TPM Tamil Song No.492 - Sharonin Rojavaam En Divya....

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 30

  • @SamsonDurai
    @SamsonDurai Рік тому +8

    பாடல் வரிகள் (lyric):
    சாரோனின்‌ ரோஜாவாம்‌ என்‌ திவ்ய நேசரே
    என்‌ சொந்தம்‌ நீர்தானல்லவோ!
    உம்மைப்‌ போல்‌ நேசிக்க யாருண்டு பூவினில்‌
    நன்றியால்‌ நிறைந்துள்ளம்‌ பாடுவேன்‌!
    1. வனாந்தரத்திலென்‌ வழியாய்‌ வந்தீர்‌
    வான்‌ திறந்து ஆசீர்‌ நல்கினீரே
    பின்னானவைகளை மறந்து
    முன்னானவைகளைத்‌ தொடர்வேன்‌!
    2. தீங்கு நாளில்‌ என்னைக்‌ கூடாரத்தில்‌
    மறைத்து கிருபையாய்க்‌ காத்தீரன்றோ
    கன்மலையாம்‌ உம்மில்‌ மறைந்து
    வன்செயலை என்றும்‌ கூறுவேன்‌!
    3. அக்கினி சோதனை வந்த வேளை
    சிநேகத்தின்‌ தழல்‌ என்னில்‌ எரியச்செய்தீர்‌
    ரோகத்தால்‌ வாடிய வேளையில்‌
    வார்த்தையால்‌ சுகமதை ஈந்தீரே!
    4. பரிசுத்தாவியால்‌ நிறைத்தென்னையே
    பரிசுத்த ஆலயமாக்கினீரே
    பரிசுத்தர்‌ உம்மைப்‌ போல்‌ ஜீவிக்க
    பரிசுத்த உபதேசம்‌ நல்கினீர்‌!
    5. குற்றம்‌ குறை யாவும்‌ போக்கிடுவீர்‌
    முற்றும்‌ என்னை மாற்றும்‌ உம்‌ சாயலாய்‌
    விண்ணில்‌ நீர்‌ வெளிப்படும்‌ வேளையில்‌
    முகமுகமாய்‌ உம்மைக்‌ காணுவேன்‌!

  • @pjponnampily634
    @pjponnampily634 2 роки тому +3

    Amen praise the lord 🙏❤️🌹

  • @sweetysweety6428
    @sweetysweety6428 4 роки тому +1

    Praise the Lord....Amen...... Jesus

  • @michaellincyy5534
    @michaellincyy5534 6 років тому +6

    Ummai pol nesika yarundu poovinil nandriyal niraindhullam paaduven

  • @anandrenu7500
    @anandrenu7500 2 роки тому +1

    I love you Jesus

  • @senthils7956
    @senthils7956 5 років тому +1

    Thanks for so happy to God bless you and your family I LOVE you JESUS my super satr

  • @mayarai6444
    @mayarai6444 4 роки тому +2

    Praise the lord 🙋

  • @adoniurbanshivashankarnaga3631
    @adoniurbanshivashankarnaga3631 5 років тому +3

    This sis have great voice by the grace of god

  • @jacobsupersongjoseph341
    @jacobsupersongjoseph341 5 років тому +2

    Praise tha lord

  • @ranib7534
    @ranib7534 3 місяці тому +1

    ❤🎉

  • @panneerbalaje5345
    @panneerbalaje5345 7 років тому +2

    Thanks again to Lord Jesus

  • @kingstonmano6036
    @kingstonmano6036 2 роки тому +1

    Nice song

  • @rajkumarr294
    @rajkumarr294 5 років тому +1

    Sing new song and enjoy the presence of his holyness in all of our lives. Give lot of thanks to him. Be confidence to meet him soon

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 3 роки тому +1

    Holy Jesus Christ

  • @heberjesudoss340
    @heberjesudoss340 4 роки тому +1

    Love this.,...

  • @ansammajoseph494
    @ansammajoseph494 3 місяці тому

    amen

  • @ranib7534
    @ranib7534 16 днів тому

    ❤❤🎉😮😢😊

  • @veppalaithailamveppalaitha7487
    @veppalaithailamveppalaitha7487 6 років тому +3

    ❤❤jesus

  • @dssd5076
    @dssd5076 6 років тому +3

    Nice

  • @lawerencev9552
    @lawerencev9552 5 років тому +1

    Jesus

  • @neelavinothan4870
    @neelavinothan4870 Рік тому

    Can you please upload the lyrics for this song could not find it

    • @SamsonDurai
      @SamsonDurai Рік тому +2

      சாரோனின்‌ ரோஜாவாம்‌ என்‌ திவ்ய நேசரே
      என்‌ சொந்தம்‌ நீர்தானல்லவோ!
      உம்மைப்‌ போல்‌ நேசிக்க யாருண்டு பூவினில்‌
      நன்றியால்‌ நிறைந்துள்ளம்‌ பாடுவேன்‌!
      1. வனாந்தரத்திலென்‌ வழியாய்‌ வந்தீர்‌
      வான்‌ திறந்து ஆசீர்‌ நல்கினீரே
      பின்னானவைகளை மறந்து
      முன்னானவைகளைத்‌ தொடர்வேன்‌!
      2. தீங்கு நாளில்‌ என்னைக்‌ கூடாரத்தில்‌
      மறைத்து கிருபையாய்க்‌ காத்தீரன்றோ
      கன்மலையாம்‌ உம்மில்‌ மறைந்து
      வன்செயலை என்றும்‌ கூறுவேன்‌!
      3. அக்கினி சோதனை வந்த வேளை
      சிநேகத்தின்‌ தழல்‌ என்னில்‌ எரியச்செய்தீர்‌
      ரோகத்தால்‌ வாடிய வேளையில்‌
      வார்த்தையால்‌ சுகமதை ஈந்தீரே!
      4. பரிசுத்தாவியால்‌ நிறைத்தென்னையே
      பரிசுத்த ஆலயமாக்கினீரே
      பரிசுத்தர்‌ உம்மைப்‌ போல்‌ ஜீவிக்க
      பரிசுத்த உபதேசம்‌ நல்கினீர்‌!
      5. குற்றம்‌ குறை யாவும்‌ போக்கிடுவீர்‌
      முற்றும்‌ என்னை மாற்றும்‌ உம்‌ சாயலாய்‌
      விண்ணில்‌ நீர்‌ வெளிப்படும்‌ வேளையில்‌
      முகமுகமாய்‌ உம்மைக்‌ காணுவேன்‌!

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 6 років тому +1

    Pls pray for me

  • @rajivpk5982
    @rajivpk5982 7 років тому +2

    good song

  • @jebamaniv3750
    @jebamaniv3750 6 років тому +3

    I love u my father jesus

  • @lawerencejesus9250
    @lawerencejesus9250 6 років тому +2

    Jesus