Barotta விற்பதை தவிர்த்த அசைவ உணவகம் - MSF

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #Madurai
    Mutton பிரியர்களுக்கான Madurai கோனார் சூப் கடை
    மட்டன் வெரைட்டியில் massகாட்டும் சகோதரர்கள்
    மட்டன் கடை நடத்தும் சகோதரர்களின் முயற்சியில் சாதாரண ரோட்டு சூப் கடையாக இருந்த கடையை மதுரையின் சிறந்த மட்டன் வெரைட்டிகள் கிடைக்கும் ஹோட்டலாக மாறியுள்ளது.
    vadakku maasi konaar soup Kadai,
    Madurai Main, Madurai, Tamil Nadu - 625001
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 149

  • @madrasstreetfood
    @madrasstreetfood  5 років тому +29

    Vadakku Maasi Konar Soup Kadai,
    Madurai Main, Madurai,
    Tamil Nadu - 625001.
    Near krishnan Kovil.
    maps.app.goo.gl/DQseAy3rBsS9dzbUA

  • @saravananfromsalem
    @saravananfromsalem 5 років тому +111

    குழந்தைகளுக்குதான் ருசியே தெரியும்னு சொன்னீங்களே அருமை Sir👏👏👏

  • @poornachandran5031
    @poornachandran5031 4 роки тому +27

    அந்த மதுர தமிழுக்காகவே பத்து தடவ இந்த வீடியோவ பாத்தாச்சு... நான் கோவை தமிழுக்கு சொந்தக்காரன்...

  • @timepassindia2187
    @timepassindia2187 5 років тому +61

    என்னோட fav கடை...தோசையை வாங்கி எலும்பு ரோஸ்ட் வச்சு செமையா சாப்பிடுவேன்...tq for covering கோனார் கடை

  • @johnk2968
    @johnk2968 4 роки тому +16

    இந்தியா முழுவதும் 5000 ஹோட்டல்ல சாப் ட்டு இருக்கேன்... முதல் இடம் இந்த கடை தான்...

  • @lavani8816
    @lavani8816 4 роки тому +27

    கோனார் கடைனா சும்மாவா😍😍😍

  • @kannaiahr3522
    @kannaiahr3522 5 років тому +80

    மதுரைகாரங்க பாசம் பெருசா சாப்பாடு ருசி பெருசானு பட்டிமன்றம் வைக்கனும் போல இருக்குது 😍😍😍😍. ஒருவேளை பாசமா சமைக்கறதால தான் ருசியா இருக்குமோ!!! Again best episode from MSF team 👏👏👌👌💐💐

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 5 років тому +52

    வணக்கம் msf இந்த கோனார் கடை எங்கள் வீட்டின் அருகில் உள்ளது அனைத்து வகைகளும் அருமையாக இருக்கும் கடையின் உரிமையாளர் அனைவரையும் அன்பாக உபசரிப்பார் காடி சாப்ஸ், சங்கு கறி பேமஸ் வெளியூர் நண்பர்கள் வந்தால் ருசித்து பாருங்கள் நன்றி.

  • @moganamogi2883
    @moganamogi2883 5 років тому +37

    தரமான வீடியோ வேற லெவெல்👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @dhinakaran9221
    @dhinakaran9221 5 років тому +5

    Vanakam konar, nanum konar tha ayya, kandipa oru nalla kadaiku vanthu ella dishes yum saptu pakura ayya, athuvarai ungal sevai sirapodu thodaratum

  • @thimmasurendran3856
    @thimmasurendran3856 5 років тому +86

    புரோட்டா இல்லாத Non-Veg. கடை தமிழ்நாட்டில் மதுரை கோனார் கடை மட்டுமே என்று நினைக்கிறேன்.

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 5 років тому +6

    இங்கு அனைத்து வித உணவு அருமையாக இருக்கும்😍

  • @unofflesnar9819
    @unofflesnar9819 5 років тому +31

    தென் தமிழ்நாட்டு மக்களின் பாசமே தனி தாங்க😊😊😊

  • @myindia1568
    @myindia1568 5 років тому +8

    குழந்தைகளுக்குத்தான் ருசி தெரியும் சூப்பர்

  • @SATISHKUMARGBOFFICIAL
    @SATISHKUMARGBOFFICIAL 5 років тому +15

    My favourite shop 👌👌 semmaiya irukkum 😋😋😋 good you covered it 👍👍

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 років тому +29

    நானும் சாப்பிட்டு இருக்கேன்விலை அதிகம் தான் இருந்தாலும் அருமையாக இருக்கு ..ஒரு தடவை சாப்பிட்டாலும் நல்ல திருப்த்தியாக இருந்தது

  • @nature8178
    @nature8178 5 років тому +10

    Mutton food is fame of madurai. Best hotel for non veg in madurai.if it's mutton konar hotels can't beat their taste..there are many konar hotels in madurai.vadaku maasy konar is also one of best.

