திரண்டு வந்த 50 ஆயிரம் மக்கள்! திக்குமுக்காடிய மோடி! பயத்தில் பாஜக | MK Stalin | Modi |Tungsten |BJP

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 239

  • @HalilHussain
    @HalilHussain 9 годин тому +80

    சூப்பர், இனியும் நாம் விழிப்புடன் இருந்தால் தான் நம் மக்களையும் நம் நாட்டையும் காப்பாற்ற முடியும். இந்த கருத்துக்கு நாங்கள் எல்லோரும் உடன்படுகிறோம். இனி விவசாயத்தை உறுதியுடன் காப்போம். வேதாந்த நிறுவனத்தை ஓட ஓட அடித்து துறத்துவோம்.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 9 годин тому +95

    மீண்டும் ஒரு ஜல்லி கட்டா ..? தமிழர்களே ஒன்று சேருங்கள்..! விவாசயிக்கு துணை நிற்போம் ..!

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 8 годин тому +31

    4:38 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமையை வளர்த்தெடுப்போம் ....
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.......

  • @Karuppannansmk
    @Karuppannansmk 9 годин тому +45

    சூப்பர் தமிழ் மக்கள் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஒழிக மோடி ஆட்சி🎉

  • @manidhamoo5524
    @manidhamoo5524 8 годин тому +25

    சகோதரியின் பேச்சு அருமை.அருமை...

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 9 годин тому +36

    தமிழ் நாட்டு மக்கள்.. உங்களுக்கு. துணை. நிற்பார்கள்..

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 9 годин тому +50

    உண்மையான உழைப்பாளி மக்கள் வெல்லட்டும்🎉 நேர்மையற்ற வியாபாரிகள் சூழ்ச்சி கள் வீழட்டும்.. 😅

  • @muthusamy4774
    @muthusamy4774 8 годин тому +38

    அன்பு தங்கையே இது இப்போதைய அரசு போட்ட கையெழுத்து இல்லை 2018 ஆம் ஆண்டு எடப்பாடி ஆட்சியில் போட்ட கையெழுத்து அவர்கள் கொடுத்த ஆதரவு இதை நீங்கள் சரியாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள் தமிழ்நாடு அரசாங்கம் மிகக் கடுமையாக எதிர்க்கிறது இதை

    • @syedazeez1100
      @syedazeez1100 7 годин тому

      So what

    • @balakrishnan4504
      @balakrishnan4504 7 годин тому +1

      நீங்கள் சொன்னது உண்மைதான். 2018 இல் இருந்துதான் எடப்பாடி ஆட்சில தான் தொற்றுவிக்க பட்டது.

    • @akbarbasha215
      @akbarbasha215 4 години тому

      Saritha sonthu ADMK PPANA VALA ATHA EAP EVLO PPARSNAI

    • @akbarbasha215
      @akbarbasha215 4 години тому

      Nan Tamil lan tha nanum var

  • @babumanickam8411
    @babumanickam8411 9 годин тому +22

    Good discussion

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 9 годин тому +45

    இந்த கூட்டம் பத்தாது... டெல்லி போகணும்... தமிழர்கள் ஒன்று படவேண்டும்...

  • @PerumalRamaiya-yv2of
    @PerumalRamaiya-yv2of 9 годин тому +15

    வெற்றி.வெற்றியேதமிழானிவெற்றிமோடியேநீநினைப்பாத்துவெறுஉன்என்னாம்வடநாட்டின்நாடங்கும்இங்குநாடங்காது

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 9 годин тому +24

    மதுரை மக்கள் தைரியசாளிகள்

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 9 годин тому +17

    Super

  • @rajankala868
    @rajankala868 9 годин тому +37

    வீர தமிழனும்,வீர தமிழச்சி யும் வாழ்ந்த மதுரைக் காரன்டா.

  • @CalmCrow-ys6st
    @CalmCrow-ys6st 9 годин тому +17

    நீங்களல்லவாதமிழ்பெண்கள்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 6 годин тому +5

    தமிழ் நாடு ஸ்டாலின் திமுக அரசு மக்கள் கூட தான் இருக்கும் கண்டிப்பா சுரங்கம் அமைக்க விட மாட்டோம்

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 9 годин тому +26

    மக்களே! நீங்க இதற்க்கு எதிராக வாக்கெடுப்பை ! இ வி எம் மில் நடத்தி பாருங்க !உங்க வாக்கெல்லாம் அவர்களுக்கு தான் !விழுந்திருக்கும்😅
    😅😅😅 மஹாராஷ்டிரா கிராமமே உதாரணம்!

