குலுங்கி குலுங்கி சிரித்த BB Housemates | Vera Level | Bigg Boss 6 Day 45 | 23 Nov 2022 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2022
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Click here to vote - rakeshjeni.com
    (Our Official Website)
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil6 #BB #biggboss6 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 6 #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 913

  • @mishab3567
    @mishab3567 Рік тому +1195

    நேற்று அஸீமின் நண்பர்களே அவரது வழக்கை ஏற்க விரும்பவில்லை, ஆனால் ஷிவின் விளையாட்டை விளையாட்டாகப் பார்த்து அசீமை ஆதரித்து அவரை வெற்றிபெற வைத்தது நன்றாக இருந்தது என்பவர்கள்.... ❤️💯👍🏻

    • @FS.__.
      @FS.__. Рік тому +7

      I appreciate Shivin for that, although I don't like her.

    • @thenmozhiraja0006
      @thenmozhiraja0006 Рік тому +9

      Azeem vazhakku sariyanathu

    • @bmohanakrishnan
      @bmohanakrishnan Рік тому +12

      Simple ah sollanum na ayesha oru loose kuthi 🤣😂🤣🤣

    • @reubenreuben5779
      @reubenreuben5779 Рік тому +5

      @@bmohanakrishnan en mind voice thala 😅😁🤣

    • @sk-creations9409
      @sk-creations9409 Рік тому +1

      Yes correct

  • @SHREEJA4
    @SHREEJA4 Рік тому +508

    ராமின்‌ வழக்கை நகைச்சுவையாக கொண்டு சென்றது உண்மையில் வேற லெவல் கலாய்🤣🤣🤣👍🏻💯💯

  • @reactionshortseditz4992
    @reactionshortseditz4992 Рік тому +544

    ராம் கேஸ் தான் பயங்கர ஜாலியாக இருந்தது.சிரிப்ப அடக்க முடியல🤣😂😂😂😂😂😂😂😂🥰

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 Рік тому +14

    கதிரவன் ரித்விகா போல் அமைதியாக இருந்து முதல் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறார் போல்

  • @Saravanan-Ssn
    @Saravanan-Ssn Рік тому +32

    இந்த பிக் பாஸ் சீசன்-ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது நேத்து தான் பா 😂😂😂

  • @thirunavukkarasuprp8816
    @thirunavukkarasuprp8816 Рік тому +416

    ராம் அவரே வழக்கு கொடுத்து அவரே சிரிக்கிறார்.நல்ல டேஸ்ட் ராம் க்கு 😂😂😂

  • @gokulvlogs_tn-24
    @gokulvlogs_tn-24 Рік тому +568

    அந்த case க்கு எல்லாரும் சிரிச்சாங்க🤣 .. ஆனா அந்த case குடுத்தவரே (Ram) சிரிச்சத பாத்தவங்க யார் 👆🤣🤣

  • @stellajasmine3059
    @stellajasmine3059 Рік тому +84

    Yesterday day sema comedy ah irunthathu....sirichi sirichi stomach pain tha vanthathu😂😂😂😂😂😂

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +188

    எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்ச கேஸ் ல கூட ADK ரொம்ப serious ஆக வாதாடுனத பார்க்கும் போது "யாருய்யா நீ? எனக்கே உன்ன பார்க்கனும் போல இருக்கு" ன்னு சொல்லத் தோனுது 😂😂😂

    • @DD-qz1ez
      @DD-qz1ez Рік тому +8

      ADK is a good player, he respects and takes all the games seriously and playing. He is the only one respects biggboss and doing all the housework properly.

