விஸ்வாசம் | Viswasam | படம் எப்படி இருக்கு பாஸ்? | 503 | Valai Pechu

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 772

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq 5 років тому +304

    அப்பா... positive comments நிரம்பி வழியுது.....தல.. ரசிகனின் உண்மையான அன்பு விஸ்வாசம்

    • @karthikv1638
      @karthikv1638 5 років тому +2

      ✌️✌️🔥 தல

    • @sriramvasanth5
      @sriramvasanth5 5 років тому +4

      Dae neengala thirunthavae matinga da kadaisi varaikum siva tha

    • @shanakjuviba6529
      @shanakjuviba6529 5 років тому +6

      Adai mass padam nu sollitu thatre ku ponavam lam serial paaka mudiyama theruchiranga

  • @ThilipKumar-y9h
    @ThilipKumar-y9h 5 років тому +170

    விஸ்வாசம் - திருவிழா போல ஆரம்பித்த திரைப்படம் ரகளையாக, கலகலப்பாக, அதிரடி சண்டை காட்சிகளாக நகர்ந்து தந்தை மகள் பாசத்துடன் ஆனந்த கண்ணீரில் நிறைவாக முடிந்தது.. வெற்றிகரமான திருவிழா.. வாழ்த்துக்கள் 💐💐💐
    Review team heart thanks

    • @rishi8874
      @rishi8874 5 років тому +2

      படம் ful ah எல்லா logic um super .செம்ம படம். Next இதே மாறி இன்னொரு படம் Ajith சிவா கூட்டணி ல வரப்போகுது. 5th film

  • @timepasstv1484
    @timepasstv1484 5 років тому +67

    Full fill family Hearts...
    After long time superb

  • @ganeshmani7067
    @ganeshmani7067 5 років тому +56

    படம்பாத்து நான் அலுததை விட உங்கள் உங்கள் விமர்சனம் என்னை மிகவும் மிகவும்... அலவைத்தது
    நான் ஒரு அஜித் ரசிகர் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது.
    உங்கள் வேலைபேச்சுக்கு.
    என்னுடையநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.................

  • @yanumtheeyavan8715
    @yanumtheeyavan8715 5 років тому +237

    உண்மையிலேயே படம் அருமை...கண்ணீர் வரவழைத்து விட்டார் சிவா அருமையான படம்....தல மிரட்டிவிட்டார்

    • @shanakjuviba6529
      @shanakjuviba6529 5 років тому +7

      Mass padam nu sollitu serial eduthu vatchiruganka ronmba slow

    • @RajeshRajesh-hj3sy
      @RajeshRajesh-hj3sy 5 років тому +8

      @@shanakjuviba6529.... nega serial parkuravaru pola...adhan serialkum movie different theriyala

  • @mahendraleo3795
    @mahendraleo3795 5 років тому +389

    மனசார சொல்றேன் அழுக வர மாதிரி ஒரு படம். BEST OF 2019...

    • @udhaya8594
      @udhaya8594 5 років тому +1

      Super

    • @thirdeyebrainactivationpow9600
      @thirdeyebrainactivationpow9600 5 років тому +1

      hahahahahhaaaa

    • @kannakanna1133
      @kannakanna1133 5 років тому

      2019best movie thala

    • @giridgaran
      @giridgaran 5 років тому

      I am not fan of Ajith but this movie. This movie is doing more than fans that wanted.

    • @shanakjuviba6529
      @shanakjuviba6529 5 років тому +2

      Bro nanum manasara solraen TV serial ae paravala bro... Oru celebration mood ae poiruchu.....

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 років тому +127

    மொத்தத்துல பேட்ட மாஸ்😍😍😍 விசுவாசம் க்ளாஸ்😍😍😍 தல தலைவர் பொஙகல்

  • @anbuilavarasan1827
    @anbuilavarasan1827 5 років тому +4

    முதல் பாதி சற்று டல்லாக இருந்தது உண்மைதான். ஆனால் இரண்டாம் பாதி மும்பையில் நடக்கும் கதையில் தல பின்னிட்டாரு.....தேவையில்லாமல் கத்துறது, துப்பாக்கி பயன்படுத்ததல் போன்ற வழக்கமான காட்சிகள் இல்லாமல் மாஸ் காட்சிகள் அமைந்த விதம் அருமை...அடிச்சி தூக்கு பாடலில் உண்மையில் தல அடிச்சி தூக்கிட்டாரு......தல பொங்கல் ரசிகர்களின் விஸ்வாசம்

  • @ranjithc8420
    @ranjithc8420 5 років тому +3

    உண்மையான விமர்சனம்.. தந்ததுக்கு....உங்கள்..மூன்று பேருக்கும்..நன்றி...

