Thanusu Rasi | Guru Vakra Peyarchi Palangal 2024 -2025

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 146

  • @pitchaimuthu8740
    @pitchaimuthu8740 Місяць тому +96

    இன்று வரை எந்த மாற்றமும் இல்லை இன்று வரை துன்பம் துயரம் எதுவும் மாறவில்லை ஆனாதையாகத்தான் வாழ்கிறேன் தனுசு மூலம் நட்சத்திரம்....

  • @prabakaransundararajan7974
    @prabakaransundararajan7974 Місяць тому +24

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @Asara-1086
    @Asara-1086 Місяць тому +5

    Super unga words lively and lovely confidence kudukuthu sir

  • @kanimozhi7690
    @kanimozhi7690 26 днів тому +1

    Thank u sir ,your motivation speech is energy in my life sir.

  • @ganesha5911
    @ganesha5911 Місяць тому +25

    Neenga solradhu elam sari than ana ipo Kaila 1rs kuda ilayeee

  • @thenmozhip2402
    @thenmozhip2402 Місяць тому +4

    Very positive speech for unpleasant mind. Thank you very much sir

  • @nankadavul99
    @nankadavul99 Місяць тому

    Very motivational speech . As u said i started business, will message you in 5 months , hope i will update my growth.
    If i come to Singapore will meet u definitely..
    Pooradam..thanusu rasi..

  • @sarvan869
    @sarvan869 28 днів тому

    Thanks for your motivation speech..

  • @balusamy3376
    @balusamy3376 Місяць тому +1

    நன்றிங்க சார் வாழ்க வளமுடன்

  • @pkuniverse1
    @pkuniverse1 Місяць тому +8

    அய்யா இந்த பிரபஞ்சம் என்னிடம் முதல் முறையாக லாட்டரி வாங்க சொன்னது!! வாங்கி இருக்கிறேன்

    • @LathaRangi
      @LathaRangi Місяць тому

      😂😂

    • @pkuniverse1
      @pkuniverse1 Місяць тому +1

      ​@@LathaRangiஎதுக்கு ஆன்ட்டி சிரிக்கிறீங்க.. 😅 போன வருஷம் இப்படித்தான் எனக்கு தோணுச்சு ஒன் லாக் விழுந்துருச்சு

    • @LathaRangi
      @LathaRangi Місяць тому

      @@pkuniverse1 hey na aunty nu ne pathiya

    • @pkuniverse1
      @pkuniverse1 Місяць тому

      ​@@LathaRangiappo ilaya! Enkku neenga aunty tha unga video la pathe anuty!

  • @AshokKumar-bl5mz
    @AshokKumar-bl5mz Місяць тому +55

    எங்க காட்டுல மழைலாம் ஒன்னும் இல்ல 😂வெளிநாட்டுக்கு போய் வீடியோ போடுற உங்க காட்டுல தான் மழை அதுவும் வீடியோ பாக்குற எங்கனாள😂😂😂

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 Місяць тому +2

    Vazgha valamudan. Thanks.

  • @moorthisachin673
    @moorthisachin673 Місяць тому +1

    Thank you for your dhanasu rasi prediction sir

  • @padmapriyavaranasi8240
    @padmapriyavaranasi8240 Місяць тому

    Rasi mesham, lagnam dhanusu. Result same for lagnam also

  • @ManameMaarividu
    @ManameMaarividu Місяць тому +1

    எனக்கு நல்ல மாற்றம் நடக்கிறது.உண்மை

  • @kowsisarank9594
    @kowsisarank9594 Місяць тому +3

    முருகன் துணை

  • @CanCan-om6lk
    @CanCan-om6lk Місяць тому

    Sir, does your predictions applicable to both rasi and lagnam. Or just rasi?

  • @Thanabala-h7s
    @Thanabala-h7s Місяць тому

    Your explanation is very energetic but it would be more benefit full if it is on slower pace.

  • @aayshasidatika4495
    @aayshasidatika4495 Місяць тому +1

    Wow great sir got good energy 🎉

  • @balus38
    @balus38 Місяць тому +7

    ஐயா உங்களுடைய ராசி என்ன என்று கூற முடியுமா....?

