எந்த ஒரு பூச்செடியிலும் 50-பூக்கள் பூக்க, இந்த Booster உரத்தை கொடுத்தால் போதும். Dahlia வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 169

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 роки тому +21

    கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தேன் நீங்கள் ரொம்ப அழகா பதிவு செய்து இருக்கிரிகள் ரொம்ப சந்தோஷம் அளிக்கிறது நன்றி எனக்கு மலர்கள் என்றால் உயிர் அதை செடியில் இருந்து பரிக்கமணமிருக்காது👍

  • @kathirkathiravan1526
    @kathirkathiravan1526 2 роки тому +10

    தங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு எனது பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது. நான் 7வது 8வது (1983, 84) மாலை பள்ளி விட்டு கேட்டைதாண்டினால் வெளியே பெரிய பிரம்பு தட்டில் இந்த டேரியா (நாங்கள் டேரியா என்று தான் சொல்லுவோம்) பூக்களை வைத்துக்கொண்டு ஒரு அண்ணன் சைக்கிளில் நிற்பார். நிறைய நிறங்களில் எவ்வளவு பெரிய பெரிய பூக்கள்அப்பப்பா இன்று நினைத்தாலும் இன்பத்தின் நிழல் கண்களில் நீர் கோர்க்கிறது.அந்த பூக்களில்பெரிய பூவாக தேடி எடுத்து மதிய உணவு டப்பாவில் வைத்துக்கொண்டு 20 பைசா கொடுத்துவிட்டு செல்வோம். பள்ளி பருவம் எவ்வளவு சுகமான நினைவு... தங்களி பதிவிற்கு நன்றி.

  • @karpagam-77
    @karpagam-77 2 роки тому +7

    அண்ணா உங்கள் மனைவியின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.
    God bless you அண்ணா. டெய்லியா பூ எனக்கு மிகவும் பிடித்தது ரொம்ப சூப்பர் 👌😊👌

  • @balachandar.s.m
    @balachandar.s.m 2 роки тому +1

    நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு சகோ. அத்தோடு டிப்ஸ் மிக மிக அருமை

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 роки тому +1

    பூக்களின் கலர் மிகவும் அழகாக இருக்கிறது. பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே.

  • @geethamadambath2148
    @geethamadambath2148 2 роки тому +1

    Super dahlias nice colour and beautiful.Sir Unga story kettappo enakkum padikara time dahlia chedi romba pidikum antha njavagam vandathu.super tips

  • @shobhaprakash4872
    @shobhaprakash4872 2 роки тому +4

    Oh my God! So beautiful colour and shape. Thankyou very much for this video that brought much joy. God bless you and your family.

  • @farzucknisha4837
    @farzucknisha4837 2 роки тому +1

    Wow super London la summer last la pookkum lots of colors irukku dahlia once vaithuvittal aduthu thanagavey next season ku vanthu vidum uk climate ku namma oru layum valarka mudiyumnu ungal vidieo parthu purindthathu nandri anna

  • @azeemaertiyh7118
    @azeemaertiyh7118 2 роки тому +1

    Roumba azhaga irukku nalla perusa irukka colourum super anna.

  • @chitraraj9305
    @chitraraj9305 2 роки тому +1

    பார்க்கவே அழகா இருக்கு பூக்கள் . வாழ்த்துகள் சகோதரரே

  • @kalidasan5131
    @kalidasan5131 2 роки тому +1

    Doriya poo nu solluvanga sir enga oorla ....
    Rombha pudikkum enakku
    Seed
    Biocarve la vangi vechchu irukken
    Guide pannunga with your help I need to do it......

  • @padminiganesh6278
    @padminiganesh6278 5 місяців тому

    Very nice and beautiful. Thanks for sharing secret fertilizer tips for more flowering. Nandri.

