Vennilava Song | Ladies & Gentlemen | Hariharan | Bharani

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2019
  • #Hariharansongs #Bharanisongs #PaVijaysongs
    Track
    1.Vennilava
    Ladies & Gentlemen
    Hariharan
    Bharani
    Pa Vijay
    Click and watch
    1.Madhu Balakrishnan Super Hit Collections Audio Jukebox - • Madhu Balakrishnan Sup...
    2.Thaalikaatha Kaaliamman Movie Audio Jukebox | Prabhu | Kausalya | Sangavi- • Thaalikaatha Kaaliamma...
    3.Madhavan & Meera Jasime Super Hit Famous Songs - • R.Madhavan & Meera Jas...
    4.Click and watch itunes songs - Karthik and Murali Hits super songs - itun.es/in/CckhO
    5.Click and watch saavan songs - 100 Melody Songs Vol-2 super songs - www.saavn.com/s/album/tamil/1...
    Subscribe & Watch Our More Songs
    / tamilfilmsongs
    Like us:
    Facebook Page Link : / 5staraudios
    Twitter Page Link : / fivestarentert1
    Five Star Audio Page Link : www.fivestaraudio.in/
    Instagram Page Link : fivestaraud...
    Pinterest Page Link : / fivestarpinterest
    Tumblur Page Link : www.tumblr.com/blog/fivestara...
    Blogspot Page Link : musicfivestar.blogspot.com/
    VK : id498880856

КОМЕНТАРІ • 912

  • @Hitlar-jermany
    @Hitlar-jermany Рік тому +182

    யாரெல்லாம் இசை அமைப்பாளர் பரணி interview பாத்துட்டு வந்தீங்க..

    • @arockiahelen5922
      @arockiahelen5922 11 місяців тому +3

      நான் பார்த்தேன்

    • @malarmannan9120
      @malarmannan9120 11 місяців тому +3

      😊😊😊

    • @cutieprasu
      @cutieprasu 11 місяців тому +2

      Naanum than pa

    • @davidsaron4887
      @davidsaron4887 11 місяців тому +5

      நானும் பரணி அண்ணாவின் நேர்காணலை பார்த்துட்டுதான் வரேன்.அடேங்கப்பா உண்மையிலேயே எவ்வளவு திறமைசாலியான இசைமேதையாக இருந்துள்ளார், மீண்டும் இவரது இசையை கேட்க ஆவலாக உள்ளோம்.80s90s கள்...

    • @sakthi-dj6eq
      @sakthi-dj6eq 11 місяців тому +1

      Me to

  • @meghanan373
    @meghanan373 2 місяці тому +40

    Yarellama mani anna reels pathut indge song kekuringe oru like podavum

  • @rayanaalroifan453
    @rayanaalroifan453 3 роки тому +835

    இந்த song கேட்கும் போது யாருக்கெல்லாம் பழைய நினைவுகள் வருது அதுவும் நம் காதல் நினைவுகள்

    • @fivestar96
      @fivestar96  2 роки тому +14

      Thank you, Enjoy the Music -Kasi Fullmovie Audio Jukebox | Vikram | Ilayaraja - ua-cam.com/video/UjfWfeJQ4Gs/v-deo.html

    • @soniyasoniya4885
      @soniyasoniya4885 2 роки тому +3

      Soniya

    • @palluballa4426
      @palluballa4426 2 роки тому

      Sd
      d

    • @rahulgt2937
      @rahulgt2937 2 роки тому +6

      ❣️🎼❣️🎼❣️🎼❣️🎼❣️🎼❣️🎤💔💔🎤💔🎤💔🎤💔💔🎤💔🎤💔🎤❣️🎤❣️🎤❣️❣️🎤❣️🎤❣️🎤❣️🎤❣️

    • @RajaRaja-sj2ty
      @RajaRaja-sj2ty 2 роки тому +2

      Raja

  • @crownchannels5961
    @crownchannels5961 3 місяці тому +48

    2024 ல் யார் எல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் ஓர் லைக் போடுங்க 🎉

  • @DINESHKUMAR-yq5gr
    @DINESHKUMAR-yq5gr 4 місяці тому +29

    2024 இல் இந்த பாடல் கேட்பவர்கள்!!!🎉

  • @chella-6374
    @chella-6374 Рік тому +43

    Life na அது 2000 முன்னாடி தான்.2000 அப்பறம் காசு இருந்தும் எங்கே சந்தோஷம்.கையில் 5 ருபாய் ஒரு சைக்கிள். ஒரு நாள் வாழ்க்கை. 90s 80s kids சொர்க்கத்தை பார்த்து வந்துள்ளார்கள்.