  • @akbardil5345
    @akbardil5345 Рік тому +91

    Azeem 🔥🔥🔥🔥🔥

  • @devimanickam6225
    @devimanickam6225 Рік тому +192

    நீதி மன்ற டாஸ்க்க சிறப்பாக எடுத்து செல்வது..,
    விக்ரமன்🔥 அசீம்🔥 ஷிவின்🔥 👍

  • @Ashwinkumar_14
    @Ashwinkumar_14 Рік тому +53

    ஜீபி முத்து (Ending) :- பேதில போவான்...அது என் பொண்டாட்டிலே 😄🤣🤣🤣

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +69

    ராம்மே பாத்து அஜீம் கேட்ட கேள்வி சூப்பர், ஜர்ஜெவே அலற விட்ட அஜீம் 😁😁😁😁🔥🔥🔥🔥🔥பிக் பாஸ் பாக்கல பிக் பாஸ் ப்ரோமோ பார்த்தே புரிந்து கொண்டேன் 😁

    • @gayathrisivasubramanian2399
      @gayathrisivasubramanian2399 Рік тому +1

      Athava contempt of court
      Rules erunthuchu
      Athukku ram azeem veliya anupi erukkunum
      Waste judgement

  • @behappy995
    @behappy995 Рік тому +55

    Shivin Azeem combo👌👌👌

  • @syedameena6165
    @syedameena6165 Рік тому +15

    நேற்று எபிசோடு மிகவும் நகைச்சுவை அதிலும் தம்பி நீ சொல்லும் போது விழுந்து விழுந்து சத்தமா சிரித்தேன் மிகவும் நன்றி ராகேஷ் தம்பிக்கு😀😀😀😀

  • @steffy6919
    @steffy6919 Рік тому +512

    இந்த கோர்ட் சீனை பார்க்கும்போது ஆரி ப்ரோ தான் ஞாபகம் வருகிறார்🔥🔥🔥🔥🔥

    • @anwarbabu6022
      @anwarbabu6022 Рік тому +5

      ரிஷி ஷஃபி சேனலுக்கு பிறகு
      வேறு சேனலின் வருகை
      நல்வரவு ஆகுகா✍️

    • @ramhari6265
      @ramhari6265 Рік тому +1

      Nakku

    • @JesusChrist_815
      @JesusChrist_815 Рік тому +6

      ஆரி பூரி கக்கூஸ்காரி...

    • @Kumbakonam_atrocity
      @Kumbakonam_atrocity Рік тому +9

      @@JesusChrist_815 aari masss🌹🌹🌹🌹

    • @steffy6919
      @steffy6919 Рік тому +2

      அன்வர் பாபு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்💯

  • @DD-qz1ez
    @DD-qz1ez Рік тому +112

    ADK played well! He’s respecting and taking all the tasks so serious

  • @preethi5591
    @preethi5591 Рік тому +350

    ராம், அமுதவானன்👨‍🦱 வழக்கில்.., ADK வாதாடும் போது ஹௌஸ்மெட்ஸஅனைவரும் சிரிச்சப்ப.., யாரெல்லாம் சிரிச்சீங்க😅👍

  • @senthilvijay6717
    @senthilvijay6717 Рік тому +40

    எனக்கு சிரிப்பே கண்ட்ரோல் பண்ணவே முடியல அந்த அளவுக்கு சிரிப்பா போச்சு 😀😀😀😀😀

  • @niveditaDarnell
    @niveditaDarnell Рік тому +59

    For the very first time Robert spoke for the game instead of flirting with Rachita. Also, except for Vikraman Azeem and Shivin no one seems to understand that this game is about lawyering and judging. Not about the person who gave the case or who is being accused.

  • @vanithavanitha6540
    @vanithavanitha6540 Рік тому +172

    My vote Azeem 🔥🔥🔥🔥

  • @nirudh5820
    @nirudh5820 Рік тому +15

    My Top 5 By Voting wise
    1.Azeem
    2.Shivin
    3.Vikaraman
    4.Kathiravan
    5.Janany

  • @hareesh6444
    @hareesh6444 Рік тому +26

    Nethu Ram case la semmmma fun.... Bhasha paattu vera level..... 🤣🤣🤣🤣🤣20yrs ku munnadi school class room la iruntha ghabagam.... Sandayum satchaeavuma iruntha BB house la nethu orae siruppu malai... Athula naanum nanainthu aatam potten😆😆😆😆😆