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 Місяць тому

    Vanakam Ayya 🙏 Awesome Predictions ❤

  • @rishivairamnv
    @rishivairamnv Місяць тому +2

    Ayya ungal motivation ku mikka nandri

  • @ganapathysundaram4778
    @ganapathysundaram4778 Місяць тому +1

    உங்கள் வாக்கு பொன் வாக்காக மாறட்டும்

  • @kavitharajanbabu2217
    @kavitharajanbabu2217 29 днів тому

    Thanku sir

  • @subasundaram1571
    @subasundaram1571 Місяць тому

    Very nice Sir. ❤Happy Sir ❤Thanks Sir ❤

  • @thamilazhagan7306
    @thamilazhagan7306 Місяць тому

    Singapur s pass dan tri pantren ketaikuma

  • @rameshspandurengan3939
    @rameshspandurengan3939 Місяць тому

    Sir i am ramesh 15.06 .1965. pooradam .guruthisai. health issues sariyaguma.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Місяць тому

    All true, Thank you sir

  • @raja.v.vivekanandan5800
    @raja.v.vivekanandan5800 Місяць тому

    Great sir.. 🎉

  • @pavithrak9598
    @pavithrak9598 Місяць тому

    Sir enaku Singapore la velai venduk sir Admin support department la edhavdhu velai irundha sollunga sir en life la romba useful ah irukum sir please help panunga sir

  • @gm-mf8gf
    @gm-mf8gf Місяць тому

    Tq ur guidence sir✨

  • @klakshmi8276
    @klakshmi8276 Місяць тому

    நம்பிக்கை ஊட்டும் தாய்

  • @bharathkumar7594
    @bharathkumar7594 28 днів тому

    Tell as per age dasa gupthi

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr Місяць тому +2

    Jai sree ram💞💞💞💞💞💞💞ji

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz Місяць тому +1

    Magaram thulam ❤

  • @ponpathman9570
    @ponpathman9570 Місяць тому +6

    நீங்கள் இதற்கு முன்பும் பல தடவை இப்படியெல்லாம் கூறியிருக்கிறீர்கள் ஆனால் துன்பம் கஷ்டத்தை தவிர எந்த மாற்றமும் நடக்கவில்லையே. கதைக்கும்போதும் பணத்தை பற்றித்தானே கதைக்கிறீர்கள். இப்போது விளங்குது உங்கள் நோக்கமும் சாத்திரமும்.

    • @parameswaranchennai
      @parameswaranchennai 20 днів тому

      Yaridamum IVAR PANAM kettadhu illay.Nalla motivation IDEAS kodukirar.. Nanum moolam star Danusu.migavum kasta Patten Tharpodhu nandrafa irukiren. Nambikaiudan irungal NALLADHU nadakum.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Місяць тому +4

    Don't believe the words of man 😢
    Victory comes from words of God ❤ Om Namah Shivaya ❤ Om Namo Narayana ❤ Om Saravana Bhava ❤ Victory in the Name and Blood of Jesus Christ ❤ Shalom Alaikum ❤

    • @carsbikes117
      @carsbikes117 Місяць тому

      These fellows only talk to make their videos he will reach usa 😅

    • @parameswaranchennai
      @parameswaranchennai 20 днів тому

      DEAR BRO TRY to believe one God.u will succeed in life.

  • @prakashk3120
    @prakashk3120 Місяць тому

    Avar podupalan sollugirar ningal vunga jadagam mulumayaga pathukolungal oru murai jadagam oru manidan munvarum kasta nasatam terindugolla dan ningal yadukum muyarchi dan vungalai vetri adaya vudavum evar sollum visayam yavalavu motivation eruku adai ningal yaduthukondu munnerungal vungal kastam anaithum terum avar avarudaya muyarchi vulaipu adaiveithu dan panam sambadikirar yanna tirudiya sambaikirar oru manidan avanudaya tavaral dan kasta padugiran neram parthu silamuyarchi yeduka vendum avanuku keta neram sila visayam tallipoda vendum yendral adai seidu kastathil matikolgiran aduku muluporupu avan matum dan vidamuyarchi yadungal anaithum sari seiduvadalam

  • @அகல்தீபம்
    @அகல்தீபம் Місяць тому

    சூப்பர்

  • @vjyogesh96
    @vjyogesh96 Місяць тому +9

    எனக்கென்னமோ உங்க காட்டுல தான் நல்ல பண மழைனு தோணுது 😂😂

    • @fourosean
      @fourosean Місяць тому +1

      😂😂😂😂😂

  • @banupriyagunasekaran2882
    @banupriyagunasekaran2882 Місяць тому

    I always trust Raghavendra
    aayasu nooru lam vendam en aayusu Kudal en husband kum en children's kum tharen en kastam en pasanga padakudathu

