சீரடி சாய்பாபா கோவில் | யாரும் பார்க்காத சீரடி பாபா 😍 🙏🏻 | Senthil Sreeja Originals
Вставка
- Опубліковано 6 жов 2024
- Shirdi Sai Baba Flight Tour
Inclusions:
Flight Ticket
3* Hotel
VIP Dharshan
Breakfast
03 Temples
Airport Transfer
Call : 9791084049 / 9880946746
web : www.jollyholidays.org
---------------------------------------------------------
Hey guys! While thinking about the Shirdi Sai Baba trip, I came across a good travel package covering my flight journey, hotel stay, food, and transportation.
This vlog reviews the entire tour and my comfortable experience of Shirdi for the first time.
Watch everything in detail in this particular video.
#RjSenthil #SenthilSreejaOriginals #Shirdi #saibaba
---------------------------------------------------------
Follow Us On:
Instagram: / mirchisenthil983
Facebook: / mirchisenthil
Twitter: mi...
---------------------------------------------------------
For Business Queries contact us: mirchisenthil@gmail.com
---------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
---------------------------------------------------------
Shirdi Sai Baba Flight Tour
Inclusions:
Flight Ticket
3* Hotel
VIP Dharshan
Breakfast
03 Temples
Airport Transfer
Call : 9791084049 / 9880946746
web : www.jollyholidays.org
Really Awesome video Om Sai Ram 🙏🙏 Allah Malik Ji🙏🙏🙏❤❤❤ Really good vibes🙏🙏🙏😍😍😍 Very Nice Sai baba temple👍❤ Happy birthday Sreeja sis🎂🎂🎂🎊🎊🎉🎉🎁🎈🎈🎈🎈🎈🎊🎊🎉🎉🎁🎁
Om Sai Ram🙏🙏🙏 Really Awesome video ji🙏🙏🙏👍❤ Kuthire Savaari oddhagam savaari ungaluku nalla experience koduthurukum😊 Allah Malik🙏🙏🙏 Really feel good vibes🙏🙏🙏❤ Happy birthday Sreeja Sis🎂🎂🎂🎉🎊🎈🎈🎁😍😍😍❤❤❤
Q
Omsairam omsairam
Hhn
வணக்கம் அண்ணா நாங்கள் நேரில் சென்று தரிசனம் பார்த்தது போல் இருந்தது தங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் ஜெய் சாய் ராம்
Om sai ram.
.m
Jililte99
ஓம் சாய் ராம் சீரடி போகணும் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை ஆனா என்னை எப்ப கூப்பிடுறாரு எனக்கு தெரியல ஓம் சாய் ராம் இதை பார்த்ததும் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஓம் சாய் ராம்
Or the😂😂 pl
Pat
ஓம் சாய் ராம் அப்பா வாழ்த்துக்கள் தம்பி
Same feel
He will call up ....
அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் மிகவும் நேசித்த ஒரே ஒரு கோவில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை பாபாவை பற்றி வாழ்க்கையில் வழிமுறைகளை எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு குதிரை சவாரி ஒட்டக சவாரி அறுசுவை பல்லாண்டு வாழ்க சாய்ராம் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அண்ணா என் அம்மாவும் நானும் இங்க இருந்தே மனசார வேண்டிக்கிட்டோம் எங்களுக்கு நிறையா பிரச்சினை ஆபத்துல சாய் கவசமா இருந்து காபாத்திருக்காங்க ஆனா நா யார்டையும் சொன்னா கேலி பண்ணி சிரிப்பாங்க விட்டுருவேன். அவரை நம்பியோர்கு அவர் இருப்பது காண்பிப்பார்...நாங்க உணர்ந்து இருக்கோம் ஓம் சாய் ராம் துணை 🙏🏻🙇🏼♀️
Thank you soo much For sharing this video senthil bro iam sai divotee unga kooda travel panna mathri irukku divine trip Yes saibaba Living soul so much miracles done my life past 2 years ...Sairam" shratha saburi"
இராமனும் பாபா கண்ணனும் பாபா...
