''பாஜக 370 ஜெயிக்காது'' புள்ளிவிவரங்களை அடுக்கும் சமஸ்! | Puthu Puthu Arthangal | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • ''பாஜக 370 ஜெயிக்காது'' புள்ளிவிவரங்களை அடுக்கும் சமஸ்! | Puthu Puthu Arthangal | PTT
    #electioncampaign #campaign #loksabhacampaign #electioncommission #campaigncompletetomorrow #elections2024 #loksabhaElection #2024Elections #bjp #dmk #aiadmk #congress #electionnews #electionupdates #breakingnews #electionlatest
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 536

  • @ganeshkumar-gt9wx
    @ganeshkumar-gt9wx 5 місяців тому +47

    நல்ல தெளிவான விளக்கம். அருமை...

  • @sureshmani6504
    @sureshmani6504 5 місяців тому +30

    மாற்றம் வேண்டும் .. பாரத தேசத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்

    • @ramachandran427
      @ramachandran427 5 місяців тому +1

      I. N. D.I.
      Koottani
      Kollai
      Adikkava

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому +2

      அதான் 2014 லேயே வந்திடுச்சே

    • @sureshmani6504
      @sureshmani6504 5 місяців тому

      @@vaimurthy 2024 இல் வேண்டும்

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому +1

      @@sureshmani6504 பெரும்பான்மை மக்கள் அப்படி நினைக்கலை

    • @safeeullah8121
      @safeeullah8121 5 місяців тому +1

      ​@@ramachandran427 500₹ கோடி Rafael 1,500₹ வாங்கினது , CAG report ₹7,50,000,0000,000 crore ஊழல் விடவா ? இல்ல Railway, Airport, Airlines,5G ஊழல் விடவா ???? திருந்துங்க நண்பா

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 5 місяців тому +34

    ஜனநாயகம் மீண்டும் தழைக்கும் என்று நல்ல செய்தியை சமஸ் அவர்கள் புள்ளி விபரங்களுடன் உறுதி செய்தமைக்கு நன்றி

  • @kalidasskali2179
    @kalidasskali2179 5 місяців тому +50

    ஐயா வணக்கம் நீங்கள் பேசுவது தான் உண்மை மற்ற அரசியல் விமர்சகர்கள் பேசுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கு உங்கள் கருத்து காங்கிரஸ்க்கு தான் இம்முறை வாய்ப்பு அதிகம் உள்ளது

    • @abdulareef7253
      @abdulareef7253 5 місяців тому +5

      காங்கிரஸ் க்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லவில்லை திரு சமஸ் அவருடைய கருத்து சரியாக இருக்கிறது. அதே நேரத்தில் நாம் எதிர்பார்க்கலாம் காங்கிரஸ் க்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 5 місяців тому

      ​@@abdulareef7253ஆமாம் காங்கிரஸ் தனியாக நானூறு இடங்களைக் கைப்பற்றும். பஜகவிற்கு நானூறு இடங்களிலும் டெபாசிட் கூட கிடைக்காது. இப்போ சந்தோஷமா.

    • @natesant7778
      @natesant7778 5 місяців тому +4

      2014 லும் இந்த ஆள் இந்து தமிழ் பேப்பரின் ஆசிரியராக இருந்து அழுது தொலைத்தார். ஆகவே அழுது புலம்புவதும், அதீத கற்பனையில் கதை எழுதுவதும் புதிதல்ல.

    • @ramachandran427
      @ramachandran427 5 місяців тому +2

      😢No chance to congcross

    • @sbalasundari8300
      @sbalasundari8300 5 місяців тому +1

      Only in Kerala TN telengana and Punjab.... difficult to cross 16 seats.

  • @abbiskhan2711
    @abbiskhan2711 5 місяців тому +35

    துல்லியமான தெளிவு....இது போன்ற கட்டுரையாளர்கள் வடக்கே இருந்தால் நலம்.....
    இம்முறை சேதாரம் வலுவாக இருக்கும்...

