Quarantine from Reality | Vaanam Keezhe | Thoongathey Thambi Thoongathey | Episode 212

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #SPB #Ilayaraja #Vaali #Kamalhassan #AVM

КОМЕНТАРІ • 605

  • @rameshbala2461
    @rameshbala2461 3 роки тому +29

    மேம் உடம்பெல்லாம் சிலிர்த்தது புல்லரித்தது உங்களுக்கும் உங்கள் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @gkeerthivasan
    @gkeerthivasan 3 роки тому +29

    இசையில் ஞான சூனியமான என்னைப்போல பலருக்கு இசை ஞானியின் இசை மகத்துவத்தை புரிய வைக்க முயலும் உங்கள் முயற்சிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

  • @avsundaram
    @avsundaram 3 роки тому +22

    SPB யின் சில்மிஷங்கள் எல்லாம் அருமையாக செய்தார் விஜய் கிருஷ்ணா அழகாக செய்தார். Musicians.. simply superb...

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 3 роки тому +20

    சுபா உங்களுடைய சந்தோஷம் தற்பெருமை அல்ல பெருமை பாராட்டுக்குரிய பாடல் பாடியவர்கள் வாசித்தவர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 роки тому +27

    அக்கா நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மை.நம்மை எங்கோ கொண்டுபோகும். பின்னணி இசை அபாரம். முக்கியமாக வயலின், கிட்டார், ஸாக்ஸோ..ஃபோன் அந்த பெண் வாசித்த மற்றுமொரு வாத்தியம் chance ஏ இல்லை. Superb. Singer க்கு hats of 'சத்தியமாக தன்னிலை மறக்கும், மறக்க வைக்கும் பாடல்.

    • @natarajanviswanathan6048
      @natarajanviswanathan6048 3 роки тому +1

      True, the other instrument is a trumpet - majestic notes from Brass section in between the nice melodious strngs tugging at our heart! It is accurately depicting the alternating feelings of big highs and bouts of pathos of a person under influence of hallucinogens.

  • @BC999
    @BC999 3 роки тому +102

    Maestro Ilayaraja visualized and brought out the definition for the word "Hallucination" musically! Orchestration PARAGON; only possible by IR. The 3 interludes speak volumes of his GENIUS. That is why he is incomparable. SPB sings away into intoxication & addiction, making the listeners feel topsy-turvy. Also, a well-picturized song; Puliyur Saroja and Kamal Haasan give it all out again, like Megam kottattum. The Violin Decet makes a huge difference to this program. Hats off to them! Shyam Benjamin is an asset to this team. Here, the singer, though good, did not deliver the liveliness in the song. Good reproduction, on the whole.

    • @vishnumn7098
      @vishnumn7098 3 роки тому +2

      100% true.

    • @koundamanee
      @koundamanee 3 роки тому +3

      Yes, all points accurate.

    • @bindhuram3038
      @bindhuram3038 2 роки тому +3

      Oh wow... Your message need to be read so many times to clearly feel and understand.. Fantastic...

    • @BC999
      @BC999 2 роки тому

      @@bindhuram3038 Thank you.

    • @Gana1709
      @Gana1709 2 роки тому +5

      @BC99, while u captured essence my take away from these reproduction versions are the immaculate quality of his compositions in terms of instrumentation, sound quality to appreciate and enjoy it more. The singers can give their shot to the best of their abilities but it is difficult to match those legends. We must appreciate that they did not compromise their original voice that would look fake. While many are attempting these I personally QFR stands out in terms of musicians, singers and overall content. 🙏

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 3 роки тому +28

    Standing ovation to the Legends Ilaiyaraja sir, SpB sir, SPM Sir, Vali Sir.
    Equally for this entire Team who justified 100% Perfection to original.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 3 роки тому +25

    Headset போட்டு கேட்டேன்.உடம்பு புல்லரித்து விட்டது.masterpiece of QFR.