  • @nataraajank319
    @nataraajank319 4 роки тому

    கறிதோசை மிக அருமை .மற்ற அனைத்துமே அருஞ் சுவைதான் .மட்டன் மிக அருமையாக உள்ளது சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டே .....

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 роки тому

    நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை சூப்பர்

  • @elangkumarananbarasu9347
    @elangkumarananbarasu9347 5 років тому +13

    Your food vlogs are really unique and stands out from the masses of vloggers.. Keep rocking.

  • @foodshorts5831
    @foodshorts5831 5 років тому +10

    No barotta....good shop...excellent video by MSF

  • @spk9379
    @spk9379 5 років тому +8

    நாங்கள் india வரும் பொழுது கண்டிப்பாக வருகிறோம்

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 5 років тому +3

    Konar kadai super by kumbakonam konar

  • @arunchunaiv1192
    @arunchunaiv1192 5 років тому +10

    இது செம்ம கடை நான் ரெகுலர் கஸ்டமர்.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 років тому +5

    Madurai city my one of the Best Hotel #Konar_kadai

  • @poornachandran5031
    @poornachandran5031 5 років тому +8

    அந்த மதுர தமிழ் ...

  • @nmurali7785
    @nmurali7785 5 років тому +3

    Excellent place thank you for the video have to ASAP

  • @ayay5641
    @ayay5641 5 років тому +2

    Awesome bro verithanam 😍😍😍😍🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @JMS85
    @JMS85 4 роки тому

    Background music good owner Madurai tamil super silupi, paya soop peyare arumai 😍✌

  • @hemadevis2062
    @hemadevis2062 5 років тому +2

    konar super parota ellatha non veg 👌👌💐👍👍good keep it up👍💐👌

  • @lokeshs6062
    @lokeshs6062 5 років тому +4

    Pasamana Owner, vazthukkal

  • @Armageshhowcanihelpu
    @Armageshhowcanihelpu 5 років тому +6

    Mouth watering video

  • @sudarvannan5727
    @sudarvannan5727 5 років тому +34

    நீங்கள் ஏன் எந்த video ல யும் அந்த ஹோட்டல் விலை பட்டியல காட்ட மாட்ரீங்க
    சூப்பு ₹90
    அப்போ மிச்ச உனவு விலை

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 років тому +10

      அங்க உணவு விலை பட்டியல் இல்லை சார். சூப் 25 ரூபாய்க்கும் உண்டு. 90ரூபாய்க்கும் உண்டு.

    • @sudarvannan5727
      @sudarvannan5727 5 років тому +9

      தங்கள் பதில் அளித்தர்க்கு நன்றி
      நாங்கள் சாமனியர்கள் விலையை பொருத்துதான் தரம்&ருசியை தீர்மானிப்போம்
      தயவு செய்து video ஹோட்டல் உனவு விலை பட்டியலை வெளியிடுங்கள்
      Video வில் காட்டுங்கள்
      ( ur all videos I don't skip adds)
      Iam @ UAE

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 років тому +7

      Sure sir...நன்றிகள் பல.

    • @123_MADURAIRAFFI
      @123_MADURAIRAFFI 5 років тому +1

      Rate overo over

    • @vasanthkumar1258
      @vasanthkumar1258 5 років тому +3

      ஆரப்பாளயம் வெளிய ஹோட்டல்ல தோசை 50 - 60ரூ ஆயிடுச்சு....கையேந்தி பவன்ல கூட 30- 35ரூ ஆயிடுச்சு....வடக்கு மாசி கடை வரி கணக்கு பன்னால் கூட இந்த விலை சரி தான்....சாமானியன் பாடு கஷ்டம் தான்

  • @rajeshmsec456
    @rajeshmsec456 5 років тому +6

    Madurai ah adichukka mudiyadhu... chennai la intha mathiri nama traditional hotel illa ella hotel north indian style