  • @satheeshsatheesh4899
    @satheeshsatheesh4899 Рік тому +12

    தனலட்சுமி கொஞ்சம் அடங்கி இருந்தாங்க அப்ரோ மறுபடியும் திமிரு காட்டே ஆரம்பிச்சுட்டாங்க save ஆய்ட்டங்கள்ளே அதா

  • @nikzzsneganchannel5225
    @nikzzsneganchannel5225 Рік тому +91

    ராம் ஜர்ஜ் ஐயா பார்த்த உடனே சிரிப்பு அடக்க முடியலடா 🤣🤣🤣🤣🤣🤣

  • @nikzzsneganchannel5225
    @nikzzsneganchannel5225 Рік тому +280

    ராகேஷ் உனக்கு மட்டும் தோணவில்லை எங்களுக்கும் தோணுகிறது தனலட்சுமி ஒரு அடங்கா பிடாரி 🤣🤣🤣🤣தனலட்சுமி சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி யாரையும் மதிப்பதில்லை 💯

    • @rmanitpt
      @rmanitpt Рік тому

      Thonnalotchimi sema fraud.. ulla irukra house mates & paakra nambala muttal nu nenachitu irukka..
      Ava yedhuku case kuduththa? Ball kaiku mela pochi, myna vilum podhu yen game ah stop panla, referee sariya pannala nu thaana... Case kudukkum podhu yevlo vanmathoda irundha...
      Aval andha captaincy task la yepdiyaadhu jeikanum nu dhaana ball kai mela pochi.. idhulam goal ila nu sonna....
      Nalla pathingana, court room la yelarum ball thonnalotchimi kai mela povla, sariya post idaila dhan pochinu solluvanga...
      Appo dhan avluku puriyum(kanna mooditu yosipa paarunga), namma thappu pannitom ball mela povla nu...
      Udane veliya judgement mudinji vandhadhum, andha naayi sollum yenakku goal pathi lam kavala illa, idhu romba mukkiyamana captaincy task, adhuku sariya referee pannanum nu dhan case kuduthan nu....
      IDHU ULAGA MAHA NADIPPU...

    • @jkrish1542
      @jkrish1542 Рік тому +4

      Crt

    • @k.j.sl.8823
      @k.j.sl.8823 Рік тому +4

      Weliya anuppura welaya paruga...

    • @aswathia7276
      @aswathia7276 Рік тому +1

      Intha ponnoda life yepd irukumo..yevlo thimiru😤😤

    • @bmohanakrishnan
      @bmohanakrishnan Рік тому +2

      Simple ah sollanum na ayesha oru loose kuthi 🤣😂🤣🤣

  • @logasaravanan2554
    @logasaravanan2554 Рік тому +44

    Azeem 👍

  • @reginamary9234
    @reginamary9234 Рік тому +22

    Azeem mas 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️ Azeem 👑👑👑👑

  • @kirthuslifestyle
    @kirthuslifestyle Рік тому +107

    நேற்றைய எபிசோடில் (episode) ராம்(Ram) கேஸ்யை(case) பார்த்து யாரெல்லாம் வயிறு குலுங்க சிரிச்சிங்க.?😆

  • @vallisenthil1159
    @vallisenthil1159 Рік тому +55

    ராம் வழக்கு விசாரணை
    சிரிப்பில் தொடங்கி திமிர் பிடித்த
    தனா தீர்ப்பில் முடிந்தது.
    .ராம் பாட்டு சூப்பர். .செம சிரிப்பு. .

