Isaivani Home | Bigg Boss Isaivani | Gaana IsaiVani | NewsBeez

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 331

  • @natesananandan1464
    @natesananandan1464 3 роки тому +121

    பார்தவுடன் வணக்கம் சொன்னதும் சாப்பிடங்களா கேட்டதே அவர்களின் பெருந்தன்மை எளிமையில் இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

    • @rajavelupillai6404
      @rajavelupillai6404 3 роки тому +3

      அது விளம்பரம் ப்ரோ..

    • @mohenraj4508
      @mohenraj4508 15 днів тому

      என்னுடைய பெருந்தன்மை பார்த்தாள் இசைவாணி திருமணம் செய்து கொள்ளலாம் போல் உள்ளது கானா நடத்துனா தான் சோறு இல்லையென்றால் பேபி இப்படி இருக்கும்போது ஐயப்ப சாமி பத்தி கேவலமா பாட்டு போட வேண்டிய அவசியம் என்ன இருக்கு ஏதாச்சு பழகலாம் பாக்குறீங்களா அது ஒரு பரதேசி நாய் அனுபவிப்பா

  • @sonykesav3737
    @sonykesav3737 3 роки тому +16

    Who was watching After see isavani eliminated in bb5

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 2 роки тому +7

    இசைவானி தந்தை அற்புதமாக பாடுகிறார்.. வாழ்த்துக்கள்

  • @safanafeesabuhasan3256
    @safanafeesabuhasan3256 3 роки тому +20

    Isai u r really talented nd sweet heart.hope u will become a great singer. Really play well in bigg boss I vote for u from the 1st week to this week. All the best isai.

  • @jesiswetha9674
    @jesiswetha9674 3 роки тому +40

    Appa hands off cute voice amazing

  • @niranjan789
    @niranjan789 3 роки тому +41

    பாவம் இசைவானி..இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருக்கலாம்.....
    பார்வையாளர்கள் யாரும் கஷ்டப்படும் குடும்பத்திற்கு வாக்களிப்பதில்லை...
    உலகத்தில் இசைவானிக்கு மட்டுமா கோபம் வருகிறது..எல்லாருக்கும் தானே கோபம் வருகிறது..
    ஏன் அக்‌ஷ்ராக்கு கோபம் வரவில்லையா..?? அவரை வாக்களித்து உள்ளே வைத்து இருக்கின்றீர்கள்..ஏன்..? அக்‌ஷ்ராக்கு பணம் புகழ் இருப்பதாலா..??
    தாமரைக்கு வராத கோபமா...????
    ரொம்ப கவலையாக இருக்கு...😭
    i like isaivani songs...

    • @nikarila8713
      @nikarila8713 3 роки тому

      O fcourse.but athai thaandi intha ulagam vera onnai matum thaan parkum.social medialaa venumba ellorum payankarama comment pannuvanga.but ellor manasilaium aluku irukkathaan seithu.kaluvavey mudiyatha karai athu.

    • @rrajendran2171
      @rrajendran2171 26 днів тому +1

      Congratturation dear sister

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 3 роки тому +111

    விஜய் டி.வி.க்கு என் வாழ்த்துக்கள். இசைவாணிக்கு பிக் பாஸ்ஸில் வாய்ப்பளித்த கமல் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @lsmithunvlogs7950
      @lsmithunvlogs7950 3 роки тому +6

      இசைவானி Bigboss வராமலே இருந்து இருக்கலாம்
      Bigboss kamal sir and housemates எல்லாருமே இசைவானியை கஷ்டப்படுத்தி வெளியே தப்பாவே காமிக்குறாங்க
      Same time Annachi Akshara Niroop evalavu தப்பு பன்னினாலும் bigboss um kamal sir um கண்டுக்கவே இல்லை.
      Same time isaivani ன் சின்ன விசயம் கூட கமல் சார் பெருசா பேசுறாங்க
      Bigboss ku கஷ்ட பட்ட யாரும் போவாதீங்க இசைவானிய கொடுமை படுத்துவது போல தான் பன்னுவாங்க
      பணமும் அழகும் தான் பேசுது உண்மை பேசல இசை எங்களால் முடிந்த சப்போட் தருகிறோம் இசை.
      கமல் sir bigboss againsta irukanka Akshara Annachiku support direct and indirect ah panranka
      I always suppot isaivani tq

    • @aspirant2236
      @aspirant2236 3 роки тому +2

      @@lsmithunvlogs7950 100%true gha🥺

  • @arungodsman
    @arungodsman 3 роки тому +22

    she is brave and talented good by heart. she expected respect in biggy but opposite she got. come up brave girl

