Tamil christian Message by C.Benjamin paul (LJM)

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 10

  • @omegamps7252
    @omegamps7252 2 місяці тому

    நீங்கள் சொல்வது போல் தன்னை சுற்றியுள்ள எல்லா மணிதர்களை நேசிக்கும் ஒருவர் தற்போது இல்லை நண்பரே....
    இருந்தார் ஒருவர் சுமார் 2024 ஆண்டுகளுக்கு முன்பாக....

    • @benjaminchinnathambi6794
      @benjaminchinnathambi6794  2 місяці тому

      உண்மைதான் ஆனால் .... நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல் பிரனிடத்திலும் அன்புகூருவாயாக என்ற கட்டளையை கடவுள் நமக்கு கொடுத்து இருக்கிறாரே?? மனிதனால் முடியாத ஒன்றை கடவுள் கொடுக்கமாட்டார்... ஒருவனுடைய இருதயத்தில் தேவ அன்பு இருந்தால் நிச்சயம் அவனால் முடியும் ...
      அன்னை தெரசா போன்ற மனிதர்கள் தேவா அன்பை மனிதக்களுக்கு காட்டவில்லையா.... நாமும் முயற்சி எடுப்போம் நன்றி ...

    • @omegamps7252
      @omegamps7252 2 місяці тому

      சிறந்த உதாரணம்...
      அன்னை தெரசா.
      நன்றி.
      தேவ அன்பு இல்லாதவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் நண்பரே....
      தேவன் யார் என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு பிரோஜனமாய் ஒரு சுவிஷேச நற்செய்தி பதிவை பதிவிடுங்கள் நண்பரே....
      நன்றி

    • @benjaminchinnathambi6794
      @benjaminchinnathambi6794  2 місяці тому

      நான் என்ன செய்தி கொடுக்க வேண்டும் என்று நானோ, நீங்களோ முடிவுசெய்ய முடியாது நண்பரே.... நான் அதற்காக ஜெபிப்பேன் என்ன கொடுக்கப்படுகிறதுதோ
      அதையே கொடுக்க முயற்சி செய்கிறேன் ....நன்றி .....

  • @omegamps7252
    @omegamps7252 2 місяці тому

    ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
    சங்கீதம் 143:2

    • @benjaminchinnathambi6794
      @benjaminchinnathambi6794  2 місяці тому

      இந்த வசனம் என்ன சொல்கிறது அவருக்கு முன்பாக யாராலும் நீதிமானாக நிற்க முடியாது என்று ...அது உண்மை தான் ஆனால் யாரையும் அன்பு கூற முடியாது என்று வசனம் சொல்லவில்லயே நண்பரே ...நம்மால் முடியாத ஒன்றை எப்போதும் கடவுள் சொல்லமாட்டார் நன்றி

  • @Nandhininandhu-ii1kh
    @Nandhininandhu-ii1kh 2 місяці тому

    Amen jesus ❤

  • @rubhanjoshuvaministries
    @rubhanjoshuvaministries 2 місяці тому

    God is Love❤