  • @therikumar1003
    @therikumar1003 5 років тому +4

    படம் பார்த்தவிட்டு தான் உங்கள் ரிவீவ் பார்த்தேன்...நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நாங்கள் ரசித்த விஷயங்கள்...உங்கள் ரிவியூ சாதாரண பார்வையாளர்களின் பார்வையில் இருக்கிறது...

  • @praveennandu4003
    @praveennandu4003 5 років тому +27

    Super Review ...
    மூன்று நண்பர்களுக்கும் ...
    அஜித் ரசிகர்களுக்கு சார்பாக மனமார்ந்த நன்றிகள் 👍👍👍👍

  • @poonambajwa4468
    @poonambajwa4468 5 років тому +212

    This movie is for B & C centres. Siva has great impact in taking Ajith to such audiences

  • @balajivenkat1985
    @balajivenkat1985 5 років тому +14

    Vikraman firstoff and k.s.ravikumar secondoff direction Panna mathiri irruku ,best family entertainer of 2019.honest review too👏👏👏👏👏

  • @uthraanand7811
    @uthraanand7811 5 років тому +86

    தலையை பாராட்டியதற்கு நன்றி வலைப்பேச்சு நண்பர்களே தல எப்பவுமே தலதான் நன்றி

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 років тому +28

    Very nice to see Ajith acting emotionally. At one scene, my eyes were teary, it is the success of movie. Thank you for your honest review Sir.

  • @daviddavid664
    @daviddavid664 5 років тому +12

    Yellam ok thaa aana hair avelo Black kamichudu suddenly white ah ..konjam black la kondu poirukalam film super

  • @SelvakumarV92
    @SelvakumarV92 5 років тому +21

    இது தான் ஒரு ஆரோக்கியமான Review . பேட்ட படத்திற்கும் நல்ல Review . இது போன்ற Review தான் நான் எதிர்பார்க்கின்றேன். இதை மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்

  • @ravikumaran9032
    @ravikumaran9032 5 років тому +278

    2 half very emotional ajith acting supper 😍😍

  • @thirumalaikrishnan8735
    @thirumalaikrishnan8735 5 років тому +5

    Enga Thala Viswasam padam vera level biggest famil entertainer -2019😘😘😘

  • @krishnadass3134
    @krishnadass3134 5 років тому +4

    Blockbuster viswasam

  • @abmusic1888
    @abmusic1888 5 років тому +130

    Kandipa Padam ellarukum pudikum 💙

  • @husnimohamed7059
    @husnimohamed7059 5 років тому +27

    no any big notified negatives.. simply a pakka mass family entertainer!

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 5 років тому +2

    climax la anikka thalaiya appa nu koopdum bothu thala inorukka koopduma solli vaanatha paarthu en saamy nu soldrappo... Ennoda kanneera ennaaliyea control panna mudiyala...... Hats off siva & Team....... Pongal ku eattra sirandha kudumba padam........ Thala Thalaivar pongal Thaan

  • @vigneshkumar3356
    @vigneshkumar3356 5 років тому +218

    Thala masssss...Tears inside my eyes during second half..

    • @MrTransporter5
      @MrTransporter5 5 років тому +1

      @Ben Stephen fuck ur Joseph ass...