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +12

    இந்த ராபர்ட் மாஸ்டர் எல்லாம் சத்தியமா ஜட்ஜ்ஜாவே ஏத்துக்க முடியாது சினிமால கூட🤣🤣🤣

  • @SaiRam-ft1cd
    @SaiRam-ft1cd Рік тому +11

    Ram casula ramitke sirippu vanthathu thaan high light 😂😂😂

  • @mothisree8685
    @mothisree8685 Рік тому +49

    I laughed so much this court season about ram complaint 😀😀😀

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Рік тому +50

    பிக் பாஸ் பார்க்கும் போது கூட நான் இந்த அளவுக்கு சிரிக்கல ஆனா நீங்க பேசுறப்ப நான் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

  • @sugans6074
    @sugans6074 Рік тому +6

    தனலட்சுமி அசிம் இவங்க ரெண்டு பேர்ல யாரையாவது ஒருத்தரை secret room ல போடுங்கப்பா sema yaஇருக்கும்

    • @Nisha-il6yg
      @Nisha-il6yg Рік тому +1

      Aiyoo idea kudukathinga na already yosichen

  • @pinkandpeachaccessories
    @pinkandpeachaccessories Рік тому +15

    Vizhundhu vizhundhu yar ellam nethu sirichinga 😂😂😂

  • @srividya1309
    @srividya1309 Рік тому +11

    Super ❤️😂
    4.47 Rachu's voice 👌🤣🤣

  • @Timepass-cu1yi
    @Timepass-cu1yi Рік тому +37

    ஆயிஷாவின் நடிப்பை தான் புரிஞ்சுகவே முடியல ஆனா அவங்க அசிம்ம புரிஞ்சுக்க முடியலனு சொல்லுவாங்க அசிம் good player

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +105

    Gp முத்து, பிக் பாஸ் விட்டு போனாலும், அவரோடே டெயிலாக் இல்லாமே எந்த ஒரு வீடியாவும், முடிவு பெறாது 🔥🔥🔥🔥🔥🔥மாஸ் gp

  • @LUCKY-yj9ws
    @LUCKY-yj9ws Рік тому +102

    Azeem 🔥🔥👍👌💯🏆🥇🥇🥇

  • @devivijayabalan7459
    @devivijayabalan7459 Рік тому +27

    Azeem vaai ulla kaiya vitu sirippa control pannatha paathu enga veetla ellarum sirikiraanga ennala siripa control panna mudila🤣🤣🤣🤣😂😂😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @sureshnalini5197
    @sureshnalini5197 Рік тому +7

    அசீம் செம மாஸ்

  • @SHREEJA4
    @SHREEJA4 Рік тому +577

    ADK குழப்பமான தீர்ப்பளித்த ஜட்ஜ்‌‌ ஆகவும் ... வேடிக்கையாக விசாரணை செய்யும் வக்கீலாகவும்‌‌ உண்மையில் சிரிக்க வைத்தார் என்பவர்கள்👍🏻💯

    • @sharuk2174
      @sharuk2174 Рік тому +4

      nethu Naa vilunthu vilunthu siricha...adk comedy pathu vayiru valiye vanthupochi

    • @JesusChrist_815
      @JesusChrist_815 Рік тому +1

      @@sharuk2174 இது மொரட்டு sompaalla இருக்கு

    • @sharuk2174
      @sharuk2174 Рік тому +1

      @@JesusChrist_815 serious sombula illa Naa Azeem supporter..but nethu adk pesana vidham sariyana comedy..

    • @jeeva6478
      @jeeva6478 Рік тому

      Likalam poda mudiyathu

    • @JesusChrist_815
      @JesusChrist_815 Рік тому +1

      @@sharuk2174 சரிப்பா

  • @sararam118
    @sararam118 Рік тому +19

    👌 bro....semaiya pesureinga...keep it up bro..always your rocking....

  • @Rohit-se3rm
    @Rohit-se3rm Рік тому +77

    Vikraman good human good genuine good example for society

  • @devimanickam6225
    @devimanickam6225 Рік тому +115

    நேற்று விக்ரமன்🔥வக்கீலாக.., ADK வை கேள்வி கேட்டபோது.., உண்மையான நீதிமன்றம் போல் தோன்றியது👍🌟🔥

    • @karthickumar8973
      @karthickumar8973 Рік тому +12

      Nalla sombu thukku

    • @vaajithjewana8083
      @vaajithjewana8083 Рік тому +5

      Ohh அப்டியா 😂

    • @dineshk9518
      @dineshk9518 Рік тому +8

      ஓ பிரதர்விக்ரமன் உண்மையாலுமே லாயர் தான்அதுக்காக இப்படி சொம்பு தூக்காதீங்க

    • @naantk4103
      @naantk4103 Рік тому +2

      @@dineshk9518 lawyer than court ல வாதாடிருக்காரா bro....