  • @shantyNachi
    @shantyNachi Місяць тому

    How much do you charge for analysing horoscope

    • @RadhanPandit
      @RadhanPandit  Місяць тому

      Mail @ alliswellvettrivel@gmail.com

  • @devilmaster7869
    @devilmaster7869 Місяць тому

    Amazing sir 🎊 🎇🎆🌇👍🏻👏

  • @mukeshj99
    @mukeshj99 Місяць тому

    Thank you🙂

  • @ganapathysundaram4778
    @ganapathysundaram4778 Місяць тому

    Thank you sir 🙏

  • @kavionlinesolutions6044
    @kavionlinesolutions6044 Місяць тому +1

    Positive comments with positive person

  • @MAHALAKSHMIThangaraja-cs9zw
    @MAHALAKSHMIThangaraja-cs9zw Місяць тому

    Good morning.

  • @parasuramanraman3538
    @parasuramanraman3538 Місяць тому

    🙏🙏🙏

  • @Viji-yc7ut
    @Viji-yc7ut Місяць тому

    தனுசு ராசி romba mosama pokuthu break up vera aeruchu 😢

  • @Gtamila
    @Gtamila Місяць тому +1

    சார் நீங்கள் சிங்கப்பூர் இருக்கிறீங்க நாங்கள் நம்புறேன் நீங்கள் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்க தேவையில்லை! பேராசை வேண்டாம் சார்! அடுத்தர் காசு சேராது

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 Місяць тому +2

    Innakitan morning lah nagai ona adamaanam vachen.

    • @LathaRangi
      @LathaRangi Місяць тому

      Pona week vachen nanum

  • @woice5
    @woice5 Місяць тому

    Yes I will achive

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 Місяць тому

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மேஷ லக்னம் 29 10 1984 மாலை 5:45 இதெல்லாம் நான் எதற்கு கொடுக்கிறேன் என்றால் இதையெல்லாம் நான் எதற்கு கொடுக்கிறேன் என்றால் ஜாதகம் பார்ப்பதற்கு கூட என்னிடம் பணம் இல்லை நீங்கள் என்னை வழிநடத்தினால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Місяць тому

    Tqsir

  • @azhagara9623
    @azhagara9623 Місяць тому

    முருகா

  • @AdhiShivam-yb8hu
    @AdhiShivam-yb8hu Місяць тому

    Viruchiga laknam laknathil Sani Raghu rasiyil mandhi meenathil sevai rishabathil kedhu kanniyil guru sukkiran thulamil soorian pudan Sani thisai 08 11 1956 pooradam 4m padam Viruchiga laknam laknathil Sani Raghu anusham1st Sani Raghu

  • @klakshmi8276
    @klakshmi8276 Місяць тому

    வணக்கம் சார் ஒரு மகனை படிக்க வைக்கின்றேன்.தீக்காயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையைக் கொடுத்து என் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறேன்.என்னை சுற்றி எத்தனையோ பிரச்சினைகள் பணியாற்றும் இடத்தில் வருகிறது ஆனால் யாரிடமும் நான் உதவி கேட்கவில்லை பலரும் தாமாகவே வந்து எனக்கு துணையாக நின்று பேசுகின்றனர் 😅 சுற்றி நடக்கும் நிகழ்வுகளை என்னால் கணிக்க முடியாத போதும்.என் நம்பிக்கை என் மீது தவறு இல்லை எனக்கு துணையாக கடவுள் இருக்கிறார் அன்னை வாராஹி இருந்து வழிநடத்துவார் என்று எதையும் மூளைக்கு கொண்டு செல்லாமல் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறேன் 😢 எனக்கு நிம்மதி இருந்தால் போதும் என்று நினைக்கின்றேன். மற்றபடி உங்கள் உரை உற்சாகம் தருகிறது 🎉 நன்றி

