பாவலர் வராதராஜனுடன் இளம் வயதில் கம்யூனிஸ்ட் மேடை களில் புரட்சி பாடல்களை பாடிய இசை ஞானி யின் சிவப்பு சிந்தனை பாடல்!அதன் தொடர்ச்சி தான் விடுதலை 2 பட பொறுத்தது போதும் பொங்கி ஏழு!சரித்திரம் மாறும் வென்று விடு 👍🏻புரட்சி பாடல்!பாடலை கேட்கும் போதே நரம்புகள் தெறிக்கும்! கோழையும் வீரன் ஆவான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@MuthuS-k6t His brother Paavalar was the one who was part of the Cs, and NOT Ilayaraja. IR only assisted his brother starting with filling in for a troupe member's absence on a particular day. After that, IR's multi-talent DREW the CROWD. The Cs saw the crowd and USED the troupe for their own benefit, and not vice versa! Later, when IR came to Chennai, the Cs could not even give him a place to stay! And, SPIRITUALITY is often mistaken for "kaavi"! Maybe, you would have been happier if orange was "green or white"!
@@MuthuS-k6tChina adimaigal communists. Undiyal kulukkis. No kolgai. Nothing. Just being slaves to their chinese bosses. Anga kaasa vaangitu inga industry thodanga koodadhu nu porattam panna vendiyadhu. China is filled with industries and capitalism. India economy valara vidaama paathuka china oda set up dhan indha communist crooks.
கம்யூனிச சிந்தனையை உயிரோட்டத்தோடு இன்றளவும் சிறப்பிக்கும் அருமையான பாடல். அதன் தொடர்ச்சியாக விடுதலை -1&2 பாடல்கள் இசைஞானியின் இரசிகர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏
Power-packed composition of Maestro Ilayaraja as early as 1985. Every bar of the tune is full of vigor, and the whole song stays true to the soil without losing nativity. Changeover in the charanam, 1:48 / 3:23, (highlight of IR's songs) makes the song and hence uplifts the lyrics aptly, adding more emotion that even the best visuals cannot capture. Excellent rendition by MV. Directors like Mari Selvaraj use these songs effectively, because their choice of music directors are INCAPABLE of composing such melodies, but they do not want to approach / use Ilayaraja as a composer! So, they end up using such songs like it is their ancestral property (poorveega soththu)!
.because their choice of music directors are INCAPABLE of composing such melodies, ....உண்மை .....capable or incapable என்பதையும் விட சமூக நீதி ,புரட்சி விவகாரங்களினால் தங்கள் வியாபாரத்திற்கு பங்கம் நேர்ந்து விட கூடாது என்கிற அக்கறை இளையராஜா நீங்கலாக மற்ற MD களுக்கு உண்டு ..
@@gorillagiri7327 Slightly differ in the latter part of your comment. There is a Santhosh, GVP or Sean Roldan for the likes of Ranjith, Maari etc., but they could not deliver such songs. That is what I meant. They all will be totally in when it comes to such puratchi because it is they who gain in doing so. Their inability stands as the only reason because their output in such flicks stand pale when compared to IR songs like this one, Manidhaa manidhaa, Unnal mudiyum thambi, Punjai undu etc.
@@BC999 உங்கள் கருத்து சரியே ...புரட்சி பாடல்கள் கொடுக்க முயற்சி செய்தாலும் இங்குள்ள இசையமைப்பாளர்கள் ராப் பாணி பாடல்கள் தான் கொடுக்கின்றனர் ...பெரும்பாலும் வெறும் கூச்சல் தான் பிரதானமாக உள்ளது ....அந்த காலத்தில் உடுமலை நாராயணகவி ,பட்டுக்கோடடை கலியாண சுந்தரம் போன்றோர் பாடல்களில் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழும் ..இசை அடக்கமாகவே இருக்கும் ...80களில் ஹிட் ஆக இருந்த எரிமலை எப்படி பொறுக்கும் பாடலை கேளுங்கள் பாடல் வரிகளுக்கு ஏற்ப குரல் இசை எல்லாம் உச்ச ஸ்தாயில் இருக்கும் ....அது நல்ல பாடல் தான் ...ஆனால் புரட்சி ரக பாடல்களில் ஆர்ப்பரிக்கும் இசையுடன் ரம்யமான இசையையும் குழைத்து தருவதால் இளையராஜா தனித்து தெரிகிறார் ...அவரது இசை கணிக்க இயலாத காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல பாடலின் ஊடே ஊடுருவி வியாபித்து நிற்கும் ...நான் போட்ட சவால் படத்தில் வரும் நெஞ்சே உன் ஆசை என்ன பாடலின் இடை இசையில் சந்தூர் இசையில் நதி நீரோட்டத்தை கொண்டு வருவது ,மனிதா மனிதா பாடலின் தொடக்க இசை அடங்கி குமுறும் உள்ளங்களின் கேவல் போல மெதுவாக தொடங்கி பின்னர் ஆவேசம் அடைவது ,.......இதெல்லாம் காலங்களை தாண்டி நிற்கும் படைப்புகள் ...