    • @arumairaj3196
      @arumairaj3196 5 місяців тому +1

      Yes

    • @kavyakamalesh3566
      @kavyakamalesh3566 5 місяців тому +1

      Congress win
      DMK list ready
      Karuna ku Bharat Ratna award
      5 central ministers post DMK
      Sethu samudra damaar
      Pena Chinnam conformed
      DMK rules started 😢😢

  • @Keviv0309
    @Keviv0309 5 місяців тому +58

    சமஸ் அவர்களின் பார்வை நுண் பார்வை பரந்த பார்வை, அவரை இந்து தமிழ் நாளிதழில் வெளியான காலத்தில் இருந்து வாசித்து வருகிறேன் ❤❤❤ மாபெரும் தமிழ் கனவு, தெற்கில் இருந்து ஒரு சூரியன் ஆகிய புத்தகத்தில் அவரது கருத்துகள் அழகாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்❤❤❤

    • @mahendiran6354
      @mahendiran6354 5 місяців тому +5

      ஓ! இவர் இந்து பேப்பர்ல இருக்காரா? அப்ப சரிதான்

    • @natesant7778
      @natesant7778 5 місяців тому +6

      2014 லும் இப்படி தான் இந்து பத்திரிகை யில் கற்பனை யில் எழுதினார் , ஓரு படி மேலே சென்று குஜராத்தின் மக்கள் எப்போதும் மதவெறியில் தான் இருப்பார்கள் என்றும் எழுதினார். ஆக ஆடிய காலும் எழுதிய (வாங்கிய) கையும் சும்மாவே இருக்காது

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 5 місяців тому

      ​@@natesant7778right.he told right.Gujaraties only distroying India , religious metals,and money mentals

    • @sridharankrish3541
      @sridharankrish3541 5 місяців тому

      Ha ha haha

    • @karthickraja1807
      @karthickraja1807 5 місяців тому +1

      Avaney kurutu kamnati. Kanja potu olaritrukanda

  • @mygame1366
    @mygame1366 5 місяців тому +25

    இவர் சொல்ற கணக்குபடி மக்கள் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்

    • @kalilyousuf9297
      @kalilyousuf9297 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kalilyousuf9297
      @kalilyousuf9297 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kalilyousuf9297
      @kalilyousuf9297 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kalilyousuf9297
      @kalilyousuf9297 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kalilyousuf9297
      @kalilyousuf9297 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajkumar-pw7qq
    @rajkumar-pw7qq 5 місяців тому +71

    காங்கிரஸ்யை வரவேற்கின்றோம் 🎉

    • @kavyakamalesh3566
      @kavyakamalesh3566 5 місяців тому +3

      Congress win
      DMK list ready
      Karuna ku Bharat Ratna award
      5 central ministers post DMK
      Sethu samudra damaar
      Pena Chinnam conformed
      DMK rules started 😢😢

    • @gunavilangar
      @gunavilangar 4 місяці тому

      Italia Congress...??😊😊😅😅

  • @கனவுதேவதை-ப3ந
    @கனவுதேவதை-ப3ந 5 місяців тому +7

    Well clear explain sir 👌👌👌👏🤝

  • @Gansangoats1976
    @Gansangoats1976 5 місяців тому +3

    அருமையான பதிவு அருமை சார் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @senthilsivagurunathan2634
    @senthilsivagurunathan2634 5 місяців тому +22

    very excited, very clear details. very good analaysis

  • @Goback_786.
    @Goback_786. 5 місяців тому +31

    India கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி❤

    • @Jegatheesan723
      @Jegatheesan723 5 місяців тому +2

      இவன் ஒரு ஆளுனு இவனோட பேச்ச நம்புரிங்க இவன் சொல்லுறது ஒரு காலத்திலும் நடக்காது

    • @shansuresh2335
      @shansuresh2335 5 місяців тому +2

      சமஸ் இவன் சொல்லுறது ஒன்னும் நடகாது, சரி தமிழ்நாடு நிலவரம் சொல்லுப்பா. வட நாடு பத்தி சொல்லுறான் பாரு

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 5 місяців тому

      🤣

    • @karthickraja1807
      @karthickraja1807 5 місяців тому

      Waste kootani. Innumada namburinga congress ah .athu sethu pothachu 10 varushamacheyda. Tamilnatula sila dmk tharkurikal tha inum sollitu thirainga.

  • @ManiMani-fi3tt
    @ManiMani-fi3tt 5 місяців тому +4

    அருமையான பதிவு

  • @cooldudeashok
    @cooldudeashok 5 місяців тому +4

    Really good analysis 👏👏👏

  • @arulprasath5262
    @arulprasath5262 4 місяці тому +1

    Great .... journalist......... good

  • @sankardks1673
    @sankardks1673 5 місяців тому +4

    வெல்க இந்தியா

  • @selvakumars7304
    @selvakumars7304 5 місяців тому +5

    june 4 will tell you

  • @balajikandavel
    @balajikandavel 4 місяці тому +1

    He did not talk about BJP's increase in West Bengal, Orissa, Andhra at all. He is right in all other analysis though.