    • @klakshmi8276
      @klakshmi8276 Місяць тому

      தங்கள் நலனை பேண வேண்டும் 🙏🏽 உங்கள் பேச்சில் முதிர்ச்சி வந்து விட்டது.தாங்கள் இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருப்பதை காண்கிறேன் 🙏🏽 கண்ணதாசன் எழுதிய இருந்து பாடிய இரங்கற் பா எனும் கவிதை தன் இறப்பதற்கு தானே எழுதிய கவிதை.அதில் வாரி நறுங்குழல் சூடும் மனையாளோடு சுவை போக என்று எழுதியிருப்பார் அந்த தொடரைப் படிக்கும் போது தங்கள் நினைவு எனக்கு வரும்.கடவுளிடம் வருந்தி ஏன் இப்படி பிரித்து விட்டாய் என்று கேட்கிறேன். நல்லவர்கள் நட்பு பிறை போல நாளும் வளரும்.தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉

    • @RadhanPandit
      @RadhanPandit  Місяць тому

      Welcome... You are a strong person.. all will be fine soon...

  • @bhuvaneswari4447
    @bhuvaneswari4447 Місяць тому +5

    No change my life just waiting for death

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 Місяць тому

    எங்க.ஜப்பானிருந்தா

  • @venky906
    @venky906 Місяць тому

    kadesiya sagulam ne eriku yavalavoo yalanditen vuyir mattum eriku..adu pona dha ellam prachane therum ne nenekiren

    • @RadhanPandit
      @RadhanPandit  Місяць тому

      Don't lose your hope.. All will be fine...

  • @anbesivam6723
    @anbesivam6723 Місяць тому

    100 முயற்சி எடுத்தாலும் ஒரு வெற்றி இல்லை

  • @anandsurya9647
    @anandsurya9647 Місяць тому +2

    Job ila anna

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 Місяць тому

    Same blood,😅😅

  • @சிவானந்ததேன்
    @சிவானந்ததேன் Місяць тому +1

    எல்லாமே ஜாதக கட்டப்படி நடக்கும் என்றபோது தியானபடி நல்லபடியாக செய்து கொள்ளலம்.ok.
    உனக்கு ஏதுக்கு பணம் கொடுக்கனும்.
    உனது வீடியோ பாக்கிறேமே அதுவே உனக்கு பணம்தானே.
    நீ என்ன விதி மாத்தர கடவுள நீ.?
    அவர் அவர் வினைபடி அந்த அந்த உயிகளில் கடவுள் வழிநடத்த!
    வியபாரம் இதன் மூலம் முயற்ச்சி.

  • @SandhiyaPraveen-cm1ku
    @SandhiyaPraveen-cm1ku Місяць тому

    😢😂😢😢😂 daily problem thangamudila

  • @Publicc1900
    @Publicc1900 Місяць тому +4

    பொய் சொல்லவே ஊரு விட்டு ஊரு வந்து சாகடிக்கரணும்க. அந்த நல்லது எவனுக்கு தான் நடக்குது. எனக்கு ஒன்னும் நடக்கல..

  • @HariHari-g9s
    @HariHari-g9s Місяць тому

    Onnum illa life full demage waiting my death😢😢😢

    • @RadhanPandit
      @RadhanPandit  Місяць тому

      Don't lose your hope. All will be fine...

  • @mgk55820
    @mgk55820 Місяць тому

    எதையாவது சொல்லிர போற தலைப்ப மாத்து

  • @ryro6620
    @ryro6620 Місяць тому

    நீங்க சொல்லுற எதுவும் நடக்கல.

  • @yogeswari249
    @yogeswari249 Місяць тому

    Thx sir so much sir . My promotion next month was hold due to some jelously. Hope all goes well soon

  • @poornima.gpoorni6396
    @poornima.gpoorni6396 Місяць тому

    Illaaa

  • @Thesukutty1Thesukutty1
    @Thesukutty1Thesukutty1 Місяць тому

    Thanush rasi very bad sir

  • @Rightspeech-ej9jn
    @Rightspeech-ej9jn Місяць тому +1

    உடம்பும் மனசும் சரியில்லை அதான் உண்மை பல வருசமா….😢 மன அமைதியை தேடி அலைகிறோம் முயற்சியை இன்னும் விடல

  • @Ann-jk8lj
    @Ann-jk8lj Місяць тому

    Now he is selling meditation next he will be a Gorman stay away

  • @SivaSuthakaran
    @SivaSuthakaran 29 днів тому

    இவர் ஓவரா அடிச்சு தள்ளுவார்! சுத்த பொய்😅

  • @JeevenJeeven-f4e
    @JeevenJeeven-f4e Місяць тому

    எல்லா பொய்க்காரனுக😂