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 9 годин тому +18

    இந்த திட்டத்தை. குஜராத் க்கு.. கொண்டு போகவேண்டியது தானே..

  • @drveerappan1571
    @drveerappan1571 8 годин тому +11

    தமிழ் நாடுஅரசு அனு.அனும்
    திதி கொடுக்காது.மக்கள் ஒற்றுமையும் வெல்லும்..பயம் வேண்டாம்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 8 годин тому +10

    7:20 தமிழ் நாடு மக்கள் அனைவரும் உங்கள் பின் நிற்போம் பெரியவரே.....

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 10 годин тому +14

    Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏

  • @niyamathshariff6280
    @niyamathshariff6280 8 годин тому +8

    ஒன்று சேர்ந்து வளங்களை காப்போம்

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 9 годин тому +11

    தமிழக அரசு விவசாயத்தை வளர்த்து எடுங்கள்.

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 9 годин тому +15

    தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு தமிழ் மண்ணை விற்க முடியாது.....

  • @Sureshk-pr6vf
    @Sureshk-pr6vf 8 годин тому +6

    Supported 🙏🙏👌👌🙏🙏👍👍

  • @muruganmurugan7372
    @muruganmurugan7372 9 годин тому +11

    சென்னையில் ஆடின மாதிரி மதுரை ஆட்ட முடியாது

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 7 годин тому +4

    மக்களின் போராட்டம் வெற்றி பெறவாழ்துக்கள். அனைத்து மக்களும் போராட வேண்டும்.

  • @JeyaharanC-HanuReddyRealtyOMR
    @JeyaharanC-HanuReddyRealtyOMR 9 годин тому +31

    DMK mass

  • @mcsmurugan123
    @mcsmurugan123 7 годин тому +4

    தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் இல்லை இனி கனிமங்களை எடுக்க விடமாட்டோம் தமிழர்களே ஒன்று கூடுங்கள்

  • @GolapakrishnanC
    @GolapakrishnanC 8 годин тому +8

    சகோதர, சகோதிரிகளே அவர்களது நயவஜ்ஜக பேச்சை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

  • @AshraAshmi
    @AshraAshmi 9 годин тому +13

    பீஜேபீயைஇல்லாமலலாக்குங்கள் நம்நாடு நலஅலாஇருக்குமஅ
    சூப்பர்சூப்பர்

  • @devasahayam9479
    @devasahayam9479 7 годин тому +3

    நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @mahendranm5837
    @mahendranm5837 9 годин тому +4

    Sabash
    Valthukkal

  • @-CSK-23
    @-CSK-23 6 годин тому +2

    எடப்பாடி ஆட்சில இருந்திருந்தா போலிசை வச்சி வா்ய்லயே சுட்டு இருப்பான்; தூத்துக்குடி வேதாந்தா நண்பனுக்காக.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 7 годин тому +3

    🔥🔥🔥🔥🔥🔥 புரட்சி எழும்பட்டும்

  • @kumarc1506
    @kumarc1506 9 годин тому +15

    Supper.makkal.mass

  • @asirperinroy3363
    @asirperinroy3363 10 годин тому +13

    உடாதீர்கள்

  • @Nagfo
    @Nagfo 7 годин тому +2

    Fight.. People... Super

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 7 годин тому +4

    டங்ஸ்டன் ப்ராஜெக்ட் அரிட்டாபட்டி பகுதிக்குள் நுழையக்கூடாது

  • @rajacanabadyhitsongs1754
    @rajacanabadyhitsongs1754 9 годин тому +8

    Stalin avargal maduraiyai padukappar.

  • @srpsrp9589
    @srpsrp9589 9 годин тому +6

    Very good speech madam. ❤❤❤❤❤❤❤

  • @jsargunam
    @jsargunam 9 годин тому +10

    What is TN BJP's stand? Take this project to Rajasthan which has more tungsten reserve.