  • @sasiroshan7953
    @sasiroshan7953 5 місяців тому +22

    I will comment after June 4th ….

    • @balaarunachalam970
      @balaarunachalam970 5 місяців тому +4

      Are you going to delete this comment? :)

    • @shankar4330
      @shankar4330 5 місяців тому +1

      ​@@balaarunachalam970inmum June 4 aagala

    • @Jebarz_4
      @Jebarz_4 3 місяці тому +1

      Please comment

  • @SAarumugam-i8j
    @SAarumugam-i8j 5 місяців тому +5

    Super.shas.sir

  • @habeebmohammad7701
    @habeebmohammad7701 5 місяців тому +11

    பத்திரிகையாளர் சமஸ் அவர்கள் சூப்பர் சார்....உண்மை உண்மை.....🎉

    • @habeebmohammad7701
      @habeebmohammad7701 5 місяців тому

      @@aswaths272
      பிஜேபி 400 மேல் வரும் அதானல் என்ன நன்மை...

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      @@habeebmohammad7701 போதை கடத்தல் செய்தால் பிடிப்பார்கள். குண்டு வைக்க முடியாது. கொள்ளை அடிக்க முடியாது. அது நன்மை தானே.

  • @Kevin15128
    @Kevin15128 5 місяців тому +13

    வருஷா வருஷம் தான் சொல்லிட்டு திரியுற. 2019 இப்படி சொல்லித்தான் தமிழக மக்கள் மத்தியில் நாமத்தை போட்டுவிட்டார்.

  • @rathinasamymuthiah5458
    @rathinasamymuthiah5458 5 місяців тому +10

    Analysis is super, genuine and very reasonable.

  • @rameshshanjay
    @rameshshanjay 5 місяців тому +6

    He wrote in Dinamalar for 5 hindi state elections last year, he mentioned congress will win in MP , Rajastan and Chatiskarh but we know the result

    • @ansarali9953
      @ansarali9953 5 місяців тому

      REASON - EVM 😂😂😂

    • @swamiganesh2875
      @swamiganesh2875 4 місяці тому +1

      @@ansarali9953 The same EVM gave a landslide win for DMK and a win for Congress in Karnataka and Telangana. Guess, EVM is bad if BJP wins, but good if they lose. Brain dead Jihadi logic!

  • @sethuramansrinivasan9189
    @sethuramansrinivasan9189 5 місяців тому +1

    Excellent.. A political analyst 's view with a different dimension..

  • @murugangokul3357
    @murugangokul3357 5 місяців тому +18

    உண்மையான ஜனநாயக தகவ‌ல்

  • @ramarajane1899
    @ramarajane1899 5 місяців тому +4

    உண்மையான கருத்து பிஜேபி 150தொகுதி கிடைக்கும்

    • @natesant7778
      @natesant7778 5 місяців тому

      இவர் கற்பனையில் கட்டுரை எழதிட்டு போய் விடுவார், முடிவு கங்கிரஸ்க்கு எதிராக இருக்கும் அப்போது எல்லாரும் ராகுல் காந்திக்கு வாய்ப்பு இருந்தும் நளுவ விட்டார் என்று எழுதுவார்கள், இறுதியில் ராகுல் திறமை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

    • @muthupandi2140
      @muthupandi2140 5 місяців тому +1

      பாஜக கூட்டணி 380+ மேல் வெற்றிபெறும் 🇮🇳🚩

  • @RajaK-zz9xe
    @RajaK-zz9xe 5 місяців тому +24

    Congress ✋✋✋✋ win 2024 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ RHAHUL ONE OF THE BEST PM 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil 5 місяців тому +2

      நன்றி கேட்ட னாய்கல்

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому +1

      சொந்த தொகுதியை முன்னேத்த துப்பில்லை, இதில் நாட்டை முன்னேத்த போறாராம்.