    • @JamalJamal-hk5zt
      @JamalJamal-hk5zt Рік тому +6

      அன்று இருந்த சந்தோசம் 10% kuda இன்று இல்லை அன்று இருந்த மன அமைதி இன்று துளி கூட இல்லை

    • @ponnuchamys6140
      @ponnuchamys6140 Рік тому +2

      Correct than bro....💯

    • @asquarekidsworld2951
      @asquarekidsworld2951 Рік тому +1

      Aamaanga

    • @varshapandian7990
      @varshapandian7990 Рік тому

      Hmmm aama bro I feel every thing life ..

    • @gokulprint5218
      @gokulprint5218 Рік тому +2

      அப்போது பணம் கம்மி சந்தோஷம் அதிகம் ஆனால் இப்ப அது கம்மி நண்பரே

  • @anburajanburaj9174
    @anburajanburaj9174 Рік тому +57

    இந்த பாடல் வரிகள் காதலை தொலைத்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் 😍😍😍

  • @dinesht3695
    @dinesht3695 2 роки тому +114

    இந்த பாடலுக்காக ஏங்கிய நாட்கள் ஏராளம்

  • @Ayrinlifestyle
    @Ayrinlifestyle 2 місяці тому +42

    Mani anna reaction paathuttu yaarachu intha song pakka vantherukengala enna mathuri❤

  • @rajamanirajamani9537
    @rajamanirajamani9537 8 днів тому +8

    2024 யார் யாரெல்லாம் கேட்பவர்கள் சொல்லுங்க நண்பர்களே ❤😢

  • @davidsaron4887
    @davidsaron4887 11 місяців тому +29

    80ஸ் 90ஸ் கலாங்கள்தான் சொற்கமாக இருந்தது 2000 பிறகு அது நரகமாக மாறிப்போனது என் உடன் பிறந்த 70ஸ் 80ஸ் 90ஸ் நண்பர்களே, இப்போ வாழவும் பிடிக்கல வாழ்க்கையும் பிடிக்கல😭.....

  • @satheeshr3021
    @satheeshr3021 8 місяців тому +29

    நான் சிறுவயதில் இருக்கும் பொழுது என் வீட்டுப் பக்கத்தில் ஒரு அண்ணன் எப்பொழுதும் ஹோம் தியேட்டரில் இந்தப் பாட்டை தான் போடுவார் அவர் காதல் திருமணம் தான் செய்து கொண்டார் எனக்கு அப்பொழுது சிரிப்பாக இருக்கும் ஒரே பாடலை திரும்பத் திரும்ப கேட்கிறார் என்று இப்பொழுது தான் தெரிகிறது காதலின் அருமையும் பாடலின் அருமையும்

  • @ravikkp6913
    @ravikkp6913 11 місяців тому +23

    யாரெல்லாம் 2023 இந்தப் பாடலை ரசிக்க❤️❤️

  • @Vijaykumar-xe5vg
    @Vijaykumar-xe5vg Рік тому +19

    எனக்கென்று ஒரு ஆறுதல் இருக்குமேன்றால் அது இந்த பாடலில்தான் 😢😢😢😢

  • @jagadesanl9103
    @jagadesanl9103 Рік тому +32

    எனக்குகல்யாணம்ஆகிபத்துவருடம்ஆச்சிஎன்னைநேசித்தவன்ஒன்சைடுலவ்பண்னான்நான்ஒருதிருமணத்திற்குபோயிருந்தேன்அப்போழுதுநான்சாப்பிட்டமடித்தஇலையில்வைத்துஉர்கார்ந்துசாப்பிட்டிருந்ததான்அதைபார்த்தும்அழுகைவந்துவிட்டதுதப்புபண்ணிட்டோமோஎன்று

    • @vinithas955
      @vinithas955 Рік тому +4

      உண்மையான காதலுக்கு கிடைத்த வெற்றி...உங்களின் கண்ணீர் துளிகள்....