ஈஸ்வரன் பாபா யாவுமே பாபா...
...
பாபா என்னும் நாமம் நம் பாவம் போக்கும் நாமம்....
எல்லோர்க்கும் இறைவன் ஒருவனே...,🙏🙏🙏
ஓம்சாய்ராம் சீக்கிரம் நானும் அங்கு வர பாபா அருள்புரிய வேண்டும். தம்பிக்கு நன்றிகள் கோடீ.ஜெய் சாய்ராம்❤
Supper anna Thank you so much. 🙏 sai baba va naangalum tharsithom.
Naan Sutha Mathan. Sri Lanka 🇱🇰 la irunthu. Thanks. Neengal Sirdi ponathukkakave ungalukku oru Like 👍 👌
We are Sai devotees, we visited Shiridi many times. But while you are explaining it makes us happy 😊
உங்களின் பயண அனுபவங்கள் விபரங்கள் மிகவும் அருமை. கடல் கடந்து வாழ்ந்துவரும் நம் போன்றவர்களுக்கு உங்களிடம் இந்தப் பயணம், நல்ல சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அருமையான விபரங்களை அழகாக தந்த உங்களுக்கு நன்றிகள் 🙏
Sai s v powerful. I hav visited more than 15 times. Every time v feel blessed positivity divine n ofcourse lot of miracles happen.. I pray sai to bless u n sreeja with a child soon. 🙏🏻🙏🏻thanks for the video
அருமை அருமை... நேரிலேயே சீரடி பாபா பார்த்த மாதிரி உணர்வுகள் தோன்றியது... நன்றி பா உங்களுக்கு... 🙏🏻🙏🏻
செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி , அருமையாக சீரடி தரிசனத்தை கண்டேன். ஓம் ஶ்ரீ சாய்ராம் 🙏
உணர்வு பூர்வமான பக்தி காணொளி.நன்றி.
I am a sai devotee. Wish to visit Shirdi .... Bec of you I am so happy to see everything...... 🙏🏻🙏🏻🙏🏻 . God bless you chetta & chechi.
நன்றி அண்ணா உங்களுடைய கண்கள் மூலம் சாய்பாபா பார்த்தேன் சீரடி செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது
செந்தில் மிக அற்புதம். தெளிவான விளக்கம். அடியேன் மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நற்பவி
நன்றி சகோதரா நேரில் பார்த்து போல் உள்ளது ஷுரடீ பாபாஅப்பா தரீஷனம் நிரைவாக யிருக்கு மனமகீழ்ந்தேன்
My family is devotee of Sai.Evn we wish to visit Shirdi.But till now we haven't got a chance to visit shirdi.Really blessed are the people who have visited shirdi.Om Sairam 🙏🙏
Feel so divine..... Excellent Presentation...
Jai Sai Ram 🙏
ஷீர்டி போக எனக்கு ரொம்ப நாள் ஆசை எங்கள் குடும்பத்துடன் ஷீர்டி சென்று சாய் பாபா வை வணங்க வேண்டும் ஓம் சாய் ராம்🙏
ஓம் சாய் ஜெய ஜெய சாய்
என்று மக்கள் அனைவருக்கும் துனணயாக இருங்கள் சாய் பாபா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Anna thanks superb om sai Baba good job great Anna god bless u all successful your life
ரொம்ப நன்றாக இருந்தது நாங்களும் சீரடி சென்று வந்தது போல் உள்ளது நன்றி 🙏
Super senthil..naan malaysia ponnu , enakku vayathu 70 ahga povuthu .enakkum shiradiyei paarkanum eppo kodupinai irukkunu teriyale, baba vazhlntha uhrai thodanumnu rompa aasai...om saai raam...🙏🙏🙏
Sai Ram.🙏
Today ,I was thinking want go shirdi.. suddenly your channel pop up.
I feel like I went to shirdi.. Really thank your sharing brother.
Sai Ram.