    • @muthupandi2140
      @muthupandi2140 5 місяців тому

      வடக்கிலிருந்து தெற்கிற்கு பயந்து ஓட்டிவந்த ராகுல் 😂😂

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 5 місяців тому +2

    இந்தியா கூட்டணி 350 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும் ❤

    • @sbalasundari8300
      @sbalasundari8300 5 місяців тому +1

      எனக்கும் தெரிந்தது.....ஆனால் பகல் 5 மணி ஆச்சுன்னு பொண்டாட்டி தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டாள்.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 5 місяців тому +2

    Amazing statistics calculation 👍

  • @rajezsiva5972
    @rajezsiva5972 5 місяців тому +2

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது. இனி இங்கு நாம பேசி எந்த பயனும் இல்லை.. இனி தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலத்தில் இதை போன்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • @ilankovan3771
    @ilankovan3771 5 місяців тому +11

    மொத்தம் 543 இடங்களில் பாதி 274 வாங்கும் கட்சி ஆட்சி அமைக்கலாம்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 5 місяців тому +1

      272

    • @shankarsabanahan
      @shankarsabanahan 5 місяців тому +2

      BJP 251+DMk21=272

    • @ilankovan3771
      @ilankovan3771 5 місяців тому +2

      @@shankarsabanahan ஆக ஆகவே இந்த திராவிட மாடலை மாண்புமிகு பிரதமர் ஏற்றுக் கொண்டதால் இந்தி தெரிந்த எனது பேரன் ....

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 5 місяців тому +1

    அருமை ❤

  • @anandanp10
    @anandanp10 4 місяці тому

    இப்போதும் 370 ஜெயிப்போம் என்று இப்போதும் சொல்கிறார்களே எப்படி? எப்படி? எப்படி? எப்படி....../? ??

  • @karthikj5935
    @karthikj5935 5 місяців тому +3

    One of the best analysis...

  • @thamarai.k.balajik7802
    @thamarai.k.balajik7802 4 місяці тому

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் பெருந்தலைவர் காமராஜரை இழந்தோம் அதே தவறை இந்த நாடு செய்யாது நாட்டு மக்களும் மாட்டார்கள் மீண்டும் மோடி வேண்டும் மோடி வேண்டாம் வாரிசு தேசத்தின் வளர்ச்சி மட்டுமே வேண்டும்

  • @o.n.ssheik2119
    @o.n.ssheik2119 5 місяців тому +6

    Super 🎉🎉🎉

  • @natesant7778
    @natesant7778 5 місяців тому +3

    2014 ல் இந்து தமிழ் செய்தி பேப்பர் இனி படிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தேன், காரணம் அன்றும் சமஸ் இப்படி தன் இடதுசாரி ஆசையை அந்த பேப்பரின் ஆசிரியராக இருந்து கன்னா பின்னாவாக எழுதி கிழித்தார்

    • @sureshmani6504
      @sureshmani6504 5 місяців тому +1

      நீ படிக்க வேண்டியது தினமலம் தான்

    • @ramachandran427
      @ramachandran427 5 місяців тому +1

      ​@@sureshmani6504nee
      Padikkavendiyathu
      Toilet paper

    • @natesant7778
      @natesant7778 5 місяців тому

      @@ramachandran427 ச ச்சே அதுக்கு டாஸ்மாக் சாராயம் பயன்படுத்தினாலும் இந்த தினகரன் மற்றும் முரசொலி பயன்படுத்த மாட்டேன்

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      @@sureshmani6504 உலகம் முழுவதும் காலாவதியான கம்யூனிஸ்ட் கொள்கையை இவரை மாதிரி சிலர் தான் தூக்கி பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @GmMani-lt3il
    @GmMani-lt3il 5 місяців тому +7

    பி சப்பியில் பயணிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஹிந்தி காரனுக்கு நமது அக்கா தங்கையை தமது மகள்களையும் திருமணம் செய்து வைத்து வீட்டோடு மருமகனான ஆக்கி காட்டுவோம் நாம் ஒவ்வொருவரும் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் 🙏 பாரத் மாதா கீ வாழ்க

    • @Indian2285
      @Indian2285 5 місяців тому +3

      ஏன் அவங்க வீட்டு பொண்ண கட்டுனா கூட நல்லதுதான்.. வா .. போயி சமத்துவம் பேசுவோம்..‌ ஜோதிகா குஷ்பு மாதிரி நாமளும் சிவப்பு சமூகத்தில் வாழ்வோம்

    • @balamurugann6572
      @balamurugann6572 5 місяців тому +2

      ஏனடா வெண்ணெய் வட இந்தியா கோதுமை சாப்பிடும்போது திருமணம் பண்ண என்ன தப்பு. நீங்க தமிழகத்திலுள்ள ஒன்ன இருக்க பலகுங்கடா😂😂😂

    • @bubu536
      @bubu536 5 місяців тому +2

      உன்ன மாறி பொட்டை பசங்களுக்கு பதில் நல்ல பண்புகள் உள்ள ஆம்பள எங்கு இருந்தால் என்ன தாராளமா கொடுக்கலாம் 😂

