எங்கள் ஊர் வயல்காட்டில் பாட்டு பாடி நாற்று நடும் பெண்களோடு நான்.
Вставка
- Опубліковано 28 вер 2024
- #நாற்றுநடவுசெய்யும்முறை. #நெல்சாகுபடி
எங்கள் ஊர் வயல்காட்டில் பாட்டு பாடி நாற்று நடும்
பெண்களோடு நான்.
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
thank you for watching
my country foods
கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயிகள் அருமையான பதிவு இத்தனை பதிவுகளில் இதுவே மிகச்சிறந்த பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஆனந்தி அக்காவுக்கு தெரியாத வேளையே இல்ல போல வாழ்த்துக்கள் 👍👍👍
Without our beautiful farmers, there is no food. Thank you for showing us their hard work and pure dedication . Love u farmers
செம்ம. நாத்து நடுற சத்தம். ..எவ்ளோ நாளாச்சு.... வயகட்டா இப்டி பார்த்து ரொம்ப நாளாச்சு...நன்றி ஆனந்தி அக்கா😍🤗🙏
ஆனந்தி அக்கா வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகள் இக்காட்சியை பார்பதற்கு ஒரு நல்லசந்தர்பம்.
Paarkka azhagu sister thanks Thambi God bless you and you're family
Super la thank u epadi tan farming panuvanganu enaku theriyadhu... First time full process pakuren... Romba romba nandri 🙏
உண்மையான நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் போய் சினிமா பாடல் வந்து விட்டது!! நம் மரபுகளும் மறைந்து விட்டது
அருமையான காட்சி ஆனந்தி எங்க ஊரு ஞாபகம் வருகிறது ஆனந்தி.வயல்ல இறங்கி செம்மையா வேலை செய்யற உண்மையான விவசாயி நீதான் .👌👌😂😘👍
மிக்க மகிழ்ச்சி
சூப்பர் அக்கா ... சூப்பர் ஒளி பதிவு சூப்பர் பாட்டு
அருமை
இதை பார்கும் போது பழைய ஞாபகம் வருகிறது 30 வருசத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போய்டீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனந்தி உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள்
நான் சேத்துல(சேற்றில்) கால் வைக்கலனா, நீ சோத்துல(சோற்றில்) கை வைக்க முடியாது. என்ன அருமையான வார்த்தைகள் !!!நீ சேற்றில் இறங்கும் போது இந்த சொலவடை ஞாபகம் வந்தது ஆனந்தி.
🌷🌷🌷💐💐🙏🏼🙏🏼🙏🏼
Romba nandre enda maderi nadavu partu patu ketu romba nalacu
After watching this i jus realising that lot of water and hard work needed to produce small quantity of food... Before wasting food please think these peoples hardwork... Congrates to ananthi akka.. Soon u ll reach 10M😍
உங்களைப் போல ஒரு வாழ்கை வாழனும்னு ஆசையா இருக்கு அக்கா இயற்கையோடு💗💗💗💗💗
🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🙏🙏
Kadavul ennum muthalali kandedutha tholilaali vivasayii vivasayii👏👏👏👏👏👏
Great people great Atmosphere
Vivasaigal equal to God.avanga illa na namma illa God bless them .i miss this life.
Wow semma pakkavay kannukku romba kulirchiya irukku
Thanks sis anga erunthadu pola erunduchi
Wow........ semmaiyaa irukku
Super akka enakku ennado vayala Vela Seth's napags vanthuttu entha pumithaikkum ungalukum nantri 🙏🙏🙏💐
Aananthi Akka kku aella velaiyum aththupudiiiii 👌👌👍👍👏👏👏👏
💐💐💐💐💐✔️✔️✔️
HAI AKKA I MISS YOU SO MUCH THIS LIFE STYLE.NEENGA KUDUTHU VACHAVANGA
வாழ்த்துக்கள் அருமை
🙏🏻🙏🏻💐💐💐💐
ஹாய் ஆனந்தி அக்கா
எப்புடி இருக்கீங்க அக்கா
நீங்க செய்கிற ஒவ்வொரு சமையலும் ரொம்ப நல்லா இருக்கு
கையால செய்யுறது தான் பக்குவம் வரும்
அந்த மாதிரியே நீங்க செய்ங்க
உங்க ரெண்டு குடும்பமும் ரொம்ப சப்போர்ட் பண்றாங்க
அதுக்கு காரணம் நீங்க தான்
நீங்க நல்லா இருக்குற காரணம் தான்
அவங்க சப்போர்ட் பண்றாங்க
நீங்களும் உங்க தங்கச்சியும் சேர்ந்து ஒரு சமையல் பண்ணுங்க
Bye ஆனந்தி அக்கா
ஸ்வாதி
க்ஷம
மிக்க மகிழ்ச்சி ஸ்வாதி நிச்சயமாக💐💐🙏🙏🙏🙏
Hi Anandi video superb 👌🖐️✋👆👌,🙏🙏🙏 thanks for your video arumai yana pathivu valthukkal 🍧🍨😋🍇🍎🥕🍇🍓🥥🍠👌🍓🍒
அருமை அக்கா
Naanum indha velaiyellam seithirukken. Ippo romba miss pannren.Ennoda pasangalakku indha video va than kaattanum nadavu eppadi nadaradhunu.
💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சின்ன வயதில் நாங்களும் வயலில் விளையாடுவது உண்டு. இப்ப எங்க தோட்டத்தில் தண்ணீர் இல்லை... இந்த வயல்காட்டை பார்க்கும் போது ஆசை ஆசை இருக்கு
மழை பெய்யும்...💐💐🙏🏼
I'm village tha aana marriage panitu Chennai la vanthuta but I am miss my beautiful village 😃
super farming. I love farming
Vayakkadu partu romba naal aachu sago.,but now a days city life bouring....,(Nice song)
Nice song
Akka super ithellam nan parthathe ila intha video pottathukuu thanks akka
super u are great Anandhi 🙏
Vivasayi song super
Arumai Anandhi....ennoda pillainga kita adikadi solven...ungaluku niraiya thiramai iruku...vaazhthukkal....enga irukeenga...solla mudiyumaa..unga voor pakkam vanthaal unga elloraiyum paarka aasai..
Same felling , kulainthaluku gramamna enna adu ,madu, kolinu sollikudukkanumnu asai , cow , goatnu padathakatti padikkarathellam waste . eiyarkkaioda vala asai , vidiola pathatha nerla anubavikkanum.kandipa oru visit adicchu ungalukkum , unga familikkum kai kodukkanum
Arumai
நன்றி அக்கா .
Maasha Allah paakave avlo sandhosama irku
Wow spr akka 😍😍😍😍 enaium kutitu poga UNGA kuda
Woooow really superb aka👍👍👍👍👍naathru nadhuradu ipodan 1st time paakren enga uru.um village. Dan but indae madri vayal kaadu edum ile neraiyae gardens irunduchu ipo adhuvumae veedugala pochu enaku unga village and vayal kaadu elamae rombe pudichu iruku aka♥️😍😍😍😍😍👍👍👍👍👍👍thn enaku oru doubt aka adhuku ans pannunga plzz tannile naathru nadurangale adhu yennu solle mudima summa kekanum. Nu thonuchu adhan
அது சேறு
Happy irukku
Akka vidumurai kalathuleh unga koodeh kudumthathodeh suthalaama? (frm,Penang,Malaysia)
கொஞ்சம் கஷ்டம்
@@mycountryfoods yean Akka? Appadi yenna kastam
Tirupur kilamba porom
அ௫மையான பதிவு வாழ்த்துகள்.... அ௧்௧ா
Very nice Anandi
Supper akkaaaa🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Nila from SriLanka
Pakum potthe kannuku kulirchiyai Ullathu. Village life thn yepavum best
சூப்பர் ma
Super akka
Wow super video akka god bless farmers
Supper
super super akka
Vivasayam seiya Aasaiyaga ullathu
Sweat memories my childhood life
very nice
live see that missing
super
I like vivasayam solluvatharuku varthai illai😘😘😘
💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hi akka 👋 how are you how is your 2 sons l love the place and argiculture farmers r god hat's of to them and u also akka super video love you all❤️👍😘😘
FIne💐💐🙏🏼🙏🏼🙏🏼
Akka Semma ekkaluku vayala nadanu asaiye iruku varalama ukka oouruku
வாங்கோ
Wow super akka thanku so much for uplode this video
Super video akka 🙏🙏🙏🙏.... paatti song 👌👌👌👌
Wow super Akka
semma
விவசாயம் காப்போம்
Intro song super...
Wow super....
Super ananthi
Suprka
Wt a life awesome ......
Etha pakkum pothu anakku yen chinna vayasu neyapakam yaruthu akka.anakku vayal la vanthu naaththu natanum pola irrukku.nagka ethalam chinna vayasula pannunathu eppo water illa.....
Supper👌👌👌akka
Superb akka
Super ananthi akka
Unga oorla vivasayam panra alavuku thani irka sister inga kudikkakeve thani illa
Spr akka😍😍
Super. Akkamsemma
Sorgame endralum athu intha voora pola varuma
Super akka....I miss it.....
Nathiya sivaraman {
கக
endha ooru?
கெழுவத்தூர்
Vunga vooru Alaga iruku pacha pasairnu
I bron in farmer🌴🌱🌾🌽🌿 👪 family I'm sooooo proud myself💪
❤
super video Update Akka sema
How much struggle farmers are taking to grow rice, please everyone don't waste rice while eating
super akka
👌👌👌👌👌👌👌👌👌
dislike podaravangaluku rice kidaika koodadhu , how they are able to dislike this video
Naatrukalai naatrangall lil irunthu thaan mannoda pudungi nattall yenna aagum....
ஒன்னும் ஆகாது
@@mycountryfoods illa innum veeriyamaga valarumaa
எந்த மாவட்டம் அக்கா
திருவாரூர்
nice..😍😗
😍😍😍😍
😘
Aanantni yentha DisT
திருவாரூர்
Vivasaayam vaazhka
❤❤❤❤❤
First view sister
💐💐💐💐🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷
ஆஹா ! எனக்கும் எங்கள் கல்லூரியில் நாற்று நட்ட அனுபவம், ஆளுக்கு ஐந்து செண்ட் நிலம் தந்திடுவாங்க ,நாங்களே பயிர் அறுவடை செய்யும் வரை எல்லா வேலையும் பார்க்கணும்,மலரும் நினைவுகள்,நான் ஒரு வேளாண் பட்டதாரி ஆனந்தி.
💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super akka