எதையும் நினைத்து கவலைப்படாதீர்கள்💯❤️🎯 || SP Senthil Kumar sir🎖️ || Motivation king 👑

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #tnpsc #tnpscgroup #upsc #tnpscpreparation #tnpsccurrentaffairs #tnpsctamil #tnpscgk #currentaffairs #tnpscexam #tamil #group #tnpsccoaching #tamilnadu #tnpscquestions #generalknowledge #ssc #tnpscjobs #ias #tnpscpreparationexam #ips #tnpscnotification #upscexam

КОМЕНТАРІ • 84

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 Рік тому +47

    அரசு பள்ளியில் பயின்று இன்று இந்த உயர்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறீர்கள் என்று மிக பெருமையாக பேசுகிறீர்கள் இது என் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு தான் உங்களுடன் படித்தவரும் மிக சிறப்பாக பயின்று என்று பெரிய பதவியில் இருக்கிறார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் தாய் தந்தைகள் தன் மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தால் தான் அந்தஸ்த்து உயரம் என்று நினைக்கிறார்கள் ஆனால் நீங்கள் வாழ்க்கை அதை அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள் இதை இந்த காணொளியை பார்த்து கோடான கோடி தாய் தந்தைகள் திருந்த வேண்டும் அரசு பள்ளியில் படிக்க வையுங்கள் அப்பொழுது தனியார் பள்ளிகள் உங்களிடம் மண்டி இடம்

  • @ashaik6554
    @ashaik6554 Рік тому +27

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
    வாழ்த்துக்கள்
    சல்யூட் எஸ்பி செந்தில் குமார் சார்
    தன்னம்பிக்கை, விடாமுயற்சி இது தான் வாழ்க்கையை தீர்மானிக்க கூடியது.

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +5

    சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +11

    அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +7

    கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +9

    மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.

  • @Rajatolihe.096
    @Rajatolihe.096 Рік тому +3

    எவ்வளவு பெரிய மனிதர் ஆனாலும் மனிதன் மனிதன் தான் ஆனால் உடன்பணிபுரிபவர்களை மதிக்க பழகவேண்டும்

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +4

    இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +4

    முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும், உன் முயற்சியிடம்

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +4

    தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.

  • @ravipandurangan9304
    @ravipandurangan9304 Рік тому +5

    அன்பு கலந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹...

  • @RameshRamesh-tz4fk
    @RameshRamesh-tz4fk Рік тому +7

    சார் உங்கள் பதிவு மாணவர்களுக்கு முன் உதாரனம்

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +3

    நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

  • @murugeshankaruppungounder9827
    @murugeshankaruppungounder9827 Рік тому +10

    வருங்கால இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள கருத்து அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sugapriyar9961
    @sugapriyar9961 3 місяці тому

    Salute sir........Always love government sector what ever it's government.
    Government word is a soul❤❤❤❤❤

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +1

    வெற்றி என்பது கொடுத்து பெறுவது அல்ல முயன்று அடைவது

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Рік тому +6

    Very genuine speech sir.

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому +7

    Good motivational...Real speech.

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +1

    வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்

  • @mfbphysicstamil8685
    @mfbphysicstamil8685 Рік тому +5

    Super sir really proud of you

  • @muruganastro2605
    @muruganastro2605 Рік тому +3

    வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @c.muruganantham
    @c.muruganantham Рік тому +1

    வணக்கம் சார் நானும் காசா வளநாடு புதூர் கிராமம் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன் சார் நான் எதுவும் தெரியாமல் புரியாமல் இல்லை சார் இந்த அளவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டி வேலை பார்க்கும் இருக்கிறேன் சார் எல்லாம் நாட்டுக்காரர்ளுடன் உடன் வேலை செய்யும் உள்ளேன் சார் என்னா எனக்கு படிக்க தெரியாது என்று இருக்க வில்லை சார் அந்த அரசு பள்ளியில் தான் படித்தேன் என்ன இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் எதோ ஒரு நல்ல இடத்தில் இருப்பேன் இப்போது நான் நல்ல தான் இருக்கேன் சார் கடவுள்களின் துணையில் மிகவும் அருமை பதிவு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼💪💪💪🙏

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d Рік тому +8

    தம்பியின் பேச்சு.
    உறுதியான நம்பிக்கை.

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому

    நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

  • @chandranp6144
    @chandranp6144 Рік тому +3

    Hardwork @super honesty

  • @moorthiviswanathan3595
    @moorthiviswanathan3595 Рік тому +5

    அருமையான பதிவு

  • @nagarajana3681
    @nagarajana3681 Рік тому +1

    👍 super Thamila 👍👍👍🙏👍 Thamilanda 👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому

    உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்

  • @balahjiarunachalam3307
    @balahjiarunachalam3307 Рік тому +1

    You should have attended that function and learnt them a lesson by explaining your past and see that this should not happen again to any other students
    Hats off to you sir

  • @subashm46
    @subashm46 Рік тому +3

    God's gift...