    • @vimalstudio6899
      @vimalstudio6899 Рік тому

    • @palanisamypanchali9923
      @palanisamypanchali9923 Рік тому

      💚

    • @sugaprakash8000
      @sugaprakash8000 Рік тому

    • @davidsaron4887
      @davidsaron4887 11 місяців тому

      நானும் ஒருதலையாக ஒருவளை 6 வருடங்களாக விரும்பினேன் ஆனால் அவள் இரக்கமில்லாமல் ஆறுதல் வார்த்தைகள்கூட கூறாமல் வேறு ஒருவனை விரும்பி திருமணம்செய்துபோய்விட்டால் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறால்,
      ஆனால் அவளது நினைவால் இன்னும் நான் திருமணம் செய்யாமலே வாழ்கிறேன்😭.....

  • @mpprakashmpprakash3576
    @mpprakashmpprakash3576 2 роки тому +25

    இன்னொரு ஜென்மத்தில் என்னை போல் ஆனாக பிறந்து வருவாய் உன் போல பென்ன நி நேசித்தால் எண் நெஞ்சில் வேதனை அரிவாய்

  • @dharshanpooja1
    @dharshanpooja1 2 роки тому +48

    எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கேட்க கூடிய அருமையான பாடல்🥰🎵👆💯

    • @fivestar96
      @fivestar96  2 роки тому

      Thank you, Enjoy the Music -Oru Gaana Song | Juliet | Celon Manogar | Sundar - ua-cam.com/video/1hn2xgfTSjQ/v-deo.html

  • @vijayarulm56
    @vijayarulm56 Рік тому +18

    உண்மை காதலர்களுக்கு சமர்பனம்.....

  • @davidsaron4887
    @davidsaron4887 11 місяців тому +21

    நானும் பரணி அண்ணாவின் நேர்காணலை பார்த்துவிட்டுதான் வரேன், அடேங்கப்பா எவ்வளவு பெரிய திறமைசாலியான இசைமேதையாக இருந்துள்ளார்,மீண்டும் இவரது இசையை கேட்க ஆவலாக உள்ளோம்,80s90s களில் நானும் ஒருவன்.....

  • @rajdivi1412
    @rajdivi1412 Рік тому +15

    கடைசி வரை இந்த படம் வரவே இல்லை ஆனால் பாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 9 місяців тому +20

    மிகவும் அருமையான பாடல் வரிகள் இசையமைப்பாளர் திரு பரணி அவர்களுக்கு இனிய நன்றிகள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் வெளிவரவில்லை ஆனால் இந்த படத்தை தற்போது யாராவது ரீலீஸ் செய்ய வேண்டும்