    • @mitorganic9973
      @mitorganic9973 3 роки тому +1

      Class Act

    • @rajalakshmisundaram5631
      @rajalakshmisundaram5631 3 роки тому +1

      Kudos to the entire team. Could not stop from playing it again and again. Vijay Krishna has rendered it so well.👌👌

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 3 роки тому +5

    I felt Vijay Krishnan did justice to this song... with all the dynamics of the song. The musicians were the heroes of this performance... you guys are simply wonderful. I am happy that we could refresh all the old gems to current generation.

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 3 роки тому +11

    இன்று பாடல் வித்தியாசமானது. விஜய் அழகாக இனிமையாக
    துள்ளலோடு பாடினார்.
    வாழ்த்துக்கள் விஜய்!
    👍👍❤️❤️🌸🌸🌸
    ஷயாம் இன்று இசையை
    தெறிக்க விட்டார். ஷ்யாமோட இசை ஈடுபாடே தனி.சூப்பர்!
    வாழ்த்துக்கள் மா!
    👍👍🌸🌸🌸❤️❤️
    கீர்த்தனா அசத்தல் மா!
    வாழ்த்துக்கள்!
    👍👍👍🌸🌸🌸❤️❤️❤️
    செல்வா டிரம்ஸ்
    லெக்ஷ்மண் பேஸ் கிடார்
    அருமை!
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!
    👍👍👍🌸🌸🌸❤️❤️❤️
    சுந்தரேசன் சார் அற்புதம்!
    வாழ்த்துக்கள்!
    👍👍🌸🌸🌸❤️❤️
    சேவியர் வயலின் குழு சூப்பரோ சூப்பர்!
    வாழ்க! வளர்க!
    👏👏👏👏🌸🌸❤️❤️❤️
    சிவகுமார் இன்று அட்டகாசமாக இருந்தது!
    விடா முயற்சி வெற்றியை
    தருகிறது!
    வாழ்க! வளர்க!
    👍👍👍🌸🌸🌸❤️❤️❤️
    வித்தியாசமான பாடலை
    வித்தியாசமாக கொடுத்த
    சுபஶ்ரீக்கு நன்றிகள் பல!
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 роки тому +12

    Vijay Krishna super 👏👏👏👏👏👏 . Strings wowwwwww feels live effect. Standing awation to all musicians and technicians in this team.

  • @krishtheindian
    @krishtheindian 3 роки тому +19

    Great composition by Isai Gnani! அவருடைய பாடல்கள் வருங்காலத்தில் பாடங்கள்!!
    Kudos to the entire team for recreating the magic!!! Brilliant guys!! Thanks Subha medam for selecting this song!
    Tomorrow தில் தில் தில் மனதில்...மெல்ல திறந்தது கதவு...

  • @latha2309
    @latha2309 3 роки тому +8

    What a composition of Raja sir. I could remember the interludes and the scene as well.. what a singing by the king.. thalai vanagugirom and thankful and grateful that we are in this world listening to his great voice

  • @nandhininadarajah5813
    @nandhininadarajah5813 3 роки тому +25

    14 hours editing க்கு முதலில் பாராட்டுக்கள் 👏👏👏👏 நானும் ஒரு பறைவை தான் இலங்கையில் இருந்து. தொரட்டும் உங்கட பணி ❤👍

  • @indian3369
    @indian3369 2 роки тому +8

    Harmonies excellent and mesmirised everything,kudos to the three ladies and the entire orchestra.

  • @chitranr392
    @chitranr392 3 роки тому +28

    Very happy today. You mentioned the work of my father cameraman Babu and also an ardent fan of SpB sir. Kudos to your team mam. Wonderful and superb work.

    • @Ragamalikatv
      @Ragamalikatv  3 роки тому +5

      Extremely honored to receive your complements sir. Huge respect to your father.

    • @dominicpaul3454
      @dominicpaul3454 3 роки тому +2

      Nice to know, my father (D.Paul, civil Eng) is friend of your Dad.