    • @Indian2285
      @Indian2285 5 місяців тому

      @@bubu536 குடிகார கஞ்சா போதை பசங்கள விட்டுட்டீங்க.. அதையும் சேர்த்துக்கோங்க

    • @sureshmani6504
      @sureshmani6504 5 місяців тому +2

      இந்திகாரன் கட்சி bjp

  • @gopigo9494
    @gopigo9494 5 місяців тому +10

    உண்மை உண்மை உண்மை

    • @muthupandi2140
      @muthupandi2140 5 місяців тому

      ​@@aswaths272நிச்சயம் நீங்கள் சொல்வதுதான் உண்மை 💥💥

  • @kaviyankavi3733
    @kaviyankavi3733 5 місяців тому +2

    முறையான தகவல் மற்றும் உண்மை தகவல்...

  • @hoddybhaba6704
    @hoddybhaba6704 4 місяці тому

    whatever said, ITS MODI THE BOSS🧡💪...again💯

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 5 місяців тому +3

    ராகுல் காந்தி அவர்கள் தான் இந்த முறை பிரதமர் வெற்றி பெறுவர்

    • @karthickraja1807
      @karthickraja1807 5 місяців тому +2

      Comedy piece pappu next primeminister in pakisthan.

  • @gunavilangar
    @gunavilangar 4 місяці тому

    Meendum ❤❤❤Modiji❤❤❤

  • @shanmugasundarammalaisamy
    @shanmugasundarammalaisamy 5 місяців тому +5

    பிஜேபி தான் continue ஆட்சி
    புத்திசாலி வடக்கன்ஸ் முடிவு பண்ணிட்டாங்க😂😂😂

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 5 місяців тому

      Don't underestimate the power of North Indians. Those people only thrown congress from power during emergency.

  • @ramanathans5101
    @ramanathans5101 5 місяців тому

    Thanks to sri.samas sir for his neutral analysis of current political scenario.

  • @NasserAli.M
    @NasserAli.M 5 місяців тому

    Nice and correct speech sir.

  • @merlindevamary5335
    @merlindevamary5335 5 місяців тому

    Super discussion sir...The logic behind your guess is just awesome

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 5 місяців тому +9

    ஏம்பா நம்ம முதலாளிக்கு மூனாவது இடம் தான் ஜூ.வி போட்டு இருக்கான் நம்ம சர்வே என்ன சொல்லுது....

  • @ingersalvythianathan8814
    @ingersalvythianathan8814 5 місяців тому

    Very good information

  • @R_Sangeetha.24
    @R_Sangeetha.24 5 місяців тому +5

    சமஸ் வாழ்க வாழ்க வாழ்க .....

  • @nanditaarunkumar6193
    @nanditaarunkumar6193 5 місяців тому

    Samas bro my favourite journalist

  • @SathansathanSathan-wv1mu
    @SathansathanSathan-wv1mu 5 місяців тому +2

    ❤❤❤

  • @MohamedAli-n6d
    @MohamedAli-n6d 5 місяців тому +2

    INDIA WIN 350

  • @balamurli9173
    @balamurli9173 5 місяців тому

    😊😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊 verigood

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 5 місяців тому

    Exactly 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @XavierSaviermuthu
    @XavierSaviermuthu 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @bubu536
    @bubu536 5 місяців тому +2

    370 is tough but 330 they will get easily

  • @VeeraVv
    @VeeraVv 5 місяців тому +8

    பிஜேபி 369 இடம் ஜெயிக்குமா?யாரு இந்த ஆளு.சீக்கிரம் காசு கொடுத்து அனுப்புங்க.

    • @kaviyankavi3733
      @kaviyankavi3733 5 місяців тому +1

      ​@@aswaths272 vaaipe illa avar solvathu than sari

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 5 місяців тому +1

      ​@@aswaths272 நானும் waiting... June 4 நீ user id ah மாத்தாம இரு நான் reply panren... 😆😆

    • @meharbannisha7738
      @meharbannisha7738 5 місяців тому

      ​@@aswaths272apdi win pandradu saathiyame ila onnu vote machine oru vote press pana 2vote vilundhs bjp win pana thaa seiyu😂 adutha 10yrs la pichakarana Iruka vendiyadu thaan

    • @muthupandi2140
      @muthupandi2140 5 місяців тому

      ​@@jparithyjayakumar4490நான் தயார் பாஜக கூட்டணி 380+ இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். ஜூன் 4 நிச்சயம் சந்திப்போம் ☺️

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 5 місяців тому +15

    ஆமா ஆமா இவருகிட்ட கேட்டு தான் எல்லோரும் ஓட்டு போட போறாங்க. போய்யா அங்கிட்டு புளுத்திகிட்டு

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 5 місяців тому +1

    In South Congress will win 65 seats.