    • @SIR-r1m
      @SIR-r1m 7 годин тому

      Aadu ippathan koonduju vanthu iruku. Ithukellam aadu kathathu.

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 8 годин тому +5

    நாங்கள் வாழும் மண்.?.
    வெகுண்டு எழுவோம்*

  • @Sureshk-pr6vf
    @Sureshk-pr6vf 8 годин тому +6

    Dmk mass

  • @DR-vy3km
    @DR-vy3km 6 годин тому +1

    இருப்பதிலேயே tungsten அதிகமாக உள்ள state ராஜஸ்தான் தான் ஆனால் அங்கு பிரிச்சனை ஏற்பட்டதால் இங்கு சுரண்ட வந்து இருக்காங்க

  • @Sertharaman
    @Sertharaman 6 годин тому +2

    Super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 8 годин тому +5

    3:45 அழகர்கோவில் மதுரையின் அடையாளம்......

  • @SwaminathanA-jr5hd
    @SwaminathanA-jr5hd 8 годин тому +4

    Yes now people learnt lesson from bjp people don't allow any bjp people boycott all bjp programs.❤❤❤❤❤

  • @ilahisowkat109
    @ilahisowkat109 5 годин тому

    மக்கள் ஒன்று படுங்கள் விட்டுவிடாதீர்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 8 годин тому +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @palanig2602
    @palanig2602 5 годин тому

    ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்

  • @vijayasanthiv2294
    @vijayasanthiv2294 9 годин тому +12

    வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று இதை கொண்டு வந்தோம். இதை
    தடுக்கிறார் கள். என்று அண்ணாமலை கூறுகிறார்.
    அதைப்பற்றி யாரும் பேச வில்லையே. நிருபரும் கேள்வி கேட்க வில்லை.. நிர்மலா சீதாராமன் மதுரையில் தான் உள்ளார்கள். நம் தமிழ் நாடு.
    கண்ணகி வாழ்ந்த நீதியை நிலை நாட்டிய மண் இந்த மக்களின் சாபத்திற்கு பதவியில் உள்ளவர்கள் ஆலாக வேண்டடாம்..

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 8 годин тому

      யாருக்கு வேலை வாய்ப்பு ? அணில் அகர்வாலுக்கா ?
      என்ன டா கழிசடை அழகர் கோவில் மலையை அழித்து சுரங்கம் அமைக்க வேண்டுமா ?

  • @marunachalam3422
    @marunachalam3422 9 годин тому +3

    தமிழ்நாட்டுமக்கள்செய்யவேண்டியகடமைஒன்றுஅதிமுகசீமான்அண்ணாமலைஎல்முருகன்வானதீதமிழிசைஎச்சைபயல்ராஜவெத்துவேட்டுகழகதலைவன்விஜைய்இவர்கள்ஊருக்குல்வந்தால்செருப்பைகழற்றிஅடித்துவிரட்டுங்கள்இதைநம்தமிழ்நாட்டுமக்கள்இதைமுதலில்செய்யவேண்டும்

  • @vathima18
    @vathima18 8 годин тому +3

    தமிழகமே! விடியல் வந்தேவிட்டதா?.வயல்களில் வீடு கட்டுவதை நிறுத்த இந்த சத்தத்தை போடலாமே?

  • @chandirane9103
    @chandirane9103 8 годин тому +5

    மக்கள் எழுச்சி போராட்டம் வெல்லட்டும்.தமிழ்நாட்டு மக்கள் ஒன்றினைந்து நிற்போம்.வெல்லட்டும் வெல்லட்டும் மக்கள் எழுச்சி வெல்லட்டும்

  • @shekarhotz566
    @shekarhotz566 6 годин тому

    வாழ்த்துகள் ஒப்பந்தம் பின் வலிக்கும் வரை தொடருட்டும் சீர்காழி தாலுக்கா பழையார் வந்து பாருங்கள் மக்களே மீத்தேன் எடுக்குறாங்க 10 வருடத்தில் பாலைவன மாக மாறிவிட்டது

  • @rthanancheyan
    @rthanancheyan 8 годин тому +1

    Sir Benny Quik lives in the hearts of the Millions of the people of Melur !