  • @akproduction5108
    @akproduction5108 2 роки тому +25

    இன்னும் 100 வருடம் இந்த பாடல் வாழும் 2022💕💕

  • @avbalaavbala172
    @avbalaavbala172 11 місяців тому +36

    வெண்ணிலவே வெண்ணிலவே
    வானத்த விட்டுட்டு வா
    நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
    காதுல சொல்லிடவா
    இதயம் என்ன புத்தகமா
    படித்து விட்டு தந்து விட
    காதல் என்ன கட்டிடமா
    இடித்து அதை கட்டி விட
    பெண்ணே அடி பெண்ணே
    உன் உள்ளம் சுகமா
    பேசு ஒரு வார்த்தை
    நீ கல்லா மரமா
    அன்பே உன்கையில்
    நான் விரலா நகமா
    நகமாய் கலைந்தாயே
    இது உனக்கே தகுமா
    இன்னொரு ஜென்மத்தில்
    பெண்ணே நீ என்னைப்போல்
    ஆணாக பிறந்து வருவாய்
    உன் போல பெண்ணை
    நீ அப்போது நேசித்தால்
    என் நெஞ்சின்
    வேதனை அறிவாய்
    உலகத்தின் முடிவை
    எழுதிய அவனே
    எனக்கொரு முடிவை
    ஏன் இன்னும் சொல்லவில்லை
    ஏன் இன்னும் சொல்லவில்லை
    அவன் ஊமை இல்லை இல்லை
    அன்பே என் கண்ணில்
    தினம் கண்ணீர் பயணம்
    இன்னும் இது நீண்டால்
    கொஞ்சம் தூரம் மரணம்
    உன்னால் அடி உன்னால்
    என் ஆன்மா உருகும்
    உன்னை தினம் தேடி
    நுரையீரல் கருகும்
    எத்தனை காதலில்
    தோல்விகள் உள்ளது
    பூமியின் ஆழத்தில் புதைந்து
    அத்தனை சோகமும்
    வெளியில் வந்தது
    என் இரு கண்களில் வழிந்து
    உறக்கத்தின் நடுவில்
    தலையணைக்கடியில்
    கொலுசொலி வருதே
    அந்த துன்பம் இன்பமடி
    அந்த இன்பம் துன்பமடி
    உயிர் தேடும் உந்தன் மடி...

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Рік тому +14

    உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை ஏன் எழுதவில்லை 😢😢

  • @riyaadmohamed6319
    @riyaadmohamed6319 2 роки тому +22

    90 kids school time favorite songs 🎧❤️

  • @mpprakashmpprakash3576
    @mpprakashmpprakash3576 10 місяців тому +19

    உலகத்தின் முடிவை எழுதியதவனே எனக்கொரு முடிவை ஏன் இன்னும் சொல்லவிள்ளை அவன் ஊமை இல்லை இல்லை

  • @Veelydoy
    @Veelydoy 3 місяці тому +11

    Yaarukellaam 90 kids ninaivugal varuthu

  • @prasanthmv9502
    @prasanthmv9502 3 роки тому +57

    90's fav one❤️

    • @fivestar96
      @fivestar96  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Kadhalenum | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre
      ua-cam.com/video/7URrnp94FHs/v-deo.html

  • @BaskarsanjaySanjaiyBaska-yc9qp
    @BaskarsanjaySanjaiyBaska-yc9qp Рік тому +14

    பெஸ்ட் மியூசிகள் பரணி சார்

  • @gopielango4607
    @gopielango4607 Рік тому +19

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஒரு அற்புதமான பாடல் வரிகள்

  • @linavtu1171
    @linavtu1171 7 місяців тому +13

    பாவம் இந்த 2k கிட்ஸ் இதுபோல பிரெஷா கேட்கவே முடியாது.....

  • @yuva5746
    @yuva5746 Рік тому +15

    பேருந்து பயணத்தில் வந்த காதல் .. பாட்டிலே மனசோடு மனசு பேசும் நினைவுகள்..😍

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Рік тому +16

    எனக்கு வரும் பழைய நினைவுகள் இந்த பாடல் கேட்டால்

  • @ShaliniNalin
    @ShaliniNalin 2 місяці тому +26

    2024 yarellam intha song kekkurenka

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 3 роки тому +24

    அனார்க்கலி உன்ன நினச்சு ரொம்ப நாள் அழுதிருக்கேன் இந்த பாடல் உன்ன நெனச்சே கேட்டுருக்கேன் இது உனக்காக மட்டுமே

    • @fivestar96
      @fivestar96  3 роки тому

      Thank you, Enjoy the Music -Dhandiya | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre - ua-cam.com/video/1_R4AAXs9d0/v-deo.html

    • @user-hc8iz5py9z
      @user-hc8iz5py9z 3 роки тому +1

      ,🤣🤣😂😂😂

    • @prabhakaran-qj8dm
      @prabhakaran-qj8dm 3 роки тому +1

      மீண்டும் பொற்கொக்கலாம் மலரும் 90ஸ்

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 роки тому +16

    இந்த பாடலை கேட்க்கு போது ஏதோ ஒன்று இழந்தது போல உணர்வு எனக்கு வருது...💔💔💔

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 2 роки тому +1

      நான்

    • @meenamaha5370
      @meenamaha5370 2 роки тому

      Same

    • @davidsaron4887
      @davidsaron4887 11 місяців тому +1

      அது ஒன்றுமில்லை நண்பா 80ஸ் 90ஸ் காலங்களை இழந்து விட்டீர்கள் அந்த உணர்வுதான் உங்களுக்கு வருகிறது... 90ஸ் காலங்களுக்கு முன்பு பிறந்தவர்கள் அனைவருக்கும் அப்படித்தான்....

