ஜூலை 03/07/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு...

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #fralberttrichy #livemass #tamilmass #adroation #searedheartchruch

КОМЕНТАРІ • 68

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 День тому

    நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நல்ல வேலை விரைவில் கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் படி உம்மைப் நோக்கி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் கால்களை குணப்படுத்தும் நீரே உலகின் ஒளி நீரே உலகின் மருத்துவர் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy День тому +1

    Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please please please narkarunai a asir appa hallelujah jabam super vasanam super father jabam super Narkarunai jabam Rompa super jabam please 💛💛good morning father jabam please please please please 💛💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏💯💯💯💯💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @floranciad1490
    @floranciad1490 2 дні тому +2

    நற்கருணை நாதரே எங்கள் துணையாக வரும் என் உடல் நோய்களை மன நோய்களையும் நீக்கும் ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல சுகத்தை தாரும் ஆண்டவரே என் வயிறு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் ஆண்டவரே இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 2 дні тому +1

    நற்கருணைஆண்டவரேஎன்பிள்ளைகளைநிறைவாக ஆசிர்பதித்துவழிநடத்துங்கள்அப்பா

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 День тому +1

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் ஆமேன்

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg День тому +1

    நற்கருணை நாதரே எங்களை ஆசிர்வதியும் அப்பா ஆமென் 🙏 ❤️🙏

  • @gloryravi5008
    @gloryravi5008 День тому +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family father 🙏 Ave Maria 🙏❤❤❤

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 2 дні тому +1

    என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்.

  • @PhilominaPhilomina-zh8tq
    @PhilominaPhilomina-zh8tq 2 дні тому +1

    நற்கருணை நாதரே என் பிள்ளைகள் இருவரையும் ‌காத்து வழி நடத்தி யருளும்‌ ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 2 дні тому +1

    அன்பின் நற்கருணை நாதரே என் மகன்களை என்னிடம் ஒப்படைத்து ஜெபிக்கிறேன் அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் நீர் பாதுகாக்க நான் மன்றாடுகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்கும் உனக்கு நன்றி கூறுகிறேன் ஆமென் ஆராதிக்கிறேன் மன்றாடுகிறேன்

  • @mablerita4362
    @mablerita4362 2 дні тому

    Jesus bless my family, bless my grandchildren 🙏 Praise the lord

  • @user-zk3qq3rr3s
    @user-zk3qq3rr3s 2 дні тому +1

    நற்கருணை நாதரே உமதுநிரைவான ஆசிரை எங்கள்மேல் பொழிந்து நாங்கள் என்றும்உமது அன்பில் நிலைத்திருந்து உமக்கு உகந்த வாழ்க்கை வாழ எங்கள் குடும்பத்தில் உள்ள ஆசிர்வதியும் ஆமேன் மரியேவாழ்க

  • @premananth6269
    @premananth6269 2 дні тому

    Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 2 дні тому

    Lord Jesus please help my son get over all his problems and difficulties soon. Please help my son get a good job as soon as possible. Please have mercy on my son Lord Jesus. Thank you

  • @ranimaran2396
    @ranimaran2396 2 дні тому

    நற்கருணை நாதரே என் தம்பி குடும்பத்தையும் காப்பாற்றி ஆசிர்வதிங்கப்பா வெளிநாட்டில் வேலைச்செய்யும் அவனுக்கு அந்த வேலையை உமது சித்தப்படியே தொடர்ந்து கொடுங்ப்பா நன்றியப்பா அவன் பிள்ளைகளையும் நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @nishaj6653
    @nishaj6653 День тому

    ஆண்டவரே உம்மை கண்டதால் நம்பினார் தோமா உம்மையே நம்பி இருக்கும் மக்களை ஆசீர்வதித்தருளும் அப்பா ❤❤❤

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 2 дні тому

    நன்றி இயேசு.🙏🙏🙏

  • @user-fw1oh6nt9c
    @user-fw1oh6nt9c 2 дні тому

    Praise the Lord. Amen.

  • @ranimaran2396
    @ranimaran2396 2 дні тому

    நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤️🙏🙏🙏

  • @helanj5792
    @helanj5792 2 дні тому

    Amen.... Hallelujah.... 🌸🌸🌸

  • @shashikala7294
    @shashikala7294 2 дні тому

    Praise the lord 🙏 Amen 🙏 🙌 🛐

  • @selevakumar567
    @selevakumar567 2 дні тому

    Yesappa ennai கடனிலிருந்து meetarulum அப்பா

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 2 дні тому

    Amen 🙏 praise God 🙏

  • @mariyamalarnithyanithya1926
    @mariyamalarnithyanithya1926 2 дні тому

    Praise the lord 🙏🙏🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 2 дні тому +1

    நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு நன்றி கூறுகிறேன் நன்றி ஆண்டவரே ஆமென்

  • @naveenaa1582
    @naveenaa1582 2 дні тому

    அப்பா எங்களை பாதுகாத்து வழிநடத்தும்

  • @christhuarul.a1403
    @christhuarul.a1403 2 дні тому +1

    ஆமென் praise the lord
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayapalmary2453
    @jayapalmary2453 2 дні тому

