இதான் காரணம்: தப்பிக்க வாய்ப்பே இல்லை இப்படி செஞ்சா | Tricks to Avoid Diabetes | AGE | Oily foods

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @mithiran7774
    @mithiran7774 2 дні тому +48

    நீங்கள் சொல்வது எல்லாம் ஒன்றுமில்லை சாப்பிட்ட உணவிற்கு ஏற்ப வியர்வை சிந்தி வேலை செய்ய வேண்டும்

  • @navaneethamnandhu9057
    @navaneethamnandhu9057 2 дні тому +56

    இப்படி பயந்து சாப்பிடறத விட சாப்டே செத்திடலாம் 😅😅😅

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu День тому +1

      சில சமயம் அப்டித்தான் தோணுது ஆனால் சந்ததிகளுக்காக வாழனுமே

    • @arunvijay7367
      @arunvijay7367 День тому +1

      Irukapora koncha naal la nalla enjoy panni sethudalam thappe illa

    • @kuzhanthaivel6pk
      @kuzhanthaivel6pk День тому +1

      அப்போ செத்துடு😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 дні тому +11

    உணவே மருந்தாக எடுத்த காலம் போய் மருந்தே உணவாக எடுக்கும் காலம் வந்துவிட்டது அளவுடன் அருந்துங்கள் ஆனந்தமாய் ஆரோக்கியமாக இருங்கள் உண்ணும் உணவிற்கு தகுந்த வேலை செய்யுங்கள்❤😊 அருமையான பதிவு பிரகதீஸ் அண்ணா மற்றும் சிரிப்பழகி😊

  • @NamathuKavithai
    @NamathuKavithai 2 дні тому +5

    உடலுக்குள்ளே நாம் உண்ணும் உணவால் நடக்கும் மாற்றங்கள் தேவையில்லாத நோய்கள் பற்றி அழகாக எடுத்து கூறினீர்கள் ❤

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 дні тому +9

    Pragadeesh unkal sirippum azhaku ❤

  • @kruthikababu8501
    @kruthikababu8501 10 годин тому

    Akka recent videos la unga videos pathitu than nenga newly married nu gavaniche max content mattum notice pane but 2 vid la than unga thaali kanuku pattuchi...anyway hearty congratulations akka take care of your health too❤❤❤

  • @bharathirajabharathi9141
    @bharathirajabharathi9141 День тому +4

    Very very important news and ungalukku saree nalla erruku

  • @paviprathirangini6252
    @paviprathirangini6252 2 дні тому +5

    நீங்கள் நல்ல ஒரு அருவிப்புகளை தருகிறீர்கள் 🙏🙏🙏🙏🙏நன்றி

  • @abdulbasith3918
    @abdulbasith3918 День тому +6

    Evanachum your smile cute akka nu comment podu mandaila kottiruven pragadeesh anna rocked😂😂😂🔥🔥🔥

  • @mithiran7774
    @mithiran7774 2 дні тому +12

    அளவுக்கு அதிகமான அறிவும் ஆபத்தானது

  • @jayaprakasharjunan
    @jayaprakasharjunan День тому +1

    Bro, உங்க வீடியோ பார்த்த இப்போ பயம் தான் வருது.. அதும் சீசன் பார்த்து, வெளியில் மழை, நல்ல தீனி பிளஸ் நீங்க வேற😊❤

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 дні тому +4

    Last message super

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 дні тому +3

    Very useful video

  • @ssbharathi245
    @ssbharathi245 День тому +1

    1:10 - “ ஆமா தம்பி”
    3:34 - “சொல்லி இருக்காங்க அண்ணே”
    பழக்கதோசம்😄

  • @alone_is_human
    @alone_is_human 2 дні тому +2

    Good tips❤

  • @ananthan432
    @ananthan432 День тому

    உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பது போல் உழைப்புக்கு ஏற்ற உணவு இதுவே சிறந்த முறை இதைக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் வாழ்த்துக்கள்