    • @JesusChrist_815
      @JesusChrist_815 Рік тому +3

      சாரி...எனக்கு அப்டி தோனல...

  • @unluckyponnuart
    @unluckyponnuart Рік тому +15

    Rakesh anna unga bloopers audio iruntha podungalen...🤣🤣
    Ippadi ku ungal viluthugal 🤓

  • @muralis7700
    @muralis7700 Рік тому +9

    4:52 இருந்ததாலும் உனக்கு குறும்பு அதிகம் யா 😂

  • @mariaryaan179
    @mariaryaan179 Рік тому +21

    Robert master comedy vera level bro🤩🤩🤩🤩🤩

  • @nithyanithya3931
    @nithyanithya3931 Рік тому +30

    Azeem mass 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @ajusameerbenazir8367
    @ajusameerbenazir8367 Рік тому +17

    நேத்து siritchathe thaanga முடியல😂 இன்னைக்கு morning start 😀😀😀😀

  • @Aiyshahasan786
    @Aiyshahasan786 Рік тому +4

    ராபர்ட் மாஸ்டர் ஏறி விளையாண்டு டாஸ்க் ல அந்த பெரிய பிச்சை பாத்திரமே உடைந்து போய்ட்டு🤣🤣... அத சொல்லாம விட்டிங்க... ராகேஷ் அண்ணா

  • @Pinky.star123
    @Pinky.star123 Рік тому +64

    நான் பிக்பாஸ் பார்க்க காரணம் அசீம் தான்💗💗

    • @safi3792
      @safi3792 Рік тому +3

      It's me

    • @user-hu3yv4dd4r
      @user-hu3yv4dd4r Рік тому +1

      எஸ் ஐ ஆம் ஷ்ரேயா சிசி.

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому +20

    Ram done great job as a judge

  • @revengetime159
    @revengetime159 Рік тому +23

    Nathu Azeem anna smile cute da irrintachu ♥️

  • @revathyroshan9225
    @revathyroshan9225 Рік тому +144

    மனம் மிகவும் வேதனையாக இருந்தது உங்களுடைய ஷோவை பார்த்த பிறகு மிகவும் சிரித்தேன் மன கஷ்டம் தீரும் வரை சிரித்தேன் நன்றி ❤️

  • @MeenaKumari-db6zm
    @MeenaKumari-db6zm Рік тому +3

    Manithabimanam... Chekka chevantha vaaanam.... Super broo i liked it😜

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Рік тому +67

    Thalaivan ...azeem ❤️‍🔥🤩🥳🥳🔥
    En na kathir fun a vum athe neram crt a vum irukaru 🤩🥳🤩

  • @jananijeeva7254
    @jananijeeva7254 Рік тому +33

    யாருக்கெல்லாம் இந்த ஆயிஷா‌ தனலட்சுமி மைனா‌ இவகல புடிகல

  • @Appi05
    @Appi05 Рік тому +52

    Vaaaaaaa thalaiiivaaaaaa 💥💥🔥🔥🔥🔥

  • @premasuresh920
    @premasuresh920 Рік тому +3

    8:32 விழுந்து விழுந்து சிரிச்சேன் உங்க ரெவியூ பார்த்து

  • @dencylobo1875
    @dencylobo1875 Рік тому +1

    மரண காமெடி நேற்று. Semma Dhana . Court scene 😁😁😁😁😁😁

  • @anithaganesh8352
    @anithaganesh8352 Рік тому

    ஆட்டங்கள், பெரிய சைஸ் பிச்சை பாத்திரம் semma bro உங்க level of troll bigg boss task விட 👌 I enjoy it