  • @purushothamank1381
    @purushothamank1381 2 роки тому +16

    இசை வரிகள் இனிமை இசையமைப்பாளர் பரணிக்கு நன்றி
    படம் வெளியாகி இருந்தா லிவிங்ஸ்டன்
    இன்னும் ஒரு ரவுண்டு நாயகனாக வலம் வந்து இருப்பார்

  • @palanisamy2969
    @palanisamy2969 2 роки тому +16

    உலகத்தின் முடிவை எழுதிய அவனே.. எனக்கொரு முடிவை ஏன் இன்னும் சொல்லவில்லை...😆😆😆😆💐💐

  • @ramkrishnanugr5919
    @ramkrishnanugr5919 2 роки тому +15

    இந்த பாடலை பதிவேற்றிய நண்பருக்கு மிக்க நன்றி.காலங்கள் கடந்து கேக்கும் போது ஒரு ஆனந்தம்

  • @nepoliansekar4451
    @nepoliansekar4451 2 роки тому +14

    இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை.... பாட்டு அருமை👌

  • @kajak2461
    @kajak2461 2 роки тому +14

    இந்தப் படத்தை திரையில் பார்க்க ஆசையாக இருக்கிறது திரைக்கு கொண்டு வர முயற்சித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்

  • @gowkuttybalu1653
    @gowkuttybalu1653 Рік тому +10

    Ennoda school days la stage la en classmate oru ponnu intha song a paadina, so nice song, apa intha song meaning theriyathu, but ipa kettalum enaku antha ponnu than niyabagathula varuva , avalukagave intha song ketpen . Miss you d Rubina siddhika

  • @Koottuporiyal0505
    @Koottuporiyal0505 2 роки тому +16

    21 வருடங்களாக படம் ரிலீஸ் ஆகவில்லை

  • @Vinoslee
    @Vinoslee Рік тому +10

    இந்த படம் வரல ஆனாலும் அருமையான பாடல்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 роки тому +53

    இந்த படம் ரீலீஸ் ஆகவே இல்லை... நல்ல பாடல்

    • @fivestar96
      @fivestar96  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Jai Suriya Song Jai Surya | Arjun | Laila | Deva | Mathangi
      ua-cam.com/video/07I5S_pgFe0/v-deo.html

  • @virginkotti1787
    @virginkotti1787 Рік тому +30

    இன்னொரு ஜென்மத்தில் பென்னே நீ என்னை போல் ஆனாக பிரந்து வருவாய்...
    உன்போல பெண்ணை நீ அப்போது நேசித்தால் என்நெஞ்சின் வேதனை அறிவாய்.....

  • @KevinKevin-no4qe
    @KevinKevin-no4qe Рік тому +16

    இன்னும் வழிகிறது கண்களில் கண்ணிற்

  • @krishnamoorthi4829
    @krishnamoorthi4829 4 роки тому +35

    எத்தனை அருமையான பாடல்.

    • @fivestar96
      @fivestar96  4 роки тому

      Thank you, Enjoy the Music -
      Karugu Mani Song | Azhagar Malai | Ilayaraja | R.K | Banu
      ua-cam.com/video/4kGTVDLVosA/v-deo.html

  • @alexanderjoseph7348
    @alexanderjoseph7348 3 роки тому +51

    உன்னி மேனன் குரல் அழகு...