நான் சீரடிபாபா பக்தை எனக்கு பல அதிசயங்கள் நடந்தன ,உங்கள் கானொலி பக்தி நிறைந்ததாக இருந்தது நன்றி 💯💯💯👌🙏💐💐💐💐Usha london
அண்ணா நான் சீர்டி வந்த மாதிரியாக feel pannuran tku . Om sai ram
Senthil super kanna. I tried to go 13 years ago during my trip to India. I wish they had direct flight at that time. Senthil thanks for your video. Senthil You should visit with Sreeja next time.
ஓம் சாய்ராம் ஷீரடியை இந்த வீடியோவில் பார்ததில் ரொம்பவும் சந்தோசம்
Hi Senthil, Nanum Sai Devotee. 3.months back Shirdi Poitu, 3 days Stay Panitu Vanden. Romba Happya irundhadu. Ipo Unga Video Parthadum, Again Poganum Thonudhu. Thanks A Lot... 🙏🙏 Om Sai Ram..
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசுரத பார்க்க அழகா இருக்கு.. nice vlog...
மிகவும் அற்புதமான ஒரு அனுபவத்தை க்
கொடுத்தது உங்கள் விஸிட்
Cum விளக்கம்.
விமானம், ஒட்டகம்,குதிரை, ஆட்டோ எனப்
பல தரப்பட்ட பயணங்கள்!
கொடுத்து வைத்திருக்க வேண்டும்!அத்துடன் பாபா வின் தரிசனம்..
கிடைப்பது என்பது அசாதாரண மானது!இவை எல்லாவற்றுக்கும் மேலாக எங்களை உங்களுடன் ஒன்றி உணரச்
செய்தீர்கள். நன்றி!ஜெய் ஹிந்த்!
ஓம் சாய் ராம் அருமை அற்புதம்
மிக்க நன்றி அண்ணா. அருமையான சீரடி பாபா தரிசனம்🙏🙏🙏
ஸ்ரீஜா அன்னி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
Happy Birthday sreeja anni🎂🍬🍫🎉🎊🎁💐
22:45 ungalukku oru important cause irukku la Anna... Adhu neenga BABA kitta porumaiya sollanum la Athukaga dhan baba ungalukku nu special time kudutharu...❤️ Trust him completely Anna... ❤️ Om Sai Ram ❤️🙏🏼
Wow super experience 🙌🙌. I love saibaba. By கார் நாங்க போனோம். செம experience அங்க village people பாக்கணும். என்ன அழகு 💐💐💐💐
🙏🙏🙏🙏Thankyou so so so much Senthil,Baba's blessings to you and Sreeja .
🙏Jai Sai Ram 🙏
Happy birthday sreeja anni
Om Sai Ram Appa Ku thanks ungalukum thanks Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram
Sai Baba 💐🌷👍
நான் சாய் அப்பாவின் தீவிர பக்தை எனக்கு அம்மா அப்பா எல்லாமே அவர் தான் பாபா கிட்ட எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் அது நியாயமான உண்மையானதாக இருந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும் சீரடி போர வாய்ப்பு எனக்கு கிடைக்குமானு தெரியல உங்கள் இந்த பதிவில் இங்க இருந்தே சீரடி வந்து பாபாவை தரிசனம் செய்த திருப்தி கிடைத்து விட்டது அற்புத பதிவு அன்புடன் நன்றிகள் 🙏💐💚👌👍
செந்தில் நண்பரின்
திரு. சாய்பாபாவின் பெருமைகளை சொல்ல சொல்ல இன்னும் மீண்டும் மீண்டும் வர தோன்றுகிறது.
அருமையான பதிவு...
நண்பரின் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.