  • @subasuba8388
    @subasuba8388 2 роки тому +1

    பூக்கள் பெரியதாக அழகாக உள்ளது.🌸🌸🌸

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 2 роки тому

    Kannaipparikirathu pookkal wonderful chennaiyil ippadi oru poonthottam azhagu

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 2 роки тому +1

    Brother vazhthukal unga muyarchikku meegavum maghichi vazhga valamudan pallandu vazhga vayagam 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 2 роки тому

    பல வண்ணங்களில் பறித்து ரசித்து பார்த்த காலம் போய்விட்டது.ஆறுதலாய் அதைவிட வண்ணம் அழகு வடிவம் கொண்ட பல மவர்களை வீடியோவில் பார்த்து ஆறுதல் . ஆனால் இன்று கண்களை இமைக்கவில்லை. நன்றிகள்.மலர்களுக்கும் அதை வளர்க்க தூண்டிய தங்கள் துனைவிக்கும் . நன்றிகள்

  • @jayanthit3816
    @jayanthit3816 2 роки тому

    அருமையாக உள்ளது நண்பரே. செடி வளர்ப்பதில் சில சந்தேகம் உள்ளது.எப்படி உங்களிடம் கேட்பது நண்பரே. மிகவும் தோட்டத்தை நேசிப்பேன். எனக்கு பூ செடிகள் சரியாக வரமாட்டுங்குது.அடம் பிடிக்கிறார்.என்ன செய்யலாம் நண்பரே.

  • @ramadevidhanasekaran5577
    @ramadevidhanasekaran5577 2 роки тому +1

    Pink colour 👌👌👌👌👌👌👌👌supera eruku brow i like vry , ur camera handling picture quality very very beautifull, vara level

  • @yazhuyazhini5248
    @yazhuyazhini5248 Рік тому

    Unga manaivukaga chedi valarthu poo kuduthurkinga, super Anna... Enakum indha pink Dhalia kilangu tharamudiyuma anna pls.

  • @jothik1641
    @jothik1641 2 роки тому

    Semmaya iruku bro flowers laam.
    Paakavey azhaga iruku

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 роки тому

    Vanakkam sir pink color dahlia pookal romba azhaga iruku neenga oru anbana sirandha kanavaraga unga manaivikku endrum irukavendum endrum andavanai pray pandren sir nan pona varamdhan dhalia plant vangivandhen adhai repotting panna mankalavai matrum and tips sollunga sir thank you

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 роки тому +3

    Beautiful sharing God bless you your family

  • @hindiatoz4659
    @hindiatoz4659 2 роки тому

    Vanakkam sagodhara.
    Unga daliya poo kollai alaguppa.enakkum daliya vaikanumu aasai than.but namma climate ku varuma varadhannu oru doubt irundhuchu.but unga vedio fulla paartha piragu kandippa next season ku vachidaren .Tnk u sagodhara.explanation super

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому +1

    Dahlia pink colour😍👍. Unga plant & flower romba super.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому

    அழகான பூக்கள்.அருமை.

  • @alexraj5726
    @alexraj5726 2 роки тому +1

    Daliya flowers very nice
    I need seed & plants

  • @saranyachandar4441
    @saranyachandar4441 2 роки тому

    Wow superb semma colour maan kalavai sollunga

  • @shanthakumari2709
    @shanthakumari2709 2 роки тому

    Awesome Annan . Annan intha kezhangu yenka kidaikkum. Neeinka yenka vankininga nu sollunga

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 2 роки тому

    Super. Romba Azhagu.

  • @kalakala3615
    @kalakala3615 2 роки тому +1

    சூப்பர் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👌👌

  • @gomathypv4488
    @gomathypv4488 Рік тому

    மிக்க அழகு

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 2 роки тому

    Super Anna u r the grate husband Anna avanga rompa kudathu vechavanga ungala mathiri husband kidaika super anna

  • @harinitham9222
    @harinitham9222 2 роки тому

    Flowers very beautiful brother dahlia sedi seeds varuma brother samanthi mathiri pakka sedikal varuma brother

  • @jayanthit3816
    @jayanthit3816 2 роки тому

    மேலும் தக்காளி, மிளகாய், பாகற்காய், முருங்கை , துளசி , தொட்டாசினுங்கி இவையெல்லாம் அருமையாக வராங்க.எனக்கு வயது 62ஆகிறது.பூச்செடிக்கு வழி சொல்லுங்கள் அன்பரே🙏🙏🙏

  • @sribala8637
    @sribala8637 2 роки тому

    Romba azhaga irukku sir

  • @sowmiyap4028
    @sowmiyap4028 2 роки тому

    மிகவும் அழகு

  • @k.catharinefrancis4902
    @k.catharinefrancis4902 2 роки тому +2

    Sir from where we can get this plant or bulb can you please suggest ?

