🪴கறிவேப்பிலை Experts கருணை காட்டுங்கப்பா‼️
Вставка
- Опубліковано 3 лип 2024
- 🪴கறிவேப்பிலை Experts கருணை காட்டுங்கப்பா‼️ - USA Tamil Vlogs
If you've enjoyed this video, make sure to Subscribe and turn on the Notification 🔔, so you don't miss any of my new video uploads!
👉 To subscribe - @AmericasLifestyleWithRJ
🌐 Stay Connected:
➡️ Instagram - / americaslifestylewithrj
#shorts #usajobs #trendingshorts #youtubeshorts #youtubeindiashorts #shortsfeed #tamil #dailyshorts #tamilshorts #ytshorts #shortsfeed #usatamilvlog #viralshorts - Розваги
நல்ல 🌞 வெயில் ல வைங்கள்..........கருவேப்பிலைக்கு ☀️ வெயில் தன் important
அரிசி கழுவின தண்ணி ய use பண்ணுங்க... பஞ்சாகவயம் use பண்ணுங்க..
Panja kavyam Anga eppadi bro kedaikum
Panjakaavyam na enna ?
@@GowriKausalyaPanchagavya are natural items produced by cow and more, it consists of nine products viz. cow dung, cow urine, milk, curd, jaggery, ghee, banana, Tender coconut and water.
கருவேப்பிலை மரம் போன்று வளரக்கூடியது அதை தொட்டியில் வைத்தால் வேர்கள் வளர இடம் போதுமானதாக இருக்காது தொட்டியை தவிர்த்து நிலத்தில் மணல் பரப்பை தோண்டிவிட்டு அங்கு நீங்கள் வாங்கிய கார்டன் சாய்ல்லை கொஞ்சம் அதிகமாக வாங்கி கொட்டிவிட்டு அதில் அந்த கருவோப்பிலை செடியை நட்டு வைத்து பராமரிப்பு செய்யுங்கள் நன்றாக வளரும்
Enga thalaivan agree sthudent pola
சரியான சூரிய ஒளி சரியான காற்று .மண் தட்ப வெப்பம் அனைத்தும் இருந்தால்தான் ஒரு செடி வளரும்.
Sir, Rice vadicha thanni potal nalla valarum
அய்யோ போட்டு ராதிங்கா காஞ்சிப் போய்டும்
Vadicha satham podakudathu rice wash pannuna water oottungga
அட வயித்தெரிச்சல் புடிச்சவனே😂
இருக்கிற அலப்பறை போறலன்னு இது வேறயா! வடிச்ச கஞ்சிய நீ குடி செடிக்கு அரிசி கழுவிய தண்ணீர ஊத்தலாம் அதுவும் பூச்சி மருந்து அடிக்காத அரிசி. கிடைக்காதுன்னா அரிசி கழுவிய 2 டாவது தண்ணிரில் இருந்து விடலாம்.
வெங்காயம் தூசி பூண்டு தூசி முட்டை ஓடு போட்டு பாருங்க சூப்பர் வளரும் ❤
மழை நீரை உற்றினால் வேகமாக வளரும் இலையும் பெரிய தாக இருக்கும்
வீட்டில் வீணாகும் காய்கறிகளை உரமாக மாற்றி செடிகளுக்கு பயன் படுத்தி பாருங்கள்
Top la new ah valarratha cut pannunga keela ulla stems la branches vara aarambikkum. Illana mela mattum valarum. Don’t water daily. Put this in patio while this is in pot because there is no cooling process in pot.
I am in texas.
கருவேப்பிலை நன்கு வளர வெயில் முக்கியம்... தண்ணீர் குறைவாக ஊற்றவும்
சகோ, யார்ரா அவன்னு கேட்டிங்களே, அங்கதான் ட்விஸ்ட்டே🤣🤣🤣🤣
கறிவேப்பிலைக்கு முக்கியமான தேவை வெய்யில். வெய்யில் பிரிக்கனும். தண்ணியும் நல்லா பாய்க்கனும். எக்காரனம் கொண்டும் தண்ணீர் தேங்கவே கூடாது. மண் ஏப்போதும் ஈரமாகவே இருக்க கூடது.
சுத்த சிவந்த செம்மண், கல் இல்லாம புழுதி மண்ணாக இருந்தா சிறப்பு !
ரெம்ப அதை கவனிக்காமல் இருந்தால் தானாகவே வளரும். எங்கள் வீட்டில் அப்படி தான் வளர்ந்து இருக்கிறது
மோர், உளுந்து கழுவின தண்ணி, பீட்ரூட் கழுவின waste எல.லாம் போடுங்க. Supers வளரும்...
