Price Range select பன்னிட்டு அதுக்குள்ள என்னென்ன Processor available இருக்குனு Check பண்ணனும் நண்பா....Athula Last Letter U இருந்தா Power Saving Mood நல்லா இருக்கும்.... H இருந்தா High Perfomance கிடைக்கும்.... P னு இருந்தா Average Perfomance கிடைக்கும் நண்பா.... i3, i5, i7,i9 apdi நெறைய இருக்கு... இதுல i3 processor வாங்குனாலும் latest Generation அதாவது i3 9th generation, i3 11 generation லாம் வாங்கலாம் நண்பா... முடிஞ்சா இது பத்தி Detail Video போட முயற்சி பண்றேன் நண்பா... ❤️🌱🙏
Amd and Intel best processor video podu ga bro 10k,20k,30k budget processor range la poduga bro nalla irukum Tamil la yarum poda la PC build tha podu ra ga
Windows webiste la, Microsoft webiste la windows 10 free than Mam...Download panni install pannikalam....Windows 7 iக்கு இனிமே futute இல்ல...அதனால Windows 10 Install பன்னுங்க...
Entha oorulaya processor fan uh thalai keela maatringa...😂 Thermal paste apply Pani olunga maatunga ya pc poga vitrum ipdi panna...
புரியும்படி இருந்து நன்றி நண்பரே
நன்றி அண்ணா ❤️🙏
Assemble training 2 மாணவர்களுக்கு கொடுக்கமுடியுமா? நாங்கள் பட்டுக்கோட்டை
Super machi👍
Good Explanation brother
நன்றி நண்பா ❤️🙏
enna processer
Intel I3 6 th Gen சகோ
Super
How to buy best processor
Price Range select பன்னிட்டு அதுக்குள்ள என்னென்ன Processor available இருக்குனு Check பண்ணனும் நண்பா....Athula Last Letter U இருந்தா Power Saving Mood நல்லா இருக்கும்.... H இருந்தா High Perfomance கிடைக்கும்.... P னு இருந்தா Average Perfomance கிடைக்கும் நண்பா.... i3, i5, i7,i9 apdi நெறைய இருக்கு... இதுல i3 processor வாங்குனாலும் latest Generation அதாவது i3 9th generation, i3 11 generation லாம் வாங்கலாம் நண்பா... முடிஞ்சா இது பத்தி Detail Video போட முயற்சி பண்றேன் நண்பா... ❤️🌱🙏
@@SaraTechTamilbro best processor video poduviga la 😢😢😢😢
Amd and Intel best processor video podu ga bro
10k,20k,30k budget processor range la poduga bro nalla irukum
Tamil la yarum poda la
PC build tha podu ra ga
Super ❣️
Nice
Sir enna budget ithu
24000 கிட்ட வரும் Sir...
Very Good Thanks.
Your Channel subscriber M.Duraipandi Senior Citizen
Subscriber லாம் இல்ல நண்பா.... எப்பவுமே நண்பர்கள் தான் நம்ம எல்லோரும்...🌱❤️🙏
@@SaraTechTamilThanks for your Reply
Please often about
Computer assembling
And hardware Service lessons Please give Sir,Vanakkam.
👍
OS eppadi free ya podurathuu nu sollungaa
Windows webiste la, Microsoft webiste la windows 10 free than Mam...Download panni install pannikalam....Windows 7 iக்கு இனிமே futute இல்ல...அதனால Windows 10 Install பன்னுங்க...
@@SaraTechTamil ok sir thanks for your kind reply
👍🏼
நன்றி நண்பா
where are you from?
நாகப்பட்டினம் 🌱🙏
Budget evlo bro
20,000 முன்ன பின்ன வரும் நண்பா ❤️🌱🙏
Super ❤️
👍🏻