    • @fivestar96
      @fivestar96  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Rangu Rangamma Song | Bheema | Vikram | Trisha | Harris Jayaraj
      ua-cam.com/video/6fMYoGqWXvc/v-deo.html

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 2 роки тому +15

    பேருந்து பாடல்களில் இந்த பாடலை தவிர்த்ததே இல்லை 😍

  • @mohanraj1263
    @mohanraj1263 Рік тому +12

    ஒவ்வொரு பொங்கல் திருவிழா மேடையிலே என் சகோதரனுக்காகவே பொருத்தமாக அமைந்திடும் காதல் பாடலின் உச்சமும்.. ஊர் சிறியவர்களுக்கு படைத்திடும் விருந்து உற்ச்சாகமும் நினைவில் வந்து அசைப்போட வைக்கிறது இப்பாடலை கேட்கும்போதெல்லாம்🥰🥰🥰💞💞💞💐💐💐

  • @user-dj9pp1uc4r
    @user-dj9pp1uc4r 4 місяці тому +11

    இது ஒரு தனிரகம்

  • @TTFcriket93
    @TTFcriket93 2 місяці тому +12

    Indh song hariharan voice la innum supper

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 9 місяців тому +15

    🎉🎉🎉❤❤❤ மலரும் நினைவுகள் மறக்க முடியாத தருணம் அந்த நாட்கள் 🎉🎉🎉 இப்போதும் கூட

  • @n.p.senthilkumar635
    @n.p.senthilkumar635 Рік тому +12

    லிவிஷ்ட எனக்கு நல்ல சாங்ஸ் அமைந்த படம் ஆனா படம் வெளிவரவில்லை அருமையான சாங்ஸ்

  • @goodvibes-pp5uz
    @goodvibes-pp5uz Рік тому +10

    Enaku romba romba pidicha padal ithu.ungaluku pidikuma intha song,pidicha like pannunga.like panna ellarukum thanks.by Priya.

  • @samuvelpremkumar2818
    @samuvelpremkumar2818 11 місяців тому +17

    90 கிட்ஸ் நு எவனாவது வந்து நிப்பனே.....

  • @sathishdev1427
    @sathishdev1427 2 роки тому +12

    நான் காதல் பண்ணும் போது இந்தப் பாடலை தினமும் கேட்டுக்கொண்டிருப்பேன்

  • @myworld1806
    @myworld1806 2 місяці тому +7

    Heart breaking 10.5.2024 😥😥😥 just lesion lyrics பென்னே அடி பென்னே உன் உள்ளம் சுகமா😢😢😢😢

  • @maduraiveeran6784
    @maduraiveeran6784 8 місяців тому +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று ❤❤❤

  • @sarvanans1683
    @sarvanans1683 Рік тому +12

    எனக்கு ஒறே நினைவுகள் தான் அவ்ளோ

  • @prabapraba330
    @prabapraba330 3 роки тому +20

    மறக்க முடியாத பாட்டு

    • @fivestar96
      @fivestar96  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Kudaikkhul Mazhai Fullmovie Audio Jukebox | R.Parthiban | Ilayaraja
      ua-cam.com/video/4OBXriYK1YQ/v-deo.html

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 роки тому +28

    லேடிஸ் & ஜென்டில்மேன்
    புத்தம் புது பூவே
    காதல் சொல்ல வந்தேன்
    போன்ற அருமையான பாடல்களை கொண்ட படங்கள் திரைக்கு வராத காரணம் என்ன? இவையெல்லாம் திரைக்கு வர தயவுசெய்து முயற்சிப்பீர்களா?

    • @duraidurai6355
      @duraidurai6355 2 роки тому +3

      இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்.

  • @mrmurthi2371
    @mrmurthi2371 Рік тому +14

    20ஆன்டுகள்பின்ணொக்கிபொரென்

  • @muhammedramzan7516
    @muhammedramzan7516 Рік тому +11

    இந்த பாடலை பாடியது ஹரிஹரன் அல்ல உன்னிமேனன்

    • @kamalaank
      @kamalaank Рік тому

      Actually both of them sang this song. But this is by Unni sir. I remember hearing the song many times when the cassette released back then. There is another good song (Alai Alai Alai aai alayuthu manasu) in this movie.