1. நிலத்தில் வைங்க
2.அரசி கழுவுற தண்ணி ஊத்துங்க
3.உருளைக் கிழக்கு தோல் மற்றும் உருளை கிழங்கு கழுவிய தண்ணீர் ஊத்துங்க நல்ல ரிசல்ட் தரும்
பொதுவாகவே கருவேப்பிலை மரம் வளர லேட் ஆகும்
Curry leaves plant is a tropical plant .The climatic condition of America is not optimum for that plant . So if make a green house with temperature and moisture as in monsoon months of Tamil nadu, it will grow vigorously.
Uncle neenga romba nalla pesuringa❤
I am living in US, use curd 1 spoon diluted with water add and keep them outside. Mix with ground soil 50 % and potting mox 50%.
1. Eduttha uodanea peariya pot la plant vekkadhiga.
2.karuvapilai neriya vear vidadu small pot podhum
3.Adhihama water vidadhiga
4.konjama water kuduthalum satthana water viduga
5. rice kaluna water and Kanchi,non veg kalura water one are two glass kuduga
6.one water bottle eduthu adhala keel portion cut panni eduthuruga top portion la neraya howls poduga plant vear pakkam bottle oda top portion na mannykulla padhuchu veachuruga
7.veg West fruit West egg shell poduga
Idhu madiri three months pannuga inshaallah nalla results kidakkum😊
அரிசி கழுவுன தண்ணி ஊத்தலாம்.....மண்புழு உரம் கிடைச்சா போடுங்க.... அது கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாசமா பேசுங்க 😊 கண்டிப்பா நல்ல வளரும் 🤝✨
பக்கவாட்டில் உள்ள கருவேப்பிலையை கட் பண்ண தேவை இல்லை. கருவேப்பிலை செடியின் நுனிப்பகுதியை கட் பண்ணவும்.
Thanks for this information
Arisi thanni, parppu thanni, muttai thool a mixila arachi podunga, உரம் kodunga sir nalla selipha irukum
Climate tropical regions la humidity athigama irukum so atha mimic panra situation la try pannunga indoorsla humidity athigama iruka edathula valanga varum
cocopeat adila oru layer add pannunga bro soil irrigation nalla irukum then routs nalla strong ga grow aagum na ❤️🤝
Tip la konjam odachi vitingana side branch nalla valarunu solluvanga bro try panni paarunga❤
Now u know bro India is natural country
பழைய சாதம் கொஞ்சம் மண்ணுக்கு அடியில் வைய்யுங்கள்..... வளர்ச்சி நன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு
Brother pls prune on its top during spring season so that new branches will be sprouted and pour rice water, buttermilk , washed vegetables water, down dung compost , banana peel compost periodically
Anna nutrients deficiencies egg shells vegetables wastage iron tablets kuda use panalam rice boiled water tea power wastage elam soila mix panugha
Put Onion peels ...use rice washed water for watering...plant small grass type around it to enhance the grip of soil inside Curry plant roots..trim dried leaves once a while
Sir you can use curd and egg shells...
Nan entha video pathu than anna unga chenal pakka aramechan ❤
Athu bro.. neenga curry leaf vacha corner sari illa... 😂😂😂
ஆமாம், pizza corner ல கொண்டு போய் வைங்க
I had a great laugh when u told about the history of ur curry plant. I thoroughly enjoyed ur narration.
Informative, humourous, intresting videos brother.👏🎉♥️. Vade poche😂
Anna tip ah break pannunga appo tha apical dominance ah over come panni lateral branch varum after breaking tip of the plant cover it with polythene bag and keep in warm place anna
If possible add coconut water 2 weeks once also it needs 8 hours sunlight with less watering.
Curry leaves should not be planted in big pots initially. You have to change the pot when it grows bigger. Water them weekly once. In winter, use grow lights. They love warm conditions.
அனைத்து செடிகளுக்கும் வாழைப்பழம் தோலை தண்ணீரில் ஊறவைத்து பின் அதனுடன் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்
Neem cake kidaicha powder Pani podunga bro
Fertilizer application pannunga brother. Illana nutrients rich water irrigation annuka (nitrogen, phosphorus and potassium)
When you do grass cutting or lawn cutting, burry them(or any green leaf) under the pot soil or your beach sand, daily water the soil as needed, this will enrich your soil
Proper way is to grow some animal the eat grass and mix it's fresh waste (excretion) to water and irrigate your crop with this holly water for great results
Yesterday's sambar, Asafoetida, Ginger.
Egg She'll powder, Banana skin water
Bro pot lanthu eduthu ground vaikanga athoda root Ku space irruntha than athu Nalla vallarum
proud owner 6ft curry leave tree in sydney, australia:
one tip - water the plant scarcely and protect it from cold all year til its at least 4ft
Cut curry leaf all the way up to 6 /7 inches from soil in fall or spring. Will grow bushy. Keep in partial Sun
Ore oru sedi mattum vaingka bro. But ground la vainga
It needs warm place and lot of sunlight. Place it inside your house next to a window. (I assume you are in a clod place). Also water only after the surface is dry.
