran

  • @pirakash78
    @pirakash78 4 роки тому

    Because u insult kannadhsan Sr words..

  • @GANESHARAVINDSUGANTH
    @GANESHARAVINDSUGANTH 4 роки тому

    Polaikanum na eppdi vennalum polaikalam.
    Ana nammaku intha veena pona ego nala(na Enna sonna) we are not going into that.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 4 роки тому +85

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஒரு வாசல் கதவு மூடினால் மறுவாசல் திறக்கும்

    • @englishbuddytalksintamil2174
      @englishbuddytalksintamil2174 4 роки тому

      If the door is closed ,there is a way through the window🙂👍

    • @KrishnaKumar-wu4rn
      @KrishnaKumar-wu4rn 4 роки тому

      Ada ponga bro shatter ezhuthu mooditana padhi life ah....

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 роки тому

      @@englishbuddytalksintamil2174 கதவின் வழியாக தான் சொல்ல முடியும் ஜன்னல் வழியாக செல்ல இயலாது

  • @rselvakumar6426
    @rselvakumar6426 4 роки тому

    Super

  • @shahulhameed8044
    @shahulhameed8044 4 роки тому +52

    போலீஸ் பிச்சை எடுக்க வந்தா செருப்பால அடிங்க

    • @saisubasri8260
      @saisubasri8260 4 роки тому +1

      Super

    • @funpanrombro5919
      @funpanrombro5919 4 роки тому +3

      அவனுங்க சாப்பிட்டு தான் மீதி விற்பார் 😁😁😂😂

    • @swamy4935
      @swamy4935 4 роки тому

      Lock up death????

    • @navinponni7333
      @navinponni7333 4 роки тому

      Ha ha ha ha ha ......

  • @சுட்டிகுட்டி-ப9ட

    நம்மிடம் இருக்கும் திறமை இன்று கொரோனா மூலம் வெளிவந்த positive+positive

  • @vimalraj4718
    @vimalraj4718 4 роки тому +74

    Presence of mind always wins

  • @gayathrigopal9848
    @gayathrigopal9848 4 роки тому +48

    தங்களின் தன்னம்பிக்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🙏

  • @kinglion7873
    @kinglion7873 4 роки тому +11

    இது தான் எதிர்நீச்சல்!
    உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும்!
    வாழ்த்துக்கள் சகோ!🙋‍♂️🙏

  • @TamilVox
    @TamilVox 4 роки тому

    எங்க channel பாத்திட்டு கொஞ்சம் support பண்ணுங்க friends ❤️

  • @chandrasekar2698
    @chandrasekar2698 2 роки тому

    நல்ல. முயற்சி வாழ்த்துகள். அண்ணா., அரசங்கந்தை. நம்பதிங்கா.. பெட்ரோல். டீசல். மானியம்.. தேர்தல்வக்குறுதி...
    ஸ்டாலின் கவனாதிர்க்கு.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 роки тому +6

    சூழ்நிலைக்கு ஏற்ப தன் தொழிலை வேறொரு கோணத்தில் புதுமையாக நேர்மையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்...👍அண்ணாவுக்கு பாராட்டுக்கள்...👏👏

    • @enveetusamayal394
      @enveetusamayal394 4 роки тому

      உண்மை

    • @nagaraj2893
      @nagaraj2893 4 роки тому

      ஏங்க எப்படிங்க உங்களால மட்டும் இப்படி எல்லா வீடியோக்கும் கமாண்ட் போட முடியுது .

  • @syedasrar1485
    @syedasrar1485 4 роки тому +5

    நம்ம பிரதமரின் சொன்ன எதிர்காலத்தை உண்மையாக காட்டும் .... ஆட்டோ ஓட்டுனர் நீங்க வேற லெவல் கூட டீ காரணையும் சேத்துக்கோங்க நல்லா இருக்கும்

  • @darshantubes3103
    @darshantubes3103 4 роки тому

    திருடக் கூடாது
    பொய் சொல்லக் கூடாது...
    அவ்வளவுதான்....
    என்ன தொழில் செய்தால் என்ன...
    நீ.. உனது உடல் உழைப்பை முதலீடு செய் ..
    வாழலாம் செம்மையாக....