  • @ARUNBALAJIJ
    @ARUNBALAJIJ 5 місяців тому +1

    He talks with a solid analysis. Promising and meaningful conversations. 😊😊

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +1

    India joined congress will win more than 307 seats yes its true RAHUL PM OF INDIA 2024

  • @anandraj7828
    @anandraj7828 5 місяців тому +4

    நீங்கள் கூறும் கணக்கு முற்றிலும் தவறு.உங்களுக்கு கள நிலவரம் தெரியவில்லை.கட்டுரை என்ற பெயரில் உங்களின் ஆசைகளை தெரிவித்து இருக்கிறீர்கள்.என்னுடைய கணிப்பு ஒட்டு மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி இம்முறை 40 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெறும்.வடமாநிலங்களில் மொத்தமாக காங்கிரஸ் தோல்வி அடையும்.நீங்கள் ஜூன் நான்காம் நாள் பாருங்கள்.பா. ஜ 340 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும்.

  • @SundarHarris
    @SundarHarris 5 місяців тому +6

    Two hundred new biriyani man

    • @RuthulArunachalam4401
      @RuthulArunachalam4401 5 місяців тому +1

      If you always think of biryani, grab the pan and the stove and run away

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 5 місяців тому

      @@RuthulArunachalam4401 lol

    • @RuthulArunachalam4401
      @RuthulArunachalam4401 5 місяців тому

      @@sureshsuresh-cb3ni 1If you bark like a dog or cry like a ghost, nothing will happen, just clear the space

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 5 місяців тому

      u mistaken me,,,u failed to undertand my text LOl...dont be aggrresive be cool

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 5 місяців тому

    Positive note for Congress and Rahul...

  • @williamsvedamanikam4083
    @williamsvedamanikam4083 5 місяців тому

    Sammas sir I'm a great fan of you

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 5 місяців тому

    சரியான கணிப்பு

  • @srinivasank7811
    @srinivasank7811 5 місяців тому +10

    பொணந்தின்னி என்ன சொல்லுது? இது வந்தாலே எதையாவது கொண்டு வருமே....

    • @shahulmanarudeen1424
      @shahulmanarudeen1424 5 місяців тому +6

      Are you a BJP supporter?. Because your language is uncultured, unethical and dirty.

    • @srinivasank7811
      @srinivasank7811 5 місяців тому

      @@shahulmanarudeen1424
      I am not a BJP Supporters.
      I will use that type of words against who will play same side goal.

  • @ravichandran6018
    @ravichandran6018 5 місяців тому +5

    india alliance 225 to 280 seats

    • @Commonmanofthissociety
      @Commonmanofthissociety 5 місяців тому

      ​@@aswaths272- Vaipilla Raja

    • @sbalasundari8300
      @sbalasundari8300 5 місяців тому

      Maximum 99.

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      எந்த மாநிலத்தில் அவ்வளவு சீட் ஜெயிக்க போகுது புள்ளி கூட்டணி

  • @jahanish
    @jahanish 5 місяців тому +24

    ரெண்டு முட்டால்கள் ஒரு கதையை எவ்ளோ சீரியசாக பேசரானுங்க

    • @sudhakarkrishnan3156
      @sudhakarkrishnan3156 5 місяців тому +5

      oru koomutta athayum paakuthu 🤣

    • @dineshkashi986
      @dineshkashi986 5 місяців тому +4

      Saani nakki, bord doss ,loosu thamila loosu channel parunga Mr genius.!!!

    • @jahanish
      @jahanish 5 місяців тому

      சரி.. சரி..கதறாதிங்க இன்னும் நிறைய இருக்கு

    • @jahanish
      @jahanish 5 місяців тому

      ஏற்கனவே பாதி தமிழன் லூசாதான் சுத்துரான் அதுல ஒரு ஆளா நீங்க

    • @williamsvedamanikam4083
      @williamsvedamanikam4083 5 місяців тому

      Aama evar perriya arrivali😂😂😂😂

  • @sekarmurali5226
    @sekarmurali5226 4 місяці тому

    நீ சொன்னா சரிதான் சமஸ்
    நீ கட்டுரை எழுதி பாலாபோயி
    காங்கரஸ் ஜெய்சு நீ சுட்ட வடை வித்து
    எப்பா கண்ண கட்டுதுடா சாமி

  • @mariyalnatarajan5172
    @mariyalnatarajan5172 5 місяців тому +1

    BJP will not get 150 seats...

