ஒருவன் வாழ்வில் உண்மையான துக்கத்தை எப்போது அனுபவிப்பான் இந்த கதை புரிய வைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 166

  • @jeyakingston7759
    @jeyakingston7759 7 місяців тому +37

    மிகவும் அருமையான பதிவு......🎉இது போன்ற கதைகளை ‌பதிவிடுங்கள். சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @Karuppaya-b3u
    @Karuppaya-b3u 7 місяців тому +40

    அண்ணா கதை மிகவும் அருமை கடந்த காலத்தில் கடந்தது எதுவும் என்னால் மறக்க முடியவில்லை அண்ணா உங்கள் கதையைக் கேட்டால் மிகவும் ஆறுதலாக உள்ளது 👍

    • @muthuganeshvino
      @muthuganeshvino 7 місяців тому +4

      உங்களின் நிலை தான் எனக்கும் எதையும் மறக்கவும் முடியவில்லை கடந்து போகவும் முடியவில்லை .. தெளிவான முடிவு கிடைக்கமாட்டிக்கிது ....

    • @peamarajan8039
      @peamarajan8039 6 місяців тому +2

      😮ஆமாம்அப்படிதான்இருக்குஅய்யா

  • @Sundar-s1g
    @Sundar-s1g 20 днів тому +1

    ஓம் நமசிவாய ❤❤❤
    அவன் இன்றி எதுவும் நடக்காது, கதை அற்புதம்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 7 місяців тому +3

    வணக்கம் தம்பி 🙏 கருத்து மிகுந்த கதை மிகவும் நன்றி 🤝❤️

  • @MaharajanBABED
    @MaharajanBABED 3 місяці тому +4

    விதி வலிமையானது தான். அதாவது நம் வாழ்க்கையை வழி நடத்துவது விதி தான். அதன் பாதையில் நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் விளக்காக வழியெங்கும் இருக்கும் நாம் எதனை நோக்கி போகிறோமோ அதற்கான பலன்களை விதி வழங்கியே தீரும். எனவே பாதையை தேர்ந்தெடுப்பது நம் சிந்தையே.எதற்கும் விதி துணை நிற்கும். எனவே நல்ல எண்ணங்களை எண்ணி அதனை சீர்படுத்தினால் நல் வாழ்க்கை நம் வசமாகும் . விதியும் நம் வசமாகும். நல்ல பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jennifera5268
    @jennifera5268 7 місяців тому +1

    Migavum arumaiyaana kathai 👏👏👏

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 7 місяців тому +1

    மிக மிக அருமை

  • @muthulakshmi6798
    @muthulakshmi6798 7 місяців тому +2

    ரொம்ப நன்றி

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 7 місяців тому +1

    Thank you so much Good information 👌👌👌

  • @E.C.RagupathiRagupathi-d7r
    @E.C.RagupathiRagupathi-d7r 4 дні тому +1

    Thanks 😮😮😮❤

  • @kumaresanr7032
    @kumaresanr7032 4 місяці тому +5

    கதை மிகவும் அருமை கதை கேட்ட உடனே என் கண்ணில் நீர்த்துளிகள்

  • @M.Msingular786
    @M.Msingular786 7 місяців тому +3

    ரொம்ப நல்ல கதை ❤

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 7 місяців тому +1

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏❤❤❤❤❤

  • @dffdtdtd
    @dffdtdtd 6 місяців тому +101

    என்ன தான் கதையாக இருந்தாலும் பீஞ்சு குழந்தை நடுத்தெருவில விட்டது பாவம் .... நான் படிக்க படிக்க அந்த கதை குள்ளய போன மாரி உணர்ந்தேன் .....அய்யோ நடுத்தெருவில அந்த குழந்தை எப்படி கதறியிறுக்கும் ஒவ்வொரு நாளும் பாவம் கொடுமை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 3 місяці тому +2

    மிகவும் அபாரமான, அருமையான பதிவு நண்பா! நல்வாழ்த்துகள்.

  • @6171bu
    @6171bu 7 місяців тому +2

    Arumaiyana kathai

  • @gmanigmani3614
    @gmanigmani3614 6 місяців тому +6

    மிக மிக அற்புதமான கதை.......

  • @rajiva7667
    @rajiva7667 7 місяців тому +4

    Super story

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 5 місяців тому +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @HariHaran-zv4yh
    @HariHaran-zv4yh 5 місяців тому +2

    Super kathai enakku intha kathai pidchuirukku

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 7 місяців тому +2

    நல்ல பதிவு.நட்பே❤

  • @sairamms7254
    @sairamms7254 7 місяців тому +1

    அருமையானக் கதை

  • @Cakbvfamily2009
    @Cakbvfamily2009 6 місяців тому +4

    அருமையான கதை மனதிற்கு சிந்திக்க வேண்டிய கதை

  • @siddhujanani5316
    @siddhujanani5316 7 місяців тому +3

    ❤❤❤❤❤ super story

  • @nithyaarul7268
    @nithyaarul7268 3 місяці тому +2

    அருமையான கதை

  • @karuppiahpillai3595
    @karuppiahpillai3595 4 місяці тому +3

    💯💯👏👏great

  • @Agilan-pd5oo
    @Agilan-pd5oo 3 місяці тому +4

    இந்த மாதிரி நல்ல சேனல்கள் ஏன் இன்னும் மக்கள் மத்தியில் போய் சேரல

    • @justforyouutamil
      @justforyouutamil  3 місяці тому +1

      உங்களை மாதிரி நல்லவர்களின் அன்பால், நிச்சயம் என்னுடைய சேனல் எல்லோரையும் விரைவில் சென்று சேரும்...

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 4 місяці тому +2

    என் வாழ்க்கையில் 2 விதமான துன்பங்களும் உள்ளது

  • @devilagdevilag5664
    @devilagdevilag5664 4 місяці тому +3

    Very nice story ❤

  • @HariHaran-zv4yh
    @HariHaran-zv4yh 5 місяців тому +3

    Super kathai super kathai elithiyavarkku vaalththukkal

  • @amuthaj4594
    @amuthaj4594 5 місяців тому +3

    Arumaiyana pathivu

  • @sasikalaradhakrishnan1282
    @sasikalaradhakrishnan1282 7 місяців тому +1

    அருமையான கதைதான் இருக்கும் மனநிலைக்கு ஆறுதல்

  • @thilaksangai5226
    @thilaksangai5226 5 місяців тому +3

    அற்புதமான கதை

  • @rsara0000
    @rsara0000 4 місяці тому +1

    நல்ல பதிவு. நன்றி.

  • @tamilselvia9705
    @tamilselvia9705 7 місяців тому +1

    Ye appa ❤❤ om namasivaya 💙🌹🥰 unku enaku enna kutukka ventum enru unku theriyum athanala ne ethukututhalum ye kuta iru pothum iruppa pa ne ❤

  • @livimoorthy1635
    @livimoorthy1635 6 місяців тому +2

    Yenvazhalkkaiyil migavum avamanam mattum ullathu.rompananri bro.

  • @SangeethaD-wd1qs
    @SangeethaD-wd1qs 7 місяців тому +2

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 👌

  • @KanaaWorld
    @KanaaWorld 7 місяців тому +2

    Thank you Anna 😊 unga story ellam naan en veetla en pillaiku solli solli phone parkura aarvathai kuraichu kadhai ketkura virupathai kondu vandhuruken thank u

  • @IyyappanRadha
    @IyyappanRadha 3 місяці тому +1

    நல்ல கதை 🙏

  • @soundarrajan39
    @soundarrajan39 7 місяців тому +2

    Daily oru story podunga❤

  • @SreeRamesRao
    @SreeRamesRao 2 місяці тому +1

    Excellent story i like it 👏👏

  • @velusamy9856
    @velusamy9856 6 місяців тому +1

    ❤nanri mikka nanri

  • @RajagopalRagavan-sv4bu
    @RajagopalRagavan-sv4bu 6 місяців тому +1

    Super kathai

  • @balur6378
    @balur6378 7 місяців тому +1

    நன்றிகள்🎉

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl Місяць тому +1

    👍👌👌👌😊

  • @Jaishreeramhanuman-f7v
    @Jaishreeramhanuman-f7v 3 місяці тому +1

    Super super story

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 7 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @selvamselvam3802
    @selvamselvam3802 3 місяці тому +1

    Syper பா

  • @prithvikab6573
    @prithvikab6573 4 місяці тому +1

    True story 👍 nice

  • @kannant2054
    @kannant2054 6 місяців тому +4

    ரொம்ப ரொம்ப அருமையான கதை.

  • @SeshukrishnaSeshukrishna
    @SeshukrishnaSeshukrishna 6 місяців тому +1

    Very nice story thank you brother

  • @Puru-o1h
    @Puru-o1h 6 місяців тому +1

    Super kathai❤

  • @gamingboy5886
    @gamingboy5886 4 місяці тому +1

    ❤❤❤ super story 🎉🎉

  • @BalavesamBalavesam
    @BalavesamBalavesam 7 місяців тому

    அருமையான கதை சூப்பர்

  • @seethalakshmi5056
    @seethalakshmi5056 4 місяці тому +1

    Timing story iyyah, intha story inga pathivu seithamaiku NANDRI

  • @parameswari4146
    @parameswari4146 5 місяців тому +3

    Paditathil puditahu❤❤❤

  • @ganeshk5683
    @ganeshk5683 3 місяці тому

    நல்ல கதை

  • @TamilPrabu2007
    @TamilPrabu2007 4 місяці тому +2

    Exllent 👌👌

  • @lakshtina2399
    @lakshtina2399 7 місяців тому +1

    Thank you for giving me a fair moral at the appropriate bout

  • @kirubasaran6045
    @kirubasaran6045 6 місяців тому +6

    நான் பரீட்சையில் தோற்றி பெறுபேறுகள் வெளியாகியது நான் பரீட்சையிற்கு கடின உழைப்புடன் செயற்பட்டும் பெறுபேறு கிடைக்கவில்லை ஏதோ ஒரு மனவலியுடன் UA-cam பக்கம் வந்தேன் என் மனதை ஒரு நிலைப்படுத்தியது இந்த Video

  • @devayaniravi8463
    @devayaniravi8463 7 місяців тому +1

    Nanri ayya

  • @sivadheshk1038
    @sivadheshk1038 6 місяців тому +2

    Fantastic story

  • @Parimalaanduparimi
    @Parimalaanduparimi 3 місяці тому +2

    👌👌👌👌🍍👌💐💐💐💐💐

  • @rasulbegam3562
    @rasulbegam3562 7 місяців тому +2

    Super story ❤

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 5 місяців тому +1

    Excellent Story.

  • @sivasankariN-vz4em
    @sivasankariN-vz4em 5 місяців тому +1

    good story tq for this

  • @jagannathanjagan1966
    @jagannathanjagan1966 5 місяців тому +1

    thanks for u...

  • @subramaniamc5125
    @subramaniamc5125 6 місяців тому +3

    Kadhai sollum Vidham migs azhagu

  • @lesnarbrock7356
    @lesnarbrock7356 6 місяців тому +1

    It's a Life valuable story

  • @RsRs-oo8xh
    @RsRs-oo8xh 7 місяців тому +1

    Superb story its true in our y.

  • @kesavangengataran1329
    @kesavangengataran1329 7 місяців тому

    அருமை 😊

  • @VanithaVanitha-k3i
    @VanithaVanitha-k3i 6 місяців тому +2

    Nice story ❤

  • @sridevir1237
    @sridevir1237 4 місяці тому +1

    Very nice story

  • @gunasekaran.c9954
    @gunasekaran.c9954 6 місяців тому +2

    Super sir

  • @sudhag3470
    @sudhag3470 4 місяці тому +1

    Supers rrukku

  • @vijayalakshmimanivannan7307
    @vijayalakshmimanivannan7307 7 місяців тому +2

    Superb

  • @meenakarpan5925
    @meenakarpan5925 2 місяці тому +1

    💔 heart broken aya 😢😢😢

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 місяців тому +1

    Arumai Arumai 👌👌👌

  • @sanjusanja3917
    @sanjusanja3917 6 місяців тому +2

    Supper anna👍👍

  • @sabarikumarkumar4742
    @sabarikumarkumar4742 4 місяці тому +2

    Super 👍

  • @AshokAshok-i9u
    @AshokAshok-i9u 3 місяці тому +2

    Om namsvya 🙏🙏🙏

  • @Varshini-nv1wo
    @Varshini-nv1wo 6 місяців тому +1

    Sema bro.. super story❤❤

  • @JanuRuban
    @JanuRuban 7 місяців тому

    Semma karutthu

  • @Sulakshana-ui1fo
    @Sulakshana-ui1fo 6 місяців тому +1

    Super Anna kathi

  • @premkumarkarthikeyan6075
    @premkumarkarthikeyan6075 7 місяців тому +3

    Aasaipattadgu edhuvum nadakkavillai. Kadandha kala thunbangal ennai vaaatti vadhaikkiradhu. Kadavul ennodu pesuvadhu pola ulladhu indha kadhai

  • @KrishnaRaj-tn4zp
    @KrishnaRaj-tn4zp 6 місяців тому +1

    Om reegaram Namath shivaya 🙏🙏🙏🙏🙏

  • @mahendran389
    @mahendran389 4 місяці тому +1

    💯💯💯

  • @nnathiya1715
    @nnathiya1715 3 місяці тому +1

    😊

  • @Devil_yt543
    @Devil_yt543 4 місяці тому +1

    Very nice story anna

  • @baskaran2381
    @baskaran2381 5 місяців тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ragupathip1231
    @ragupathip1231 15 днів тому +1

    Kathaiyil varum ilavarasanai polave thoonkum pothu velaiyai pattriya sinthanaiyil thookathil viluthu avasthai padukiren. Theervu theriyavillai?

  • @kavithak8544
    @kavithak8544 7 місяців тому +1

    Super ,❤❤❤❤

  • @raguk.m.r6518
    @raguk.m.r6518 6 місяців тому +1

    Siper

  • @Ulaganathan-dr2yh
    @Ulaganathan-dr2yh 6 місяців тому +1

    👌

  • @maheshwarik2730
    @maheshwarik2730 6 місяців тому +1

    Vary nice ❤

  • @azhaguvel1987
    @azhaguvel1987 6 місяців тому +1

    nalla kural.anna

  • @bharathiyadav7637
    @bharathiyadav7637 4 місяці тому +1

    arasan seitatatu sari pichaikaaranaha valnta orutanukkutan arasaala mutium makkalin kastam terium

  • @Shristyles
    @Shristyles 6 місяців тому +1

    Vethe valeyathu 😢🙇🙇🙇🙇🙇🙏🙏🙏

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 7 місяців тому +3

    👍🏻💙

  • @murugansubbulekshmi5209
    @murugansubbulekshmi5209 5 місяців тому +1

    Super