  • @enveetusamayal394
    @enveetusamayal394 4 роки тому

    இந்த தன்னபிக்கை மனிதர்கள் பூமியில் இருக்கும் வரை எந்த பிரச்னை வந்தாலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் வந்துவிடும் வாழ்த்துக்கள்... இந்த மாதிரியான தகவல்களை மீடியா அதிகம் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 4 роки тому

    ஆட்டோவில் வடை கடை வைக்கலாம்.👌👌👌 ஆனால் கஞ்சா கடை நடத்த கூடாது.👎👎👎 எந்த தொழிலும் கேவலம் இல்ல. செய்யும் தொழிலே தெய்வம்👏👏👏👏 வாழ்த்துக்கள் சகோ.

  • @vijaykumarvijaykumar4
    @vijaykumarvijaykumar4 4 роки тому

    பாத்து பன்னுங்க அண்ணா ..ஏன்னா ஆட்டோ டேங்க்ல கேஸ் பெட்ரோல் இருக்கு இல்ல... ஓவர் சூடு ஆனா.,,,,,,,,,

  • @solair3955
    @solair3955 4 роки тому

    நான் தினமும் இவரை கடந்து தான் வேலைக்கு செல்வேன், என் மனதில் அப்போதே இவரைப் பற்றி செய்தி நியூஸ் பேப்பர் ல் வரும் என்று நினைத்தேன்.டீவியில் வந்து விட்டார் வாழ்த்துக்கள் சார்

  • @manasa4812
    @manasa4812 4 роки тому

    உங்களுடைய இந்த செயல்பாட்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 👌👌👌👏😒

  • @loveyourownway2105
    @loveyourownway2105 4 роки тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா 👌👌 ...எங்கள் ஊரில் ஒரு வடை 6
    ரூபாய் 🤦‍♀️

  • @kumar132
    @kumar132 4 роки тому

    Sir government eppothum nammbathinga..ungaluku yaara pidichu iruko avangaluku vote podundaga

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 4 роки тому +3

    செய்தவாசிப்பவர் முதலில் தமிழ் சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும்
    வழியா இல்லை பூமியில் வரிகளை
    வழியே இல்லை பூமியில் என வாசிக்கிறார்
    வெட்கம்

    • @swamy4935
      @swamy4935 4 роки тому +1

      Yes mistake .... மன்னிச்சுத்தான் பாறேன்

  • @devab283
    @devab283 4 роки тому +1

    Super Anna god bless you 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 роки тому

    Eppaume madurai mass tha pa. Poi sollama thirudama yaaraium emathama epadi vaalthale pothum. Antha kochatai muniappan ungalgu bless pannatom. Madurai mannin anbu pasam irugatum

  • @paulinadimple7595
    @paulinadimple7595 4 роки тому

    Arumai vazhagaya eppadi venum nalum nallapadiya vazhalam nu nenga oru example vazthuthukkalllll

  • @kkmm5465
    @kkmm5465 4 роки тому +6

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை,

  • @pirakash78
    @pirakash78 4 роки тому

    Pronunciation careful..valiya ilai boomeil..

  • @baski23869
    @baski23869 4 роки тому

    Valthukal
    Neenga
    Jaichuruvinga
    Thambi

  • @Iraiarult
    @Iraiarult 4 роки тому

    அருமை. நம்பிக்கை மனிதர்கள். வாழ்த்துக்கள்...

  • @manipk55
    @manipk55 4 роки тому +2

    God bless you abundantly. Brother. Instead of treading the oft beaten track, You thought differently and you survive on honest living. This is just a beginning. You shall prosper very soon. The sky is your limit.