Fruit thol vegetable thol ella poduga bro nalla varum
Use rice Kanji water , it will grow fast
Add curd or butter milk to curry leaves plant
In Australia also we use potting mix
Curry leaves need more sunlight and warm temperature. Even though in Tamil Nadu winter season its growth will reduce. America climate will not suit for curry leaves
Anna plant open land la erukanum neega karuveypillai plant ta pot vaicha evolo than.plant root nalla growth erukanum.so pot la vaikathiga . experience la soldrean
Epsom salt water two weeks once use pannuga ,it will works
Leaf ah muttum edukama nuni ah cut pannunga extra neeraya branches varum
Enga veetla iruthu oru kuchi vaagitu poi vaiga bro
Pulichey buttermilk konjam use pannungey
நண்பா உங்க எடத்துல மாட்டு சானி கேடசா அதை உங்க கிட்ட இருக்க மண்ணு குட நல்லா கலவை செய்து அதை காய வைக்கவும்,பின்பு அதில் மண்புழு போட்டோ அந்த செடியை நடவும்,உங்கள் செடி நன்றாக வழர்ந்திருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை ,இல்லை என்றால் வெயில் படாமல் தண்ணீர் மற்றும் உற்றி பாதுகாக்கவும்,கருவேப்பிலை செடி வெலற எந்த உறமும் தேவை இல்லை ஆனால் உங்கள் இடத்தில் மன் வளம் அப்படி நன்றாக இல்லை இதை செய்து பாருங்கள்,இல்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ,இந்த செய்திக்கு பதில் அளியுங்கள் நான் கண்டிப்பாக விளக்கம் சொல்லுவேன்
Shadow la vaikanum direct sunlight la vaika kutathu
Super bro 😂❤🎉😊
Add coconut water. It has growth hormone like auxin
Bro antha kolundha one time odaichi vidunga
Put some (little)neem cakes in the soil...
Also don't water daily... Let dry the surface...
White Chalk Piece, soil soruki vaikkavum
Keep plant on direct sunlight...with sufficient crowdung compost.
Crow dung??
Cowdung compost...or vermi compost...since it is leaves based tree it needs more nitrogen rich fertiler along with neem cake powder.
Bro tea powder podunga
கருணை😅❤🤣🤣🤣🤣
Curry leaves plant need a lot of sun.. direct a sun vara edathula vainga.. and mela new leaves vara edathula cut panidunga using scissors.. appo dhan keela Iruka nodes la irundhu varum.. then I compost kitchen waste in a seperate pot and after 3 months I'll top it in all pots, mostly I'll strat doing this in the start of spring. So by the start of summer the plants will start regrowing.. during winter keep it inside near window where it gets indirect sunlight.. basically all Indian variety needs a lot of bright sunlight..
Fertilizer use panuga bro
Rice water use pannunga bro
Anna karvepilai apidithan valarum konjam carefulla paathukongaa
Bro add Miracle Gro’s all purpose plant food.
Add some Epsom salt... mix that salt with water and pour weekly once
Andha கறிவேப்பிலை video dhan Nan patha ungaloda 1st video bro🎉
Super brother 😊😊
Use bigger pot. Those roots are longer
egg shells,coffee or tea powder,earthworm manure
Idha la paatha dhan namba ooru mannoda arumai theriyudhu
Wash the rice and use that water to grow well
Kalutha thenji katerumbagum nu palamoli ithu ena karuvepalai thenju kambi agi irku😂😂
😂😂
Aaatu bulukkai podunga bro
Bruh always use rinsed rice water ,it's good for growth booster
Karuvepilai ya veyil la vachi valarunga bro
Karuvepillai paadai kattunga pa adhu avlo than 😂
Enga veetla.rendu maram irukku yaravatu keddu vantha summave kuduppom.😊
Food waste ellathayum podunga. Water once in a week
Bro. Lemon juice podunga lemon dhol alugunalemon thaniril ooravaidhu nangu pisaindhu sediku otrungal nangu valarum this my experience.
Put little buttermilk
Chicken wash panna thanni use pannunga anna supera valarum
எல்லாரும் நிறையவே கருணை காட்டி நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் கருவேப்பிலை நமக்கு தண்ணி காட்டும்.
Karuveppilaya anukki vida koodathu odichu vidanum apotha murunga maram mathiri veagama.valarum
Pot la vacha sariya valaraathu Anna.
Pesama namma orula irunthu konjam soil eduthutu poi valanga
Sour buttermilk best
Pa vegtable waste kaya vatchu podunka then butter milk banana lthol soak five days then water kalantthu kodunka then onion thol water koduka boss
Karuveppilaiya elaiya edukkama erunga elaiya thevaikku edutha epadi dhan kuchi mathiri pogum
Tell us about US elections bro. Give information