  • @lsmithunvlogs7950
    @lsmithunvlogs7950 3 роки тому +4

    இசைவானி Bigboss வராமலே இருந்து இருக்கலாம்
    Bigboss kamal sir and housemates எல்லாருமே இசைவானியை கஷ்டப்படுத்தி வெளியே தப்பாவே காமிக்குறாங்க
    Same time Annachi Akshara Niroop evalavu தப்பு பன்னினாலும் bigboss um kamal sir um கண்டுக்கவே இல்லை.
    Same time isaivani ன் சின்ன விசயம் கூட கமல் சார் பெருசா பேசுறாங்க
    Bigboss ku கஷ்ட பட்ட யாரும் போவாதீங்க இசைவானிய கொடுமை படுத்துவது போல தான் பன்னுவாங்க
    பணமும் அழகும் தான் பேசுது உண்மை பேசல இசை எங்களால் முடிந்த சப்போட் தருகிறோம் இசை.
    கமல் sir bigboss againsta irukanka Akshara Annachiku support direct and indirect ah panranka
    I always suppot isaivani tq

    • @swaminathana9631
      @swaminathana9631 3 роки тому

      ஏண்டா சும்மா குழப்பறிங்க

  • @veerainoor9517
    @veerainoor9517 3 роки тому +55

    இசைவாணியின் தந்தை அண்ணன் சிவக்குமார் அவர் பட்டத்துயரத்தை என்னிடம் கூறும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.... அவரின் கஷ்டத்தை போற்றி அவரையும் நாலுபேர் மதிக்கும் படி செய்த இசைவாணி இன்னும் பல மேடையின் உச்சியில் இருக்க வேண்டும்....

    • @swaminathana9631
      @swaminathana9631 3 роки тому +1

      எல்லாம் வேஷமடா

    • @dangerzone7251
      @dangerzone7251 2 роки тому +1

      @@swaminathana9631 உன்னோட கஷ்டத்த அடுத்தவரிடம் சொல்லும்போது உன்னை நடிக்குறான் என்றால் எப்படி இருக்கும்..

  • @sagayaranir3363
    @sagayaranir3363 3 роки тому +79

    தோல்விகளை கண்டு துவண்டுவிடாதே சகோதரி...வெற்றி பெற வாழ்த்துகள்..

    • @pattusamy2838
      @pattusamy2838 7 днів тому +1

      தேவிடியா மவனே நீ ஒரு சப்போர்ட்

    • @pattusamy2838
      @pattusamy2838 7 днів тому

      உங்க Party ஒருத்தனுக்கு Anything,

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 роки тому +20

    This song make me sad Sir don't worry god always with you and your family I will pray for you and your family 🙏🇲🇾

  • @muthuveluprinceramu1128
    @muthuveluprinceramu1128 3 роки тому +117

    அனைவரும் தவறாமல் இசை வாணி அவர்களுக்கு ஓட்டு பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @MuthuMuthu-ss3fv
      @MuthuMuthu-ss3fv 3 роки тому +2

      Yes

    • @m.muralimurali8178
      @m.muralimurali8178 3 роки тому +5

      Poda mudiyathu eainna athuppa eirukka

    • @karthikeyank1562
      @karthikeyank1562 3 роки тому

      @@arthikabilan1984 ya pannatha vote podanuma.

    • @guhantechnoblade2511
      @guhantechnoblade2511 3 роки тому +3

      அவங்க என்ன game என்னன்னு தெரியுமா விளையாடுது. வெளி வரணும்.

    • @selvilourdmary6294
      @selvilourdmary6294 3 роки тому

      @@guhantechnoblade2511 munnets valthugal
      munners vazthugal
      Dont worry. about bad comments

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 2 роки тому +4

    இசைவாணன் இசைவாணி இரண்டு பிள்ளைகளும் அவர்களுடைய பெற்றோருக்கு இரண்டு கண்கள்.. அற்புதமான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து உலகுக்கு கொடுத்த அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @riyamano8262
    @riyamano8262 3 роки тому +20

    Keep it up isaivani vin pannitu va 😘😘😘❤️

  • @jesiswetha9674
    @jesiswetha9674 3 роки тому +58

    My favourite singer isaivani

  • @Johnson69115
    @Johnson69115 3 роки тому +67

    , நான் இதுவரை இசைவானிக்கு மட்டுமே ஓட்டு போட்டுள்ளேன்....