    Thank you Yesappa ❤

  • @lathachristy8394
    @lathachristy8394 2 дні тому

    Nargarunai nayagare i💖✝️nraya nalukkaga umakku Nanri Amen 🙏🔥💓

  • @grushmary6490
    @grushmary6490 2 дні тому

    Nadkarunai nathare enkal mel irakkam vaiyum amen amen

  • @keethakeetha3669
    @keethakeetha3669 2 дні тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @josephinevanitha9329
    @josephinevanitha9329 День тому

    Appa ,praise the Lord

  • @user-do5ge6nc7i
    @user-do5ge6nc7i 2 дні тому

    இரக்கத்தின் தேவனே நற்கருணை நாதரே இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் எங்களுடைய மனக்கவலையை போக்கிய மைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் என்னுடைய பிள்ளைக்கு ஒரு குழந்தையை உருவாக்கி அவரின் கருவறையில் வைத்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் அவரை உமது அரவணைப்பில் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன் அல்லேலூயா

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 2 дні тому

    Praise God ❤

  • @selevakumar567
    @selevakumar567 2 дні тому

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏🙏🙏 halleluya halleluya halleluya

  • @philomenaabel183
    @philomenaabel183 2 дні тому

    Amen amen 🙏🙏 ❤❤

  • @mariaprisilda6658
    @mariaprisilda6658 2 дні тому +1

    நற்கருணை ஆண்டவரே என் மகன் பிபிஸ்டன், ஜெர்சன் இந்த இரண்டு பேருக்கும் நல்ல வேலையை தந்து ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா ஆமென்🙏

  • @arulselvamsubakini6161
    @arulselvamsubakini6161 2 дні тому

    Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 День тому

    Thank you Jesus

  • @susaikani1460
    @susaikani1460 2 дні тому

    Amen🙏🙏🙏🙏🙏

  • @victorjosh6285
    @victorjosh6285 2 дні тому

    Narkarunai nathatea Hari Ku apathu illamal sugam tharum amen

  • @ranimaran2396
    @ranimaran2396 2 дні тому

    நற்கருணை நாதரே என் தொண்டை பிரச்சனைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா ❤

  • @jospinsylvia9113
    @jospinsylvia9113 День тому

    Thank you jesus❤

  • @naveenaa1582
    @naveenaa1582 2 дні тому

    அப்பா என் கணவர் என்னிடம் பேசி இரண்டு மாதம் ஆகின்றது வருத்தமாக இருக்கிறது உமது விருப்பப்படி எங்களை நடத்தும் ஆண்டவரே ஆமேன்

  • @maryjerad8788
    @maryjerad8788 День тому

    Jesus I trust in you

  • @user-ho5vj8gl9k
    @user-ho5vj8gl9k День тому

    Amen

  • @justina3483
    @justina3483 День тому

    Amen 🙏🙏🙏

  • @mohamedsaitmohamedsaitgodb3952

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga marege register panna ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika j.afsar afith Abbas manam thirumba Deva kerubai yodu Wala j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga to day George Edam salary attachment order podamal erukka vakeal pesa George manam erange uthavi seaiya praiyar pannavum pastor

  • @christyrk6100
    @christyrk6100 2 дні тому

    Good morning Father..thank you for your guidance through Eucharist sacrament

  • @lazerooty1592
    @lazerooty1592 2 дні тому

    Amen 🙏

  • @maryp4771
    @maryp4771 2 дні тому

    என் மகள் ஜெர்சிக்குநல்லபடியாக. குழந்தை பிறக்க உதவி செய்யும்

  • @LourduMary-l2g
    @LourduMary-l2g 2 дні тому

    நற்கருணை நாதரேஎன்கணவர்மீதுஇரக்கமாயிரும் நல்ல உடல்சுகத்தைதாரும்

  • @lespanlespan1958
    @lespanlespan1958 2 дні тому

    Amen❤❤❤

  • @vijichristy5211
    @vijichristy5211 2 дні тому

    Yesappa yen kudumbathai vazhi nadathum appa

  • @SelvaRaj-zd3hp
    @SelvaRaj-zd3hp 2 дні тому

    Narkarunai nathar umai arathikeren❤❤❤

  • @rosalinealexander8547
    @rosalinealexander8547 День тому

    Father, please pray for my daughter Jovita to get H4 extension as early as possible.
    Thank you Father
    Amen 🙏

  • @devakialogan5322
    @devakialogan5322 2 дні тому

    ஆமென் 🙏ஆமென்

  • @johnsmaryjohnsmary1172
    @johnsmaryjohnsmary1172 День тому

    Narkarunai natharae engal kudumpathai asirvathiyum

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 2 дні тому

    Narkarunai nathate em kuduppaththai Ella apaththukkalil erunthum kapparty pathukarum emathu pathukavalakavarum jesappa

  • @lourdusamy3755
    @lourdusamy3755 День тому

    🙏🙏🙏

  • @user-kd5ur9hs2n
    @user-kd5ur9hs2n 2 дні тому

    Ameñ❤❤❤❤❤

  • @irudayapokkisham4729
    @irudayapokkisham4729 2 дні тому

    Thank you Jesus

  • @Oviya.c
    @Oviya.c День тому

    Amen

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 2 дні тому

    Amen 🙏

  • @Irudhayaraj-iz3go
    @Irudhayaraj-iz3go 2 дні тому

    Prise the Lord amen. ❤❤❤

  • @nikhilmorus5036
    @nikhilmorus5036 2 дні тому

    🙏🙏🙏

  • @josephraj7619
    @josephraj7619 2 дні тому

    Amen🙏