  • @Muruga71
    @Muruga71 Рік тому +13

    Nalla comedya ah iruntahthu episode 😂👍

  • @G_2003
    @G_2003 Рік тому +24

    Rama paru Rama paru rama pota dress ha paru .... 😂😂😂😂 Mudiyala

  • @poomalair116
    @poomalair116 Рік тому

    உங்க வீடியோ பார்த்து முடித்தவுடன் மழை பெய்து விட்ட மாதிரி இருக்கு..... but உங்க வீடியோ செம intrest ஆ போகுது

  • @SarathKumar-ji2gx
    @SarathKumar-ji2gx Рік тому +2

    Episode la sirikirano illaiyo neenga kudukura commentary la vizhunthu vizhunthu sirichan bro 😂😂😂

  • @muthulakshmis.4454
    @muthulakshmis.4454 Рік тому +51

    Azeem ilana bb paarka mudiyathu🙂😍Azeem target pandraga housemates elarum epovum😐but he have people's support🤩vikraman and shivin good players😊except these 3 players all are mixture🤣😆

    • @honey1712
      @honey1712 Рік тому +7

      🧠illatha muttal fans

    • @Pavithra9098
      @Pavithra9098 Рік тому +2

      @@honey1712 engaluku eruku adhudhan support panrom azeem kovo paduvaru aana yarayu target pana mataru

    • @albasith9046
      @albasith9046 Рік тому +1

      @@honey1712 unaku Enna kilo🧠kanakkula iruka🙄

  • @rakkibass9765
    @rakkibass9765 Рік тому +37

    I felt ram acted well as a judge. He was able to shut even Aseem

  • @er_deepika
    @er_deepika Рік тому

    Really nice commentary... Commentary kagavey vanthu video pakren ji🤣😂

  • @vigneshveera4181
    @vigneshveera4181 Рік тому +1

    Sema bro ninga சொல்லறது கேட்கும் போது வீடியோ pakkura மாதிரி feel aguthu Rama பாரு song யாரு srichangalo இல்லையோ நா நல்லா srichen bro 🤣🤣🤣🤣

  • @shewanisusan845
    @shewanisusan845 Рік тому +7

    Dai yepaaa.. kalaika seerikuradu romba nallathu.. Thank you paaa.. sammaiyaa serichiten. Episode la fun erundadho elaiyo un review samma ..🤣🤣🤣

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 Рік тому +6

    அசீமின் வழக்கை யாருமே அழைத்தும் வரவில்லை. ஷிவின் ஏற்றது பாராட்டவேண்டியது அவசியம். வெற்றியும் பெற்றனர் சூப்பர். 💕💕💕💕💕💕💕💕

  • @kamalkavin1721
    @kamalkavin1721 Рік тому +2

    உண்மையாலுமே நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்

  • @nitinselvi205
    @nitinselvi205 Рік тому +2

    Ram paar Ram paar song sirichi sirichu 😁😁😁😁🤣🤣🤣🤣 sethu ta paa

  • @sujathakarthik007
    @sujathakarthik007 Рік тому +3

    😆😆Ram sirippu adakkavae mudila my god sema fun 💯💯💯😆😆🥳🥳

  • @crazycat377
    @crazycat377 Рік тому +5

    Anna i like ur way of explanation 💝

  • @premkumar-cn3fp
    @premkumar-cn3fp Рік тому +1

    :5.01 😂😂😂athuku Vadivelu clip pota pathiya ahh bro 😂😂💯💯🔥

  • @afraasmin6181
    @afraasmin6181 Рік тому +2

    Nethu semma comedy enakku nethu vulla episode dhan romba pudichi irunthuchi antha ram ah paathale sirippu dhan varuthu🤣

  • @nikitha6633
    @nikitha6633 Рік тому +9

    For who doesn't know...vikraman is a lawyer himself....he studied law...

