What and how does saturn spoil? - சனி எதை, எப்படி கெடுப்பார்?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024
  • சனி எதை, எப்படி கெடுப்பார்?
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 86

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kesavant4872
    @kesavant4872 Рік тому +1

    மிக்க நன்றி குருஜி
    எனது மகளின் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி இயல்பாகவும் அம்சத்தில் ரிசப வீட்டில் குருவின் இணைவோடும் சூரிய இணைவோடும் இருக்கிறார் தங்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கிறது.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Рік тому +1

    அற்புதமான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @senthil95
    @senthil95 Рік тому +1

    💥💥💥💥கிராகங்களின் காரகத்துவங்களை உணர்த்துவதில் தங்களுக்கு நிகர் தாங்களே 🙏🙏🙏

  • @Harshamanikandan2023
    @Harshamanikandan2023 7 місяців тому

    அருமையான பதிவு ஐயா

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 2 місяці тому

    சலவை தொழில் சுடு காடு தொழில் பிணவரை தொழில் பலன் கூறுங்கள் அய்யா 🙏🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +1

    🙏வணக்கம் GURUJI🌟

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    Vanakkam guruji

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Рік тому +1

    வணக்கம் குருஜி வரதராஜன் சிதம்பரம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +1

    மாலை வணக்கம் guruji... 🙋‍♂️

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    அருமை💐👌

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv Рік тому

    Simma Lagnam irandil Sani with Guru vin 7 parvai Matrum Sani Amsathil Subavargam( Dhanusil) Sani Dasa Eppadi irukkum?

  • @Ruby-4943
    @Ruby-4943 Рік тому

    Sani is the moksha graha.
    Sani is your karma.
    2nd house placement will give difficulties in wife, family, money and speech primarily.
    Subuthuvam will make it less.
    Pavathuvam will make it more.

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 2 місяці тому

    Good video

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    அருமை ஐயா 🙏

  • @ariselva328
    @ariselva328 Рік тому +1

    💐💐💐 அருமை

  • @muruganmurugan7825
    @muruganmurugan7825 Рік тому +1

    12.5.1974. 11.30 இரவு. சேலம். சனி செவ்வாய் 6. ல்.
    சனி திசை பலன். எப்படி இருக்கும்.. மகராசி.மகரலக்னம். தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா. பாதம் பணிந்து கேட்கிறேன்

  • @palanisamy4703
    @palanisamy4703 Рік тому

    கடக சிம்ம lagnathirku சனி ராசி அதிபதியாக இருந்தால் என்ன செய்வார்???

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏💐

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, super🙏🙏

  • @poongundrans1137
    @poongundrans1137 Рік тому

    ஐயா, 6 இல் குரு சனி புதன் சேர்க்கை , (தனுசு லக்னம் கன்னி ராசி), நல்லதா கெட்டதா ?, Sukeran 4il ucham

  • @sivasankar.c7564
    @sivasankar.c7564 Рік тому

    ஒருவருக்கு தொடர்ச்சியாக ஆண் குழந்தை,
    பெண் குழந்தை பிறக்கும் அமைப்பு பற்றி சொல்லுங்க குருஜி நன்றி

  • @KarthiKeyan-gs5cu
    @KarthiKeyan-gs5cu Рік тому

    ரிஷப லக்னம் ஏழில் சனி.சனிதிசை சனி புத்தி நடப்பில் உள்ளது.பலன் எப்படி இருக்கும் குருஜி.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji

  • @Stockwithkarthi
    @Stockwithkarthi Рік тому +1

    தசை நடத்தும் கிரகத்தின் வீட்டதிபதி அந்த வீட்டுக்கு 6,8,12ல் மறைந்தால் பலன் மாறுமா மாஸ்டர்..

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Рік тому +1

    சனி சுக்ரன் நேரடி பார்வை பத்தி காணொளி போடுங்க

  • @jagatheeswarikumaresan4016
    @jagatheeswarikumaresan4016 Рік тому

    29.11.1981, morning 5.30 Mettuppalayam palan soluveengala iya

  • @HKAVIYA-hb9go
    @HKAVIYA-hb9go Рік тому

    I love u guruji

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Рік тому

    Super guruji

  • @Dharmaraj-uj4eo
    @Dharmaraj-uj4eo Рік тому

    குருஜி வணக்கம். குரு துலாத்தில் சுவாதி 4 இல் நின்று ராகு விசாகம் 4 இல் இருந்தால் ராகு 2'41 degree & குரு 19'37 degree ராகு சுபதுவமா இல்லையா? இந்த ராகுவின் சாரதில் சந்திரன், சனி, புதன் நன்றி