  • @mlyogesh685
    @mlyogesh685 4 роки тому +2

    Vazhiyaelai bomiyl ; please check your words ? Thank you news reader

  • @செங்கதிர்செல்வன்-ப2ஞ

    எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..
    கல்லா கட்ட வாழ்த்துகள்

  • @sambenedict8793
    @sambenedict8793 4 роки тому +2

    Sema bro...but palaka dosathula engine oilla porichrathinga😅

  • @sssukusssuku
    @sssukusssuku 4 роки тому

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். வாழ்க வளர்க!☺

  • @AjithKumar-ty8oq
    @AjithKumar-ty8oq 4 роки тому

    வழியா இல்லை பூமியில் என்று வாசிப்பது தான் சரியான பொருளை தரும் ...வழியே இல்லை என்று வாசித்தால் முற்றிலும் மாறுபட்ட பொருளையே தரும் , ஆகவே சரியாக வாசியுங்கள் செய்தி வாசிப்பாளர் அவர்களே ..

  • @mahiramonira164
    @mahiramonira164 4 роки тому

    உழைப்பே உயர்வைக் தரும்.

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 4 роки тому

    Goog presence of mind .... samayothitha puthi ..🙂👍

  • @viswasree7478
    @viswasree7478 4 роки тому

    வாழ்த்துக்கள் தலைவா....

  • @mjahir8019
    @mjahir8019 4 роки тому

    Mattram onedre marathathu

  • @thamaraiselvi6962
    @thamaraiselvi6962 4 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @kaviarasan9473
    @kaviarasan9473 4 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா

  • @thangaraghu9621
    @thangaraghu9621 4 роки тому +2

    Ungal Nermaiyana ullaippu veen pogathu sagothara.👌👌👌

  • @rakeethkumar751
    @rakeethkumar751 4 роки тому

    valldhukkal anna

  • @panimalar558
    @panimalar558 4 роки тому

    Nalla varalam va thalaiva

  • @kothandaraman1628
    @kothandaraman1628 4 роки тому

    Super

  • @newscraft364
    @newscraft364 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @jeyathilagam7154
    @jeyathilagam7154 4 роки тому

    சூப்பர் சார்

  • @MubeenYusuf
    @MubeenYusuf 4 роки тому

    உழைப்பு!

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 4 роки тому

    Madurai da

  • @mohammadali1105
    @mohammadali1105 4 роки тому +2

    Super very super brother thank you brother Jai Hind super sir 👍💐💐💐

  • @navinponni7333
    @navinponni7333 4 роки тому

    police Beggers will come and disturb him

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 роки тому

    செய்தியாளர் தமிழ் பேசுவதை பாருங்க! வால நினைத்தால் வாலலாம் வலியா இல்லை. தமிழை காப்பாற்றுங்கள் புதிய தலைமுறையினரே.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 роки тому

    Dei Muttal...."Vaale nineithal vaalelaam VALIYAA ILLEI boomiyil" ithuthan unmeiyane vaari....Go and practise again to be a news reader

  • @lakshmipriyad8281
    @lakshmipriyad8281 4 роки тому

    Sabash Mr.Balakrishnan

  • @RajeshRajesh-cq6bc
    @RajeshRajesh-cq6bc 4 роки тому

    Ada enga ooru

  • @trendingone3671
    @trendingone3671 4 роки тому +3

    இது என்ன பிரமாதம் அசித் சுடுவா பாரு வடை 😅👌🏼

    • @podapunda1012
      @podapunda1012 4 роки тому

      Un amma devtiya kuda nalla vada suduva 😂😂😂🤣

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 роки тому

    good. but danger job... chance of fine from rto

  • @jackulin5617
    @jackulin5617 4 роки тому

    Valthugal brother 👍🙏

  • @sheikfarithkhankhan7179
    @sheikfarithkhankhan7179 4 роки тому

    I like very good😛😛😛

  • @g.mshoba2453
    @g.mshoba2453 4 роки тому

    Congratulations Anna

  • @karthikeyand5526
    @karthikeyand5526 4 роки тому

    Congratulations Anna

  • @divyar1948
    @divyar1948 4 роки тому +3

    நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @sanjayjunction
    @sanjayjunction 4 роки тому +1

    Please be responsible PT, He said he earns 500 as business turnover not profit. He may earn 100 to 150 as profit after deducting ingredients and other costs.

  • @archanaaji199
    @archanaaji199 4 роки тому

    All the best anna......

  • @9962644901
    @9962644901 4 роки тому

    Super Anna

  • @rifasrif322
    @rifasrif322 4 роки тому

    Ambani aiuta