  • @Maheshkumar-jl4lp
    @Maheshkumar-jl4lp 5 років тому +3

    Exclude parotta is good things 😍😍😍. Remaining food seems good.😍

  • @rajeshbalusamy
    @rajeshbalusamy 5 років тому +20

    Sappaddu na Madurai... Madurai na sappppadu ,😄

    • @littleflower9404
      @littleflower9404 5 років тому

      Yes bro..but virudhunagar samayal inum super a irukum

  • @N.KandhanN.kandhan
    @N.KandhanN.kandhan Рік тому

    Arumai,

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 5 років тому +2

    shop owner speech nice need shop

  • @A.B.Raj_
    @A.B.Raj_ 5 років тому +2

    Super bro konar kadai

  • @manojbym
    @manojbym 5 років тому +3

    Arumai

  • @sathyapriya8462
    @sathyapriya8462 3 роки тому

    Sappadu super bgm super

  • @josephben3259
    @josephben3259 4 роки тому

    Great video msf keep rocking

  • @rajpradeep87
    @rajpradeep87 5 років тому +13

    Very disappointing that these kind of shops are not there in chennai, I mean quality wise and that traditional authentic taste...

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 4 роки тому +1

      Inga Kolathur la temple school opposite la irukku,,, Venkaya karidosai venumna Villivakkam icf signal kitta irukku

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 4 роки тому +2

    செம்மறியா வெள்ளாடு பயன்படுத்துறீங்களா சார்

  • @vadivel6987
    @vadivel6987 5 років тому +4

    வந்துட்டா போச்சு

  • @mottamaadi9963
    @mottamaadi9963 4 роки тому

    Corona alert mudincha udanea Conar kadaikku dhaan first visit... Waiting eagerly

  • @nanthabalanbalan9178
    @nanthabalanbalan9178 4 роки тому

    Me also tasted konar mess.... It really tastiee & different to other hotel.. Pls avoid pooratta and take kari thosai because it good out heath...

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 5 років тому +4

    கோனார் கடை கறிதோசை தான் மதுரை பேமஸ் அதே போல மட்டன் ஐட்டம் எல்லாம் சுவையாக இருக்கும்

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 4 роки тому

    Super, sankarankovil konar

  • @தீரனின்மின்னல்-த9ள

    Nice bro

  • @ganeshvittal
    @ganeshvittal 5 років тому +1

    The passion and experimenting.. I respect you for that..

  • @kavitakonar9326
    @kavitakonar9326 3 роки тому

    👍thank you ❤️😌

  • @govinthyadav4106
    @govinthyadav4106 5 років тому +1

    Anne super next madurai varumpthu namma kadai sappdu than

  • @balakrishnan696
    @balakrishnan696 5 років тому +2

    Super kadai

  • @monkthelush
    @monkthelush 4 роки тому +1

    Wish if you could put subtitles in English
    However, awesome food👍

  • @prasannavenkatesh1894
    @prasannavenkatesh1894 4 роки тому

    This shop is just behind my house and is a quick seller. Their Kari dosa speaks through this video.

  • @gamerlove3446
    @gamerlove3446 5 років тому +1

    Madurai anna super na theni

  • @josephben3259
    @josephben3259 4 роки тому

    Will try this shop 👍👍👏👏

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 5 років тому +3

    Semma Sooooooper...

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 4 роки тому +1

    Vera leval 🔥🔥🔥

  • @koundamanee
    @koundamanee 5 років тому +1

    Really interesting and unique food items.

  • @dominicsavio8780
    @dominicsavio8780 5 років тому +5

    Excellent video 👌👌👌👌

  • @variyarbalu6967
    @variyarbalu6967 5 років тому +1

    Sirappana vaarthaigal.

  • @sendilrengan8320
    @sendilrengan8320 4 роки тому +1

    Tirunelveli area konjam vanga MSF

  • @RMPRABU-mz2sq
    @RMPRABU-mz2sq 4 роки тому +1

    perukku thankuntha mari arumayana kada ithu namma kada

  • @lkgb031mohithag6
    @lkgb031mohithag6 4 роки тому +2

    Silluppi ndrathu madurai mattum thaan solluvangaaa

  • @raginiragini5646
    @raginiragini5646 5 років тому +1

    Arumai ...pakkumbothey thirupthiya errukku

  • @batchanoor2443
    @batchanoor2443 5 років тому +3

    😋 wow.......

