MAHARAJA | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மகாராஜா.... விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம்... நிறைய நடிகர்களுக்கு 50 வது படம் நூறாவது படம் அமையாது.... விஜய் சேதுபதிக்கு அமைந்திருக்கிறது அதனை சாத்தியப்படுத்தியது இயக்குனர் நித்திலன்.... ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் வெளிவந்திருக்கும் படம் மகாராஜா டோன்ட் மிஸ்... மகாராஜா திரைப்படத்தின் விரிவான விமர்சனத்தை வழங்குவதில் ஜாக்கி சினிமாஸ் பெருமை கொள்கிறது
    #maharaja #vijaysethupathi #maharajareview #tamilcinemareview #tamilcinemareviewprashanth #tamilcinemareviewlatest #tamilcinema(filmgenre) #review #tamilmoviesreview #jackiecinemasreview #jackiesekarreview
    MOVIE DETAILS :
    MAHARAJA (Tamil)
    Director & Writer - Nithilan Swaminathan
    Stars - Anurag Kashyap, Vijay Sethupathi, Samarth Kaimliya
    Story line - A barber seeks vengeance after his home is burglarized, cryptically telling police his "lakshmi" has been taken, leaving them uncertain if it's a person or object. His quest to recover the elusive "lakshmi" unfolds.
    maharaja review,vijay sethupathi maharaja,maharaja public review,vijaysethupathi maharaja,magaraja movie,maharaja public response,maharaja public,vijay sethupathi,vijay sethupathi speech,maharaja review pulic,maharaja review bluesattai,magaraja review,vijay sethupathi movies,maharaja,vijay sethupathi new movie trailer,maharaja trailer vijay sethupathi,maharaja movie,vijay sethupathi new movie,மகாராஜா,maharaja movie tamil,vjs 50 maharaja movievijay sethupathi,anurag kashyap,nithilan saminathan,tamil,south india,
    ________________________________________
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "Fair Use"
    ________________________________________
    Kindly Support Us By Clicking Join Button :
    / @jackiecinemas
    ____________________________________________
    To subscribe
    ▶️🔗 / @jackiecinemas
    Our other channels
    ▶️🔗 / @jackievlogstamil
    ▶️🔗 / @jackietv
    ▶️🔗 / @kadhaippomvaa
    Follow Us On :
    Telegram : ▶️🔗t.me/jackiecinemas
    FB : ▶️🔗 / jackiecinemas
    Twitter : ▶️🔗 / jackiecinemas
    Instagram : ▶️🔗 / jackiecinemas
    Website : ▶️🔗jackiecinemas.com
    ▶️🔗www.jackiesekar.com
    E-Mail : jackiecinemas@gmail.com
    ____________________________________________
    WhatsApp Numbers : Jackie Cinemas : 8248890359
  • Розваги