சூப்பர் செந்தில் நாங்களும் ஷிர்டி போகணும் ஓம் சாய் ராம்🙏🙏🙏
Excellent capture.. actually I felt that I am travelling with you .. enjoying every moment..all the sites to visit is amazing... extraordinary coverage..camel ride, horse ride..superb senthil ji.. waiting for your next video 😊😊😊
Use ful video 🙏🙏🙏🙏👍👍👍
Thank you at the rite I dunno y this video popped up but I felt baba only made me to see this
Thanks senthil sir shirdi pathathili unga moolama nerilayea partha feel intha punniyamungaluku kidaikum sai blessings yepavum ungalulu undu very thanks jai sai ram
Om Sai Raam..its so divine senthil ji 🙏🙏🙏🙏
🙏Om🙏 Sai 🙏 ram 🙏🌷🙏🍇🌷💮🌸💐🌹🌺🌻🍉🍍🍐🍑🍎🍏🍇🥭🍋🍓🥝🍈💖🙏🌷
Nice செந்தில் flight tour அட்ரஸ் கொடுத்தற்கு நன்றி நன்றி எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும் என்ன ஸ்ரீஜாவை கூட்டிட்டு போயிருக்கலாம் நீங்க ரொம்ப நாள் இன்று போல் நல்லா இருக்க எம்பெருமான் சிவனை வேண்டிக்கொள்கிறேன்
Hi senthil sir, i don't know how to express my divine feelings about my sai appa thanks a lot sir till now in tamil language vlogs none of them explain about shirdi like you. such a crystal clear deatils about sai appa🙏
Super,Super,thank you very much.Jai Sai Ram.
Couldn't explain in words full of goosebumps for me anneeeee🙄🤗😇. Jai sai baba🙇♀️
Allah malik🤲🔥
Happppppppiest b'day 🎂Sreeja sis😍💐
Eagerly waiting for the next video 🔥
I love sai baba... I pray 15 years
Tears rolling .Om sai ram..thank you bro.
Sai appa Karthi nalla padiya vitta seekiram vikkanum om sai baba Karthi happy erukanum 🙏 om sai baba 🙏🙏🙏🙏
Om sai baba nalladhe nanaimo nalladhe nadakkum allah Malik 👍🧕🕋🤲💚💛💚💛💚🌺🌺🌺🧕🧕🧕🤲🕋jahan hara Begum apsar 🤲🕋🧕💚
செந்தில் அண்ணா நான் இன்னும் சீரடி போகல ஆனா உங்க மூலமாக நானே சீரடி போன மாதிரி ஒரு அனுபவம் வந்திரிச்சி நன்றி அண்ணா என்ன ஒரு குறைனா அக்கா வந்திருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
Such a positive vibes on watching Shirdi.. Thank you Senthil Bro🤩🤩🙏💛💛 Om Sai Ram 💛
Nice video Thanks for this video most expected video🙏🙏🙏🙏🙏 jai sai ram
Superb sir.
I am also saibaba devotee
Feeling blessed now
Om Sairam 🙏very nice, I had visited two times Shiridi and by watching this video I could recollect my memories. Thanksgiving. Sri Sairam Jai Jai Sairam 🙏
சாய்பாபா தரிசனம் அற்புதம், அருமை. கோடான கோடி நன்றிகள் .
ஓம் சாய் ராம்😊🙏
Superb bro really very Devine. Sai nath Maharaj ki Jai
Hi mayan rendu savari yum super song super a padneenga ..nanglum annathanam saptom old memories a kan munnadi kondu vantheenga thnx you🤗😇
Dear Senthil Sai, You are very much blessed by Shirdi Sai Baba because you are speaking about Sai Baba's spiriual path and life. So Love and Live in Sai Baba's. From now onwards You are in a A benevolent gaze beyond that of a mother. Thank you. Om Sai Ram. - Sai devotee.
Super shridi Sai appa tharisanam panniyathu rompa santhosh maga ullathu ma senthil 🙏🏻
Super senthil bro. Enga baba kooda neenga irunthathu romba happy. Nangalum unga kooda irunthu babavai partha mathiri irunthathu. Sainath Maharaj ki JAI
Senthil Anna Ninga Sai Appa Valntha Thuvaragamayi Ku Poidu Vanthuruginka Unga Neenda Naal Asai Kandippa Kudiya Viraivill Niraiverum Ningalum Ungal Manaivi Kudumpam Anaivarum Sai Appa Ashirvathathudan Happy ah Iruppinga Om Sairam Jai Sairam
Semaya erunthuchi.. Excellent capture. Presentation... Nanga pona mathri erunthuchi.. Poganum aasaya erunthuchi... Super... Arumaya.. Clearaa... Theliva... Pasuneenga anna.. Super.. Thank u soo much.