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 5 місяців тому +1

    Very good information and explation. Samas is a very good reporter. I.ND.I.A will win BJP will be defeated

  • @Bluedot1
    @Bluedot1 5 місяців тому +1

    மிகச் சிறப்பு 🎉🎉🎉

  • @amrtnj
    @amrtnj 5 місяців тому

    128+ definitely Going to Catch Congress
    India Alliance
    Maharashtra -21
    WB- 30
    Bihar- 32
    Jharjhand 7
    Andra -3
    Tamil Nadu- 28
    Kerala- 6
    Kashmir- 4
    North East- 4
    Delhi- 3
    Gujrath-1
    Panjab -3
    Up- Samajwadi- 28
    Total- 160
    Grant Total - India Alliance- 288 Confirm and + 27 Seats Expect

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 5 місяців тому +2

    அடேய் இன்டி கூட்டணி 272வரும் அது எப்படி என்று யோசனை பண்ணுங்கட அதைவிடுத்து 370 400 எண்டா பேசறீங்க

  • @vathima18
    @vathima18 5 місяців тому +2

    சமஸ் அவர்களின் ஆராய்ச்சிகளை்கண்ட தாங்கள் அவரை PM seat ,ல்அமர வையுங்கள். இவரது பேச்சு zero. . கட்டுரை ஒரு கதை.
    .

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 5 місяців тому +1

    மோடி பத்து ஆண்டு பி எம் இருபது ஆண்டு C M போதும் மோடி

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      50 வருஷமா திருடும் திமுக போதும்.

  • @ramdevkv354
    @ramdevkv354 5 місяців тому +4

    Thank you Mr.Samas for providing an enlightening account of the 2024 elections...
    I hope bjp loses....🙏🙏🙏🙏

  • @bkweaving8116
    @bkweaving8116 5 місяців тому +1

    முற்றிலும் ஒரு தவறான சிந்தனை கட்டுரை

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 5 місяців тому

    ஒரு பம்பும் தவளையும் இருந்துதா
    பாம்பு நன் உண்ணே பிடிப்பேன் பிடிப்பேன் என்று சொல்லிகிட்டே இருந்தது
    தவளையோ நான் தப்பிசிடுவென் தப்பிசிடுவேன் என்று சொல்லிட்டே இருந்தது கடைசியில் அது பாம்பின் வாயில் சென்றது
    பேசுற நேரம் அது தாவி குதிச்சு போயிருக்கலாம்
    அந்த நேரம் பேசி பேசி தன் நேரத்தை வீடடிசது அப்படி தான் இப்போ எதிர்கட்சி ஆளும் கட்சி நிலமை😂

  • @muthupandi2140
    @muthupandi2140 5 місяців тому +5

    பாஜக கூட்டணி 350+ இடங்களுக்கு மேல் நிச்சயம் வெல்லும். வாக்கு எண்ணிக்கை அன்று சமஸ் எந்த சமையலரையில் ஒளிந்து கொள்வாரோ 😂😂😂

  • @emjay7494
    @emjay7494 5 місяців тому +1

    All these stats may go wrong but a swing with a small percentage of 2% is more than enough to jolt the entire forecast. The nation should understand that the general election is not about a mind game but it is purely about our fate where you gonna give political party a power to rule over you, thus, ensure that which party is going to hurt you lesser. I have given a simple example to decide your vote without looking at your religion as your fundamental goal. The most volatile voters are male but the female voters in large will obviously benefit the opposition parties. Let us not to push our India to a corner if your decision is too short and narrow minded. God bless India.