КОМЕНТАРІ • 60

  • @AKGopi-yr6ow
    @AKGopi-yr6ow 3 дні тому +2

    மஹாராஜா என்கிற திரைப்படத்தின் டைட்டில் திரையில் காட்டப்படும் போது 'ரா ' என்கிற எழுத்தில் சவரக்கத்தி அசையும் போது இயக்குநர் ஏதோ அதிமேதாவித்தனத்தை காட்டுகிறார் என எண்ணம் தோன்றியது.
    ................................
    திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் ஒரு லாரி விபத்தின் நிகழ்வானது பதினைந்து வருடம் கழித்து நடைபெறும் கிளைமேக்ஸ் நிகழ்வில் பார்வையாளர் அறியாமலேயே சில ஆச்சரியமான நிகழ்வுகளை கூறும் வகையில் திரைக்கதையினை அமைத்த விதத்தில் இந்த இயக்குநர் உண்மையிலேயே அதிமேதாவி தான் என்று உறுதியானது.
    .....................................
    1)விஜய்சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கையின் சில நிகழ்வுகள், 2 )பதினைந்து வருடத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மகளோடு வாழும் நிகழ்வுகள்,
    3)மகள் விளையாட்டுப் போட்டியின் நிமித்தம் வெளியூர் சென்று திரும்பியபின் நடக்கும் நிகழ்வுகள்
    என்பதான மூன்று நிகழ்வுகளில் பார்வையாளனக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை வருவிக்காமல் மூன்று நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி திரையில் ஓட விட்டு திரைக்கதை அமைத்து திரைப்படமாக்கிய இயக்குநர் கலை,இசை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து நிலைகளிலும் இயக்குநருக்கு தேவையானதை மட்டும் மிகவும் சிறப்பானதாக செய்ய வைத்து திரைப்பட கலை நுணக்கத்தில் ஒரு மைல் கல்லாக உலக அளவில் பேசக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை தந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை.
    ..................................
    செல்போன் மூலமாக விவரிக்கப்படும் ஒரு காட்சியின் வடிவமைப்பு இதுவரை திரையுலகம் காணாத ஒன்று.
    ....................................
    அனுராக் காஷ்யப்பினை கொல்ல வரும் விஜய் சேதுபதி அவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அடிகள் வாங்குவது ஏன் என்பதை பார்வையாளனக்கு கேள்விக்குறியாக்கி அதற்கான விடையினை அளிப்பதும் புதுமையான ஒன்று.
    ..................................
    நகையின் டாலரில் காட்டப்படும் குழந்தையின் பாதங்கள்
    கிளைமாக்ஸ் காட்சியில் தரையின் மணலில் பதியும் பாதங்கள்,
    அந்த பாதத்தில் சேரும் மனித ரத்தம் என ஒவ்வொரு காட்சியினையும் திரை நுணுக்கமாக செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர்.
    .......................................
    பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர்
    பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள்
    பாரட்டப்பட வேண்டிய இயக்குநர்
    தமிழன் பெருமை பேசும் அற்புத திரைப்படம்.
    ....................................
    A.K. கோபி
    கள்ளக்குறிச்சி

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 9 днів тому +1

    கதை பற்றிய விவரங்கள் தெரிந்து விடும் என்பதற்காக முதல் நாளே சென்னையில் பார்த்தேன் Bro... படம் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் அகலவில்லை.. தாங்கள்.. UK சென்று விட்டதால் தங்களின் விமர்சனம் தாமதமாகி விடுமோ என நினைத்தேன். ஆனால் சிரமெடுத்து சென்று திரைப்படத்தை பார்த்து விமர்சனம் செய்வதை தற்போது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.... தொடரட்டும் தங்கள் பணி.... மிக்க நன்றி சகோதரரே...

  • @balajinatarajan5370
    @balajinatarajan5370 10 днів тому +17

    Review னா இப்டி டீசென்ட்டா இருக்கனும் எப்போவும் இப்போவும்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 10 днів тому +3

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு சல்யூட் ❤❤❤❤❤❤

  • @sundararajanr5323
    @sundararajanr5323 10 днів тому +5

    அயல் நாட்டில் இருந்து நீங்கள் வழங்கிய முதல் விமர்சனம் அருமை.

  • @truehuman9449
    @truehuman9449 18 годин тому

    சாரி சேகர் காப்பி தான்.
    வில்லன் பழிவாங்க காத்திருக்கும் அந்த 13 வருடங்கள் விஷயம்...
    மற்றப்படி நல்ல படம் தான்.

  • @sampatht1444
    @sampatht1444 День тому

    Wow super review bro👏ennaku this movie rombave disturbed aagirichi. Rombave super movie❤

  • @dijistoreonline
    @dijistoreonline 5 днів тому

    தன்வினை தன்னைச் சுடும் - அருமை

  • @dhanasundar1751
    @dhanasundar1751 10 днів тому

    Some of the movie 🎥🎥🎥, but superb movie Director, Actors, police station sets super, last they're villan one action, another drame frame and last one super. Good Movie in 6 months in one movie.