@@gorillagiri7327 True, and even in BGMs like Chatriyan. Even the item numbers and comical songs had STRONG melody - the foundation. To IR, it was all about infusing all the emotions in the MUSIC, so he did not have to depend on lyrics, singers and stars for the same.
இது வெறும் பாடல் அல்ல......கர்ஜனை ...வர்க்க போராட்டம் சமூக நீதிக்கான அறைகூவல் ....வாழ்க இளையராஜா .......கடவுள் திரைப்படத்தில் இடம் பெற்ற அறிவிருந்தா கொஞ்சம் யோசிச்சு பாரு மனுஷ ஜென்மம் நீ என்கிற பாடலையும் பதிவேற்றுங்கள் ........
பாவலர் வராதராஜனுடன் இளம் வயதில் கம்யூனிஸ்ட் மேடை களில் புரட்சி பாடல்களை பாடிய இசை ஞானி யின் சிவப்பு சிந்தனை பாடல்!அதன் தொடர்ச்சி தான் விடுதலை 2 பட பொறுத்தது போதும் பொங்கி ஏழு!சரித்திரம் மாறும் வென்று விடு 👍🏻புரட்சி பாடல்!பாடலை கேட்கும் போதே நரம்புகள் தெறிக்கும்! கோழையும் வீரன் ஆவான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@balurathnasamy1253 💯
வறுமையில் சிகப்பும் செழுமையில் காவியும் போர்த்தி கொண்ட பச்சோந்தி இழவுராசா
@@MuthuS-k6t ஆமா அப்படியே சிகப்பு வாழ வெச்சி கிழிச்சிட்டாங்க . தன் திறமையால் மட்டுமே முன்னேறியவர் ராசா. நீ கெளம்பு காத்து வரட்டும் .
@@MuthuS-k6t His brother Paavalar was the one who was part of the Cs, and NOT Ilayaraja. IR only assisted his brother starting with filling in for a troupe member's absence on a particular day. After that, IR's multi-talent DREW the CROWD. The Cs saw the crowd and USED the troupe for their own benefit, and not vice versa! Later, when IR came to Chennai, the Cs could not even give him a place to stay! And, SPIRITUALITY is often mistaken for "kaavi"! Maybe, you would have been happier if orange was "green or white"!
@@MuthuS-k6tChina adimaigal communists. Undiyal kulukkis. No kolgai. Nothing. Just being slaves to their chinese bosses. Anga kaasa vaangitu inga industry thodanga koodadhu nu porattam panna vendiyadhu. China is filled with industries and capitalism. India economy valara vidaama paathuka china oda set up dhan indha communist crooks.
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
Malaysia Vasudevan Sir what a powerful voice....
கம்யூனிச சிந்தனையை
உயிரோட்டத்தோடு இன்றளவும்
சிறப்பிக்கும் அருமையான
பாடல்.
அதன் தொடர்ச்சியாக
விடுதலை -1&2
பாடல்கள்
இசைஞானியின் இரசிகர்கள் மிகவும்
கொடுத்துவைத்தவர்கள்.
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏
விடுதலை 2 படத்திற்காக இந்த பாடலை பயன்படுத்தி இருக்கலாம்
இசைஞானி யின்
இசை...
என்றென்றும் புதியது!
@@chandrasekarmuthu7759 unoda vai unoda urttu
Illyaraja one of the best music director in the world 🌍
It is not just a song . Soul of people....
நந்தன் இனமே பெரும் அரியசானமே........ பறையர் சமுதாய பாடல்......... 💙♥️🤍
❤❤ இசை யின் புரட்சியாளர் ❤❤
Power-packed composition of Maestro Ilayaraja as early as 1985. Every bar of the tune is full of vigor, and the whole song stays true to the soil without losing nativity. Changeover in the charanam, 1:48 / 3:23, (highlight of IR's songs) makes the song and hence uplifts the lyrics aptly, adding more emotion that even the best visuals cannot capture. Excellent rendition by MV. Directors like Mari Selvaraj use these songs effectively, because their choice of music directors are INCAPABLE of composing such melodies, but they do not want to approach / use Ilayaraja as a composer! So, they end up using such songs like it is their ancestral property (poorveega soththu)!
.because their choice of music directors are INCAPABLE of composing such melodies, ....உண்மை .....capable or incapable என்பதையும் விட சமூக நீதி ,புரட்சி விவகாரங்களினால் தங்கள் வியாபாரத்திற்கு பங்கம் நேர்ந்து விட கூடாது என்கிற அக்கறை இளையராஜா நீங்கலாக மற்ற MD களுக்கு உண்டு ..
