விண்ணோர் தேடும் இறையே! மண்ணோர் பாடும் மறையே! (பாட்டு)

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • அருஞ்சொற்பொருள் விளக்கம்:
    ஈறிலி - முடிவில்லாத
    உடுப்பை - ஆடையை
    மாறிலி - மாற்றமில்லாத
    இடுக்கண் - துன்பம்
    மீட்சி - மீண்டும் உருவாதல்
    கடுக்கன் - காதணிவகை
    விடைக்கண் - காளைமாட்டின் மீது
    மறையே - உயர்ந்த நூல்கள்

КОМЕНТАРІ •