ஜக்கார்டு மிஷின் கம்பி வரிசை | முனைவர் வெ.காரப்பன் அவர்களின் கைத்தறி பெட்டகம் புத்தகத்திலிருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 19

  • @bupathirajan
    @bupathirajan 2 роки тому +2

    பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam331
    @panneerselvam331 4 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @kavinkarthick7785
    @kavinkarthick7785 3 роки тому +1

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @jackmanisubramani3737
    @jackmanisubramani3737 3 роки тому +1

    அருமை அய்யா

  • @pkarthik3179
    @pkarthik3179 4 роки тому

    சூப்பர் அய்யா

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 роки тому +2

    120துவாரம்120ஸ்பிரிங்120கம்பிகள்இதுதான்ஜக்காட்பெட்டி.அட்டை(card)டிசைன். கயிறு கட்டுவது தொழில் நுட்பம். நான் கைத்தறி பழகிய துஜக்காட்தறியில்தான். மதுரையில்

    • @karthikkrishkarthikkrish9828
      @karthikkrishkarthikkrish9828 3 роки тому +1

      உங்களுக்கு ஜாக்காட் கட்ட தெரியுமா

  • @sundaranekal3648
    @sundaranekal3648 4 роки тому +2

    அற்புதமான விளக்கம் சிறப்பான பதிவு நன்றி
    நானும் எனது தறிக்கு முதல் முறையாக ஜக்கார்ட் கட்டும் போது
    தவறுதலாக தான் கட்டியிருந்தேன்
    பிறகு அட்டையை கடைசி நெம்பரில் இருந்து வருவது போல் திருப்பி போட்ட பிறகு சரியானது
    மேலும் குழித்தறி சிறந்ததா
    ஸ்டேன்ட் தறி சிறந்ததா
    என்னும் பதிவை எதிர்பார்க்கிறேன்
    நன்றி ஐயா

    • @kalyanasundaram2244
      @kalyanasundaram2244 3 роки тому

      ஐயா நீங்கள் கூறுவது காஞ்சிபுரம் சேலத்தில் உள்ள டிசைனர்கள் அட்டை அடிக்கும் முறை ஆனால் ஆரணி டிசைனர்கள் கீ போர்டு மேல் பக்கத்தின் முதல் கம்மிதான் 1வதாக வைக்கிறார்கள்

  • @karthisamy8439
    @karthisamy8439 3 роки тому

    Super

  • @murugesankkaruppusamy5507
    @murugesankkaruppusamy5507 3 місяці тому

    டாமி பாக்ஸ் போல ஜக்காடு மிஷின் உறுதியாக கிடைக்குமா?

  • @shanmugam0748
    @shanmugam0748 3 роки тому +1

    அண்ணா நான் ஒரு நெசவாளி உங்கள் போன் நம்பர் கொடுங்க

  • @parameshannam5182
    @parameshannam5182 3 роки тому

    Doby model set chayali

  • @krishnaraj-zq2wg
    @krishnaraj-zq2wg 4 роки тому +1

    ஜக்காட் வடி கட்டுவது பற்றிய விளக்கம் பதிவிடவும்

  • @parameshannam5182
    @parameshannam5182 3 роки тому

    Handloom product . kadiyalakutu.setchayali

  • @abiandsri9754
    @abiandsri9754 2 роки тому

    இந்த மிஷினில் கால்மிதி மேட் நெய்ய முடியுமா ஐயா

  • @abiandsri9754
    @abiandsri9754 2 роки тому

    ஐயா ஜக்கார்டு கட்டி பழக்கி விடுவீர்களா ஐயா

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Рік тому

    இதுதான் தற்போது எலக்ட்ரானிக் வகையில் வருகிறதே..அதை ஏன் பயன்படுத்தக் கூடாது..??