  • @kannaiyanp4571
    @kannaiyanp4571 3 місяці тому

    Heis correct

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 5 місяців тому +2

    All guesstimate without hard data😂😂

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 5 місяців тому +6

    சமஸ். ...இவனுக்கு என்ன தெரியும்...
    இவனோட ஆசையை சொல்கிறான்...எதிரில் ஒரு புண்ணாக்கு .,
    கட்டுரை என்று ஒன்றை வைத்துக்கொண்டு காலையில் விஜயன்,கார்த்திகேயன் உளறி புலம்பி சாகிறார்கள் பாவம்😂😢😮

    • @boopathipillai8951
      @boopathipillai8951 5 місяців тому

      கலவர வன்முறை கற்பழிப்பு கும்பல் தோற்கனும் இது மனிதகுலம் நலன் விரும்பும் நல்லோர்கள் விருப்பம் யாரும் பிசப்பிக்கு ஓட்டு போடவேண்டாம்

    • @boopathipillai8951
      @boopathipillai8951 5 місяців тому

      சமஸ் உபி இந்த முறை 30தாண்டாது ராஜஸ்தான் இந்த முறை 15தாண்டாது வடமாநிலம் நிலமை படுமோசம் வடக்கில் 100 இடத்தை இழக்கிறது

  • @ponsekar377
    @ponsekar377 4 місяці тому

    Election commission நேர்மை நியாயமaa நடக்கணும் யில்லவிட்டால் election அதிகாரி வீட்டில் ரெய்டு பண்ணனும் போன் ஆய்வு செய்ய வேண்டும்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 5 місяців тому +6

    புதிய தலை முறை நெரியாளர்கள் &வரும் விமர்சகர்கள் BJP யை . மட்டும் குறை சொல்வதற்கு என்ன பெறுகிறார்கள்❤ வருகிற விமர்சகர் எல்லாம் BJP யை தான் குறை சொல்றாங்க எப்படி❤

    • @vignesh6117
      @vignesh6117 5 місяців тому +1

      Because of 19 yrs of mis governance by BJP led government...

    • @Harish_Fish
      @Harish_Fish 5 місяців тому +1

      In the past ten years most of the profit earning properties Airports Seaports and institutions are systematically sold out to the Modani and Company bending and twisting the fundamental rules and regulations favouring the Modani and Company.

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 5 місяців тому

      புதிய தலைமுறையின் உரிமையாளர் திரு பச்சமுத்து பாரிவேந்தர் பாஜகவின் தாமரை சின்னத்தில் தற்பொழுது களத்தில் உள்ளார் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் அப்படி இருக்கும் பொழுதே அவர்கள் பாஜகவிற்கு தோல்வி வரும் என்று கூறுகிறார்கள் எனில் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்

    • @muthupandi2140
      @muthupandi2140 5 місяців тому

      பாஜகவை குறை சொல்லி விவாதம் நடத்தினால் திமுக பணம் கொடுக்கும் போல 😑

  • @ManiMani-fi3tt
    @ManiMani-fi3tt 5 місяців тому +6

    காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும்

  • @prabu9331
    @prabu9331 5 місяців тому

    Sorry sir i have never heard of u but truly journalist like u r the need of the hour

  • @arvinddhina1648
    @arvinddhina1648 5 місяців тому

    அட கோமாளி 😂😂😂
    எந்தவித data வும் இல்லாம உளறிட்டு இருக்கான் 😂😂😂

  • @VinothkayalVinothkumar
    @VinothkayalVinothkumar 5 місяців тому

    Enaku oru dout... Congreess confirm varathu... But inum bjb win pannunuthunu eptnu therilla

  • @jjjerauld3673
    @jjjerauld3673 5 місяців тому +1

    அருமை....

  • @krishnansankar8760
    @krishnansankar8760 5 місяців тому +3

    சமஸ் இதற்கு முன்பு மக்களவைத் தேர்தலில் கணிப்பு என்ன? நீங்கள் ஒரு கட்டுரையாளர் மட்டுமே. அனைத்து கட்சிக்கும் உங்கள் கணிப்பு தவறானது...

  • @regumuthuswamy9353
    @regumuthuswamy9353 5 місяців тому +4

    அனைத்து தேர்தல்களிலும் பிஜேபி புதிய வேட்பாளர் கள் தான்

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 5 місяців тому +10

    யார் இந்த அப்பு😂😂😂

    • @murali596
      @murali596 5 місяців тому +6

      DMK sombhu

    • @Thambi696
      @Thambi696 5 місяців тому +2

      . Samas biodata parunga sombuunga unmai theriyum.

    • @muthupandi2140
      @muthupandi2140 5 місяців тому +2

      வேற யாரு திமுக சொம்புதான் 😂😂😂

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 5 місяців тому

    Congress win totally win 175 seats.

  • @நந்தகுமார்-ல9ன
    @நந்தகுமார்-ல9ன 5 місяців тому

    India alliance will win

  • @vinoths4607
    @vinoths4607 5 місяців тому +4

    Samas pls don't cry...