    • @thangaduraiak3021
      @thangaduraiak3021 11 місяців тому

      Correct

  • @senthilkumar-sr8ml
    @senthilkumar-sr8ml 3 роки тому +21

    2011 cricket world la இருந்து இப்ப வரைக்கும் என்னோட அலாரம் இதுதான் 4:50am காலைல lineக்கு போகும் போது.....

    • @fivestar96
      @fivestar96  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Singer Ranjith Super Hit Audio Jukebox | Vijay Antony | Manisharma
      ua-cam.com/video/yLAwEaqIZf0/v-deo.html

  • @amirdesh1165
    @amirdesh1165 2 роки тому +11

    இந்த பாடலை தேடி நாட்கள்

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 Рік тому +12

    இந்த பாடல் பாடியது உன்னிமேனன் ஹரிகரன் இல்லை

  • @aarumugamaarumugam1101
    @aarumugamaarumugam1101 2 роки тому +12

    எங்கே போனாய் என் அன்பே

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 4 місяці тому +9

    நான் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு பயிலும் போது இந்த பாடல் வெளியானது... இரவு நேரத்தில் இப்பாடலை கல்லூரி விடுதியில் மீண்டும் மீண்டும் கேட்போம்...

  • @santhiyaguthankasami6682
    @santhiyaguthankasami6682 Рік тому +11

    03.08 3.50 💔ரொம்ப Pidikkum My Feel song 😢

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +21

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.😍😍😍

  • @karuppasamyraja3985
    @karuppasamyraja3985 2 роки тому +11

    Ada pavigala ivlo nal theriyama pochu..

  • @devapriya3177
    @devapriya3177 Рік тому +10

    மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @raviraji5418
    @raviraji5418 10 місяців тому +9

    நல்ல இசை அமைப்பாளர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @dhananya5877
    @dhananya5877 2 роки тому +8

    நம் காதல் பிரிந்தாலும் நம் காதல் தந்த நினைவுகள் அழியாது 💘💘💘 என்றும் உன்னை மறக்க முடியாது 😂😂😂

  • @user-ne7zd7jw8u
    @user-ne7zd7jw8u 10 місяців тому +9

    இந்த பாடலை கேட்டால் என் பழைய காதலி தான் ஞாபகத்தில் நிற்கிறாள்..😢😢

  • @ferozkhan7035
    @ferozkhan7035 3 місяці тому +8

    இது உன்னிமேனன் வாய்ஸ்

  • @elavarasiprathap5066
    @elavarasiprathap5066 Рік тому +10

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Рік тому +6

    My favourite song...valgai tholaitha 90s kid... parents sonavana marriage panathu en thavarah😭

    • @anbuthambi3002
      @anbuthambi3002 Рік тому

      Indha movie link kedikuma

    • @shivanair9483
      @shivanair9483 Рік тому +1

      @@anbuthambi3002 intha padam release aagala only song madum thaan

    • @shivanair9483
      @shivanair9483 Рік тому

      Hi radha

    • @srinisanthi8370
      @srinisanthi8370 Рік тому +1

      எப்பவும்மறக்கமுடியது❤❤❤❤❤

    • @davidsaron4887
      @davidsaron4887 11 місяців тому

      80s90s வாழ்க்கையில்தான் பல உண்மையான சோகங்கள் மறஞ்சுருக்கு, ஆனாலும் அதிலும் ஓர் சுகம்மிருக்கு....

  • @alexandere5985
    @alexandere5985 Рік тому +19

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும், சலிக்காது

  • @kamar1zaman544
    @kamar1zaman544 6 місяців тому +9

    பரணி இசை தரணி எங்கும் ஒலிக்கும்

  • @user-wk6my2dw3t
    @user-wk6my2dw3t Рік тому +8

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jf2mb2hf4w
    @user-jf2mb2hf4w 8 місяців тому +13

    பாடல் ஒலிக்கிறது.... இணையத்தில்....
    அவள் குரல் ஒலிக்கிறது...
    மனதுக்குள்....
    உணர்வின்றி வெளியேறுகிறது கண்ணீர்...
    மனம் தேடி செல்கிறது....
    உலகத்தின் விளிம்பை..😔😔😔🥺🥺🥺🥺😭😭😭

  • @veeramani5250
    @veeramani5250 3 роки тому +13

    இந்த பாடலை பாடியவர் உன்னிமேனன். ஹரிஹர்ன் இல்லை.