  • @julietparimala8325
    @julietparimala8325 2 роки тому +1

    Wow beautiful Dhalia flowers.

  • @crowntastysamayal1620
    @crowntastysamayal1620 2 роки тому +2

    என் பள்ளி பருவத்தில் மிகவும் பிடித்த பூ இது. பள்ளி அழைத்து செல்லும் போது என் தந்தை வாங்கி தந்திருக்கிறார். இந்த பூ பார்த்தால் என் அம்மா தவறாமல் வாங்கி தந்து விடுவார். கொள்ளை ஆழகு சார்.

  • @jansiranir7644
    @jansiranir7644 Рік тому

    Dahlia kizhangu kidaikuma brother?

  • @sureshkumarc2554
    @sureshkumarc2554 2 роки тому

    I have maintain this plant last one year. But no flowers. Pls tell any idea.

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 2 роки тому

    En hybrid samanthi chedikum ena kudutha nariya flower vara tip pls

  • @jenikitchen9837
    @jenikitchen9837 2 роки тому +9

    டாலியா plant கிடைக்குமா அண்ணா

  • @sheelanandakumar594
    @sheelanandakumar594 2 роки тому

    Beautiful
    Can I get pink dahlia bulbs

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 2 роки тому

    Dahlia Flower Super,Plant Kidaikuma Sir

  • @tapasyak.v6858
    @tapasyak.v6858 2 роки тому

    Crotons....moneyplant paramarippu patri koorungal brother....

  • @SivaKumar-em9dj
    @SivaKumar-em9dj 2 роки тому

    அருமையான பதிவு

  • @ilasgardening3813
    @ilasgardening3813 2 роки тому +1

    அழகிய பூ

  • @vijibala5843
    @vijibala5843 2 роки тому

    Sir intha plant seed or bulb kidaikuma

  • @francisramyafrancisramya7806
    @francisramyafrancisramya7806 6 місяців тому

    Summer la valaruma bro

  • @vanithaazhagumani428
    @vanithaazhagumani428 2 роки тому

    Sudhagar bro enaku 28 28 fertilizer pathi konjam solunga na fertilizer shop la DAP ketan avanga DAP Vida 28 28 fertilizer use panunga flowers plants Ku nalla growth varu poo neraiya vidumnu sonnanga but na vangirka inu use panala 28 28 fertilizer use panalama pls kojam explain panunga

  • @sudhaa8430
    @sudhaa8430 2 роки тому

    Super .Potting mix?

  • @nalinisurendranath8995
    @nalinisurendranath8995 2 роки тому

    Very beautiful flowers brother very nice

  • @esakkirajaishwarya4697
    @esakkirajaishwarya4697 2 роки тому

    Enakum romba pidikum

  • @bangtangirls1626
    @bangtangirls1626 2 роки тому

    Sir beautiful . Sir from where you get this plant can you suggest me . I am not getting this size of flower plants in nursery. From coimbator😊😊😊😊😊😊

  • @LakshmiDevi-uh7wb
    @LakshmiDevi-uh7wb Рік тому

    Could you please tell me pot size for planting Dalia.

  • @rbaskar7501
    @rbaskar7501 2 роки тому

    அண்ணா டாலியா கிழங்குல இருந்து வளர்ப்பது எப்படினு வீடியோ போடுங்க

  • @anithabalasubramanian9230
    @anithabalasubramanian9230 2 роки тому +1

    Very beautiful sir

  • @bastinjohn493
    @bastinjohn493 2 роки тому

    Wowwwww..beauuutiful..

  • @shabanushabanu5545
    @shabanushabanu5545 2 роки тому

    I mean..melle ulle tulir vadale..konjam kili erekire ilai vadi vadi pogethe

  • @geethachennai1101
    @geethachennai1101 2 місяці тому

    கிழங்கு அல்லது விதை கிடைக்குமா

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy 2 роки тому

    I bro y country ot selling DAP
    Other thn tat wht can we use
    Thanks

  • @meenasarathy2881
    @meenasarathy2881 2 роки тому

    Really Nice.