    • @saravanan7829
      @saravanan7829 3 роки тому +1

      Nanum

    • @maheswarip5222
      @maheswarip5222 3 роки тому +1

      I'm also always vote for isaivani👍

    • @jai....9839
      @jai....9839 3 роки тому +1

      நானும்

    • @jai....9839
      @jai....9839 3 роки тому +1

      பிக்பாஸ் முடியும் வரை என் ஓட்டு இசை அக்காவுக்கு மட்டுமே😍 ப்ளீஸ் எல்லோரும் அக்காவுக்கு support பன்ண்ணுங்க🙏

  • @saidev2400
    @saidev2400 3 роки тому +41

    என் அன்பு தங்கை இசைவாணி மென் மேலும் வழர வாழ்த்துக்கள் 💐

  • @jaikkar
    @jaikkar 3 роки тому +18

    ஆமா எப்படி ஓட்டு போடிறதுன்னே தெறியலை .இதுவரை ஓட்டே போடலையே .தெறிஞ்சவங்க சொல்லுங்களேன் ப்ளீஸ்

    • @karthick9052
      @karthick9052 3 роки тому +1

      Hotstar la podanum

    • @jai....9839
      @jai....9839 3 роки тому +1

      ப்ளே ஸ்டோர்ல போயிட்டு ஹாட் ஸ்டார் ஆப் டவுன்லோட் பண்ணுங்க பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிய ஓப்பன் பண்ணுங்க னா ஓட்டு போடலாம்

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 роки тому +1

    இசைவானி என்ற பெயருக்கு ஏத்த திறமை

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 роки тому +64

    இவ்வாறு ஏழ்மையான நிலையில் உள்ளவர்களை முன்னேற்றம் அடைய வைக்கும் முயற்சி தெய்வீக பணிதான்....

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 24 дні тому +1

      அது தான் சங்க்திகளுக்கு பொறாமை.

  • @Black-ti5bs
    @Black-ti5bs 3 роки тому +108

    ஆனாலும் இசைக்கு திமிர் அதிகம்

  • @multimedia1961
    @multimedia1961 3 роки тому +4

    Which area

  • @ajeejaypal856
    @ajeejaypal856 3 роки тому +53

    இசைவாணி எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்றே தெரியாமல் அவருடைய ரசிகர் நான். இசைவாணிக்கு தாழ்வு மனப்பான்மை யோட நடந்தத்துக்கு காரணம் ஜாதி திமிர் பிடிச்ச ஒருசில பச்சோந்தி பிக்பாஸ்ல இருப்பதால்தான். அவங்கள பத்தி உண்மையா, நியாயமான மனசு உள்ள யாரும் அவங்களை குறை சொல்ல மாட்டார்கள். இசைவாணி இசையில் மயங்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள். I am vote for இசைவாணி

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 3 роки тому +49

    Plz vote for the poor Powerful girl.proud of her 💝💝💝👍👍👍

  • @StudentsofArmstrong
    @StudentsofArmstrong 3 роки тому +64

    அக்கா இசைவாணி வெற்றி பெற அனைவரும் தவறாமல் வாக்காளிக்க வேண்டும். 🙏

  • @safanafeesabuhasan3256
    @safanafeesabuhasan3256 3 роки тому +4

    What a voice Kana karunguilay song in ur voice mind blowing again and again I heard.

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 24 дні тому +4

    மிக எளிமையான சூர்நிலையில் வாழும் இசைவானி சினிமாவில் புகழ் பெற்று போயஸ் கார்டனில் வாழ வாழ்த்துகிறேன்.

  • @renukanathan4245
    @renukanathan4245 3 роки тому +87

    இசைவாணி எங்கள் மகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் செல்லம்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 роки тому +3

    Jesus is great.. Super இசைவாணி வாழ்க வளமுடன்

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 3 роки тому +1

      Metalஆ நீ? ஏன் Jesu is great என்று இதில் போட்டுள்ளார். ஓட்டை வீட்டை ஜெயிச்சா யேசு புதிதாக கட்டி தருவார் என்று வியாபாரம் பேச இடம் பார்த்து கொண்டு இருக்கிறாயா?