  • @janakhiramg7592
    @janakhiramg7592 Рік тому

    ஐயா நான் போன வருடம் உங்க கிட்ட என் ஜாதகம் பார்த்தேன் இப்போ என்னக்கு ஒரு சந்தேகம் yesterday உங்க வீடியோ ல IT துறை கு புதன் கிரகாம் சொன்னிங்க நான் griculture, water சம்மதம் வேலை பார்த்தேன் அந்த வேலை போயிடுச்சு அதுனால் இப்போ IT job ரொம்ப try பண்றேன் இந்த வேலை life கு நல்ல இருக்குமா நீங்க என் ஜாதகத்தில் சனி சுபத்துவம இருக்கு அதுனால் சனி சம்பத்தை பட்ட தொழில் பக்க சோனிங்க அதுனால் IT ஜாப் செட் ஆகுமா ,மறு படியும் இப்போ agriculture,water related job offer வரது என்ன செய்வது அய்யா எது best ,மகர ராசி மகர லக்கினம் 1ல் சனி, பௌர்ணமி சந்திரன்,6ல் கேது,7 குரு,சூரியன் 8ல் சுக்ரன்,புதன்,செவ்வாய்,12ல் ராகு 26-07-1991,7:45pm ,chittoor ,,,என் kavalai தீர்த்து வாழுங்கள் ஐயா🙏🙏🙏

  • @narayanamurthysubramaniyan7393

    Vanakkam guruji, my name is narayanamurthy, cheyyar, 13-11-1983, 3.30am, my wife 7.1.1995, 3.30pm, neengal solvathu sariye aanal en jadagathil ennal purinthu kolla mudiyavillai,

  • @tamilserials7952
    @tamilserials7952 Рік тому

    guru sani suriyan conjunction.... speak about this

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Рік тому

    உச்ச சுக்ரன் நேரடி சனி பார்வை பத்தி சொல்லுங்கள்

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      சுக்ரன் நிச்சயமாக பாதிக்க படுவார்...உச்ச சுக்ரன் 12,5 டிகிரி செவ்வாய் சனி பார்வையில் இருந்த ஒரு ஜாதகத்தை பார்த்திருக்கிறேன்... அவருக்கு 41 வயதில் தான் திருமணம் ஆனது... மற்ற 7, 7 அதிபதி எல்லாம் இயல்பாகவே இருந்தும் late marriage .

    • @rajavarnapandi5163
      @rajavarnapandi5163 Рік тому

      @@singerhari5626 சனி தசா எப்படி இருக்கும் துலாம் லக்னம்

    • @rajavarnapandi5163
      @rajavarnapandi5163 Рік тому

      @@singerhari5626 யணக்கும் அப்படித்தான் இருக்கு

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      @@rajavarnapandi5163செவ்வாய் ராகு தொடர்பு இல்லாது நிலையில் சனி தசை சிறப்பாக இருக்கும்...அவரின் காரக வழியில் தருவார்

  • @tharinikannan3868
    @tharinikannan3868 Рік тому +1

    உலகத்துக்கே தேவை படாத சனி...... எப்படி sir இப்படி சொல்லலாம் நீங்களே.......
    அவர் ஆயுள் கரகன் அல்லவா......

  • @LINA44-20
    @LINA44-20 Рік тому

    Jathakam parkka yevvalavu rs

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Рік тому

    வணக்கம் குருஜீ சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை .நிரந்தர வேலையே கிடைக்காத ஜாதகம் போடுங்கள் குருஜீ ஏன் என்றால் எனக்கு நிரந்த வேலையே இல்லை குருஜி

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy Рік тому

      சனி நீச்சமாகவோ (or) கேது சாரத்திலோ இருப்பார்.( உங்கள் பிறந்த தேதி நேரத்தை கூறுங்கள்.)

    • @subramanlsubramani4449
      @subramanlsubramani4449 Рік тому

      @@mdhakshnamoorthyசுப்பிரமணி அருப்புக்கோட்டை 17/12 / 1983 காலை 10.35 கும்ப லக்னம் மேஷ ராசி
      Please reply sir

  • @singerhari5626
    @singerhari5626 Рік тому

    குரு சனி இணைவு குரு பரிவர்த்தனை ஆனால் குரு தசை ஓரளவுவது நன்றாக இருக்குமா

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому

      Evala degree la bro inaivu iruku.... 15 degree mela irutha safe tha guru....

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      @@s.r.arunprakash9491 8 டிகிரி.... ஆனால் குரு உச்ச சுக்ரனின் வீட்டில் வளர்பிரை அஷ்டமி சந்திரனோடும் 8 டிகிரி இனைந்துள்ளார்.... இந்த நிலையில் குரு இழந்த வலுவய் பெருவாரா???சனி 1, குரு 9, சந்திரன் 18 டிகிரி (அனைத்தும் ரிஷபத்தில் )

    • @Davisonjack-mm3ir
      @Davisonjack-mm3ir Рік тому +1

      @@s.r.arunprakash9491 10/2/2004. 1.05 pm virudhunagar. Rahudasa started on 2017 . From beginning to till date it is bad. Even though raahu is 11 degree away from sevvai in mesham and getting guru aspect from simmam. I have noticed sukran andharam in both guru bukthi sani bukthi(going on) is very disturbing. I didnt get proper idea in 2019 so 11th 12th studies was useless. And im dme now.
      How will be rest of raahu dasa?