@@gorillagiri7327 Slightly differ in the latter part of your comment. There is a Santhosh, GVP or Sean Roldan for the likes of Ranjith, Maari etc., but they could not deliver such songs. That is what I meant. They all will be totally in when it comes to such puratchi because it is they who gain in doing so. Their inability stands as the only reason because their output in such flicks stand pale when compared to IR songs like this one, Manidhaa manidhaa, Unnal mudiyum thambi, Punjai undu etc.
@@BC999 உங்கள் கருத்து சரியே ...புரட்சி பாடல்கள் கொடுக்க முயற்சி செய்தாலும் இங்குள்ள இசையமைப்பாளர்கள் ராப் பாணி பாடல்கள் தான் கொடுக்கின்றனர் ...பெரும்பாலும் வெறும் கூச்சல் தான் பிரதானமாக உள்ளது ....அந்த காலத்தில் உடுமலை நாராயணகவி ,பட்டுக்கோடடை கலியாண சுந்தரம் போன்றோர் பாடல்களில் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழும் ..இசை அடக்கமாகவே இருக்கும் ...80களில் ஹிட் ஆக இருந்த எரிமலை எப்படி பொறுக்கும் பாடலை கேளுங்கள் பாடல் வரிகளுக்கு ஏற்ப குரல் இசை எல்லாம் உச்ச ஸ்தாயில் இருக்கும் ....அது நல்ல பாடல் தான் ...ஆனால் புரட்சி ரக பாடல்களில் ஆர்ப்பரிக்கும் இசையுடன் ரம்யமான இசையையும் குழைத்து தருவதால் இளையராஜா தனித்து தெரிகிறார் ...அவரது இசை கணிக்க இயலாத காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல பாடலின் ஊடே ஊடுருவி வியாபித்து நிற்கும் ...நான் போட்ட சவால் படத்தில் வரும் நெஞ்சே உன் ஆசை என்ன பாடலின் இடை இசையில் சந்தூர் இசையில் நதி நீரோட்டத்தை கொண்டு வருவது ,மனிதா மனிதா பாடலின் தொடக்க இசை அடங்கி குமுறும் உள்ளங்களின் கேவல் போல மெதுவாக தொடங்கி பின்னர் ஆவேசம் அடைவது ,.......இதெல்லாம் காலங்களை தாண்டி நிற்கும் படைப்புகள் ...
Excellent comment ❤❤
@@gorillagiri7327 True, and even in BGMs like Chatriyan. Even the item numbers and comical songs had STRONG melody - the foundation. To IR, it was all about infusing all the emotions in the MUSIC, so he did not have to depend on lyrics, singers and stars for the same.
ராஜா சார் & கேப்ட்டன் செம மாஸ் 👌👌👌
This is the power of Music.,
What a strong revolutionary song by our Isaignani!
0:32🤩 இது கச்சேரி 💃 100வது😊👍
Goosebumps songs🔥🔥
இது வெறும் பாடல் அல்ல......கர்ஜனை ...வர்க்க போராட்டம் சமூக நீதிக்கான அறைகூவல் ....வாழ்க இளையராஜா .......கடவுள் திரைப்படத்தில் இடம் பெற்ற அறிவிருந்தா கொஞ்சம் யோசிச்சு பாரு மனுஷ ஜென்மம் நீ என்கிற பாடலையும் பதிவேற்றுங்கள் ........
❤ சிறந்த பாடல் ❤
இசை ஞானி 🌷
செம்ம 👍
🔥🔥🔥
Super paadal.
Song : Manidhaa Manidhaa iniun vizhigal
Movie : Kann Sivanthaal Mann Sivakkum ❤❤❤
thalaivaaa super
If Anybody questions, how just a music make a revolution feel. ,☝️👆Here is the answer
Super
Energetic song 🎉❤
Ilayaraja ❤vijyakanth ❤
Second year Thiagarajar College and Albert Victor Bridge.. TVS Apache, Madurai Court, so.ON. ❤
02:46 முதல் ரத்தம் சூடேறுகிறது.......🔥
40 years aagiyum naadi narambugal thudikkuthu,,
Favourite song in Best quality ❤
Raja Sir 🎉🎉🎉
Innum ratham , thu pondru oru padal thevai ayya.
இந்த பாடலை தேவையான்னு கேட்கிற ஆளும் இருக்கிறார்களா?
இங்கேயும் இசை மேதை தானா
Remastered👌 🎉🙏
❤❤🎉🎉
❤❤❤
❤❤❤❤❤❤❤
❤️💙🚩✨️💫
After watching sriviliputhur issue
Ayya❤
அடிக்கு அடி தான் தீர்வு - தளபதி தீபக் பாண்டியனார்🇧🇫
🇧🇫🇭🇹🔥⛓️🗡
I love raja sir 🎵🎹🥁🪘🎻🎺🎼
🇧🇫🇭🇹🔥⛓️🗡
DKv
🎉🎉🎉🎉❤❤❤❤❤
🔥🔥🔥
❤❤❤❤
🔥🔥🔥
❤❤❤
🔥🔥🔥