Nandriyaal Paadiduvaen Song Karaoke | Anita Kingsly | Joshua Satya

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Watch Full Song : • நன்றியால் பாடிடுவேன் |...
    #Christiansongstatus #Status #whatsappstatus #Shorts #Reals #Worship

КОМЕНТАРІ • 1

  • @encelettagopy4967
    @encelettagopy4967 3 місяці тому +1

    0.16
    நன்றியால் பாடிடுவேன்
    நாள்தோறும் பாடிடுவேன் -2
    நல்லவர் என் வாழ்வில்
    செய்தவைகளை எண்ணி
    என்றென்றும் பாடிடுவேன் -2
    1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே
    என்னை கிருபையால் நடத்தியதே
    கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
    கர்த்தாவே சுமந்திட்டீரே
    களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-
    (நன்றி - 1)
    2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
    உருக்கமாய் இரங்கினீரே
    சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
    புது வழி திறந்திட்டீரே
    ஆயிரம் நாவினால் பாடினாலும்
    உம் அன்பிற்கு ஈடாகாதே-2-
    (நன்றி -1)
    3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
    என்றென்றும் பாடிடுவேன்
    ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
    அவர் செய்த நன்மைகட்காய்
    ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
    நின் பாதம் வந்திடுவேன்-2-
    (நன்றி-1)