என்னடி செய்வேனோ வெள்ளையம்மாள் | வல்லநாட்டில் இருந்து பாஞ்சை நகர் செல்லும் பகதூர் வெள்ளை | KS MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நத்தகுளம் கிராமத்தில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்
    உங்கள் ஊரில் நடைபெறும் நாடகம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து எங்களது சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளவும் 6380172206
    ஆர்மோனியம் : தெஞ்சியேந்தல் பாலச்சந்திரன்
    மிருதங்கம் : செண்ணிலைக்குடி ராமலிங்கம்
    ஆல்ரவுண்ட் : அரசகுளம் லெட்சுமணன்
    சீன்,தாளம் : இடைச்சியூரணி வெற்றிவேல்
    #நத்தகுளம்
    #ks_media

КОМЕНТАРІ • 12

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 роки тому +5

    நல்ல இணை.இனிமேல் ஒரு சுற்று வருவீர்கள் வாழ்த்துகள்

  • @AlliMuthu-y4i
    @AlliMuthu-y4i 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @massmanisullangudi2376
    @massmanisullangudi2376 Рік тому +2

    பாலச்சந்திரன் அண்ணா சத்திய கீர்த்தி மெட் அருமை

  • @RamRam-ds9xu
    @RamRam-ds9xu Рік тому +2

    I ub lh CM

  • @nadarajan1041
    @nadarajan1041 2 роки тому +4

    பாதர்வெள்ளை வீரனைபாரட்டளாம்

  • @nkmking5885
    @nkmking5885 2 роки тому +3

    முனியாண்டி அப்பா அருமை 👍👌

  • @spkutty4662
    @spkutty4662 Рік тому +1

    இந்த வருடம் நடந்த நத்தகுளம் கட்டபொம்மண் நாடகத்த போட்டுவிடுங்க

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  Рік тому

      பதிவேற்றம் செய்கிறேன்

  • @indiraindira1494
    @indiraindira1494 2 роки тому +1

    Armoniyam. . bro. Very. Good. Ragam

  • @mvbala9947
    @mvbala9947 2 роки тому +2

    முனியாண்டி அப்பா அவர்களால் எங்க ஊருக்கு பெருமை

  • @periyasami7029
    @periyasami7029 2 роки тому +2

    அருமையான நடிப்பு

  • @Rajselvi123gmail.comRajselvi12

    பாலச்சந்தர் அண்ணா சூப்பர்