  • @மங்காத்தாடாமங்காத்தாடா

    தமிழ்நாட்டுலே தல தான் மாஸ்.அப்புறம் ரஜினி கஜினி இல்லாம்.தல கெத்து

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 років тому +11

    உன்மையா சொல்கிறேன் பூரோ நீங்கள் சொல்வதை கேட்க மனதிற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு சில போராமை பிடித்த. நா...கள் படம் மோக்கை சக்கை கிலப்பி வாடுகிறான்னுவல் நான் சவூதி டைம் 3.30அலராம் வச்சு முலிச்சு பாத்தேன் வியுவர் எல்லாம் நல்லா இருக்கு சொன்னாங்க தியோட்டர் சிலபாடு படம் பிலாப் அரை கூவல்லபாத்து மனம் கவலையோடு இருந்தேன் மிக்க. நன்றி வலைபேச்சு பிஸ்மி அண்ணா அந்தனன் சக்தி 😘😍😍

    • @priyapriya-xx9tm
      @priyapriya-xx9tm 5 років тому

      படம் மொக்கை தான் , பேட்டை செம
      இரண்டும் பார்த்துட்டேன்

  • @imran-vv3fj
    @imran-vv3fj 5 років тому +18

    I think this is one of d superb review out of all. Thanka valaipachu team.

  • @abbasm2607
    @abbasm2607 5 років тому +26

    உண்மைய சொல்லனும்னா முதல் முறையாக உங்க வீடியோக்கு லைக் போட்டிருக்கிறேன் வலைப் பேச்சு நண்பர்களே...!!!

  • @porkandasingam2077
    @porkandasingam2077 5 років тому +67

    Padam super nalla irukku nalla family entertainer 😎😉

  • @whatsappstatusvideos4662
    @whatsappstatusvideos4662 5 років тому +4

    I am Thalapathy fan but viswasam vera level heart touching 👌👌👌🔥

  • @muthiahfoodie8045
    @muthiahfoodie8045 5 років тому +9

    Padam nallarku semma acting Thala and nayan mam 💓😍 by diehard Thalapathy fan😎👍

  • @RaajsuganthanJaffna-di3wc
    @RaajsuganthanJaffna-di3wc Рік тому +2

    விஸ்வாசம் ❤💛💙💚💜

  • @MariyaSelvi-zx6qc
    @MariyaSelvi-zx6qc 2 місяці тому +1

    Ak🎉🎉🎉

  • @thalapathyvikram3758
    @thalapathyvikram3758 5 років тому +179

    விஜய்ட்ட gold coin வாங்கிட்டானுங்க னு சொன்னிங்கலேடா?? இப்போ இதுக்கு Review நல்லா தான வந்துருக்கு? அப்போ விஜய் தான் காசு குடுத்து நல்லா இருக்குனு சொல்ல சொன்னாரோ??

    • @dvijay4036
      @dvijay4036 5 років тому +3

      Super kelvi...😂😂

    • @massyb442
      @massyb442 5 років тому +3

      Amaidhiyo Amaidhi director siva gold coin vangi taan nu ninakiren.

    • @MrTransporter5
      @MrTransporter5 5 років тому +5

      Ne yara komali naduvula 😹 unaku thandurdha nee solla matta...

    • @MVM360
      @MVM360 5 років тому +5

      Unmayana movie ku gold coin reviews thevayilla

    • @Jeevaji14
      @Jeevaji14 5 років тому

      Amaidhiyo Amaidhi oru appana intha padatha thappa pesava mudiyathu

  • @selladuraimarimuthu3146
    @selladuraimarimuthu3146 5 років тому +101

    Pakka family entertainer...Thala Mass

  • @loganathanganesan9578
    @loganathanganesan9578 5 років тому +8

    Ajith has got lot of talents ... It should be utilized by many directors

  • @BaapIbrahim
    @BaapIbrahim 3 роки тому +4

    Best movie VISVASAM....

  • @TonyStark-jp1op
    @TonyStark-jp1op 5 років тому +15

    அணில் குஞ்சிகளின் நிலமை
    மொக்க படம் டோ....
    வீரம் மாதிரி இருக்கு டோ...
    சிவா செஞ்சிட்டான் டோ....
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐢🐿️🐢🐿️🐢🐿️🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢 அணிலாமை குஜய் ரசிகர்கள் கதறல்ஸ்

  • @lifesecrets22
    @lifesecrets22 5 років тому +6

    எப்படி சார்........
    பேட்டைக்கும் விசுவாசத்துக்கும் மூனு பேரும் சேர்ந்து ஒரே மாதிரி விமர்சனம் செய்றிங்க..........