  • @sakthig2399
    @sakthig2399 2 дні тому +4

    Super anna❤

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 День тому +1

    All carbohydrate are coverted to glucose sugar

  • @VelMurugan-jz9hb
    @VelMurugan-jz9hb День тому +2

    அழகே அழகு 🎉🎉❤

  • @Mr.M.Aravinth
    @Mr.M.Aravinth День тому +3

    Sugar vandha apuram enna panuradhunu solunga

  • @suthasinnathurai2253
    @suthasinnathurai2253 17 годин тому

    Keto diet and fasting also stress free life

  • @NedunchezhianR-r1c
    @NedunchezhianR-r1c 2 дні тому +2

    Please avoid oily food

  • @MarimuthuMarimuthu-y1l
    @MarimuthuMarimuthu-y1l 2 дні тому +2

    ப்ரண்ட்ஸ் ஆண்களை பாதிக்கும் தைராய்டு செயலிழப்பு வியாதிஜ குணப்படுத்தும் வழிமுறைகளும் மருந்துகளும் பற்றிய வீடியோ போடுங்க ப்ரண்ட்ஸ் ப்ளீஷ் ப்ரண்ட்ஸ் வாழ்க பல்லாண்டு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @abdulkalamak9925
    @abdulkalamak9925 День тому

    Hello Theneer idaivelai romba days ah ketutu iruken Taste uh pinnirum video podunga please 😢

  • @thangarajsekar9998
    @thangarajsekar9998 День тому

    Always smile is cute

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 День тому +4

    இனி எல்லாரும் மண்ண அள்ளி தின்னுங்கச்சைய்க்

  • @saitrevathi4902
    @saitrevathi4902 23 години тому

    Super

  • @Youtubeviewer-s7w
    @Youtubeviewer-s7w 2 дні тому +5

    Pinna edhuku Sis briyaani saapta sugar varunu thumbnail vachi irukiga I hate 😑 this 😢

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 День тому

    அதிகமா எத எடுத்துக்குறோமா, தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்பு, அளவோடு சாப்பிடம்போது ஏதும் பாதிப்பு இல்லை.

  • @prabhakaran9826
    @prabhakaran9826 2 дні тому +10

    கல்யாணம் ஆயிடுச்சுன்னு கடைசி தங்கச்சியா அக்கா ஆக்கிட்டியா பா 😅😅😅 விட்டா போக போக பாட்டியா ஆக்கிடுவா போல இருக்கே😂😂😂😂

  • @naguns7836
    @naguns7836 День тому +1

    இந்த சேனல் ஏதோ கார்பெட் கம்பெனியிடம் மாட்டிவிட்டது என்று நினைக்கிறேன்😂😂😂

  • @Prabhu8591
    @Prabhu8591 День тому

    Brothers good morning ,i need a help , my brothers son is missing from 12/12/24 ,so please help me ,post my sons photo in u r channel.

  • @nazargh
    @nazargh День тому

    Last 15 years my nature of work is sitting with computer

  • @Prabhu8591
    @Prabhu8591 День тому

    Name: tharun
    From: Uthangarai Krishnagiri dt

  • @praveenkumars17
    @praveenkumars17 2 дні тому +4

    First comment

  • @jaculinkennady9142
    @jaculinkennady9142 День тому

    மொத்தத்துல ஒண்ணுமே சாப்பிட வேணாம்னு சொல்றீங்க 😅😅😅

  • @AbdullaHajamaideen
    @AbdullaHajamaideen 21 годину тому

    Life is always for death so enjoy your moment if how is possible

  • @vijayakumarvr3
    @vijayakumarvr3 День тому

    Oii saptingala ❤

  • @sankarmobileservice8314
    @sankarmobileservice8314 2 дні тому

    மூன்றாம் தர யூடியூபர் போல thumpnail வைக்க வேண்டாம்.... எதற்கு தலையில் கைவைத்து ஒரு photo...

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 2 дні тому +2

    See the concept is incorrect you are just trying to create panic among people

  • @chelladurai6263
    @chelladurai6263 День тому

    Sapidama uyirvazha mudiyuma video podunga😂

  • @nAarp
    @nAarp День тому +1

    இதுக்கு பேசாம சாகலாம்

  • @Newton_Xavier
    @Newton_Xavier 2 дні тому +2

    Pragadees ayyakku ella viyathiyum irukku pola ella videolayum viyathioda vararu

  • @111fhdsgj
    @111fhdsgj День тому

    😢😢

  • @siddharthnabi3441
    @siddharthnabi3441 2 дні тому

    saapdura food vesham aaidichhu adhaan kaaranam vera yedhum illa nee yepidi saaptaalum sugar varum 🤣🤣🤣saaptu saavu

  • @marywilliamjerald5294
    @marywilliamjerald5294 День тому

    🤦🤦🤦🤦

  • @ashokpanneerselvam3065
    @ashokpanneerselvam3065 2 дні тому +2

    😂😂😂😂😂

  • @mithiran7774
    @mithiran7774 2 дні тому +3

    அளவுக்கு அதிகமான அறிவும் ஆபத்தானது