    • @fivestar96
      @fivestar96  2 роки тому +1

      Thank you, Enjoy the Music -Elangathu Song | Pithamagan | Vikram | Suriya | Ilayaraja - ua-cam.com/video/NB-mauQ1CBQ/v-deo.html

  • @rajandrank7986
    @rajandrank7986 Рік тому +13

    I love this song❤❤❤❤❤

  • @Rameshkani460
    @Rameshkani460 Рік тому +8

    என்ன ஒரு பாடல் 👌

  • @sachinadiban
    @sachinadiban 10 місяців тому +9

    பாடியவர் உண்ணிமேனன்

    • @tskcreation1620
      @tskcreation1620 10 місяців тому +1

      No hariharan

    • @maheswaran6287
      @maheswaran6287 8 місяців тому

      Two versions one unnimennon sir and second version hariharan ji

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg 6 місяців тому +5

    24 - JAN - 24
    PAADAL VARIGAL MIGA ARUMAI 👌🌹👌
    G , B , PALYA . B , LURU . KA .

  • @shaishai583
    @shaishai583 4 роки тому +10

    Enna arumaiyana varikal...

    • @fivestar96
      @fivestar96  4 роки тому

      Thank you, Enjoy the Music -
      Kizhakku Velakkuthu Song | Azhagar Malai | Madhubalakrishnan | Ilayaraja
      ua-cam.com/video/pWi3_jiGZHI/v-deo.html

  • @balan2249
    @balan2249 Рік тому +18

    Behind woods. பரனி அவர்கள் பேட்டியை பார்த்துவிட்டு வந்தவர்கள், யார் யார்

    • @antonysulfi4721
      @antonysulfi4721 Рік тому +1

      எனக்கு intha paadal munnala irunthae romba pidikum sakothara

    • @davidsaron4887
      @davidsaron4887 11 місяців тому

      நான்

  • @voiceofhideenmemories2165
    @voiceofhideenmemories2165 2 роки тому +7

    Those who 90's kids are listening this song ?

  • @anbuanbu9915
    @anbuanbu9915 Рік тому +5

    Intha song kettale yennoda pazhiya ninaivugal yenakku nibagam varum

  • @prakashk1958
    @prakashk1958 Рік тому +6

    KURAL INIMAI PAATU ARUMAI JI 👌🌹👌
    25-DEC-22

  • @subramanigounder2574
    @subramanigounder2574 Рік тому +7

    என் மனசுக்கு பிடித்த பாடல்

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 2 роки тому +6

    மாரி பெண்ணே மாரி பெண்ணே ஓடோடி வந்திடுவா
    பலையநினைவுகல்1999

    • @fivestar96
      @fivestar96  2 роки тому

      Thank you, Enjoy the Music -Aathi Fullmovie Audio Jukebox | Vijay | Trisha | Vidyasagar - ua-cam.com/video/c3j6jJO-O_w/v-deo.html

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Місяць тому +8

    உண்மையா இந்த பாட்டும் வரியும் சூப்பர்

  • @nila..4621
    @nila..4621 3 роки тому +5

    My favorite song ...intha songoda edathai ithuvarai entha songum emanasula idam pidikala....💟

    • @fivestar96
      @fivestar96  2 роки тому

      Thank you, Enjoy the Music -Idhu Kallooriyalla Song | Thaka Thimi Thaa | Harish Ragavendra | D.Imman - ua-cam.com/video/Rv_jDl1Uh4A/v-deo.html

  • @saroojalthaf6807
    @saroojalthaf6807 Рік тому +4

    I mis you my hostal hassanath girls orpanaj Kinniya. Sri lanka.. 2012... O level... Marakka mudiyathe nafahanggal... 2023 07 13

  • @ramadassmv4272
    @ramadassmv4272 Рік тому +6

    Unnimenen sir voice அருமை