    • @malathibalachandiran2731
      @malathibalachandiran2731 3 роки тому +3

      I studied with ur cousin sripriya in children garden school.

    • @rangarajanr6218
      @rangarajanr6218 3 роки тому

      Proud of Ananthapa

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 3 роки тому +2

    It was so cute to see you addressing our SPB as chellakutty. He is such a darling for all of us

  • @subhamariappan6701
    @subhamariappan6701 3 роки тому +3

    பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்...பாடல் headset la கேட்க்கும் போது மெய் மறந்து போனேன்...திரும்ப ...திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன்...subha mam உங்களுக்கும், அனைத்து கலைஞர்களுக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க...

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 роки тому +7

    ச்யாம் சொன்ன மாதிரி ஆடியன்ஸ தெறிக்க விட்டனர். Special applause to QFR team and to Sivakumar

  • @essdeeare4558
    @essdeeare4558 3 роки тому +28

    What a fantastic singing by Vijay!!! இவ்வளவு கலைஞர்களின் அபார உழைப்பில் a masterpiece re-created....
    Kudos to all... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

  • @pp9611
    @pp9611 3 роки тому +2

    wow.. since 1983, (i was 11 yrs)
    i have heard atleast 1000 times, this song.. .my fav song too... but when i hear your details... thats also wow.. my gratitude those team who had given us.. i thank everyone.. lovely.. lovely..

  • @ytadltspv
    @ytadltspv 3 роки тому +2

    finally - a song with lot of work for Keerthana!superbly done, people - this will tear anyone up wistfully. the talent that thamizh cinema has/had

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 роки тому +2

    One of my most favourite song and one another greatest evergreen composition from the Maestro 👑 IR 💓

  • @cheenushrini
    @cheenushrini 3 роки тому +1

    தனி வயலின் அருமை
    வாத்தியங்களின்.அமைப்பு அருமை

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 3 роки тому +2

    இசைஞானி அய்யாவின் படைப்புகள் என்றால் தெவிட்டாத இசை விருந்து தான். கேட்டுகொண்டே இருக்கிறேன். அனைத்து கலைஞர்களும் அசத்திவிட்டார்கள். சுபா ஜீ உங்கள் Target 365 ஆக மாறிவிடும். இசை விருந்து படைத்த அனைவருக்கும் நன்றி.

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 3 роки тому +2

    Vijay Krishna Splendid performance 👌🏼Overall marvellous 👍🏼👏🏼

  • @ganeshk1959
    @ganeshk1959 3 роки тому +2

    அடடா! என்ன ஒரு மாயா ஜாலம்! How could you recreate this song exactly as the original. விஜய கிருஷ்ணன் அற்புதம். Harmonies பிரமாதம் Strings excellent! Sundaresan and Keerthana - Wow, Strings fantastic. Shyam Awesome. And what an effort by Siva to bring this to such an outstanding presentation. Subha , hats off to you and your team for bringing this marvellous presentation. I find no words to express my feelings. Great!

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 3 роки тому +2

    Top song, அருமையாக தயாரித்து தந்த சுபஸ்ரீ மேடம் வாழ்க, பங்கு கொண்ட இசை கலைஞர்கள் வெல்க,நல் இரவு.

  • @shabeerahamed3740
    @shabeerahamed3740 2 роки тому +2

    A Huge Round of applause to QFR MUSICIANS.Amazing It was really superb.

  • @balasubramaniansivaprakasa889
    @balasubramaniansivaprakasa889 3 роки тому +20

    ஹார்மெனி பாடன அந்த மூனு பொண்ணுங்களுகும் சபாஷ்...

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому

      பாடின அந்த மூன்று பெண்களுக்கும்
      சபாஷ்

  • @sivakumaran7248
    @sivakumaran7248 9 місяців тому +1

    How have missed this treasure trove of young talents till Aug 2023?
    Soul food! ❤

  • @rakesh37423
    @rakesh37423 3 роки тому +1

    ஆச்சரியம். திரை இசையை பிரதிபலிக்க மிகவும் திறமை வேண்டும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தாலொழிய இந்த பாடல் சாத்தியமாகாது. QFR team க்கு என்அன்பார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்.. இசை ஞானி, இசை பிரபஜ்ஜம் அவர்களின் ஆக்கம் உங்கள் குழு மூலம் கேட்டு கேட்டு மெய் சிலிர்த்துப்போகிறேன்.

  • @Karthigai
    @Karthigai 3 роки тому +2

    Singer has given us back our Legend SPB, what a rendition bro.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому +12

    Cool dhool song, well presented by the entire team..kudos to one and all. So happy to have guessed it .. அல்ப சந்தோஷம். Mam how aesthetically you talk, குழந்தைகள் பார்குறாங்க என்று knack ஆக பேசுவதற்கு கோடி 🙏. From where to start... Ok before the song begins in the credential slides last comes ரொம்ப சமர்த்தா கையை கட்டிக்கொண்டு இருவர். Shyam brother and sivakumar. I'm just posing I don't know anything மாதிரி நின்னுண்டு, ஒருத்தர் full musical packaging and அடுத்தவர் full tech packaging இந்தா சாப்பிடு அப்டின்னு caaual ஆ yet artistic ஆ பண்ணியிருக்கீங்க.. shyam brother full magic in the magical composition. Enga ஊரு vijay.. பின்னிப் பெடல் performance. இரவா பகலா line perfect locale with mabbum மந்தாரம் weather in our place.. ending first charanam laughing very much blended and it was not at all artificial. Second charanam second time அழுவது line ayyaayoyoo அள்ளி விட்டீர்கள் மனதை.. interlude before third charanam harmonies along paapababa *3 and the touch of Siva perfect framing எத சொல்றதுன்னு தெரியல. Kirthanaa kick started the hot-air balloon right in the opening... Francis brother and achaayans total trance feel each time, the second interlude opening with ensemble and solo violin with an amazing rhythm pattern pppaaaaa Selva sir super sir. You showed a sparkling variation first opening வானம் கீழே.. then a different rhythm subsequently. Sundaresan sir 🙏 காலில் விழுந்து விட்டேன்.. LA kalakkal young man. Awesome threesome MM, RPP and JBS. Certainly I had a virtual hot-air balloon ride and கீழே இறங்க இன்னும் மனம் இல்லை.

    • @raajac2720
      @raajac2720 3 роки тому

      I have never seen best script of presentation of songs integral part.you are such amazing lover of beautiful songs.my best wishes many more scripts.well done mam.

  • @shanmugamsk2667
    @shanmugamsk2667 3 роки тому +1

    Standing ovation....அதுக்கும் மேலே எதாவது இருந்தால் அது தான் இந்த பதிவிற்கு பொருந்தும் 👏👏👏

  • @ezhilmaran9530
    @ezhilmaran9530 3 роки тому +7

    Chumma THERI..THERI..💯 today.
    I can say QFR team is a Legend in recreation of any kind of music.
    Everyday entire team is dedicated in thier tasks with great passions. 👏
    My very BIG salute to entire QFR team. Tomorrow's song will be:-
    (1) "Thedum Kann Parvai..."
    OR
    (2) "Dhil Dhil Manadhil...'

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 роки тому +4

    Great orchestration and grand creation of the legends Isaignani Ilayaraja, SPB, Vaali and Kamal Haasan..🙏
    Vijay Krishna.. awesome singing..💯
    Everyone in the team has rocked..
    Hormoies, Sivakumar and all the musicians...🎊🎻🎸🎹🎷🎺🎤🎶🎼🎵🎇🎆💥🔥🕺💃

  • @sriram9350
    @sriram9350 3 роки тому +16

    There are many ways people understand and enjoy music...some people focus only on singing..the main tune and singers...rest all are accompaniments....they acknowledge but see it as support to singers and don't value of focus much on its intricacies ...
    Another way is to treat instruments also as singers and relish it...raja compositions gave this creed a great canvas yo enjoy and explore...
    Instruments are no less and sometimes even more important...interludes are many times beautifully structured than even pallavi and charanams...
    There are many songs I listen for the instrumentation....the opening...interludes and closing..
    The way he takes off into an interlude from a pallavi or charanam and land back in time to transit smoothly into a charanam is magic usually... The flex point where he transits is magic many times....

    • @mksekarsbt
      @mksekarsbt 3 роки тому +5

      Of co6, I listen to Raja's songs primarily for the interludes and especially the preludes ....100 of songs with stunning Orchestration and arrangements. I feel I am very lucky that I could understand its grandeur and quality, and able to enjoy that magnificent work.

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 3 роки тому +2

      Well said, Maestro is our Pride.

    • @srinivasamoorthy1
      @srinivasamoorthy1 3 роки тому

      Well-written appreciation..!

    • @Karthigai
      @Karthigai 3 роки тому

      I listen everything in a song bro IR always takes me to a different world.

  • @sriram9350
    @sriram9350 3 роки тому +5

    Another belter from qfr team again...
    What a recreation....it's not a cover version...it is an earnest recreation u folks do within the limited resources ..
    Of course with Francis team u hv expanded into a decent sized orchestra...
    Francis , Sebastian, Jose kutty, maridas, Jacob , george ,Mathew, putushothaman, Antony and Charles...
    Nailed it....
    solo violin in an interlude was classy...
    Sundaresan..rocking...👍..
    Bass laxman...dhool...soecually in third interlude with harmonies....
    Selva... Beautiful rhythms....and beats...so good on ears...
    Keerthana...u had plenty of scope and u just relished and rocked..
    Shyam....dhool ..keys and programming...
    Jayabgargavi, rishi and mahitha ..pleasing harmonies...
    Engrossing video compilation siva....
    Captain madam....👍👍👍

  • @aparnakishore1717
    @aparnakishore1717 3 роки тому +20

    IR's composition once again transports us. Vijay's effort to recreate the SPB effects paid off very well. Especially at 9:26, 9:36 & 9:40 were too gud👏👏👏Vijay !!! Keerthana, Sundaresan Sir, Selva, Laxman & Shyam -- 🥳🥳🥳🤠hats off !!! Siva's dedication is mind-blowing !! 💥💥Heavvvvvvy treat🥰🥰🥰🤩 இன்று !!!!

    • @monkysonky
      @monkysonky 3 роки тому

      இப்படி எல்லோரும் பாடி கேட்கும் போது தான் எப்படி SPB சிங்கக்குட்டி மாதிரி பாடிருக்காருனு ....

  • @youme2449
    @youme2449 2 роки тому +1

    அருமை நண்பர்களே... beautiful. Raja the God of Music

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 3 роки тому +7

    Another dimension of Raja .
    He just like that create the condition of an addict with his soulful music.
    Strings and base are fulcrum to this song well brought out by QFR team.
    Tommorow vaa vennila

  • @MuraliPariyarakaran
    @MuraliPariyarakaran 3 роки тому +2

    Just one word for this performance “WOW”. Amazing and flawless, the use of instruments is brilliant. This is not a easy song to recreate and the team did justice to the song.

  • @dhinakarnarayanarao5033
    @dhinakarnarayanarao5033 3 роки тому +2

    I 'm hearing for the first time many of the songs from the QF
    (as I could not watch many of the Tamil films since 1960s). What a lovely songs by our legends. Thank you very much for your lovely comments and performances of the great team. Really enjoyed listening to all songs. Kudos to the entire team
    Jo

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +5

    Say no more!! Big big applause to your total team QFR for an amazing recreation of a memorable number. Please convey my heartiest congratulations to each and every one of today’s performers. Kudos to them 👏👏👌👌

  • @dpaulraj
    @dpaulraj 3 роки тому +4

    Amazing composition by Raja Sir!
    Wonderful recreation by QFR team, gives complete feel of live concert. Thank you all.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 роки тому +4

    What a stylish singing vijaykrishna..Amazing ..very very tough song perfectly recreated by the ONE AND ONLY QFR team..Shiva once again did a commendable job..Thanks a lot

  • @sivakumarbalasubramanian4684
    @sivakumarbalasubramanian4684 3 роки тому +16

    தேடும் கண் பார்வை for tomorrow

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +4

    Very very lovely song from the legends Sp.B sir and இசைஞானி. Super recreation. Excellently sang by Vijaykrishna.(Sp.B sir's lough came to him very easily)Fantastic music
    Support by Shiyam,Venkat,keerthana and all other musicians. Shivakumar great work.
    Thanks mam for this super
    Presentation.

  • @dominicpaul3454
    @dominicpaul3454 3 роки тому +4

    Todays song was really a good treat, this was the best song of the movie, the musicians of QFR really recreated very well, Shyam Benjamin in the keys, the Violin Guitar, Trumpets, chorus and the Singing was so good too. Thanks for the video presentation by Siva.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 роки тому +1

    This is also one of my best and favourite song from the film thukadha thambi thunkadha composed by illayaraja sir. In this song first portion & second interlude is superb. SPB sir voice is superb Evergreen song Year after this kind of song will not come in our life. . Hats of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But inOFR the saxophone person is superb. On the hole the entire orchestraion is superb.

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Рік тому +2

    Super song 🎵 ❤ good recording 👌

  • @monkysonky
    @monkysonky 3 роки тому +2

    என்ன மேடம் இந்த பாட்டு ரீச் ஆகாம போயிடுச்சா ... ஆச்சரியமா இருக்கு ....🙏🙏🙏🙏

    • @sureshkach
      @sureshkach 3 роки тому +1

      No , this was a massive hit at that time. This song was broadcasted multiple times in doorsharsan

  • @samaruls
    @samaruls 3 роки тому +4

    Dear mam, i love music, you have beautifully explained its other dimension to those who only know how to enjoy music. It helps to enjoy the music more, the song that passed as a normal song those days (We passed this song fast on cassette player those days) sits on the throne in heart after this show. Sharing about music instruments, important events while composing a song makes us to learn more about music. Many thanks for your tremendous work. The efficiency of your team is impossible. Continue your noble work. Thanks to QFR team.

  • @RamKumar-yv9nf
    @RamKumar-yv9nf 3 роки тому +1

    Superrrrrrrrrrr
    அப்படியே ஒரு லைவ் கச்சேரி கேட்டமாதிரி இருந்தது 👏👏👏👏👏👏

  • @anuk9415
    @anuk9415 3 роки тому +1

    அற்புதமான பாடல். கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 роки тому +2

    This man rocks, great tribute to SPB even that unimaginable smile of SPB, greatly reproduced by the dude

  • @MrYTIndia
    @MrYTIndia 3 роки тому +11

    Amazzzzing teamwork. No words really, you have nailed it. For the stupids who criticize IR, they should show just one song from their favorite MD which can come close to this masterpiece. Please continue this journey for another 300 episodes. Not sure how many times I will be editing my comments. Kudos to everyone.

    • @vishnumn7098
      @vishnumn7098 3 роки тому

      100% true. I too join this comment.

  • @sreemanoj7614
    @sreemanoj7614 3 роки тому +1

    Bass guitar, strings and lead 🎸 outstanding... Especially laxman filling with tight groove amazing 👍

  • @sriramnad3609
    @sriramnad3609 Рік тому +1

    Great salute to all artists 🙂

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +4

    Just amazing amazing amazing. Kudos to everyone! GOD BLESS ALL

  • @sbksabapathi
    @sbksabapathi 3 роки тому +2

    அருமை.இந்த பாடலை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

  • @drsudhs555
    @drsudhs555 3 роки тому +2

    One of de best in qfr..Awestruck by the sincerity of de team..Raja sir and spb sir 🙏..tomorrow mella thirandathu kadhavu movie song

  • @TheVanitha08
    @TheVanitha08 3 роки тому +2

    Wonderful wonderful starting music k asaththal entire musicianskum oru big aplass unamailaye engaluku oru periya treat than என்ன சொல்லி பாராட்ட? வார்த்தைகளே இல்லை சுபாக்கா எல்லாருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகள் siva shyamku oru special paaraattukkal சாதரணமாக எப்பவும் கேட்ட இந்தப்பாடலுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருப்பதை உங்களால் மட்டுமே எங்களுக்கு தெரிகிறது spb and kamal ilayaraja combinational ithuvum oru first class song கமலுக்கு எஸ்.பி.பியை தவிர யாரால் இதமாதிரி பாட முடியும்

  • @juliusmelodious
    @juliusmelodious 3 роки тому +1

    ஆஹா..என்ன அருமையன வர்ணனை ....பட காட்சியை நேரில் பார்கிற பிரம்மிப்பு.....👍👌🤝

  • @umavenkat818
    @umavenkat818 3 роки тому +3

    Outstanding performance by the entire team and video gave amovie effect my standing ovation to all.

  • @kanank13
    @kanank13 3 роки тому +1

    wonderful musicians, every one of them esp. the young lady playing trumpet and Sax.

  • @rajusekar3898
    @rajusekar3898 9 місяців тому

    Superb singing by vijayakrishnan, beautiful humming by team excellent orchestration
    Simply mind blowing

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 роки тому +3

    Vijay Krishna, just bliss you sent me into a trance, how well did you intonate your voice today man

  • @tamilmurugan3633
    @tamilmurugan3633 3 роки тому +3

    Excellent renditions!
    The team deserves standing ovation too!
    Thank you subha mam!
    We have been enjoying this song right from the beginning.
    Today 's treat is something special

  • @ushabasker4563
    @ushabasker4563 3 роки тому +3

    Lovely performance. Kudos and applause to the whole team. What a beautiful singing by vijay.
    Thanks Subashree ji for a lovely and peppy song. Humming by three were really very nice. Thanks to the entire team for such an amazing performance 👏🏼👏🏼👏🏼

  • @ezhilmaran9530
    @ezhilmaran9530 3 роки тому +2

    *Very Urgent* :- QFR team please take me back to Earth🌎 from the Trance World💫. You all made me staying in the Galaxy of Trance World for long hours still. Please take me back to Earth just before your team starting the tomorrow's performance.
    THANKs lot to QFR for taking me to the GALAXY thru 🎶🎷🎺🎸🎻🎹🎤🎬💫🌈

  • @venkateswaranramanathan9443
    @venkateswaranramanathan9443 3 роки тому +1

    அசாதாரணமான முயற்சி.அனைவரும் செம்மையாக உழைத்திருக்கிறார்கள்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.வாழ்க வளமுடன். QFR team.🙏🙏🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 3 роки тому +1

    I literally fall in love from 8.17 till violin portion 👌👌👏
    What a theme ❤️

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 роки тому +1

    Definitely deserves more than a standing ovation ! wow I simply superb singing by Vijay Krishna ! The three background singers sang very well ! Shyam enjoying himself so much while singing was so good to see ! Keerthana simply superb ma ! Proud being a fan of SPB sir and this program !
    Live orchestration marvelous work ! Pramadham and still in awe ! 🙏🏽👍🏻😊

  • @user-jq9fv1sl1p
    @user-jq9fv1sl1p 5 місяців тому +1

    Super ❤ I love this song and music 🎵

  • @renganp3655
    @renganp3655 3 роки тому +1

    Vijay Krishna lives in the song. So perfect. Shyam actually gives a treat as he said. QFR is the only platform where we can hear and enjoy the treasures of Raja Sir.

  • @muth2998
    @muth2998 3 роки тому +1

    what a song, what a performance, guitarist, bass, guitar, shyam, violinists particularly Francis and Harold Anthony, wow what a bowing, very confident bowing, trumpet, drummer, thank you all for this performance, above all, Raja, he is the composer, listened to so many western classical composers, but Raja ................ no words. Thank you Subhasree Madam for your great deal of effort....forgot to mention, great singing Vijay...

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 3 роки тому +1

    Standing ovation fr the wonderful team👍🥰😍

  • @sriramraghavan6335
    @sriramraghavan6335 3 роки тому +2

    Take a bow Team QFR
    Outstanding recreation of Raja's masterpiece.
    God bless you all

  • @pondsdeva3953
    @pondsdeva3953 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..அருமையான இசை .

  • @ramacha1970
    @ramacha1970 3 роки тому +3

    Fantastic and amazing. High class dedication from the whole team . Vijaykrishna at his best. Really big kudos to all.

  • @nallanmohan
    @nallanmohan 3 роки тому +1

    Vijay krishnan's voice is very attractive. Trumpet and bass were very good. What a editing. Technology goes beyond places!!!!! Unique venture connecting all countries.

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 3 роки тому +1

    அற்புதமான ஒருங்கிணைந்த முயற்சி வாழ்த்துக்கள் SPB போலவே அழகாக பாடுகிறார்

  • @axnassociates5968
    @axnassociates5968 3 роки тому +1

    SUPERB RENDITION. EXCELLENT CONTRIBUTION BY ALL THE SINGERS AND MUSICIANS. HATS OFF TO ALL.

  • @newfortr7242
    @newfortr7242 2 роки тому +1

    Raja Rajaathan, no one can even think of coming close. Unbelievable reproduction. Thank you QFR team.

  • @arunar5455
    @arunar5455 3 роки тому +3

    Really a grand presentation.kudos to all the musicians. You are all doing a great service to music world👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @anandc3974
    @anandc3974 3 роки тому +1

    Oh my god what a music and orchestra no words coming big thanks to each and every one of this part of amazing musical treat....

  • @indian3369
    @indian3369 3 роки тому +1

    Excellent singing and great performance. Excellent orchestra and awesome performance.kudos to all of them

  • @vishnumn7098
    @vishnumn7098 3 роки тому

    Hearty appreciation for selecting an amazing composition by the ONLY full-fledged Composer

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 7 місяців тому

    Standing ovation to the entire team. No words to say. Felt like seeing a live recording.

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 роки тому +2

    A clear master piece. The entire team has done magic. You just can't singleout anyone. If I say fantastic it will be belittling the effort of the team. Great. May God bless them all.

  • @rajansa5070
    @rajansa5070 3 роки тому

    அருமையான ஒரு தொண்டு இசையுலகிற்கு.பிற்கால சந்ததியினருக்கு இது ஒரு ஆவணம்.உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.ஆசிகள்

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 3 роки тому +3

    *This is Tune first and then lines, like most of IR songs.*

  • @sivanagarajan9510
    @sivanagarajan9510 3 роки тому +1

    Super duper performance..go Vijay ..team..go❤️💯👍🙏

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 3 роки тому +2

    Amazing... Kudos to all. 👏👏
    Now started listening background music also. Vijay Krishnan sang beautifully. As shyam said it was a treat for us.

  • @chirontrichy5817
    @chirontrichy5817 3 роки тому +1

    Supero Super Madam, Your preamble about the Song, your expression, your calokial speech is Excellent. You take us back to 60s,70s and 80s and cherish us with Super Hits. It has become a habit for me to watch QFR after the IPL Match and then only go to sleep. Great Effort and kudos to your Team. Suryanarayanan

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 3 роки тому

    Stunning performance by the singer in the golden voice of Shri SPB.... GREAT team dear Musicians

  • @jujubiification
    @jujubiification 3 роки тому +1

    Simply superb Vijaykrishna, long live

  • @vigneshr8119
    @vigneshr8119 3 роки тому +3

    wow... first time hearing this song. Excellent performance from all- the lead, chorus and the orchestra. Thank you :)