அம்மா வீட்ல இரண்டாவது சனிக்கிழமை...

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 58

  • @latharavi9078
    @latharavi9078 6 годин тому +21

    பெருமாள்யாருடைய வீட்டுக்கு போனாரோ இல்லையோ அம்மா வீட்டிற்க்கு நிச்சயம் வந்திருப்பார் 🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏

  • @KarpagaVinayaka
    @KarpagaVinayaka 6 годин тому +4

    எங்க காயத்ரி campus intrvu select ஆகுனூம் வாழத்தூங்கள் பாட்டிம்மா

  • @amuthad3435
    @amuthad3435 5 годин тому +3

    அம்மா புரட்டாசி நான்கு சனிக்கிழமை இருக்கு. நான்கு கிழமை சாமி கும்பிடறவங்க அமாவாசை திதி கொடுத்திட்டா சாமிக்கு படையல் போடக்கூடாதா அம்மா. கொஞ்சம் அம்மாவிடம் கேட்டு சொல்லுங்க அக்கா.நன்றி.

  • @MuthuMukileshwaran
    @MuthuMukileshwaran 7 годин тому +3

    Amma dala irukanga sister parthukunga ungalin asirvadham ellorukum kidaikanum

  • @backiyalashmiganesan2089
    @backiyalashmiganesan2089 2 години тому +2

    சாமி கும்பிட்டது சூப்பர். ஆனால் தாத்தா வேட்டி கட்டி சாமி கும்பிட வேண்டும். லுங்கி கட்ட கூடாது ❤🎉

  • @arunitha6605
    @arunitha6605 6 годин тому +2

    மிகவும் அருமை யான சமையல் பாட்டி

  • @rathygnanes3393
    @rathygnanes3393 4 години тому +1

    ❤ பாட்டி நீங்க பூமாலை கட்டுவது எப்படி என்று ஒரு Video போடவும்😊

  • @radhagovindharaj8074
    @radhagovindharaj8074 5 годин тому +1

    சாமி கும்பிடும் போது அப்பாவை வேட்டி கட்டி சொல்லுங்கள்

  • @kalyanikalyani1918
    @kalyanikalyani1918 2 години тому +2

    அ ம் மா என்னுடைய பொண்ணுக்கு நல்ல வேலை கிடைக்கனும் நீங் க வாழ்த்துங்கமா எனக்கு இரண்டு பொண்ணுக அவங்க வாழ்க்கை நல்லா அமையனும்னு வாழ்த்துங்கமா பெரியவர்கள் வாழ்த்துவது கடவுள் ஆசிர்வாதம் கிடைப்பது போல்

    • @mannaifoods
      @mannaifoods  44 хвилини тому

      Okay ma அடுத்த வீடியோவை பெயர் சொல்லவும்

  • @premag968
    @premag968 7 годин тому +1

    Amma ki super mammmmmmm😂😂😂😂❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @krish5133
    @krish5133 2 години тому +1

    அம்மா என் பையன் இன்சினியரிங்மடித்துவட்டுவேலைகிடைக்காமல்இருக்கின்றான்வேலைகிடைக்கவாழ்த்துங்கள்அம்மா

  • @vadivu_ks
    @vadivu_ks 4 години тому +1

    சொல்லுற மாதிரி பெருமாள் அம்மா வீட்டுக்குத்தான் வருவாரு சூப்பர் அம்மாவின்.சிரிப்பு சூப்பர் 👏👏👌👌🙏🙏🙏🙏

  • @LathaPouwar
    @LathaPouwar 2 години тому

    Ennudayapennukkuseekiramkalysnamnadakkavendumenaasirvathamseiungalamma enpeeninpayarsus.mitha

  • @KanchanaSakhtivel
    @KanchanaSakhtivel 4 години тому +1

    அம்மா நீங்கள் எங்க அம்மா மாதிரி இருக்குரிங்க எங்கள் அம்மா இறந்து 1வருடம் ஆகி விட்டது என் தம்பி பிள்ளைகளிடம் இது தான் நம்ம அவ்வா சொல்லி காமிப்பேன் அம்மா என் மகளுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது குழந்தை இல்லை சீக்கிரம் குழந்தை பிறகனும் வாழ்தி ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா. எங்க அம்மா ஞாபகம் வரும் போது உங்கள் வீடியோவ போட்டு பார்த்துக் கொள்வேன் அம்மா. 😭😭😭