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 3 роки тому

      @@peterparker-pl8wt உனது பைத்தியம் தெளிய வேண்டும் என்றே அப்படி போடடேன்

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 3 роки тому

      @@thambithuraithiruchelvam1878 அப்போ உங்கள் பேய் விரட்டும் வேலையை என்னில் இருந்து ஆரம்பிக்க போகிறாய். அதை உன்னில் இருந்து ஆரம்பி.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 3 роки тому

      @@peterparker-pl8wt ஓ அவனா நீ? இப்போ தான் புரியுது.. உனக்கு பேய் விரடட இல்லை.. நீயே ஒரு பேய் என்று.. அந்த வீடியோ நீ முழுசா ஒழுங்கா பார்த்து இருந்தால்.. இப்படி ஒரு கேள்வி கேட்டு இருக்க மாடடாய்.. ஜீசஸ் is great என்று ஏன் இதில் போடடேன் என்று உனக்கு புரிந்திருக்கும் 😭

  • @Diya9777
    @Diya9777 3 роки тому +18

    Hard worker. We should encourage this girl

  • @muthusoundar6137
    @muthusoundar6137 3 роки тому +23

    இசைவானி வெற்றி பெற வாழ்த்தும் அன்பு உள்ளம்

  • @nithiyavellasamy923
    @nithiyavellasamy923 3 роки тому +74

    Isaivani win pannuna nalla irukum

  • @aspirant2236
    @aspirant2236 3 роки тому +4

    Appa voice super 🥺🌸🌸🌸...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 роки тому +50

    இவங்க நிலைமை எப்பப் மாருமோ பார்ககவே வேதனை அளிக்கிறது

  • @puviselvi3303
    @puviselvi3303 3 роки тому +52

    மிக்க மகிழ்ச்சி. இசைவானிக்கு வாழ்த்துக்கள். ❣️❣️❣️❣️. என் ஓட்டு அவளுக்கு தான்.

  • @premalaanton4373
    @premalaanton4373 3 роки тому +3

    We are supporting Isaivani

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 роки тому +86

    தமிழ் குல பெண் வெற்றிபெறவாழ்த்துக்கள்

  • @biblesecretstamil
    @biblesecretstamil 3 роки тому +34

    Life is great ! ! ! ! திறமையும் தைரியமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்கிறது பைபிள் ரகசியம் ! ! ! !

    • @cabs2218
      @cabs2218 3 роки тому +1

      டேய் புண்டை பைபீல் la மட்டும்தான் சொல்லிருகங்களா எல்லாத்துல um சொல்லிருக்காங்கடா நீ போய் Aasu சு....... Umbu

    • @biblesecretstamil
      @biblesecretstamil 3 роки тому +1

      @@cabs2218 போய் செய் ! ! ! வியாதி இல்லாத வாழ பாரு ! ! ! கொரோனா கிட்ட சிக்கிடாத ! ! ! !

  • @anselantony7298
    @anselantony7298 8 днів тому

    May God bless her.

  • @makkalinkuralsenthi5874
    @makkalinkuralsenthi5874 3 роки тому +2

    Pls vote for isaivani akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puppyagsal6374
    @puppyagsal6374 3 роки тому

    Y u went to Isaivani house now.?

  • @chitrabalakrishnan4672
    @chitrabalakrishnan4672 3 роки тому +7

    No rich no poor only talented persons

  • @publicvoicer165
    @publicvoicer165 3 роки тому +7

    இந்த வீடாச்சு இருக்கே னு சந்தோச படுங்க

  • @Sameempeer
    @Sameempeer 3 роки тому +1

    இப்படியிருந்துக்கிட்டு ஓவர் பிக்பாஸ்ல

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 роки тому +13

    நல்ல குழந்தைகள் பெற்ற நீங்கள் நீடுழி வாழ்க 🙏🙏🙏👍

  • @SuperHichman
    @SuperHichman 3 роки тому

    Na isaivaanikku vote pannen because of her background.. And her boldness.. Annachi and தாமரை thaa kova paduthi veliya anuppinathu

  • @lakshmis2534
    @lakshmis2534 3 роки тому +2

    Ivvalavu kastapadra kudumbathil pirantha isai yen ivvalavu thimir piditha ponna irukka. Pesukira vidham periyavarkaluku eppadi mariyathai kodukka vendum enpathelam theriyatha sidu moonji. Oru nalla chance kidaikum pothu use panna vendum. Petchil thimir irukkum varai kastam than. Amma appavai ninathu kumbathai ninathu nalla vidhamaka per edukka vendum.