Senthil , i enjoy this sai baba video🌹👍👍👍🌹🌹 thank you so much, when you release next video, i am waiting for watching jai sai ram🙏🙏🙏
ஓம் சாய் ராம்..மிகவும் நன்றி..Anna
Sai sridi Kovil nerail parathuthu pondra oru unaruvu....thank you na 😇😇🙌🙏🙏🙏
OM sairam super bro Amazing Tq bro nagalum pathutuvanthom baba Amazing OM sairam🙏🙏🙏❤️🍊🍎♥️
Thursday kaalai 2:45 am pakuren .11.8.22.ellam baba vin aasi .supera irunduchi nerla pattha feeling enakum poganumnu aasaiya iruku romba thanks Mayan sir.
மிகவும் அருமையான விடயங்களை அழகாக தந்ததற்கு நன்றி சகோதரா பாபா ஆசி உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும் . இன்னும் பல videos please 🙏🏽🇫🇷
Om Sai Ram 😍😍😍
Romba Romba......super ah 👌 👏 😊
Irundhathu Brother Nangalum ❤Shirdi kku❤ vandhu Neril paartha feel Romba Romba Nandringa......Brother🙏 🙏 😊
Engalaiyum ((❤ Saiappa❤)) 🤗
Oru Naal ((❤ Shirdi kku ❤))
Koopiduvanga.....😊 🤗 🙏 🙏
Athuvaraikkum Kaathirukkalam.🤗
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🙏
I like sai baba.so such wonderful video👍
I was just pondering on a trip to Shirdi when I chanced upon your video!
Well laid-out and beautifully photographed video and also very informative.
Thanks Senthil bro.
SaiNatha Maharajki Jai🙏🙏🙏
Jai
Thanks for sharing shirdi baba temple bro
God bless you & sreeja
Om sairam🙏
தங்கள் ஷீரடி பாபா கோவில் விஜயம் எங்களையும் பக்திபூர்வமாக்கியது.Stc
very very happy for shiridi visit 🙏🙏🙏
Om sai bapa.......sema ya erukku anna Supar....🌹💕🌹
Thk u for showing and share this places.... Om sai ram
வணக்கம் செந்தில், நாங்களும் அங்கு நின்ற உணர்வு. மிக்க நன்றி. சாய் அப்பா எப்போ எங்களை அழைப்பார். காத்திருக்கிறேன். நன்றி ❤️
I am also saibaba devotee
Sai appa is doing many miracles in my life❤❤❤
It's really devotional goosebumping video ✨🤩😍 Awesome Awesome video ✨✨👌👌
Thank you so much for sharing this wonderful video thanks a ton🙏🌿💐🌸🌷🌺🌹🌿om sai ram🙏
Superb..... Interesting and devotional effect filled video. Enjoyed your presentation.
Om sai ram,🙏 Thank you for your sharing.
ஓம் சாய்ராம் அருமையான பதிவு.
Thank you very very much senthil sir .. for posting this video… Ippodhan I became sai devotee I recently felt how shridi should be.. chavadi epdi irukum.. mahilsabathi place epdi irukum nu yosuchen.. baba ve enakaga kamichadhu pola irunthuchu ..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽Om sairam..
Om sai ram 🙏🙏🙏Super anna👍 sreeja chechii kuda kutitu poerukalam ... Nice waiting for next week
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
Senthil bro awesome awesome place kati yat hir ku thankyou 👌👌👌👍👍👍🎂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Bro, I am Er KUMAR, நான் உங்களோடு பேசணும்னு எத்தனையோதடவை நினைச்சதுண்டு ,Really happy to see your pilgrimage visit to shiridi ,Really happy and THANKS TO YOU.,
Wowww super ...omsairam