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 9 днів тому +2

    உண்மையை சொன்னீங்க சார் , ஒரு சில review போடுறவங்க எந்த தமிழ் படம் வெளிவந்தாலும் ஒரு கொரியன் படத்தை ஒப்பிட்டு இது இந்த படத்தின் சாயல் என்று வாய்க்கு வந்த மாதிரி படத்தை பற்றிய கருத்தை தெரிவிப்பது எரிச்சலை உண்டாக்கது , கொரியன் படத்தை தழுவி எடுத்தாலும் அனைத்து மக்களும் ரசிக்கும் வரை படத்தை தருவது மகிழ்ச்சியான விடயம் அடுத்தது ஒரு கிராமத்து சூழலில் வசிக்க கூடிய சாதரண மக்கள் இந்த உலக மொழி படங்களை பார்க்க கூடியவர்களா இல்லையே

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 6 днів тому

      Even it is a Korean or any other language movie - The director has done a super screenplay. He is simply great. Even his earlier movie - Kurangu Boomai was really good. Each character has done their job great.

  • @Strongmindxxxx
    @Strongmindxxxx 6 днів тому

    Super & Correct review bro...😎🔥👌
    Same feelings here...👍👍

  • @ssenthilarasu5293
    @ssenthilarasu5293 10 днів тому +4

    As usual a neat and clean review..

  • @santhoshm3330
    @santhoshm3330 10 днів тому +2

    Waiting for you review only Jackie

  • @kanchisundar
    @kanchisundar 10 днів тому

    Waited for ur critic. Very happy to hear 4m u.

  • @arulrajj
    @arulrajj 9 днів тому

    Very nice review. In depth analysis with all angles. Keep up the great work.

  • @singaravelkanthasamy5415
    @singaravelkanthasamy5415 10 днів тому

    சரியானவிமர்சணம்வாழ்த்துக்கள்

  • @sharmilanarayanaswamy1169
    @sharmilanarayanaswamy1169 10 днів тому +2

    Awesome review Jackie ❤️❤️❤️❤️

  • @CalmIceClimber-zm4lj
    @CalmIceClimber-zm4lj 10 днів тому +2

    Hi sir pls reply me why u shifted to Landon really i miss u lot even ur last video i cried ennamo my friend or relative ea miss panna Mari oru feeling really sir it's not sympathy

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 9 днів тому

    உண்மையில் பெரிய நடிகர்களின் வலையில் விழாமல் நல்ல நடிக்க கூடிய சில நடிகர்களை வைத்து இது போன்ற பல திறமையான இயக்குனர்களுக்கு பல பெரிய பட தயாரிப்பு நிறுவனங்கள் வாய்ப்பு வழங்கி கருடன், மகாராஜா போன்ற படங்கள் சிறிய படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு லாபம் அடைந்துள்ளதை வைத்து இது போன்ற பல படங்களை தயாரித்து லாபம் பார்க்கலாம். இதை விட்டு விட்டு பெரிய நடிகர்களுக்கு பெரிய தொகையை கொடுத்து படம் எடுத்து என்ன லாபம் படம் நூறு நாள் ஒடினாலும் படத்துக்கு செலவழித்ததை பார்க்க போனால் நஷ்டம் தான் நடிகரை பொருத்த வரை நூறு நாள் நடிகர் என்று பெயர் கிடைக்கும் , இதில் இளிச்சவாயர்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் தான்

  • @dineshkumar-to9ts
    @dineshkumar-to9ts 9 днів тому

    Arumai sir

  • @KnerletNefron
    @KnerletNefron 7 днів тому +1

    நல்ல படங்கள் நல்ல சமூகத்தை மேம்படுத்தும்.🎉

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 8 днів тому

    Super movie.. Nice Direction with good screen play. Dont miss it.

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 10 днів тому

    Thank you so much for your review Jackie...