  • @lakshmananshanmugam5087
    @lakshmananshanmugam5087 5 годин тому

    ❤❤❤ Super mass
    CONGRATS FOR MADURAI PEOPLES

  • @IbrahimIbrahim-yz1pc
    @IbrahimIbrahim-yz1pc 6 годин тому

    ஜனநாயக முறையிலான மக்களின் பெரிய அளவிலான போராட்டம்.. வாழ்த்துக்கள் 🎉

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 7 годин тому +2

    1.Our country India is a cosmopolitan country mixed with all Languages, Religions, Cultures etc;
    2.Article 25 reads: (1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
    3.Under Article 19(1)(a): All citizens shall have the right to freedom of speech and expression. This implies that all citizens have the right to express their views and opinions freely. This includes not only words of mouth, but also a speech by way of writings, pictures, movies, banners, etc.
    4.Article 19(1)(a) b):The right to assemble peacefully for protest against atrocities & for genuine demands without any arms/weapons.
    5.The sections noted in the Indian constitution are quite sufficient. A person expresses his thoughts & views only through his/her mother tongue & it is not mandatory that the person should use Hindi only in India.
    6.Similarly, a person can follow any religion & the BJP can't force any person that he/she should adhere to only Hindu religion in India.
    7.Recently, the SC also condemned BJP's policy & for having propagated that India is a Hindu country by the RSS background BJP'ians.
    8.For all such wrong policies of the BJP, Citizens (of all walks of life irrespective of different languages, religions, cultures, political parties of all opposition etc;)all over India may protest under the Article noted in para -4 above, till the entire BJP is out of our Indian Parliament.
    9.The BJP is dividing the Indians by forcing its foolish policies noted below Viz;
    "One Nation - One Language";
    "One Nation - One Religion" etc;!
    10. The BJP has no right to dictate/prevent Indians in an autocratic manner even for silent protest; or preventing opposition MPs; to meet the affected victims in Manipur, U.P; etc;
    11.Earlier, Punjab farmers were prevented entry into Delhi for their genuine demands.Recently, farmers from U.P; were prevented entry into Delhi. At Sambhal, in U.P; Rahul & his sister Priyanka were prevented by the Police from entering the said city to meet the Muslim family of killed victims in front of the Mosque at Sambhal.
    12.If all the Indians United, how could the BJP dominate us under its various foolish policies? Recently protests were done by Sri Lanka & Bangla Desh against their earlier autocratic President & chased them out of their country.
    "Unite We Progress, Divide We Fall"; This slogan should be borne in the mind of each Citizen.Therefore, Citizens all over India could be able to break all the wrong /foolish policies of the BJP.!!!

  • @நீதிவெல்லும்

    ஆர்எஸ்எஸ் பிஜேபி ஆடும் ஆட்டம் எல்லாம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b 5 годин тому

    ஒன்று பட்டு வென்று காட்டுவோம்...

  • @LogathasanPeriyan
    @LogathasanPeriyan 9 годин тому +1

    I,m,suport,for,farmers

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 9 годин тому +1

    சிங்கப் பெண்களே வாழ்த்துக்கள்.விடா திங்க வடக்கன்ஸ் ஐ ஓட ஓட விரட்டுங்க

  • @christojenifer4369
    @christojenifer4369 9 годин тому

    I wholeheartedly support for your protest

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 9 годин тому +1

    Super....MADURAI KARANDA

  • @GayathriNehsan
    @GayathriNehsan 8 годин тому +1

    I am supported to society

  • @jsargunam
    @jsargunam 9 годин тому +3

    Promote knowledge and R&D oriented projects in TN, especially Madurai.

  • @IbrahimIbrahim-yz1pc
    @IbrahimIbrahim-yz1pc 6 годин тому

    Congratulations 👏👏👏🎉

  • @ravithulasi2589
    @ravithulasi2589 7 годин тому

    எவன் இந்த. இடத்த. கொடுத்தான் எவன் இந்த. இடத்தில் தான் தொடங்கணும் என்று நினைத்தான் என்று யோசித்து பார்க்க. வேண்டும்...அப்போது தான்...இதற்கு விடை தெறியும்...ஏன் திடீர் என்று..ஏதோ இருக்கு....யோசிக்கவேண்டும் .

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 8 годин тому +1

  • @ganigani7162
    @ganigani7162 3 години тому

    🎉🎉🎉👍👍👌

  • @mohamedayoob4078
    @mohamedayoob4078 Годину тому

    ❤❤❤❤❤❤

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 9 годин тому +1

    ❤🎉🎉🎉🎉

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f 6 годин тому

    சுதந்திரத்திற்கு முன்னாள் பர்மாவிற்கு நம் மக்களை விற்றார்கள்...

  • @smith2897
    @smith2897 6 годин тому

    இனியும் தமிழர்கள் ஏமாற வேண்டாம் மதத்தை வைத்து ஜாதியை வைத்து ஏமாற்றுகிற அவர்களிடம் எச்சரிக்கையாக வாழ வேண்டும் துளிக்கூட நம்மூர் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது ஒன்றுபடுவோம் வென்று நிற்போம்

  • @Thiruvengadam-f8n
    @Thiruvengadam-f8n 5 годин тому

    SUPER EN MAKKALEY I SUPPORT

  • @ChandraKala-s5m
    @ChandraKala-s5m 8 годин тому +3

    விடாதீங்க

  • @Theen-o1c
    @Theen-o1c 6 годин тому

    👆👌👏💕💐

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 4 години тому

    People .. awareness welcome.. former's .. like Punjab salute

  • @SwaminathanA-jr5hd
    @SwaminathanA-jr5hd 8 годин тому +1

    Don't allow any bjp people whoever mainly anamalai and his group.

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 7 годин тому

    👏

  • @akbarbasha215
    @akbarbasha215 5 годин тому

    Super Tamil Nadu makal stingku da

  • @rajendrankandasamy1199
    @rajendrankandasamy1199 9 годин тому

    Super statement madam

  • @kalaivendhand2438
    @kalaivendhand2438 6 годин тому +1

    சுதந்திர போராட்ட வீரர்கள் தம் உயிரை கொடுத்து சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது தப்பாய் போனது போல உம்முடைய பேச்சுக்கள்

  • @user-qq1kannan
    @user-qq1kannan 9 годин тому

    🙏🙏🙏

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 9 годин тому

    Great people royal salute God bless you 😅

  • @devanbud5173
    @devanbud5173 6 годин тому

    மக்கள் எப்பேதும் எஜமானர்கள்

  • @jawahar181
    @jawahar181 Годину тому

    மக்கள் எழுச்சி வெற்றி பெறும்

  • @SIR-r1m
    @SIR-r1m 7 годин тому

    Fight for our rights without any difference.

  • @vnsvnsamy8672
    @vnsvnsamy8672 6 годин тому

    உங்கள் கோரிக்கை நியாயமானது

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 8 годин тому

    Tamilian unity is strength. Defeat corporate leaders supported by Rulers of India. Protect FARMERS. India belongs to all Citizens of India. Not belong to a particular Ruling party of BJP.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 2 години тому

    வாழ்கவிவசாய்கல்
    நான்பிஜேபி.ஆதர்வாலர்தான்.விவசாயம்.அழியநானும்.அனுமதிக்கமாட்டேன்
    பிரதமர்.அவர்கல்.எங்கலுக்கு.தொழில்தொறைஎங்கலுக்குதேவைஇல்லை
    எங்கலுக்குவிவசாயம்தான்.முக்கியம்

  • @DivyaTamil-v8q
    @DivyaTamil-v8q 6 годин тому

    Onna irutha ethuvenalum nadakkum ❤

  • @AnbarasuAnbu-r3w
    @AnbarasuAnbu-r3w 8 годин тому

    எங்கள் யாஷிர்
    மேலூரான்

  • @janagiraman2109
    @janagiraman2109 5 годин тому

    Not only Modi. Even a single man from BJP should not be allowed to enter Madurai.

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 2 години тому

    We are unity to against the MODI and RSS

  • @AyyappanThilaga
    @AyyappanThilaga 8 годин тому +1

    இனி மேலும் இந்த அரசை நம்பாதிங்க.

    • @SK-wc4en
      @SK-wc4en 6 годин тому

      Delhi government posion always collect money from indian citization. A1 friend fraud

  • @ChezhiyanSelva
    @ChezhiyanSelva 8 годин тому

    Army vandhrum bro

  • @ErusappanA
    @ErusappanA 8 годин тому +1

    தமிழ்நாடு சரக்கே தெரியாம ஒரு ஏலமா