  • @prasannas6910
    @prasannas6910 Рік тому +71

    Azeen kida key irunthatha azeem naala kathiravana chance kedaikum pothu unlock panna mudium, adk key ya kedu azeem kuduthuruntharuna kaala maththi lock pannidu key adk ve vachurunthuruparu azeem naala kathiravana release panna mudiyathu, azeem did right . 🔥🔥

    • @honey1712
      @honey1712 Рік тому +1

      Avan antha key yaa eduka kudathu muttal kala

    • @naantk4103
      @naantk4103 Рік тому +11

      Itha sonna oru payalukum puriyathu 😂😂😂

    • @pavithrabala2106
      @pavithrabala2106 Рік тому +2

      Bro avunga side argumentae Azeemoda intention thorandhu vidradha erundha romba neram ellarum thedittrukkum bothu yarumkum theriyama thorandhurukkalam.....ana ADK katha vittutu pinna kadaisila avarta dhan kudutharu....adukku munnadiyae plan panna mathriyae secreta thorandhu vittutu poirukkalame ethanayo vaippu erundhuche...

  • @meenatchi.1994
    @meenatchi.1994 Рік тому +1

    Rakesh bro na job ku porathuku munadi unga video pathutu poran yen teriyuma bro mor na unga video pathutu sirichutu pona full day happy iruku bro keep going bro

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Рік тому +1

    14mts review le template Vera iruku. Appo Rakesh evvalavu breathtaking speech? Good 👍 👍

  • @maruthammalmaruthu5555
    @maruthammalmaruthu5555 Рік тому +3

    Masterrrrr Sapdungaaaa😉😉 Vera level😂😂😂

  • @ktt168
    @ktt168 Рік тому +30

    can't stop laughing 6.45 kathir pavam 🤣did you counting his anger

  • @Sivani_times
    @Sivani_times Рік тому +2

    Bro yesterday bb parkumpothu unga review vera level la irukkum endru ungala than ninaichen 🤣🤣🤣🤣🤣

  • @reetadharsh6649
    @reetadharsh6649 Рік тому

    Semma siripu vairu Valika sirithen appadi oru comedy appadi oru paatu ramku kuda siripa adaka mudila romba funna irunthuchi 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @za0117
    @za0117 Рік тому +14

    Good morning Rakesh brother and R j 2.0 family ❤❤❤ நேற்று Azeem Vera level ❤wow super Azeem ❤❤❤❤❤❤

  • @riyazriyya1326
    @riyazriyya1326 Рік тому +12

    Azeem ❤️❤️❤️

  • @vimalkomathi2339
    @vimalkomathi2339 Рік тому +2

    Eppaaa Sammi manusula nenaikkitatha appadiyee soldra💋😘💋😘💋😘

  • @behappy995
    @behappy995 Рік тому +1

    BB fun iruko illayo...R and J la eppayumae fun ta..From video starting to end full fun..🤣🤣. Satisfying Video bro😊

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +3

    தனம் எப்போவுமே அடங்க மாட்டாள் ராகேஷ்,,, 🙄🙄🙄😁😁லேடிஸ் ஹோஷ்டால் 😁😁😁😁😁

  • @42sanjaykanths96
    @42sanjaykanths96 Рік тому +12

    Azeem 🔥🔥

  • @priyamagesh9801
    @priyamagesh9801 Рік тому

    Bro, description la iruka unga website work agala.

  • @vrinda7962
    @vrinda7962 Рік тому

    Iniku ena early morning. Video uploaded . Work on fire. Nice

  • @mrdharan5757
    @mrdharan5757 Рік тому +4

    Nalla siriche bro... Thanks

  • @jayalakshmi-du5so
    @jayalakshmi-du5so Рік тому +26

    Final touch up super superb gp Muthu dialogue 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jollyjolly5891
    @jollyjolly5891 Рік тому

    Hi anna na vanthu kerala na bigg bosd pappen anan atheiva ungalodu itha pechu kekkirathakku tha enakku romba pudikkum neenga vere leval anna rombave suppera pesiringa neenga

  • @mercypritha8992
    @mercypritha8992 Рік тому

    ம்ம்க்கும் எப்படி ஜார்ஜ்மன்ட். ஏழுதுனார்னு. எங்களுக்கும் தெரியும் வேற லெவல் bro🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @greatbath9102
    @greatbath9102 Рік тому +12

    U R A LEGEND😊RAKESH