  • @krishnamoorthy7825
    @krishnamoorthy7825 10 днів тому

    Mr.jackie na Krishna from Saudi......ungka fan .....I like your all review

  • @RSKMEDIAWORKS
    @RSKMEDIAWORKS 9 днів тому

    super brother..watched it last night..excellent cinema delivered your review is awesome

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 дні тому

    ❤❤❤❤

  • @PriyanBaskaran
    @PriyanBaskaran 10 днів тому +2

    Vera level padam na 4/5

  • @elangesk
    @elangesk 10 днів тому

    Detailed review about Maharaja movie. Kudos to Jackie Sekar. Appreciated 💐💐💐💕💕

  • @nobitanobi1251
    @nobitanobi1251 10 днів тому +1

    England la irunthu first review ah uncle ji😍😂

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 10 днів тому

    சூப்பர்👍

  • @boopathi7146
    @boopathi7146 10 днів тому +2

    @1:30 Blue sattai maaran thaakapattar😂😂

  • @protubershrish6765
    @protubershrish6765 10 днів тому +1

    Abhirami s and Mamta Role is fine - anyone would have acted - screen space nt much

  • @lambokumar
    @lambokumar 10 днів тому

    Super sir very good analysis and review 🎉

  • @prescillamourougane4051
    @prescillamourougane4051 9 днів тому

    Hi sudha ma and jacky ❤❤ best wishes God bless you 🙏🏼

  • @praveenchenduran6427
    @praveenchenduran6427 9 днів тому

    Good review dhanaseker na..

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 10 днів тому

    Your views are nice Sir.

  • @KarthikKarthi-rh3lm
    @KarthikKarthi-rh3lm 10 днів тому +2

    Jackie uurasuti loge poduga

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 10 днів тому

    Super review ❤

  • @fathimaabuthahir6607
    @fathimaabuthahir6607 8 днів тому

    😍👍

  • @nijamk287
    @nijamk287 9 днів тому

    Super review

  • @dhiyaangel-nf7qk
    @dhiyaangel-nf7qk 10 днів тому

  • @ganeshjayachandran
    @ganeshjayachandran 10 днів тому

    First review from English soil and too the movie name is “Maharaja”…👌🏼👌🏼👏🏼👏🏼

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 10 днів тому +1

    விதை என் தலைவன் சரண் போட்டது... அமர்க்களம் 😂

  • @protubershrish6765
    @protubershrish6765 10 днів тому

    4.08👍👍👍👍

  • @santhoshm3330
    @santhoshm3330 10 днів тому +1

    Review murder in mahim

  • @kamalir2820
    @kamalir2820 10 днів тому

    Review pathutu padam parpen rs 3150 worth nkira msg pathutu padam parthachu❤

  • @premkumarshanmugamoorthy3509
    @premkumarshanmugamoorthy3509 10 днів тому

    Good analysis, I watched movie first and then your review. But no movie can be filmed by justifying all logics. Real life doesn't have any logic! And so films too..

  • @travelinglife4632
    @travelinglife4632 10 днів тому

    Hi jacki hw are you?

  • @rengakarthik3767
    @rengakarthik3767 10 днів тому

    First review in abroad ❤ super na

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 8 днів тому

    Everyone acted well but one character mamatha. Character may be edited, definitely worth to watch if your Tamil film fan not for world cinema audiences. You will not get anything new

  • @hariharanvijayan2185
    @hariharanvijayan2185 10 днів тому

    Jackie Vlogs ku Waiting... :)

  • @rasiyasureshkumar..
    @rasiyasureshkumar.. 6 днів тому

    Hi ❤

  • @sureshdharani5590
    @sureshdharani5590 10 днів тому

    படம் பார்த்து வெளிவந்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு அகலவில்லை

  • @jincegeorge9400
    @jincegeorge9400 9 днів тому

    Korean movie name?

  • @Yk-xw8lm
    @Yk-xw8lm 9 днів тому

    Bluesattai lost his mind. He finished his review as usual with negatively. I watched in theatre people clapped during many scenes.

  • @mariloganathan
    @mariloganathan 10 днів тому +1

    கதை பற்றிய விவரங்கள் தெரிந்து விடும் என்பதற்காக முதல் நாளே சென்னையில் பார்த்தேன் Bro... படம் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் அகலவில்லை.. தாங்கள்.. UK சென்று விட்டதால் தங்களின் விமர்சனம் தாமதமாகி விடுமோ என நினைத்தேன். ஆனால் சிரமெடுத்து சென்று திரைப்படத்தை பார்த்து விமர்சனம் செய்வதை தற்போது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.... தொடரட்டும் தங்கள் பணி.... மிக்க நன்றி சகோதரரே...