கண்ணகை அம்மன் கரகம் சதங்கையணி விழா-kannakai amman karakam

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2023
  • மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாயைம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உத்சவத்தை முன்னிட்டு களுதாவளை கிராம சிறுமிகளைக் கொண்டு பழக்குவிக்கப்பட்ட “கண்ணகை அம்மன் கரகம்” சதங்கையணிவிழா திங்கட்கிழமை(29) மாலை களுதாவளை இராமகிருஷ்ண வீதியில் அமைந்துள்ள சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 1

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 10 місяців тому

    Om sakthi sri kannakai amman karagam super voice thank you