  • @karthikbalu2912
    @karthikbalu2912 4 роки тому

    Super sir

  • @balakrishnan696
    @balakrishnan696 4 роки тому +1

    Super

  • @mugashdon367
    @mugashdon367 5 років тому +2

    Super bro semma

  • @sabarish1243
    @sabarish1243 4 роки тому

    Agah Madurai nale konar kadaidha😋

  • @prasgold7496
    @prasgold7496 5 років тому +3

    My area Madurai Tamil manu Ela sapatum famous Tamilnadu famous city Madurai thangooo

  • @muthusri4942
    @muthusri4942 4 роки тому

    Super bro

  • @kartickkarthickeyan5166
    @kartickkarthickeyan5166 5 років тому +2

    Na poirugean semmaya irrukom

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 5 років тому +1

    Amazing

  • @prasannatk4209
    @prasannatk4209 5 років тому +7

    What are the prices?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 років тому +5

      Starts from 10 highest rate is 180rs. Mutton Biriyani 150rs.

  • @jkgopi7363
    @jkgopi7363 5 років тому +1

    Super😇

  • @mnsarathkumar2832
    @mnsarathkumar2832 4 роки тому

    Super 👌

  • @aksmani8867
    @aksmani8867 5 років тому +4

    video laa kaatumpothum mattum qty nirya irukira maathiri kaatuvangaa nerla ponnaa intha maathiri irukathu... athu yenna veetla sapitta maathiri nu soldringaa , athuku veetla sapida vendiyathu thaneaa.

  • @boganbala8714
    @boganbala8714 5 років тому +5

    adengappa list poite irukku😁😁😁

  • @shermashakilar7150
    @shermashakilar7150 5 років тому +3

    Parotta illatha kadai ithu onnuthan.best f Madurai.

  • @narenselva4621
    @narenselva4621 5 років тому +4

    Nalla kadai, parota podatangeh

  • @praveensivam120
    @praveensivam120 5 років тому +1

    list of items with there price podunga

  • @inbasarahan3080
    @inbasarahan3080 5 років тому +2

    💌

  • @Iconicevlove
    @Iconicevlove 4 роки тому

    விலைபட்டியல் போடுங்க யா

  • @BaluBalu-ir8vx
    @BaluBalu-ir8vx 5 років тому +3

    Kari dosai, idyappam kothi prices

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 років тому +2

      Kari Dosai n kothu varieties 180
      Mutton Gravy varieties 130

  • @vimalvinoth7597
    @vimalvinoth7597 5 років тому

    Supper konar hotel

  • @mnk2226
    @mnk2226 5 років тому +3

    Wow. Non halal foods. Super. Have to try this hotel

  • @le...le...6488
    @le...le...6488 4 роки тому +1

    வீட்டுலே சாப்பிட மாதுரி இருக்கா ..?
    எந்த வீட்டில் இந்த மாறி வகை வகைய செயிது குடுக்கிறார்கள்???!

  • @kathirparakashparakashkath4125
    @kathirparakashparakashkath4125 5 років тому +1

    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @KarthiKeyan-ff8my
    @KarthiKeyan-ff8my 4 роки тому +1

    Kadai owner perurathe semaya iruku appuram sapadu sollava venum

  • @M_World.23
    @M_World.23 5 років тому

    Good

  • @praveensivam120
    @praveensivam120 5 років тому +1

    bill iruntha podunga

  • @mahendranadhithya4195
    @mahendranadhithya4195 2 роки тому

    Etho oru karmatha mix panni tharathuku parotto ve Mel , parotto vum carbohydrate thaan ithuvum carb dhaan , idha saaptalum prechanai dhan varum

  • @shamsllb1042
    @shamsllb1042 4 роки тому

    Hattsoff for not serving parrota even though they losing many customers

  • @mukilan2081
    @mukilan2081 5 років тому +3

    Anna west mambalam la eppa pannuvinga?

  • @RMPRABU-mz2sq
    @RMPRABU-mz2sq 4 роки тому +3

    ithu yanga appa kada than

  • @SenthilKumar-mx3wv
    @SenthilKumar-mx3wv 4 роки тому

    இந்த கடை எங்கே உள்ளது எனக்கு முகவரி அனுப்பவும் பொன் நம்பர் அனுபவமும்

  • @coolcool464
    @coolcool464 5 років тому +1

    rusi rusi👌😋