சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட மனிதர்களுடனும் மனம் மகிழ்ந்து உறவாடி - மனம் திறந்து உரையாடி, கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவதால் மனித நேயமும் சமூக உறவுப் பிணைப்பும் மேம்படுகின்றது. அத்துடன், மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுவதுடன், எதையும் எதிர்கொள்ளக் கூடிய துணிச்சலும் சகிப்புத் தன்மையான மன நிலையும் பெருகி, உள ஆரோக்கியமும் மேம்பாடு அடைகின்றது. நல்ல மனதிற்கு பயனுள்ள விடயம் - பயனற்ற விடயம் என வேறு பிரித்தறியத் தெரியாது. உடலுக்கு ஊட்டமளிப்பது உணவு போல, உள்ளத்திற்கு தெம்பூட்டி நல்லுணர்வையும் உற்சாகத்தையும் பெருக்குவது மனம் திறந்த சம்பாஷணையே!

தம்பி இன்று அருமையான பதிவுகள் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் சிரித்து சிரித்து வாறிறு நோகுறது இப்படி வீடியோ போடவும் தயவுசெய்து ❤❤❤❤❤❤❤❤❤❤
மனம் விட்டு கதைத்தால் நோய்👌அ௫மையான பதிவு
சிரிப்போ சரிப்பு இதே மாதிரி காணொலி பொடுங்க🎉🎉🎉
அன்புத்தம்பி பவனீசன் பெரியவர் நன்கு கதைக்கின்றார் அருமையான பதிவு.
Happy Birthday Friend
SUPER SUPER SUPER SUPER பவனீசன்.. பம்பலான வீடியோ.. ஆளைவைச்சு வயலில் வேலைசெய்யும் போது ஒரு வீடியோ எடுங்கோ.. நல்ல பம்பலா இருக்கும்
இந்த கானொளி பார்க்கவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது❤
God bless you
Vanakkam ! Thamilarkal athilum saivarkal melukuthiti etti anaiththal satiya ? nanry.
Nee kathaichchatha vida ija kathachchathu thaan koota😂😂😂😂
Very nice and very intersting vlog
16:02 😅
Super
Happy birthday
Nice❤
omg laughed a lot.
Super thampy
Nalla pembal kathai thaan antha iyyavoda 😂😂😂😂
Very nice video.
Very nice 😂😂😂
♥♥♥♥
😂😂😂👍
😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🙏
🙏🎂🍰🧁
He should not talk like this while they are eating. Not nice.
Happy birthday
Super