  • @santhoshofficial8103
    @santhoshofficial8103 3 роки тому +9

    Isai vani fans like podunkaa a🥰🥰

  • @jesiswetha9674
    @jesiswetha9674 3 роки тому +15

    I like isaivani motivation girl congrats

  • @pattusamy2838
    @pattusamy2838 7 днів тому

    இசைவாணிக்கு மாப்பிள்ளை தேவையா நா ரெடி இசைவாணி ரெடியா

  • @elakiyanila6071
    @elakiyanila6071 3 роки тому

    Eanaku entha Akka pudikathu avangala pathi thearinjathum rompo pudikum ❤️❤️❤️❤️ super akka

  • @செல்வம்குப்புசாமி

    மிகவும் கீழ் நிலையில் இருக்கும் குடும்பம் ஆனால் அவங்க பென் கீழ்தரமான மத மோதல்கள் பாட்டு பாடுவது நல்லதல்ல.

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 18 днів тому

    அக்கா கெட்டவார்த்த அழகா பாடுறா!!!?????? 😊😊😊

  • @neshrohit9343
    @neshrohit9343 3 роки тому +8

    She already married why never show her marriage pictures!!!

  • @DT-og7hs
    @DT-og7hs 3 роки тому +2

    Vijay tv promo ila share pannungo

  • @amirtharajan3225
    @amirtharajan3225 3 роки тому +5

    இசை வாணியே இனி இசையில் கலக்குங்க வாழ்க வளமுடன்

  • @skdossskdoss824
    @skdossskdoss824 8 днів тому

    அந்த நாயோட வீடு ரொம்ப முக்கியமான செய்திட பொரம்போக்கு

  • @nanthinithini6425
    @nanthinithini6425 3 роки тому +1

    சூப்பர் ப்ரோ🤩🤩🤩

  • @subramaniank359
    @subramaniank359 3 роки тому

    Isaivani effort is appreciable for reaching height

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 3 роки тому +1

    Wow super voice god bless you and your family

  • @s.revathy5163
    @s.revathy5163 3 роки тому +15

    May be she is talented. But அவங்க குணம் சரியில்லை. This will make her to loose

  • @niroshailla1403
    @niroshailla1403 3 роки тому +10

    Big boss veetla... isai..jolly irunga....nanga ungala nominate......pannala

  • @dharinimuthupandy1989
    @dharinimuthupandy1989 3 роки тому +3

    Indha vaaram isai vani veliya pogama iruka indha padhivu..

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 3 роки тому +5

    இசைவானீக்கு என் முதல் ஓட்டைபதிவு செய்கிரேன்.

  • @mahmudhamahmudha3345
    @mahmudhamahmudha3345 3 роки тому +3

    My. Vote. For. Isaivanikku. 50. Votes. Toher

  • @PALANISAMY-cq4dt
    @PALANISAMY-cq4dt День тому

    அவனவன் கடவுள் மதம் அவனவனுக்கு பெரியது அடுத்தவர் மதத்தை குறை சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +9

    சீக்கிரம் சொந்த வீடு வாங்குவீர்கள் jesus குடுப்பார்

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 26 днів тому

      முதல்வர் கொடுப்பார்

  • @Ajayforyou
    @Ajayforyou 2 роки тому

    Bro full address sollunga bro isaivani akka big fan naan pls..

  • @jaga1731
    @jaga1731 3 роки тому +10

    Plz 🙏isaivsni Akka ku vote pannunga,

  • @selvarani8511
    @selvarani8511 3 роки тому +4

    Congrats isai 👍

  • @rameshvetri7180
    @rameshvetri7180 3 роки тому +2

    Avanga padura pattu ellam ore style...

  • @nmcminisanthemaidana6809
    @nmcminisanthemaidana6809 3 роки тому +1

    If u have any helping nature plzzz save isaivani sister plzzz plzz

  • @prabuc9544
    @prabuc9544 3 роки тому +5

    Isaivani haters

  • @rselvakumaranjasase2601
    @rselvakumaranjasase2601 3 роки тому

    Bro mic use pannuga 👍

  • @neelavannan6354
    @neelavannan6354 20 днів тому

    Kaladaisscope இதன் பெயர்

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 роки тому +12

    இசை வாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற
    வாழ்த்துக்கள்....!!