  • @santhoshkumar-vd1rh
    @santhoshkumar-vd1rh 10 місяців тому

    HATTSOFF SIR SALUTE

  • @karthikraja5173
    @karthikraja5173 Рік тому +1

    Sema sir royal salute sir

  • @DhanushN-05
    @DhanushN-05 3 місяці тому +2

    Super

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому

    வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள்

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +2

    👍👍

  • @SakthiVel-jk2gh
    @SakthiVel-jk2gh Рік тому

    Congrats sir super motivated speech 😍

  • @grajee3805
    @grajee3805 Рік тому +2

    Super motivation

  • @saranyas2715
    @saranyas2715 Рік тому +1

    Nadikguringa sir super

  • @apstvcpim9748
    @apstvcpim9748 Рік тому

    வாழ்த்துகள் நன்பா

  • @johnstalin9624
    @johnstalin9624 Рік тому +1

    Super Sir 👍🙏🙏🙏

  • @kdkishore6435
    @kdkishore6435 Рік тому +2

    Gov school is great.. 🥰

  • @parthasarathip249
    @parthasarathip249 Рік тому +1

    Hero❤️🔥😊

  • @vlogall4686
    @vlogall4686 3 місяці тому

    Super sir

  • @manuneethis9076
    @manuneethis9076 Рік тому +1

    அருமை

  • @kalarkannan7647
    @kalarkannan7647 Рік тому +1

    பேச்சு எல்லாம் நல்லா தான் இருக்கு எஸ்பி கண்ட்ரோல இருக்குற ஸ்டேஷன்ல போய் பாருங்க போய்சி தெரியும்

  • @sivamunish8876
    @sivamunish8876 Рік тому

    Very proud of you❤

  • @Poovarasan-wq6fp
    @Poovarasan-wq6fp Рік тому

    Bakground music🎶🎶🎶🎶 nice😊😊

  • @charanarjunan4509
    @charanarjunan4509 Рік тому +1

    bgm sound kammiya podunga bro...

  • @gokulakrishnan9886
    @gokulakrishnan9886 Рік тому

    I salute

  • @arunmoni6721
    @arunmoni6721 Рік тому +1

    👌😊🙏🙏

  • @Nature-ui2zo
    @Nature-ui2zo Рік тому +1

    Super speach

  • @T-kk3xn
    @T-kk3xn Рік тому

    Sema sir 💥💯

  • @antonylegori7340
    @antonylegori7340 Рік тому +2

    ஸ்ரீமதியின் வழக்கு என்னாச்சு.

  • @thangadurai4746
    @thangadurai4746 Рік тому +1

    super

  • @birabakharanthol.thiruma7298
    @birabakharanthol.thiruma7298 Рік тому +1

    Thozhare.nee.umaiyilea.unmaiyaana.anmakhan
    .yenru.nirupiththu.vittaayi.une.yennam.sirappu.une.muyarchiyum.sirappu

  • @sankarans9978
    @sankarans9978 Рік тому +1

    Raja

  • @thandhapanit5088
    @thandhapanit5088 Рік тому

    Best government school very best

  • @santhoshsampath3855
    @santhoshsampath3855 Рік тому

    Super anna

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Рік тому

    🔥🔥

  • @dhivyadhivya660
    @dhivyadhivya660 22 дні тому

    Pennadam ❤

  • @Changautam.
    @Changautam. Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @selva-official463
    @selva-official463 Рік тому

    🔥🔥🔥👌👌

  • @SJ-db3mu
    @SJ-db3mu Рік тому +1

    Srimathi case pathi solunga please

    • @Deepak..R
      @Deepak..R Рік тому

      Enna sollanum unaku naanum DSP tha enkitta kelu pa

  • @kalairam944
    @kalairam944 Рік тому +7

    Enga district SP

  • @gokulakrishnan9886
    @gokulakrishnan9886 Рік тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹👃👃👃👃👃👃👃👃

  • @ARUNKUMARARUNKUMAR-kq7hu
    @ARUNKUMARARUNKUMAR-kq7hu Рік тому +1

    Hi

  • @mathanmathan2718
    @mathanmathan2718 Рік тому

    Hi da

  • @abdabd8987
    @abdabd8987 Рік тому

    Alarm niga no one will only take would it be tonight NAATI takapuna audio edit you will get it for you at a number Cooper you didn't put it nom nom are you audio on would have electric kaikuya stop pretty pretty wondering undertale uncle Bob you didn't pretty pretty 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @parthipansubareddy118
    @parthipansubareddy118 Рік тому +1

    அருமை ஐயா

  • @kalairam944
    @kalairam944 Рік тому +1

    Super sir

  • @JK_Kalvi
    @JK_Kalvi 8 місяців тому

  • @raguldev2981
    @raguldev2981 Рік тому

    🔥🔥🔥🔥

  • @riyasyasiq6548
    @riyasyasiq6548 Рік тому

    Super sir

  • @baranitharan1850
    @baranitharan1850 Рік тому

    Super sir