  • @aathithyathookkudurai7773
    @aathithyathookkudurai7773 5 років тому +7

    valaipechu nanbargale unga mela oru thala rasigana mariyadhai koodidichi.. ini ungala thitta matten... ithu sathiyam...

  • @sumanraj7323
    @sumanraj7323 5 років тому +5

    கண்ணீர் வர வைத்த விசுவாசம்...பாசபிணைப்பு

  • @mohamedyousuf7594
    @mohamedyousuf7594 5 років тому +5

    First thing I'm not ajith sir fan. But my full family including my dad like him.. respect on his real life.

  • @surya.r7797
    @surya.r7797 4 роки тому +3

    #thala #ajithkumar #Ajithkumar

  • @thamaraikannan4472
    @thamaraikannan4472 5 років тому +5

    Being a surya fan...movie is worth 2 watch..nalla kudumbathula irundhu vandhavan yarum indha padatha kevalama pesamatan😑

  • @khaleelibrahim2262
    @khaleelibrahim2262 5 років тому +4

    உங்களுக்கு எங்கள் விஸ்வாசமான நன்றி!

  • @mukeshmaddy2253
    @mukeshmaddy2253 5 років тому +58

    u three are vera level response tharinga

  • @TamilSelvan-uc4vw
    @TamilSelvan-uc4vw 5 років тому +5

    1st of thala ரசிகர்கள் 2st of family, thala ரசிகர்கள்

  • @manibalamanibala9079
    @manibalamanibala9079 5 років тому +3

    mudhal pagam west.... rain fight la erundhu padam nalla erukku....kanana kanne sentimant arumaya eruku....

  • @chellapalaniappan6357
    @chellapalaniappan6357 5 років тому

    True.... I saw both pictures. The best and ALTIMATE SUCCESS ... VISWASAM only.

  • @dineshjayaraman1266
    @dineshjayaraman1266 4 роки тому +3

    Thala mass

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 5 років тому +1

    Yes, in the second half there are plenty of scenes that make parents go very emotional and cry. The best is when the daughter tells Nayan "With you Mom, I feel love, and with Uncle I feel being very secure!"; then, she asks Nayan "Who is this Uncle, Mom?" When Nayan replied "He is the One - Your Appa!!". Nayan looks gorgeous with very simple make up and has acted superbly well with her eyes & smile! Viswasam is a very good movie worth seeing in the Theater several times, for the sake of Nayan & Ajith!!

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 років тому +9

    Honest review sir....Emotionally connecting movie.

  • @Ravi-jy4fb
    @Ravi-jy4fb 5 років тому +3

    nice movie , after a long day thala gave me tears in my eyes , 💖💖👌

  • @gobinathkaleeshwari6931
    @gobinathkaleeshwari6931 5 років тому +76

    First like and comment 😎😎😎
    Marana maaassss 💥💥💥☄️☄️🔥🔥

  • @siranjeevis1301
    @siranjeevis1301 5 років тому

    Super Review
    நல்ல திரைப்படம் குடும்பத்துடண் பார்த்தேன்

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 5 років тому

    தரமான விமர்சனம் சொன்ன விதமும் அருமை

  • @beastbrocklusnerthalaviper6997
    @beastbrocklusnerthalaviper6997 5 років тому +2

    Semma movie thala veriyendaaa thala dharisanam kedachachu nalaikum papen 1.30 varshathukapram thala easigan happy

  • @mukeshmaddy2253
    @mukeshmaddy2253 5 років тому +50

    waited only for ur review

  • @joelrithik2178
    @joelrithik2178 5 років тому +2

    superb movie of 2019!!! Karnataka fans are happy!.

  • @TonyStark-lw8hj
    @TonyStark-lw8hj 5 років тому

    Semma movie.pakka mass. Climaxla aluthutan.hats off siva anf team👏👏👏👌👌👌

  • @mhar1763
    @mhar1763 5 років тому +1

    Unmaiya sollanumna General Audience ku Ajitha romba pidika Arambichidum,
    Avungalum varungala Thala Rasigara mariduvanga.
    Miga periya advantage Ajithku...

  • @nandakumar9857
    @nandakumar9857 5 років тому

    Superb must watch movie...