  • @Verupugal
    @Verupugal 3 роки тому +5

    Next elimination

  • @jesusjesus8047
    @jesusjesus8047 3 роки тому +13

    God bless you isaivani win to the game

  • @sheelapaul7533
    @sheelapaul7533 3 роки тому

    I like isai verymuch she is very soft girl

  • @singaravelanr7016
    @singaravelanr7016 3 роки тому +13

    WE SUPPORT ONLY ISAIVANI, GOOD REVIEWS

  • @pulsethametron7777
    @pulsethametron7777 3 роки тому +2

    Isai is gud but may be in bb house more people are from TV field and had recognition for themselves. But isai donot have TV background. She is upcomming person. She may behave as though, for money also she cannot loose respect Infront of others. Suddenly if she has to prove her talent Infront of TV artists, thee way she took is, it went negative. It is sad part as bb is big sshow which can take our talent to the next level with our behavior and thoughts and

  • @jesiswetha9674
    @jesiswetha9674 3 роки тому +12

    God bless you isaivani

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 3 роки тому +11

    God bless you isai

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 3 роки тому

    I like to issaivani family👪

  • @sbhuvisha1standard929
    @sbhuvisha1standard929 9 днів тому

    பகுத்தறிவு இசைவாணி அவுங்க அப்பா ருத்ராட்சம் மாலை அணிவித்து தீருநுர் அனிவித்து இருக்கிறார்

    • @sbhuvisha1standard929
      @sbhuvisha1standard929 9 днів тому

      கடவுள் இல்லை என்று சொல்வது இசை வாணி அப்பா ருத்ராட்சம் மாலை அணிவித்து திருநீறு அணிந்து கொண்டு இருக்கிறது ப்ராடூ இசை வானி

  • @raghunathanselvaraj6593
    @raghunathanselvaraj6593 3 роки тому

    She should come to great heights.

  • @muthumari9294
    @muthumari9294 3 роки тому +1

    சிறந்த பெற்றோர்கள்.

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 25 днів тому

    அனைத்து மதங்களையும் மதிக்காமல் மிதித்தவர் தான் ஈவேரா பெரியார் இசைவாணி மதங்களை மதிக்கிறார்களா அல்லது மிதிக்கிற

  • @MainthanMainthamathu
    @MainthanMainthamathu 15 днів тому

    Im sory iyappa அந்த இசைவாணியும் இந்த இசைவாணியும் ஒண்ணா?

  • @palanipalanivel7800
    @palanipalanivel7800 24 дні тому

    Good

  • @muthusoundar6137
    @muthusoundar6137 3 роки тому +1

    நா பிக் பாஸ் பாக்குறதோ இசைவானிக்கா தா

  • @rosalinbaskar369
    @rosalinbaskar369 3 роки тому +4

    11:39 fridge இருக்கு bb ல இல்லன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு...🤔🤔🤔

    • @nfatnfat4166
      @nfatnfat4166 3 роки тому +1

      இல்லை.அப்படி சொல்ல வில்லை. டீவி இல்லை என்று தான் சொன்னாங்க... இப்போது தான் அவர்கள் டீவி வாங்கி இருக்கிறார்கள்.அது இசைவானிக்கு தெரியாது...

    • @rosalinbaskar369
      @rosalinbaskar369 3 роки тому +1

      @@nfatnfat4166 இல்லை ஒரு எபிசோடில் அபிஷேக்- அண்ணாச்சி உரையாடலில் இசைவானி தன்னிடம் சொன்னதாக சொல்லி இருந்தார்.

    • @rosalinbaskar369
      @rosalinbaskar369 3 роки тому

      @@nfatnfat4166 ok fridge வாங்கியதும் இசைவானிக்கு தெரிந்திருக்காதோ என்னவோ?????👍

    • @nfatnfat4166
      @nfatnfat4166 3 роки тому +1

      @@rosalinbaskar369 அபிஷேக் தவறுதலாக மாற்றியும் சொல்லியிருக்கலாம்... Bro...

    • @Black-ti5bs
      @Black-ti5bs 3 роки тому +2

      Aval oru Fraud

  • @lakshmid5951
    @lakshmid5951 3 роки тому +1

    Vungal kanavu kalayadhu.vuyarveergal 👍 Vazhga valarga 💐

  • @sureshkumarkrishnasamy779
    @sureshkumarkrishnasamy779 3 роки тому +2

    Romba mukiyam

    • @NewsBeez
      @NewsBeez  3 роки тому

      Night 2 AM Ku video parthitu Comment panra paar... 😂

  • @Viji-sb9qb
    @Viji-sb9qb 3 роки тому +1

    Super

  • @SureshBabu-pr4uw
    @SureshBabu-pr4uw 3 роки тому +1

    Karnan peara keadukkadhinga pa

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +25

    ஆழியிலே கண்டெடுத்த அற்புத இசை வாணி முத்தே ,god bless u

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 26 днів тому

    Very nice girl..

  • @roymerlin9178
    @roymerlin9178 3 роки тому

    I think this guy is Niroop at first 🤣