  • @anu4814
    @anu4814 6 годин тому +1

    Pls don’t use steel spoons for maan satti

  • @nambymani1968
    @nambymani1968 Годину тому

    கடவுள் உங்கள் எல்லோருக்கும் நிச்சயம் நன்மை புரிவார் . உண்மையான பக்திதான் முக்கியம்.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 години тому

    Easy to cook kotthavarangai poriyal, so, I am also liked, kotthavarangai poriyal, ,

  • @KARAGAMDURGA-qg4pj
    @KARAGAMDURGA-qg4pj 4 години тому

    அக்கா உங்களுக்கு நான் மெசேஜ் பண்ணி இருக்கேன்எனக்கு கொஞ்சம் பொருட்கள் தேவை கெட்டி உருண்டை மிளகாய்த்தூள் எல்லாம்தேவை ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்

    • @mannaifoods
      @mannaifoods  4 години тому

      8524993208 WhatsApp message பண்ணுங்க

  • @kamalesh9966
    @kamalesh9966 9 хвилин тому

    Amma dala irukanga health romba pathukoma please

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 2 хвилини тому

    Ypdi oru paati veetula erukurathu saami erugura maathri

  • @rathinamv5093
    @rathinamv5093 5 годин тому

    Sruthi. Kirihika ivargalukku kuyanthai pirakka vazthungal amma nanri

  • @sathyamanohar6451
    @sathyamanohar6451 6 годин тому

    Nerla alarathunna yenngamma?puiriyaliye?

  • @sathyamanohar6451
    @sathyamanohar6451 6 годин тому

    Mani adikka matengala,,saami kubadaracheye?

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 36 хвилин тому

    Amma unga sappada sappita asai ya erukku

  • @eshwarik3088
    @eshwarik3088 3 години тому

    Vanakam paati ❤ love from Andaman Port Blair sis

  • @bujikutty2243
    @bujikutty2243 Годину тому

    வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 4 години тому

    Paariya paatale podum. Swamiye vendaam.

  • @sriakshaya4387
    @sriakshaya4387 4 години тому

    . Akka ammaava nala pathukanga❤

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 3 години тому

    Namaskaram Amma ❤❤

  • @geethasree4828
    @geethasree4828 6 годин тому

    Good evening.....
    I'm waiting to see your home tour.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 6 годин тому

    Arumai

  • @GoldOnline
    @GoldOnline 3 години тому

    மன்னார்குடி பக்கம் பெருமாள் விரதம் இருக்க மாட்டாங்க. நீங்க பெருமாள் விரதம் என்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கு

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 30 хвилин тому

      Perumal enpathu pothuvana peru venkatachalapathyku. Appadi sollalalam .

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 годин тому

    Super pathivu ma 👌

  • @pitchaipandi278
    @pitchaipandi278 7 годин тому +3

    ஏகாதசியுடன் கூடிய இரண்டாம் சனி....🙏🙏

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 6 годин тому

    Amazing family.God be with u all

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 5 годин тому

    கிள்ளு வற்றல்,முருங்கை பொடி ரொம்ப அருமையாக இருக்கு சுபா.எல்லாமே நல்லருக்குப்பா.❤❤❤

  • @selvis4776
    @selvis4776 4 години тому

    எல்லாமே பார்க்கும்போது சூப்பரா இருக்கு எங்களை நினைத்துக்கொண்டு நீங்கள் சாப்பிடும்போது எங்களுக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா மற்றும் சகோதரி😊

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 6 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 4 години тому

    😊😊😊❤👌👌👌

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 7 годин тому

    ❤🎉🎉super ma

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 5 годин тому

    🙏👌

  • @mycrafts8139
    @mycrafts8139 6 годин тому

    🙏🙏

  • @ananthid2984
    @ananthid2984 6 годин тому

    Swamikku vengkayam pundu serkka kudatunu so Patti yappady seivanga

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 годин тому

      Mannargudi side yellam appadithan srivanga kaalam kaalama. Ovvaru oorukum ovvaru pazhakka vazhakam irukkum.

    • @mannaifoods
      @mannaifoods  4 години тому

      ஆமாம்

  • @priyanka6535
    @priyanka6535 7 годин тому

    🙏🙏🙏🤛

  • @varshakaru8385
    @varshakaru8385 6 годин тому

    👌👌👌

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf 5 годин тому +1

    கைலி வேட்டி கட்டி சாமி கும்பிட கூடாது கா