  • @ckfamilies5093
    @ckfamilies5093 5 років тому +1

    Viswasam and petta both are equally Spr movie..

  • @sunshinetourstravelspteltd220
    @sunshinetourstravelspteltd220 5 років тому

    இங்க சமூக வலைத்தளங்கள்ல விஜய் ரசிகர் முதல் தனுஷ் ரசிகர் வரை அனைவரும் தல படத்தை எதிர்த்து பேட்ட படத்துக்கு ஆதரவாக பெரிய வெறுப்பை கட்டுகிறார்கள் ஆனால் கள நிலவரம் வேறு இங்கு பேட்ட பராக் என்று பதிவு போடும் பெரும்பாலோருக்கு படம் பிடிக்கவில்லை. உண்மை நிலவரம் நேரில் பாருங்கள் விசுவாசம் எதிர்பார்ப்பை விட பட்டய கிளப்புகிறது .சத்தியமா பேட்டை படம் உக்கார முடியாமல் எப்படா முடியும் என்று புலம்புகிறார்கள் பேட்ட மட்டும் தனியாக வந்துயிருந்தால் இப்போது முட்டு குடுக்கும் விஜய் ரசிகர்கள் முதல் தனுஷ் ரசிகர் வரை அனைவரும் மொக்க என்றுதான் சொல்லி இருப்பார்கள் உண்மை சில நாட்களில் உலகம் அறியும் விசுவாசம் பொங்கல் வின்னர் மட்டும் அல்ல மிக பெரிய வெற்றி படம் .

  • @sukivelan6461
    @sukivelan6461 5 років тому +3

    சிறப்பான திரைப்படம்

  • @beastbrocklusnerthalaviper6997
    @beastbrocklusnerthalaviper6997 5 років тому +3

    Thala thala thala thala thalathala 😎😎😎😎😎🔥🔥🔥🔥💥💥💥💥💥💪💪💪💪💪💯💯💯💯😘😘😘😘😘😘💗💗💗💗😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kannanpoomalai7490
    @kannanpoomalai7490 5 років тому +150

    தல தல தல தல மாஸ்

  • @EntertainmentBuffTamil
    @EntertainmentBuffTamil 5 років тому

    2 half super 👌👌👌 Most emotional package.. Thala Maasssss...❤️😅💥💥💥

  • @palraj7827
    @palraj7827 5 років тому +25

    Petta movie super aa irukku hats off Karthick subburaj

  • @panipuyalblizzard532
    @panipuyalblizzard532 5 років тому

    Last 20 minutes super bismi சொன்ன அந்த கல்யாண மேட்டர் சூப்பர்

  • @sakthicsm54
    @sakthicsm54 5 років тому +3

    Thala

  • @இந்திரஜித்-ர4ய

    FANTASTIC THALA VISWASAM MASS

  • @vinothkumarstarteam4256
    @vinothkumarstarteam4256 5 років тому

    சூப்பர் வாழ்த்துக்கள் வலைபேச்சி...

  • @manivannan5108
    @manivannan5108 5 років тому

    கடந்த பத்து வருசத்துல மாஸ் நடிகர்கள் யாரும் படம் பார்க்கும் மக்களை ..குறிப்பாக ஆன்களை அழ வைக்கவே இல்லை .....அதை தல மட்டும்தான் செய்துள்ளார்.

  • @shawngopigopi2041
    @shawngopigopi2041 5 років тому

    Romba nandri sir Brahma Vishnu maheshwara thanks for good reviews sir

  • @kayambumuthukrishnan3789
    @kayambumuthukrishnan3789 5 років тому +3

    Thala masssssss

  • @thirumalai4584
    @thirumalai4584 5 років тому

    Iniku ninga romba correcta pesiirukinga

  • @teakadaivip3814
    @teakadaivip3814 5 років тому +1

    Crt review....👌👌
    ViswasamFDFS.... Pvt multiplex 😍😘

  • @meenakshivenkat9717
    @meenakshivenkat9717 5 років тому +1

    very good review. Thala not only mass but class. All families much watch.