  • @theresasamela273
    @theresasamela273 2 роки тому

    My God lovely flowers

  • @jayaramant1001
    @jayaramant1001 2 роки тому

    நீங்கள் எப்படி இந்த செடியை நடவு செய்தீர்கள் அதைப்பற்றி கூறுங்கள்

  • @mithranmithran9402
    @mithranmithran9402 2 роки тому

    Sir I need brahma kamalam plant sir pls sir arrange pani kudunga

  • @tnpsctetonewords4702
    @tnpsctetonewords4702 2 роки тому

    Intha kilaga eapati save panurathu anna

  • @suganthibalaji1908
    @suganthibalaji1908 2 роки тому

    எத்தனையோ முறை விதைகள் போட்டும் வரவேயில்லை செடி அனுப்பமுடியுமா

  • @mumtajbegam9062
    @mumtajbegam9062 2 роки тому

    Dahliya pink super👍👍👍👍👍👍

  • @bavanibavani8588
    @bavanibavani8588 Рік тому

    Etoda life period eppadi

  • @edwinkovai
    @edwinkovai 2 роки тому

    Super. Super colour anna.

  • @buvanabose6738
    @buvanabose6738 2 роки тому

    Dahlia kilangu engu vanganum sir sollunga

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 роки тому

    Very beautiful flower bro

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy 2 роки тому

    Hi bro hw to get the pink colour receipe for beginners

  • @kalidasan5131
    @kalidasan5131 2 роки тому

    Neenga dahliya seeds enga vanguninga sir?

  • @aishwaryalallal169
    @aishwaryalallal169 2 роки тому

    sir from where we can get this bulb please feedback to me

  • @charming9772
    @charming9772 2 роки тому

    Attractive color

  • @kalidasan5131
    @kalidasan5131 2 роки тому +1

    Sema sir

  • @sheelajones1490
    @sheelajones1490 2 роки тому

    Dahlia tubes sale pannuveegla

  • @banumathikannan1391
    @banumathikannan1391 2 роки тому

    Daliya plant or seeds kidaikuma sir

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 2 роки тому

    இந்த செடியின் விதைகள் கிடைக்குமா Bro

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 2 роки тому

    Dahiliya kizhangu kidaikkuma thambi

  • @bharathiv522
    @bharathiv522 8 місяців тому

    Seed kudunga

  • @jansiranir7644
    @jansiranir7644 2 роки тому

    Awesome bro your wife is lucky💗💗

  • @pparameswari3646
    @pparameswari3646 2 роки тому

    Excellent ,

  • @MohammedAli-hx1wz
    @MohammedAli-hx1wz 11 місяців тому

    Super

  • @radha5325
    @radha5325 2 роки тому

    Incredible 🙏👍👍👍

  • @lalithakarnan4893
    @lalithakarnan4893 2 роки тому

    Thanks.sir.100 GM's orai thadava podanuma allathu konjam konjam podalamma.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 роки тому

    Daliya flower super anna. Annie happy aa

  • @devikarikalan6703
    @devikarikalan6703 2 роки тому

    Super ah iruku anna

  • @lincolnvasanthakumar6878
    @lincolnvasanthakumar6878 7 місяців тому

    Good

  • @harinisanju308
    @harinisanju308 2 роки тому +3

    Daliya plant kidaikuma sir

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy 2 роки тому

    Hw to grow ths flower beginner

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому

    இதன் விதைகள் கிடைக்குமா

  • @jenikitchen9837
    @jenikitchen9837 2 роки тому +1

    super flowers

  • @merlynsartandcraft8384
    @merlynsartandcraft8384 2 роки тому +1

    Very magnificent 🤩eye catching 🥰cuteeeee💐

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 2 роки тому

    supper beautiful sir 🙏🙏🙏🙏

  • @ratchakham3449
    @ratchakham3449 2 роки тому

    Hai anna can u say fertilizer name ???

  • @shabanushabanu5545
    @shabanushabanu5545 2 роки тому

    Sir..ennoda dahlia chedi yean vadi poikitte erekke...

  • @kairalisamayal1362
    @kairalisamayal1362 2 роки тому

    Very nice