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому +1

      @@singerhari5626enna iruthalum sani voda pathuipu irukum bro.... 50% guru nanmai seivaru...

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому +1

      ​@@s.r.arunprakash9491 bro name : mani Dob. : 25.03.2000 time : 11 : 37 am Place: Nagercoil
      En jathagam epdi iruku. Sani epdi irukar bro. Sukoran epdi irukar govt job epa kidaikum

  • @Arivukalanchiyam
    @Arivukalanchiyam Рік тому

    ரிஷபம் லக்கினம் 7ல் சனி, சனி திசை பலன் எப்படி இருக்கும்

    • @lemontree5717
      @lemontree5717 Рік тому +1

      விருச்சிக Sani நாசம். குருவின் பார்வை கேதுவின் இணைவு இல்லாத நிலையில்.

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Рік тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ரெண்டு கொடும ஆடுச்சா.... சுபத்துவம் இல்லத சனி தசையில் 'bar anthem' பாட்டு போட்டு ஆடுவார்

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Рік тому

      இதே ரிஷப லக்னம் 12 ல் குரு(வக்ரம்) மறைந்து தசை நடந்தால் எப்படி இருக்கும்

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Рік тому

      @@singerhari5626 இதே ரிஷப லக்னம் 12 ல் குரு(வக்ரம்) மறைந்து தசை நடந்தால் எப்படி இருக்கும்

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    குருஜி வணக்கம் சிம்ம லக்னத்திற்கு 2 இல் சனி இருந்தால் குடும்பத்தை கெடுக்கும் வாக்கை கெடுக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதே சனி பகவான் குரு சுக்கிரன் தேய்பிறைச் சந்திரன் இருந்தால் குடும்பத்தை பாதிக்குமா ஐயா பயமாக இருக்கிறது கூறுங்கள் ஐயா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому +1

    நானும் சிம்ம லக்னம், next சனி தசை coming.. 😭😭😭 பயமா இருக்கு குருஜி..18.8.87, 7.15am, Theni அஸ்தகம் ஆன செவ்வாய்க்கு பார்வை இருக்குமா guruji 🙏🏻

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому +1

      Santhiran parvai irukula bro sani ku.... suriyan atchiya iruku so samalichiruvinga bro dont worry.... 👍👍👍

    • @Vidhya221
      @Vidhya221 Рік тому +1

      சனி கையால சகுறதுக்கு, குரு கையால சாகலம்

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому

      @@Vidhya221 suriyan atchiya iruka nenga ippadi sollama.... samalichiruvinga...

    • @Vidhya221
      @Vidhya221 Рік тому

      ​@@s.r.arunprakash9491 thanks bro.. but Chandran is தேய்பிறை.. this is like எரியுற விளக்கில் எண்ணெய் ஊற்றி யாது போல

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому

      @@Vidhya221 utcham bro...

  • @padmahazan_SRIVISHNU_astrology

    குருஜி ஐயா இந்த வீடியோவில் நீங்கள் பேசும் போது ஷெல்வி ஐயா பேசும் தோரனை வெளிப்பாடு வெளிபடுகிறது...

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому

    அட்சயலக்னபத்ததி முறையில் பலன்கள் தான் துல்லியமாக இருக்கும் என சமீபகாலமாக சொல்லிவருகின்றனரே அது எந்தளவுக்கு சரி? தெளிவுபடுத்துங்கள் குருஜி.

  • @sivaganeshshree
    @sivaganeshshree Рік тому

    Guru Deva En Magan D/ B 22:06 :2007 Time 11:33 Am Mettur Cricket Player Avena

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      22.6.2007,11.33 காலை -இந்த ஜாதகத்தில் சனி தான் மிகுந்த சுபத்துவத்தோடு இருக்கிறார்.... தற்போது செவ்வாய் தசை நடப்பதால் விளையாட்டு புத்தி இருக்கும்... Cricket playeraga நிச்சயமாக முடியாது... சனி சம்பந்தப்பட்ட துறையில் 38 வயதிற்கு மேல் வெளிநாடு போய் நன்றாக சம்பாரிக்க கூடிய ஜாதகம்

    • @pawankalyan3562
      @pawankalyan3562 Рік тому

      ​@@singerhari562629.10.2004
      03:26am
      Erode
      இந்த ஜாதகருக்கு செவ்வாய் தசா ராகு புத்தியில் ஆயுள் குற்றம் உள்ளதா?....மிகவும் பயமா உள்ளது....

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Рік тому

    ✍️🪔🙏💐💐😊🙏

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Рік тому

    வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