  • @chellapalaniappan6357
    @chellapalaniappan6357 5 років тому

    Thala mass.
    I've seen both movies.
    Petta ... Nice movie. Handsome look Rajini.
    VISWASAM..... SEMMA MASS MOVIE. ITS FAMILY ORIENTED ACTION AND ROMANTIC MOVIE.
    DON'T COMPARE OTHER MOVIES.
    HITS SONGS . SEMMA DANCE. BEST BGM . CUTE LOVE. TEAR SENTIMENT.
    TOTALLY SWEET PONGAL TO ALL TAMIL MAKKAL..

  • @ayyalingaraja7670
    @ayyalingaraja7670 5 років тому +1

    Sema movie I like visvasam ..3 time theater la pathurykrn

  • @markkumar9725
    @markkumar9725 5 років тому +2

    Super movie

  • @kannanpoomalai7490
    @kannanpoomalai7490 5 років тому +4

    சீக்கிரமா முதல் நாள் வசூல் சொல்லுங்க நீங்க சொன்னா மிக சரியாக இருக்கும்

    • @reehanrko2187
      @reehanrko2187 5 років тому

      25.1 kodi viswasam , 22 kodi petta in tn box office

  • @thookuthuraiadavadiaaramba1810
    @thookuthuraiadavadiaaramba1810 5 років тому

    Sema padam pa Anaivarukum pedikum viswasam
    cilar pedithum pedikathu pola nadiparkal
    2019 first blockbuster movie viswasam

  • @durairajn2982
    @durairajn2982 5 років тому +1

    Thala mass super Super visvasam super Super visvasam super Super visvasam super Super visvasam super Super visvasam super Super visvasam super

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 5 років тому

    Ajith is so energitic throughout the movie.. His casual and gethu attitude is entertaining.. second hlf mass and emotional.. I can say this is Ajith's big hit among his 3,4 movies.. Biggest plus is comedy ..

  • @sendilkumars7937
    @sendilkumars7937 5 років тому +9

    Padam marana mass🖒💪👌😊🔥

  • @Kamal-sb6ll
    @Kamal-sb6ll 5 років тому +1

    Pakka entertainment film..
    Must watch with family

  • @suganeshedits
    @suganeshedits 5 років тому

    Super ya nalla review kuduthinga நன்றி

  • @ManiKandan-ef3md
    @ManiKandan-ef3md 5 років тому

    தரமான படம் வெற்றி படம் குடும்பங்கள் உடன் பார்க்க வேண்டிய படம்

  • @palraj7827
    @palraj7827 5 років тому +22

    Petta movie fullasuspense thriller Karthick subburaj hatts off big solute

  • @GovindRaj-xl6po
    @GovindRaj-xl6po 5 років тому +1

    எதார்த்தமான கருத்து.வாழ்த்துக்கள்

  • @அழகியஇதழ்
    @அழகியஇதழ் 5 років тому

    Innaikuthaanya 3 perume unmaya pesirukinga 👏👏👏

  • @ibuibu9262
    @ibuibu9262 5 років тому +7

    தல ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்று முதல் SUPERSTAR THALA என்று அழைக்குமாறு ம் பதிவிடுமாறும் அனைத்து தல ரசிகர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன்

  • @chandrikanairk5335
    @chandrikanairk5335 5 років тому +1

    Thala Mass in Malaysia

  • @nithyastephen3023
    @nithyastephen3023 5 років тому

    Sr very nice filim viswasam thanks THALA $ shiva

  • @deekshithbaskar5703
    @deekshithbaskar5703 5 років тому +36

    Sikaram rendu movie oda boxoffice report podunga sir

    • @shiva-zj9zm
      @shiva-zj9zm 5 років тому

      😂😂😂

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 5 років тому

      Deekshith Baskar How is the cash box of your parents moving,please report.

    • @deekshithbaskar5703
      @deekshithbaskar5703 5 років тому

      @@subramaniamsaravanamuttu2901 why i need to think about my parents when i have full in my purse and bank account

  • @gvsuresh25
    @gvsuresh25 5 років тому

    thanks to you all💓💓💞💞💞💞💞💞💞

  • @amslegend2722
    @amslegend2722 5 років тому +5

    Nandri

  • @khanshefa
    @khanshefa 5 років тому

    Very nice discussion on the movie. Really liked it.