vallalar song - jothi natarajapathi

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • vallalar songs in Tamil - Arutperunjothi natarajapathi
    அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
    சுகாதீத வெளிநடுவிலே
    அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
    அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
    பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
    பொற்பொடுவி ளங்கிஓங்கப்
    புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
    பூரணா காரமாகித்
    தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
    சிறப்பமுதல் அந்தம்இன்றித்
    திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
    தெளிந்திட வயங்குசுடரே
    சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
    சுந்தரிக் கினியதுணையே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
    sathiyadeepam Sivaguru, vadalur ms Karthik, vallalar songs, thiruvarutpa

КОМЕНТАРІ • 23

  • @avatharam311
    @avatharam311 Місяць тому +4

    ❤❤❤ அருமையான குரல்வளம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 Місяць тому +4

    அச்சோ என்தாயே என்அப்பா என்உயிரே அருள்வாய் அருட்பெரும்ஜோதியே

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Місяць тому +1

    Anbu vaalga Aiya siva thiru Aruloli thilai Ambalam ❤❤❤❤❤❤❤❤❤❤❤Peruman anbu asigal undaggatum uravugaleh ❤❤❤❤x

  • @IishvaranIishvaran-rs4xq
    @IishvaranIishvaran-rs4xq Місяць тому +1

    அருமையான குரலீல் அண்டவரை நிணைக்க வைத்த உங்களுக்கும் உதவி செய்த அனைவருக்கும் அருட்பெருஞ்சோதி அண்டவர் காட்சி அளிப்பார் ஐயா.

  • @SivakumarShankaran
    @SivakumarShankaran Місяць тому +1

    அருமை அருமை நன்றி

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 Місяць тому

    அருமை அருமை ஐயா🙏🙏🙏

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Місяць тому

    Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi

  • @tn_global3690
    @tn_global3690 Місяць тому +2

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் 💗
    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அருமையான குரல் வளம்
    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikchinnadurai4486
    @karthikchinnadurai4486 Місяць тому

    அருமை கார்த்திக் சத்ய தீபம் டிவி...🎉🎉🎉🎉

  • @mahakaali7675
    @mahakaali7675 Місяць тому +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெருங் கருணை அருட்பெரும் ஜோதி... 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @Madhavan_srinivasa
    @Madhavan_srinivasa Місяць тому +1

    🙏 Arutperumjothi Arutperumjothi Thaniperung karunai Arutperumjothi 🙏❤🙏

  • @vivekadevi8613
    @vivekadevi8613 Місяць тому

    Neenga padum padalukku na adimai

  • @Mnji66
    @Mnji66 Місяць тому +1

  • @vallalthunai
    @vallalthunai Місяць тому

    Puravi payan ayya ungalku🎉❤

  • @meenadevi1902
    @meenadevi1902 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyam2799
    @priyam2799 Місяць тому

    Super song

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Місяць тому +1

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    அருட்பெருஞ்ஜோதி 🔥
    நடராஜபதி மாலை பாடல் 🙏
    சிவகுரு அவர்கள் 🙏
    எம். எஸ். கார்த்திக் அவர்கள் 🙏
    இது பழைய பதிவு என்றாலும் இருவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி யே 🙏
    வள்ளல் கருணை க்கு நன்றி 🙏
    நம் வள்ளல் மலரடி பாதை யில் மனித மனங்களில் இறைவனின் பற்றை உருவாக்கி மன இருளை அழிக்கும்
    உங்கள் சேவை மேலும் தொடரட்டும் இறைவன் அருளால் 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🔱🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 Місяць тому +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Місяць тому +1

    அருளே நம் இயல்❤

  • @sanmargikannada6859
    @sanmargikannada6859 Місяць тому +1

    Arutperunjothi Arutperunjothi Thani Perum Karunai Arutperunjothi.

  • @HariHari-ko2sp
    @HariHari-ko2sp Місяць тому

    ❤❤❤

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 Місяць тому

    Indha kuralikkuriya mugathinai indru kanden...miga inimai .. Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi