Це відео не доступне.
Перепрошуємо.

Guru dasa, Sani dasa? - குரு தசை மோசம் சனி தசை எப்படி? GURUJI PHONE LIVE (04-.3-2023)

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2023
  • குரு தசை மோசம் சனி தசை எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ் GURUJI PHONE LIVE (28-1-2023) #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

КОМЕНТАРІ • 49

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Рік тому +5

    எனக்கு பதில் கொடுத்ததுற்கு கோடானு கோடி நன்றி குருஜி அவர்களே என் வாழ்க்கைக்கு வழி காட்டிய குருஜிக்கு தங்கள் பொற்பாதம் பணிந்து வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @killermonk5143
      @killermonk5143 Рік тому

      09/09/2002 12:48am erode what job how will be my gurudasa

  • @ganeshganesan2239
    @ganeshganesan2239 Рік тому +1

    எனது ஜாதகம்.உங்களது பார்வைக்கு வர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்..

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +3

    Thanks for coming live guruji, மிக அழகாக,அருமையாக,தெளிவாகவும் விளக்கிக் கூறினீர்கள் thank you so much guruji

  • @itsmesanjeevini6607
    @itsmesanjeevini6607 Рік тому +2

    ஐயா அடுத்த ஜோதிட மாநாடு நெல்லையில் ஏற்பாடு செய்திட வேண்டுகிறேன் உங்களை நேரில் காண ஆவலோடு இருக்கிறோம்

  • @vimsen4744
    @vimsen4744 Рік тому +4

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @shakthivel1279
    @shakthivel1279 Рік тому +3

    குருஜி ஐயா கோடான கோடி நன்றி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி என்னுடைய பெயர் ஓ பி ஜி. சக்திவேல் அய்யா நன்றி நான் பெங்களூர்

  • @muppidathim9966
    @muppidathim9966 Рік тому +2

    எனது மானசீக குருஜி அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கம்.!
    எனது வயது மூப்பு காரணமாகவும் தொலைவுபயணம் காரணமாகவும் என்னால் சேலம் மாநாட்டில் கலந்து கொண்டு உங்களை காணமுடியவில்லையே என்ற ஆதங்கமாக உள்ளது.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому +1

    Vanakam Guruji arumaiyana live valthukal thambi 🙏🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +1

    வணக்கம் குருஜி. மூன்று வருடம் முயற்சி. பதில் கிடைக்கவில்லை. மிக்க நன்றி குருவே. 🙏

    • @varshaamuthuchidambaram6264
      @varshaamuthuchidambaram6264 Рік тому

      குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்,,‌
      எனது ‌ பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவமாக இருக்கிறது ஆனால் அவளுடைய 17 வயதில் மருத்துவம் படிக்க சாதகமான திசைகள் இல்லை . அப்போது எவ்வாறு கணிப்பது?
      வர்ஷா. 23/07/2007. 1.19Am கும்பகோணம்

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +3

    Thanks🙏🙏🙏 Gurujii for all your astrology live videos🎥

  • @kumaresanm5326
    @kumaresanm5326 Рік тому +2

    👍Thanks for your taking time and given your valuable prediction for our viewers👌Sir🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +6

    🙏வணக்கம் GURUJI⭐

  • @venkatachalamv8660
    @venkatachalamv8660 Рік тому +2

    Guruji, please upload the conference video by edited version in crsip of contents

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    மிகவும் அருமை 🌷👍

  • @swaminathan981
    @swaminathan981 Рік тому +2

    வணக்கம் குருஜி

  • @amudhanm2750
    @amudhanm2750 Рік тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இந்த நேரலையில் பலன் சொல்வதே உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் வகுப்பு எடுப்பது போல் உள்ளது

  • @dhinakaranmahadevan4331
    @dhinakaranmahadevan4331 Рік тому +1

    மிக அருமை குருஜி 🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Рік тому +1

    குருவே 😊குருவே 😊🙏

  • @arunkumarraja2807
    @arunkumarraja2807 Рік тому +1

    I love the way she blinks her eyes everytime, Cleopatra of tamilnadu

  • @santhanamarumugam8234
    @santhanamarumugam8234 Рік тому +1

    ஐயா உங்களிடம் ஜாதகம் படிக்க விரும்பிகிறேன் ஐயா என்ன செய்ய வேண்டும் 🙏

  • @differentperceptions
    @differentperceptions Рік тому +1

    Great service

  • @VJ-tn2ny
    @VJ-tn2ny Рік тому +2

    Eppadi guruji na ungalai thodarpu kondu jathakam pakuradhu guruji

  • @amudhanm2750
    @amudhanm2750 Рік тому +2

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இந்த நேரலையில் பலன் சொல்வதே உங்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போல் உள்ளது ஆனால் இதில் ஒரு சிறு குறை ஜோதிடகட்டம் சிறியதாகவும் எழுத்துக்கள் தெளிவாகவும் தெரியவில்லை எனவே கட்டத்தை முழுமையாக ( திரை யில் முழுமையாக ) போடவும் உங்கள் குரல் மட்டும் கேட்டாள் போதும்

  • @dptnpsc
    @dptnpsc Рік тому +2

    Share chart live eppothu ayya??

  • @iruchammalr6018
    @iruchammalr6018 Рік тому

    28/9/1992...7.35pm.. காஞ்சிபுரம் மாவட்டம், அரும்புலியூர் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா குழந்தை பாக்கியம் எதிர்கால அமைப்பு தொழில் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் குருஜி.. குருஜியின் மாணவர்கள் கூட எனக்கு பதில் அளிக்கலாம் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @sharmilat8115
    @sharmilat8115 Рік тому

    @41:00 doubt, how he went foreign, 8th house rahu , 12th house moon. Pls explain gurujii

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому +1

    Sir ennoda son jathagam birth date 24.11.1997monday9.18am in erode eppade erukum please solugha

  • @parthibanban2053
    @parthibanban2053 Рік тому +1

    ஐயா தனுசு லக்னம்10 ல் குரு சுக்ரன் குரு திசை எப்படி இருக்கும்?

  • @kandhakumar5134
    @kandhakumar5134 Рік тому

    Sir Nan oru sadharana dhinakoli
    Age 33 (simma laknam)
    (Mahara rasi)(Thiruvona nachathiram)
    Laknathil KETHU, MANDHI
    7il RAGHU
    5il SANI PAGHAVAN
    10il GURU PUDHAN
    11il SURIYAN,SUKRAN
    12il NEECHA SEVAI
    6il SANDHIRAN
    Guru dhisai guru puthi
    22-06-1989 time 11:40am
    Kovilpatty
    Thirumanam eppodhu nadakuma nadakatha ayya
    Neraiya emandhuvitean
    Tarai nampuvadhu endru dheriya villai ayya ellame dhadangalave pogudhu
    Ayya dhayu senchu neengalavadhu dheervu kudungal

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      Marriage after Oct 2023 within may 2026
      Ungalathu 7il saniyum chevvayum partha rahu dasai 2021 il mudinthu vittathu endru santhosha padungal.
      Ippodu nadakkum guru dasai (mild combust) nandraka irukkum.
      Nalla manaivi ( sukran partha 7aam adhipathi 5il) amaivaar. Vaazhthukkal

  • @velmurgan163
    @velmurgan163 Рік тому

    ஐயா வணக்கம் 🙏

  • @swamykalyani6633
    @swamykalyani6633 Рік тому +1

    குருவுக்கு 18degree வரை பார்வை வுண்டு என்பதை தெரிந்து கொண்டைன் நஞ்ஜி குருஜி...

  • @VJ-tn2ny
    @VJ-tn2ny Рік тому +1

    Endha time ungala contact panuradhunu reply panuga guruji

  • @VJ-tn2ny
    @VJ-tn2ny Рік тому +2

    03.04.1998 ,Ramanathapuram, 12.50
    Career pathu soluga guruji

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 Рік тому

      ​@@freakingawesome2501 vanakam please answer this only one question trying for past 1year. Kannan 5th may 1983 8.53am pondicherry my wife separated when will we rejoin. Please reply midhunam lagnam magaram rasi thiruvonam

    • @VJ-tn2ny
      @VJ-tn2ny Рік тому

      Ama sir

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    குறை. சொல்பவர். சொல்லி. கொண்டே. இருக்கடும். நீங்கள். உதவி. செய்து. கொண்டே. இருங்கள். ஏது. நடந்ததோ. நன்றாகவே. நடந்தது. எது. நடக்கிறதோ. நன்றாகவே. நடக்கிறது. ஏது. நடக. இருக்கிறதோ. அதும். நன்றாகவே. நடகும்

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому

    ஐயா.. உங்கள் அருகில் கேள்வி கேட்பவர் dead slow..

  • @VinothKumar-yt6lu
    @VinothKumar-yt6lu Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🚙

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 Рік тому +1

    குருஜி 4 ஆண்டுகள்